நான் n160 எடுத்து 2 மாதம் ஆச்சு. Worth இல்ல. Handle long drive பண்ணா கை வழிக்கும் பின்னாடி (back seat )ஏற கூடிய வங்களுக்கு ரொம்ப கஷ்டம் ஏற இறங்க.ரோம்ப கஷ்டம்.ladies சாரி கட்டினவங்க பின்னாடி உட்கார்ந்துபோக safety கிடையாது.foot rest.இல்ல. handle trun பண்ணா. Full turn இல்லை.driving difficult.accident.ஆக வாய்ப்பு