Тёмный

💥கீழக்கரை துதல் & பட்டை சோறு Famous pattai Soru | Sellakkani Thuthal Shop | ASRAF VLOG | Street Food 

ASRAF VLOG
Подписаться 68 тыс.
Просмотров 178 тыс.
50% 1

• 🇱🇦 LAOS Series
• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
• TAMILNADU Series
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
#keelakarai #thuthal #pattaisoru #sellakkanithuthal #food #asrafvlog #foodie #streetfood #streetfoodindia #ramnathapuram #travel #travelvlog #tourist #tourism

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 259   
@nagoormeeran8574
@nagoormeeran8574 10 месяцев назад
வந்தாரை வாழ வைக்கும் கீழக்கரையை பெருமைப்படுத்திய நண்பருக்கு நன்றி!
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks❤
@andappana4386
@andappana4386 10 месяцев назад
எந்த ஊருக்கு சென்றாலும் உங்களின்தேடலும்..காட்சிப்படுத்ததலும்...வர்ணனகளும்மிகவும்நன்றாக உள்ளது..வாழ்த்துகள்......மயிலாடுதுறை...நாகப்பட்டிணம்..காரைக்கால்...எப்போதுவரப்போகிறீர்கள்
@andappana4386
@andappana4386 10 месяцев назад
மயிலாடுதுறைபகுதிகளுக்குவரும்போதுஒருமெஸேஜ்செய்யுங்கள்நன்பரே
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
விரைவில் வருகிறேன் சகோ🙏💕
@jsmurthy7481
@jsmurthy7481 10 месяцев назад
கீழக்கரை மக்களில் பலர் வெளி நாட்டில் இருப்பவர்கள்தானே🤔நீங்க சாப்பிடற அழகே தனிதான்👌
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
நன்றி சகோ🙏💕
@jsmurthy7481
@jsmurthy7481 10 месяцев назад
​@@ASRAFVLOGGER🤝🤝🤝
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw 6 месяцев назад
Dear Asraf bai,தங்களது வலையொளியை பார்த்த பின்பு 14.11.23 ல் 1/2 kg துதல் அல்வாவை கொரியர் மூலம் கீழக்கரை செல்லக்கனி பாயிடமிருந்து வரவழைத்து சாப்பிட்டோம்.சுவை அருமையாக இருந்தது.(2.4.24)
@salihmohammed8861
@salihmohammed8861 10 месяцев назад
கீழக்கரை விடியோ மிகவும் நன்றாக இருக்கிறது.நன்றாக ரசித்தேன்.மிக்க நன்றி.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks❤
@rajaandaman2.012
@rajaandaman2.012 10 месяцев назад
தங்களை அன்புடன் வரவேற்கிறது கீழக்கரை வீடியோஸ் அருமை... bro..🙋🏻🥳🥳🎊🎊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
நன்றி சகோ❤
@naagendranmuthumayandi7728
@naagendranmuthumayandi7728 10 месяцев назад
நான் இராமநாதபுரம் என் இஸ்லாமிய நண்பர்கள் கீழக்கரையில் உள்ளனர் . அங்கு கடற்கரையில் உள்ள தென்னந்தோப்பில் மதியம் மீன் சாப்பாடு பனஐமரமட்டஐயஇல் சாப்பிடுவது வழக்கம். இதன் ருசியே தனிச்சிறப்பு தனிச்சிறப்பு. மறக்க முடியாது. பின் துதல் சுடச்சுட சாப்பிடுவோம். ஞாபகம் வருதே ஞாபகம் வருதே....
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Super❤
@ManiMani-uy4bg
@ManiMani-uy4bg 10 месяцев назад
பந்தா பகட்டு இல்லாத காணோலி அருமை
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
மிக்க🙏💕
@sabiyur
@sabiyur 10 месяцев назад
கீழக்கரை செல்ல கனி தொதல் famous for ramnad dist 👌👌👌👍👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Yes
@ahathiyan12786
@ahathiyan12786 10 месяцев назад
ப்ரோ சூப்பர்... பச்சப்புள்ள கடை கறி சோறு அருமை.... ஏர்வாடி தருக வீடியோ எடுக்கலாம்...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Mmm ok bro
@groworganic1077
@groworganic1077 10 месяцев назад
தொதல், ஈழத்தமிழர்களின் பாரம்பரிய உணவு. மிகா சுவையானது.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
❤❤❤
@kannanrajagopa8445
@kannanrajagopa8445 2 дня назад
சென்னையில் இதுபோல சுவையான உணவு கிடைப்பதில்லை.
@vajeerabbas9678
@vajeerabbas9678 10 месяцев назад
கீழக்கரை ஒரு மறக்க முடியாத ஊர் சூப்பர் நண்பரே ~~~~~>
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
❤❤❤
@RaviChandran-dh6js
@RaviChandran-dh6js 10 месяцев назад
உலகம் சுற்றும் வாலிபன் செவிக்கும்,கண்களுக்கும் விருந்து ❤ நன்றி நண்பரே.🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
நன்றி சகோ💥
@RaviChandran-dh6js
@RaviChandran-dh6js 10 месяцев назад
@@ASRAFVLOGGER ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அரிசியிலும் உங்கள் பெயரை நீக்கமற இறைவன் எழுதியுள்ளார் 🙏!!!நன்றி
@HaseeNArT
@HaseeNArT 10 месяцев назад
*அல்வா* 😊😊😊😊😊😊 வாயில் இனித்து தொண்டையில் வழுக்கி வயிற்றில் சேரும் வரை வருணிக்க இயலா ருசி.....
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
❤❤❤
@HaseeNArT
@HaseeNArT 10 месяцев назад
@@ASRAFVLOGGER 🤝🤝
@shajahans235
@shajahans235 10 месяцев назад
Asraf Bro Kilakkarai Video Also Super 👍👌❤️💐💐💐(Shajahan From Uchipuli Ramnad)
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks bro❤
@vsmanitnv4997
@vsmanitnv4997 8 месяцев назад
Thuthal muthan muthal eppothuthan therinthu kondan nandri🙏🙏🙏
@azicutie1488
@azicutie1488 6 дней назад
Aanaiyur kandhuri video podunga In Shaa Allah
@Paranthaman-n8w
@Paranthaman-n8w 6 месяцев назад
உங்கள் தொகுப்பு அருமை நண்பா❤
@hameedhameed2710
@hameedhameed2710 10 месяцев назад
மாஷாஅல்லாஹ்!! ப்ரமாதம்!!
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks❤
@Mohammedali-el3sv
@Mohammedali-el3sv 10 месяцев назад
சகோ உங்கள் புன்னகை அருமை.. From.. Bangalore.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
நன்றி சகோ🙏💕
@kanank13
@kanank13 5 месяцев назад
Great video but for the nonveg items which I stay away from. Please tell the dudhal sweet shop owner to not use plastic ladles on hot items. It doesn't matter how great heat enduring plastic ladle is. It is better to use steel ladle or wooden ladle with hot items.
@PaneerSelvam-l4g
@PaneerSelvam-l4g 6 месяцев назад
உங்கள் வீடியோ சூப்பர்
@Nilachanal
@Nilachanal 10 месяцев назад
Super indha thuthal. Nan parthadu kidyadu arumai pattai soru ippathan parkirane vedio vera level bro vedio. Parrka lateagi vittadu parthuvituthan sleeping good night bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks bro good night
@fazzz778
@fazzz778 10 месяцев назад
Dodal pirappidam engal Srilanka.
@habeeburrahman7333
@habeeburrahman7333 10 месяцев назад
அல்ஹம்துலில்லாஹ்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
😊🤲
@sanasnizam1168
@sanasnizam1168 10 месяцев назад
Dodhal full famouse in Srilanka an Wattalappam
@noorulnoorul6079
@noorulnoorul6079 10 месяцев назад
Wowww..thothal my favorite bro.taste supera irukum ❤❤❤.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Yes good taste
@RaIh1111
@RaIh1111 10 месяцев назад
Maa shaa allah....My native ❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
❤❤❤
@jeganathansuresh360
@jeganathansuresh360 10 месяцев назад
Anna super enga oorukke vsndhutingale ❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
ஆமாம்❤❤
@NishaNisha-z8y3u
@NishaNisha-z8y3u 5 месяцев назад
Anna unga video yellame super❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 5 месяцев назад
Thanks❤
@thoubikjahir836
@thoubikjahir836 10 месяцев назад
கீழக்கரை அருகில் காஞ்சிரங்குடி கிராமத்தில் பக்கீர் அப்பா தர்கா கடல் கரை அழகாக இருக்கும்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
❤❤❤
@Zai2373
@Zai2373 10 месяцев назад
India dodol looks nice ….. yummy food
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
❤❤❤
@Mohamed_Navas_Khan
@Mohamed_Navas_Khan 10 месяцев назад
Bhai chittar kottai. Valoor video podunga Bhai ❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Ok bro
@mannaichozhan4325
@mannaichozhan4325 10 месяцев назад
சகோ, உங்க ஊர் பக்கமே போய் வீடியோ போடுறீங்க எங்கள் தஞ்சை மாவட்டத்துக்கும் வாங்க. நன்றி.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Mm வருகிறேன் சகோ❤
@mannaichozhan4325
@mannaichozhan4325 10 месяцев назад
@@ASRAFVLOGGER நன்றி!நன்றி!!நன்றி!!!🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼சகோ.
@mohammedabdulsakoor1387
@mohammedabdulsakoor1387 10 месяцев назад
இன்ஷா அல்லா சொல்லுங்க
@TN65king.
@TN65king. 10 месяцев назад
Muthukulathur...Sayalkudila ethu pola video podalam bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Mm ok bro❤
@marsookmohammadmohideenmoh5570
@marsookmohammadmohideenmoh5570 10 месяцев назад
Ithu srilankavi irunthu sprettana oru dice romba suvayanathaga irukum
@sanasnizam1168
@sanasnizam1168 10 месяцев назад
Bro Srilanka la vera level bro. No 1 Quality in Srilanka. Wattalappam and Dothal
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Super❤
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 6 месяцев назад
Helthy food. Great cooking.
@_marlima.muralidharan.
@_marlima.muralidharan. 10 месяцев назад
நான் 82_83 ல் ஒரு வருடம் மட்டுமே அங்குதான் Vlll படித்தேன் .. எனக்கு இப்போ 54 ஆகின்றது..
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
❤❤❤
@mdafri143
@mdafri143 10 месяцев назад
எங்கள் ஊர் பேமசான தம்ரோடு ...கூத்தாநல்லூர் வாங்கலேன்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
உறுதியாக வருகிறேன்
@hitha58
@hitha58 9 месяцев назад
தம்ரூட் வாங்க கடை போன் நம்பர் கொடுங்கள்.
@pachipachi6048
@pachipachi6048 6 месяцев назад
Vazka.valamudan.sair..v.v.supsr.
@TheWildlifeEnthusiastTV
@TheWildlifeEnthusiastTV 8 месяцев назад
Asraf Annae, Please take a vlog on Thagachimadam and Pamban Bridge and also take video on Pamban's fish market.
@parappangadinaser7677
@parappangadinaser7677 10 месяцев назад
Vidiyo super Naser parappanagadi Qatar
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks❤
@imamimranraja7998
@imamimranraja7998 10 месяцев назад
bro நீங்கள் சாப்பிடுவது தான் அழகாக இருக்கிறது இந்த வீடியோ
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
மிக்க நன்றி🙏💕
@SakthisKitchen221
@SakthisKitchen221 10 месяцев назад
Your video always gives entertainment and information super sir👍🏻🙏 thanks
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Always welcome
@vsmanitnv4997
@vsmanitnv4997 8 месяцев назад
Thuthal arimukam seithatharkku mikka nandri brother 🎉😂😂😂😂😅😅😅😊😊😊😊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Welcome
@Malthi456
@Malthi456 3 месяца назад
Yes its malaysian dodol Because making method is same
@suryas_records
@suryas_records 10 месяцев назад
Clarity is very good... What is your camera name.?????
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
GoPro 9
@rmz_samayal.
@rmz_samayal. 10 месяцев назад
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ, எங்கள் ஊரிலும் துதல் பேமஸ்தான், நீங்கள் கீழக்கரையா???
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
நான் பரமக்குடி
@mohammedtippu9004
@mohammedtippu9004 10 месяцев назад
9 bungalow in kilakarai
@murugandharsika7828
@murugandharsika7828 10 месяцев назад
இனியதீபாவளிவாழ்த்துக்கள்பாய்
@parthipanparthi2171
@parthipanparthi2171 10 месяцев назад
தீபாவளிநல்வாழ்த்துக்கள்அன்ணா 14:16 ஒருமுறை சவுதிஅரபியாக்குவாங்கவாருங்கள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
உறுதியாக வருகிறேன்👋
@ByrushKhan-re8xy
@ByrushKhan-re8xy 10 месяцев назад
Masha allah super bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks❤
@kalidossn1601
@kalidossn1601 6 месяцев назад
Very nice.
@mujisajimujibu
@mujisajimujibu 10 месяцев назад
Video anaitthum arumai
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks❤
@KJS_views
@KJS_views 10 месяцев назад
Tirunelveli vedio podunga
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
👌ok
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 10 месяцев назад
அந்த கருவாட்டு குழம்பை ஏன் தம்பி ருசி பார்க்கவில்லை... பார்க்கும்போதே அவ்வளவு அற்புதமாக இருந்ததே... மொச்சை பயிர் எல்லாம் போட்டிருப்பதாக சொன்னார்... தவற விட்டு விட்டீர்களே தம்பி... மீண்டும் ஒருமுறை அங்கே செல்ல வாய்ப்பிருந்தால் மிஸ் பண்ணிடாதீங்க...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Ok akka
@habeeburrahman7333
@habeeburrahman7333 10 месяцев назад
மஞ்ச சோறு கருவாட்டாணம்
@habeeburrahman7333
@habeeburrahman7333 10 месяцев назад
வ அலைக்குமுஸ்ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Alaikum vasslama
@johnchristie1550
@johnchristie1550 2 месяца назад
Nice
@roomyabdulazeez3231
@roomyabdulazeez3231 10 месяцев назад
MaashaAllah
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
❤❤❤
@NPeriyarNPeriyar-pl5qq
@NPeriyarNPeriyar-pl5qq 10 месяцев назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
நன்றி🙏💕
@M.M.A.S-u9d
@M.M.A.S-u9d 6 месяцев назад
துதல் அல்வா தாயாரிக்கும் இடத்தில் ஊழியர்கள் தலைக்கு கவர் இருந்தால் நன்றாக இருக்கும் பாதுக்காப்பு
@SAMSUNG_E-lectronics
@SAMSUNG_E-lectronics 10 месяцев назад
Kayalpatnam oru trip vanga bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Ok bro
@mohammedthambi9036
@mohammedthambi9036 10 месяцев назад
எப்போ வரப்போறே மச்சான் எப்போ வரப்போறே காயல்பட்டினம்
@viswa19861
@viswa19861 10 месяцев назад
For mixing and packing plastic used ...
@farithabegam1500
@farithabegam1500 10 месяцев назад
Anna uchipuli kku vanga anna please
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Ok ❤❤
@RevathiKrishna-vx4iv
@RevathiKrishna-vx4iv 5 месяцев назад
எங்கா ஊர் கீலக்கரை
@sureshsuresh-xz6du
@sureshsuresh-xz6du 10 месяцев назад
அருமை
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
நன்றி
@kugankevin9061
@kugankevin9061 10 месяцев назад
Enga ooru enga kulasamy iruku
@NRWAUDIO12345
@NRWAUDIO12345 9 месяцев назад
பனைக்குளம் புதுவலசை சித்தார் கோட்டை ஆற்றங்கரை இந்த ஏரியாவுக்கு வாங்க பாய்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Mmm ok bro❤
@vasimiqbal4334
@vasimiqbal4334 10 месяцев назад
Bhai kayalpattinam masi karuvadu cooking video post pannunga bhai
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Ok bro
@Nilachanal
@Nilachanal 10 месяцев назад
Happy happy happiest ddeepavali bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Same to you
@mohamedruwaid7
@mohamedruwaid7 10 месяцев назад
Hawal yummy yummy yummy 😋😋
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
😋😋😋😋
@jannathuljareena4744
@jannathuljareena4744 10 месяцев назад
Good
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks
@yogagnandang9808
@yogagnandang9808 10 месяцев назад
Bro God bless you from Bangalore
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks❤
@sivasakthi-ux1cn
@sivasakthi-ux1cn 10 месяцев назад
பாய் செல்லக்கனி தாத்தாபேரா?
@kannanr9320
@kannanr9320 6 месяцев назад
Thondi vanga bro
@naalumoruhadith4161
@naalumoruhadith4161 10 месяцев назад
Enga ooru chittarkottai poitu vanga asraf 😊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Ok bro❤
@i.gunasekar2825
@i.gunasekar2825 10 месяцев назад
Super.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thank you
@jeyanthyjeevan9927
@jeyanthyjeevan9927 6 месяцев назад
நானும்,இலங்கை, நோன்பு கஞ்சி,நேற்று,குடித்தேன்,
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 10 месяцев назад
Om Sai ram om sai ram om sai ram om sai ram ❤❤❤❤❤❤❤❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
❤❤❤
@hjsuhaibudeen6933
@hjsuhaibudeen6933 10 месяцев назад
Dear Bro Asraf. Wonderful video on Kilakarai. Well known for thotal. Humble request. When you begin to eat, pls say bismi. A small request. That is our sunnah Nabi. Tqvm. Pls take care.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Sure I will
@andappana4386
@andappana4386 10 месяцев назад
செல்லக்கிளி..துதல்கம்பெனியின்முகவரிதரவில்லையே?
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
கீழக்கரையில் யாரை கேட்டாலும் சொல்லி விடுவார்கள் சகோ
@SakthisKitchen221
@SakthisKitchen221 10 месяцев назад
Belated Happy diwali wishes sir🙏💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Same to you
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 10 месяцев назад
I have shared you with Asraf Sultan Anna in Thailand 😊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks❤
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 10 месяцев назад
@@ASRAFVLOGGER nandri bro #happydeepavali2023
@babuk5517
@babuk5517 10 месяцев назад
Very super sir
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks🌹
@noorulnoorul6079
@noorulnoorul6079 10 месяцев назад
Bro..apdiyea Chittarkottai n Pudhuvalasai kum poye video vlog podunga bro.thank u.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Ok bro next time
@noorulnoorul6079
@noorulnoorul6079 10 месяцев назад
@@ASRAFVLOGGER ok bro.me waiting.
@ajayramadas3287
@ajayramadas3287 10 месяцев назад
Kollimalai vaanga.. Tourist Hills spots.falls, Temple.Near Thamampatti,salem district.welcome we expected 😊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Ya sure bro
@shaikmansoor9160
@shaikmansoor9160 10 месяцев назад
Super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks
@90skidinfo10
@90skidinfo10 10 месяцев назад
Superb bro 🥰🥰
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks 🤗
@tamilarasip7895
@tamilarasip7895 10 месяцев назад
தம்பிஉங்கவீடியோ நீங்கமீன்மட்டன்அல்வா எல்லாம்நீங்களே சிறப்பாசாப்பிறேங்க நாங்கபார்த்துப்பார்த்து ஏமாந்துபோனம்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
😁😁😋😋❤❤
@mahmoothabegum9376
@mahmoothabegum9376 10 месяцев назад
Super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks
@saisimna2377
@saisimna2377 10 месяцев назад
Nice
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks
@jayakumarjaya2303
@jayakumarjaya2303 10 месяцев назад
இதோ கிளம்பிட்டேன் கீழக்கரைக்கு
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
😋😋😊😊
@mansooralimohamed2413
@mansooralimohamed2413 10 месяцев назад
Good video
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks
@Mohamed_Navas_Khan
@Mohamed_Navas_Khan 10 месяцев назад
👍👍👍👌👌👌
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 10 месяцев назад
Ultimate bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks bro
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 10 месяцев назад
@@ASRAFVLOGGER cool
@ramzanramzan7307
@ramzanramzan7307 10 месяцев назад
Assalamualaikum Asraf Ali
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Alaikum vassalam
@startamil8344
@startamil8344 10 месяцев назад
Nice
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Thanks
@ilangovan9936
@ilangovan9936 10 месяцев назад
Sir don't use plastic scoops in hot recipe
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Mm ok bro❤
Далее
Сколько стоит ПП?
00:57
Просмотров 173 тыс.
Вопрос Ребром - Серго
43:16
Просмотров 1,7 млн