Тёмный

💥 பினாங்கு சாப்பாடு 🤤 Penang Street Food Review | Malaysia Tourist Places Tamil | ASRAF VLOG | 

ASRAF VLOG
Подписаться 58 тыс.
Просмотров 72 тыс.
50% 1

Facebook Page 👇
profile.php?...
Instagram 👇
/ asrafvlogger
Telegram 👇
t.me/asrafvlogger
TikTok 👇
asrafvlogger
• 🇲🇾 MALAYSIA Series
Malaysia - Series 👆
#penangstreetfood
#penangfood
#penang
#penangtravel
#malaysiastreetvlog
#malaysiastreet
#malaysia
#asrafvlog
#aarifmindvoice
#tamiltrekker
#waytogotamil
#irfanview
#tamiltravelvlogger
#tamil
#malaysiatamil
#tamiltravelvideo
#malaysiatourism #malaysiatouristplaces
#travel
#travelvlog
#tour
#tourism

Опубликовано:

 

2 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@SankarSankar-zu5il
@SankarSankar-zu5il Год назад
பரமக்குடி அண்ணா சிறப்பாக மலேசியாவை வீடியோ எடுத்து காண்பித்த மிக்க நன்றி நாங்கள் டூர் வந்தாலும் எப்படியும் ஒரு லட்ச ரூபாய் செலவாகும் உங்கள் வீடியோவில் பார்த்ததற்கு கோடான கோடி நன்றிகள் எல்லா ஏரியாவும் சிறப்பாக உள்ளது மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி வணக்கம் தமிழ்நாடு மக்கள் வாழ்க மலேசியா மக்கள் வாழ்க
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
மிக்க நன்றி சகோ ❤🌹
@sabesangs9154
@sabesangs9154 Год назад
Good evening bro, penang is very nice n some time you speak malaya language wow excellent n congrats to continue your serve n also you are Ulagam suttrum valiban very nice keep it up God is great God bless you Thank you so much 💖💖💖
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
So nice of you
@durgaumar7781
@durgaumar7781 11 месяцев назад
Nagoor dhargava wow super am tea fan mouthwatering enjoy
@jayaraninadesan6982
@jayaraninadesan6982 Год назад
Hi bro, Penang food is always the best and good taste. Welcome to Penang.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
Thanks! 😃 bro
@rajaandaman2.012
@rajaandaman2.012 Год назад
வணக்கம் ப்ரோ 10 கேப்ஸ் முருகன் கோவில் விழாக் எடுத்துபோடுங்க ப்ரோ 👍🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
நிச்சயம் போடுவேன் சகோ🤝
@duraisinghchellappa6267
@duraisinghchellappa6267 7 месяцев назад
ஹலோ வணக்கம் கோயம்புத்தூரில் இருந்து பேசுகிறேன் உங்களுடைய வீடியோ சூப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 7 месяцев назад
மிக்க நன்றி🙏💕
@linkesh2963
@linkesh2963 11 месяцев назад
Penang, Food Paradise of Malaysia❤
@sultansulhan8906
@sultansulhan8906 8 месяцев назад
Madurai food capital of Tamilnadu
@RajaRaja-um1rv
@RajaRaja-um1rv Год назад
Super anna
@govindan2111
@govindan2111 11 месяцев назад
SuperAsraf
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks❤
@user-pp6zn2hw8r
@user-pp6zn2hw8r 6 месяцев назад
Super pro ❤❤❤
@mohamedjaminali3328
@mohamedjaminali3328 5 месяцев назад
Wow super
@kdfg.
@kdfg. 8 месяцев назад
Ashraf bhai.... pls display the price in Malaysia Ringitt and Indian rupees of food that you are exploring... could be useful for viewers. Subscribed your channel 2 days back. I almost watched 10 videos. Excellent presentation.... Keep up the good work. Support from Dubai.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Ya sure bro❤ and thanks for watching
@kdfg.
@kdfg. 8 месяцев назад
@ASRAFVLOGGER : Hereaftet, no need to search web for places to visit in Malaysia..... Your Malaysian tour plan video was awesome.... Must visit around Malaysia in the future.
@user-jp3vw4bb6b
@user-jp3vw4bb6b 11 месяцев назад
வணக்கம். சகோதரா நான் 5, வருடங்கள் மலேசியாவில் ஈபோவில் வேலை செய்தேன். தற்பொழுது தாய்நாட்டில் தென்காசி யில் வாழ்கிறேன். உங்களின் மூலமாக இன்னொரு முறை மலேசியாவை சுற்றிப்பார்க்கிறேன். மலரும் நினைவுகள் இன்றும் நினைவில் நிற்கிறது. மகிழ்ச்சி உறவே. தங்களின் பயணங்கள் வளரட்டும். நன்றி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
நன்றி சகோ❤🤝
@kartikperiasamy
@kartikperiasamy Год назад
Try cameron highland, fraser hill both at Pahang State.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
Ya sure
@MohammedAli-so9qq
@MohammedAli-so9qq 7 месяцев назад
Super ❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 7 месяцев назад
Thanks❤
@nithyaprabha9943
@nithyaprabha9943 11 месяцев назад
Sir ungala vachu Penang ah parthuten rampa nandri thankyou
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks bro❤❤❤
@komisammy251
@komisammy251 10 месяцев назад
Brother, I'm Malaysian and love to watch ur Vlog. Come to JB bro... ❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 10 месяцев назад
Maybe one day! Thanks ❤❤🌹🌹
@putra6106
@putra6106 5 месяцев назад
Vivekananda Malaysia-vukku vandhar. Avar durian-ukku veccha peyaru "Mullnaari palam". Aanalum unnoru peyar irukku... Mullani or Mullkani.
@yaarsaamyivan3380
@yaarsaamyivan3380 11 месяцев назад
Penang Street foods , very different varieties..
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Yes, true
@halidwazir786
@halidwazir786 Год назад
Brother, try nasi kandar Line clear, best nasi kandar on Penang island.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
Ok bro
@doraroney8006
@doraroney8006 Год назад
Brother the cendol u ate the bean is red bean it's red in colour
@sabesangs9154
@sabesangs9154 Год назад
Good evening bro பினாங்கில் தண்ணீர் மலை. முருகர் கோயில் show பண்ணுங்க God is great God bless you Thank you so much ❤️❤️🥰
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
Ok bro
@nikiganesh
@nikiganesh Год назад
Wishes from Pudukottai!🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
Thanks🤝❤
@meenachisundaramn6218
@meenachisundaramn6218 9 месяцев назад
🤩🤩🤩
@muthukumar8787
@muthukumar8787 11 месяцев назад
சூப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Thanks
@glacieropgaming1683
@glacieropgaming1683 Год назад
Rahim nasi dalcha and nasi kandar beratur try pannunge super ah irikum
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
Ok bro🤝
@billarajesh3306
@billarajesh3306 11 месяцев назад
@lathapauline1063
@lathapauline1063 Год назад
My great granmother and my grandmother lived here after my grandmother git marrief they left for burma
@786-Shan
@786-Shan Год назад
Super super super super super super super super super super super super super super super super super super super super
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Год назад
super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
Thank you ❤
@shahulshahul1827
@shahulshahul1827 11 месяцев назад
Bro peasama food vlog nu neega name vaju irukalam saapadum madumtha vlog poodurinka
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Travel & food bro
@aruljothi783
@aruljothi783 Год назад
You ❤🎉 nativity brother
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
Paramakudi bro RAMANATHAPURAM DISTRICT TAMILNADU
@babaguru7527
@babaguru7527 11 месяцев назад
✨️✨️✨️✨️✨️✨️✨️✨️🤝🏼👍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
@srieeparamespoovantee6143
@srieeparamespoovantee6143 Год назад
That red bean is rajma beans
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
Ok bro🤝
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 Год назад
Welcome to Malaysia.... அது தட்டைபயிர் இல்லை... அதன் பெயர் ராஜ்மா பயிர் என்று தமிழ் நாட்டில் அழைப்பார்கள்... நான் சமையல் குறிப்புகளில் பார்த்திருக்கிறேன்...
@cvk4860
@cvk4860 8 месяцев назад
பாய், முடிஞ்சா சைவ உணவு விடுதிகளையும் காண்பியுங்களேன்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 месяцев назад
Mm ok bro
@manimani6407
@manimani6407 Год назад
Hi bro
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
Hi bro🤝❤
@BasheerBasariya
@BasheerBasariya Год назад
Hai
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
Hi
@user-xd7oq4he5y
@user-xd7oq4he5y Год назад
Yow unaku vayira vannansala. Tinnu kitte irukke pathuyya
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
Ha ha 😁
@leychasai5437
@leychasai5437 11 месяцев назад
Not thadaipeyar it's kidney beans 🫘
@arumugamsundaram9719
@arumugamsundaram9719 Год назад
பல வகையான உணவுகளை சுவைத்து கொண்டிருக்கிறீர்கள்.கவனம் ..உடல் எடை அதிகரிக்க போகிறது.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER Год назад
ம் உடற்பயிற்சி செய்கிறேன் சகோ🤝
@user-zj7lx8nr6k
@user-zj7lx8nr6k 11 месяцев назад
Sendul hahahah it's cendol
@lovelyheart..4819
@lovelyheart..4819 9 месяцев назад
தற்போது மலேசியா பணம் நம்ம ரூபாய் மதிப்பு என்ன சார்...1000 ரிங்கிட்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 месяцев назад
Rs. 18500
@kayam9707
@kayam9707 6 месяцев назад
உணவின் விலைகளைக் குறிப்பிடவு ம்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Ok bro❤
@user-sm6vv2ec1q
@user-sm6vv2ec1q 11 месяцев назад
how bro u can speak malay language😮
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 11 месяцев назад
Konjam konjam
@villuran1977
@villuran1977 2 месяца назад
நான் மலேசியாவில் உள்ள செலங்கோர் பகுதியில் க்லாங்க் என்னும் ஊரில் சுமார் ஒரு மாதம் இருந்தேன். அந்த ஊரில் என்னுடைய ஹோஸ்ட் கம்பெனியின் மானேஜர் சங்கர் என்னும் புலம்பெயர்ந்த தமிழர். அவர்தான் என்னைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்றார். ஒரு நாள் மாலை நாங்கள் இருவரும் ஒரு ஹோட்டலுக்கு காஃபி குடிக்கச் சென்றோம். அது தங்கும் விடுதியுடன் கூடிய உணவகம். அவர் என்னிடம் "சார், அந்த போர்டைக் கொஞ்சம் பாருங்கள்" என்று ஒரு விஷமச் சிரிப்புடன் காட்டினார். அந்த போர்டில் "Dogs and Durian are not allowed" என்று எழுதப் பட்டிருந்தது. எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. அவரிடம் சொன்னபோது, வாருங்கள், சொல்கிறேன் என்று கூட்டிச் சென்று மார்க்கெட் மாதிரி இருந்த ஒரு இடத்தில் காரை நிறுத்தி, என்னையும் அழைத்துக்கொண்டு ஒரு பழக்கடைக்குப் போனார். அங்கே குலை குலையாக நம்ம ஊர்ப் பலாப் பழம் போல் சிறிய சைஸில் நிறையப் பழங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. நான் அவை ஒரு வகைப் பலாப் பழங்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அவர், சார், இந்தப் பழத்துக்கு மலேசியாவில் துரியான் பழம் என்று பெயர். சுவையாக இருக்கும். நீங்கள் சுவைத்துப் பார்க்கிறீர்களா? என்று கேட்டார். நான் சரி என்றதும், அவர் கடைக்காரரிடம் மலாய் மொழியில் ஏதோ சொன்னார். கடைக்காரர் சிரித்துக்கொண்டே என்னிடம் ப்ளாஸ்டிக் உறையில் சுற்றிய ஒரே ஒரு சுளையைக் கொடுத்தார். அதை (உறையுடன்தான்) கையில் வாங்கியவுடன் எனக்கு வயிற்றைக் குமட்டியது. அந்தச் சுளையைத் தூக்கி எறிந்து விட்டேன். என் நண்பர் விழுந்து விழுந்து சிரித்தவண்ணம் "என்னாச்சு சார்?" என்றார். நான் "பழம் சுவையா இருக்கும்னு சொன்னீங்க. நாத்தம் குடலைப் புடுங்கும்னு சொல்லலையே?" என்றேன். அடக்க முடியாத சிரிப்புடன் அவர் "சார், அந்த லாட்ஜ்லே அவங்க வச்சிருந்த போர்டுக்கு இப்போ அர்த்தம் புரியுதா? எவனாச்சும் தப்பித்தவறி ரூமுக்குள்ள ஒரு துரியான் பழத்தைக் கொண்டு போயிட்டான்னா, அந்த நாத்தத்தைப் போக்குறதுக்குள்ள ஹோட்டல் காரனோட உசுரு போயிடும். ஒரு வாரம் ஆனாலும் நாத்தம் போகாது" என்றார். என்னை விமான நிலையத்துக்கு வழியனுப்ப அழைத்து வந்தவர் விஷமச் சிரிப்புடன் "சார், மலேசியா வந்ததன் நினைவா வீட்டுக்கு ஒரு துரியான் பழம் வாங்கிட்டுப் போறீங்களா?" என்றார். நான் "ஐயையோ, என்னை விமானத்துலேயே ஏற உட மாட்டாங்க. அப்புறம் நான் ஊருக்கு எங்கே போறது?" என்று அலறினேன்.
Далее