Тёмный
No video :(

💥 மலேசியாவில் தை பூசம் திருவிழா Penang Thaipoosam Celebrated | Penang Malaysia | ASRAF VLOG 

ASRAF VLOG
Подписаться 60 тыс.
Просмотров 237 тыс.
50% 1

• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
• TAMILNADU Series
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
Facebook Page 👇
profile.php?...
Instagram 👇
/ asrafvlogger
Telegram 👇
t.me/asrafvlogger
TikTok 👇
asrafvlogger
#thaipoosam #penangstreet #Gerogetown #townhall #kltopenang #travel #penang #georgetown #Penangferry #ferry #butterworth #butterworthferry #Kl #ktm #train #traintravel #asrafvlog #tamiltravelvlogger #malaysiatouristplaces #penangtourism
#tamil #malaysia #kualalumpur #klsentral

Опубликовано:

 

25 янв 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@KumbiduranSaami-cw9qt
@KumbiduranSaami-cw9qt 6 месяцев назад
ஆறு படை அமைத்து வாழ்ந்த முருகன் 🗡️ குறிஞ்சி நிலத் தலைவன் 🗡️ முப்பாட்டன் முருகன் 🗡️ நாங்கள் தமிழர்கள் 💪💪💪💪
@chandranmurugan7451
@chandranmurugan7451 6 месяцев назад
வெளிநாட்டு மக்களின் இறை பக்தி மிகவும் சிறப்பாக உள்ளது.
@sathiyamoorthydakshinamoor1736
@sathiyamoorthydakshinamoor1736 6 месяцев назад
No words for me to praise Tamils, Chinese and the whole Malaysian people who all show their unity in celebrating this festival of Lord Muruga in a harmonious and stunning way. Thanks to Mr Asraf whom I come to know today only. His video is crystal clear.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Thanks❤
@murugadasans7548
@murugadasans7548 6 месяцев назад
நேரில் பார்த்த அனுபவம் 🙏வாழ்த்துக்கள் 🙏
@karthigasathish8730
@karthigasathish8730 6 месяцев назад
வெளிநாட்டு வாழ் மக்கள் இவ்வளவு அழகாக தைப் பூசம் விழாவை கொண்டாடுவது மிகவும் பிரமிப்பாக உள்ளது.மிகவும் அருமையான பதிவு.நன்றி
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
❤❤
@kadijaniyma746
@kadijaniyma746 3 месяца назад
ஐயா ஒவ்வொறு நாட்டிற்க்கு ஒரு பாரம்பரியம் உண்டு ( உதாரணமாக பனைமரத்தில் இருந்து உண்டாக்கிய கருப்பட்டியை போல செயற்கை யான முறையில் அதை செய்து கொடுத்தால் அதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா? ) அது எது எங்கு கொண்டாப்படவேண்டுமோ அங்கே தான் கொண்டாட வேண்டும்
@kidschannels4310
@kidschannels4310 6 месяцев назад
கடலூர் எம் இராமலிங்கம் பினாங் ரயில் பயணம் மற்றும் தைப்பூசம் இவற்றின் நேரடி பதிவுகளை பார்த்து மகிழ்ந்தேன் அற்புதமாக.சீனர்கள் மாலாய்காரரகள் பங்குபெற்றதைப் பூசம் கண்டு மகிழ்ந்தேன் நன்றி
@kamalananthankanagasabai1268
@kamalananthankanagasabai1268 6 месяцев назад
நிச்சயமாக மிக சிறப்பு உங்கள் படப்பிடிப்பும் அருமை பினாங்கில் இந்த அளவு சிறப்பாக இருக்குமென எதிர்பார்க்கவில்லை நல்ல ஒரு COLOURFUL EVENT எல்லா இடங்களையும் விட மலேசியாவில் மிக சிறப்பாக இருக்கும் என கேள்விப்பட்டு இருக்கிறேன் நீங்கள் இந்த நிகழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து பதிவிடடமைக்கு நன்றிகலந்த பாராட்டுக்கள்
@akoramoorthir1704
@akoramoorthir1704 6 месяцев назад
பிரமிப்பூட்டும் விழா... அகோரமூர்த்தி தமிழ்நாடு சீர்காழி..
@iswaarisubramaniam728
@iswaarisubramaniam728 6 месяцев назад
மிக சிறப்பாக வீடியோ எடுத்திருக்கிறீர்கள் தம்பி.... அங்கே செல்ல வாய்ப்பு இல்லாதவர்கள் உங்கள் வீடியோ பார்த்ததும்... தைப்பூசத்திற்கு சென்று வந்த மாதிரி ஒரு உணர்வை தருகிறது.... நன்றி தம்பி...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
🙏
@dramatamil143
@dramatamil143 6 месяцев назад
என்ன அய்யன் முருகனை தமிழ்நாட்டை விட மலேசியாவில் பிரமாண்டமாக தை பூசத்தை கொண்டாடுகிறார்கள் அதிலும் சீனர்கள் முக்கியமாக
@senankamalakanan5128
@senankamalakanan5128 6 месяцев назад
You can see Indian Gods and Chinese gods in the same altar here in Malaysia small kaval dheivam shrines. Thats how we have mixed our culture for more 120 years. The Chinese are breaking coconuts to pay their vows as Lord Muruga ratham passes through their homes and businesses.
@jsmurthy7481
@jsmurthy7481 6 месяцев назад
ப்ரோ, தமிழ் கடவுள் முருகனின் தைப்பூச திருவிழாவை A to Y (Z=தண்ணீர் மலை)மிகச்சிறப்பாகப் பதிவிட்டமைக்கு நன்றியோ நன்றி👏👍👏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
🙏🙏
@raviedwardchandran
@raviedwardchandran 6 месяцев назад
Penang Thaipusam Is Considered The Best & The Most Colourful Religious Festival Ever. The Best Part Of Penang Thaipusam Is... Compared To Other State's In Malaysia is "All The Three Days Are Absolute Free Flow Of Vegetarian's Meals 24 Hours Along The Festival Road's...Overall Very Well Organized From Generations To Generations...Very Nice & Professionally Shot Video... Missed My HomeState Thaipusam... 🙏❤️🙏👍
@ariamalakandiah3147
@ariamalakandiah3147 6 месяцев назад
Sorry Penang kavadi not nice n dance like in pub don't know enjoying what I didn't going Penang taipusam last time before I see kavadi dance in panthal to cinema songs..
@raviedwardchandran
@raviedwardchandran 6 месяцев назад
May Be You're Not Lucky Enough To See Kavadis Dancing On Devotional Rhythm's... Only Those Tanner Panthal Outside The Thaipusam Control Zones Played Cinema Song's...All The Thanner Panthal Within Control Zones Played Only Devotional Song's... Hopefully Cleared Your Perspection To Some Extent On Your Observations...Thank You For Your Wonderful Valuable Concern... Cheers Ya... 🙏👍😁
@rajendran5042
@rajendran5042 6 месяцев назад
நான் தமிழ் நாடு பார்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடல் கடந்து வாழும் தமிழ் மக்களின் சந்தோஷங்கள் எங்களுக்கு மகிழ்ச்சி. 🙏
@chandernatarajan7204
@chandernatarajan7204 6 месяцев назад
I LOVE MALAYSIANS
@srivasan4697
@srivasan4697 3 месяца назад
மலேசியாவில் உள்ள பினாங்கில் நடந்த தைபூச திருவிழாவை காண்பித்த தம்பி அஷ்ரப் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.அதுவும் சீனர்கள் உற்ச்சாகத்தோடு ஹேப்பி தைபூசம் என்று பனியனை இழுத்து காண்பிக்கும் போது உணர்வு பூர்வமாகயிருந்தது. தேங்காய் உடைக்கும் காட்சி மிக மிக அற்புதமாகயிருந்தது.சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பினாங்கிற்கே எங்களை அழைத்துச்சென்று விட்டாய் அஷ்ரப்.இந்த நிகழ்ச்சியை அருமையாக காண்பித்த அஷ்ரப்பிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் முருகன் அருள் நிச்சியம் கிடைக்கும். வாழ்க வளமுடன். க.சீனிவாசன். சென்னை.
@gthibanify
@gthibanify 6 месяцев назад
Super Bro Happy to see Tamil tradision following in Malaysia Singapore etc. God bless you all 🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Thank you so much
@Radiation465
@Radiation465 6 месяцев назад
Hindu in Malaysia only 6% and mejority is India Tamil
@manigandanselvaraj8384
@manigandanselvaraj8384 6 месяцев назад
@@Radiation465 your information is totally wrong better go to school and learn the proper data... From Malaysian Tamizhan
@user-yt7cg8kf9z
@user-yt7cg8kf9z 5 месяцев назад
நேரில் பார்த்த அனுபவம் வாழ்த்துக்கள்
@nadeshuvijayakumar3520
@nadeshuvijayakumar3520 6 месяцев назад
அருமையான பதிவு சகோதரா நன்றி வாழ்த்துக்கள். தங்க வேல் முருகநுக்கு அரோகரா
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
❤❤
@samsonanand49
@samsonanand49 6 месяцев назад
Beautiful presentation really enjoyed your show brought back memories of Penang Thaipusam…Greetings from Sydney Australia 🇦🇺
@saravananveleesa8759
@saravananveleesa8759 6 месяцев назад
Murugan perumaan arul Megha periyaadhu, avarai vananguvadhu kadinam dhaan karrunai kadalee potri 🙏🔥❤️
@Reshview9696
@Reshview9696 6 месяцев назад
This is Malaysia ❤
@glories2276
@glories2276 6 месяцев назад
Wow Malaysian semma ! China also join
@elaiyakarthik5204
@elaiyakarthik5204 6 месяцев назад
They are Malaysian Chinese
@videoinfluencer7656
@videoinfluencer7656 6 месяцев назад
Good thing you went to Penang Thaipusam..super ji
@JohnRambo9207
@JohnRambo9207 6 месяцев назад
Penang thaipusam is the best In Malaysia…. ❤
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 6 месяцев назад
தைபூசம் அருமை பதிவிற்க்கு நன்றி தம்பி 🙏😍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
🙏🙏
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 6 месяцев назад
மிகவும் அருமையான வீடியோ நன்றி
@dewidewi4700
@dewidewi4700 6 месяцев назад
Thanneermalaiyaan most powerful god. ❤❤
@kannachella5879
@kannachella5879 6 месяцев назад
TQ for video at Penang.Love you Chinese all.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Thank you too!
@ponmudinraju6738
@ponmudinraju6738 6 месяцев назад
Vettri Vel Murugan ikku haro haara 🙏🙏🙏🙏🙏
@VedigunduPayalaYT
@VedigunduPayalaYT 6 месяцев назад
Penang is a too crowdy when festival days❤❤❤❤❤
@gsrearthmedia
@gsrearthmedia 6 месяцев назад
Very very good and colourful coverage of the Thaipusam.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Yes, thanks
@thiripurasunthariapjayabal2085
@thiripurasunthariapjayabal2085 6 месяцев назад
Brother... Really a very superb vlog... U r really so good in taking videos... Tq so much.. From u I learnt abt Penang Thaipusam.. Hope to see u in person one day.. Will b very glad to c u.. ❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Thank you so much 🙂
@ritgshgamer7712
@ritgshgamer7712 6 месяцев назад
Bro chinargal Kuda thenga odaikkiranga anaa India matham adu idunu😢😢😢😢😢😢😢😢😢❤❤
@InnocentBabyOctopus-bf1oi
@InnocentBabyOctopus-bf1oi 6 месяцев назад
So nice video why never shot velli ratham try Saturday morning 5 am near chulia Street tq so super 👌 👍 😍
@manikandan-se2si
@manikandan-se2si 6 месяцев назад
Thank you so much bro..... Really Amazing Amazing Amazing video....I love Penang and Penang People🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
My pleasure 😊
@thulasimala8982
@thulasimala8982 6 месяцев назад
Yellow 💛 shirt, very good response brother 😊
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
🤗 ☺❤
@vibranarayanan1673
@vibranarayanan1673 6 месяцев назад
Vetri vel muruga
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 6 месяцев назад
Vetrivel Muruganukku Arogara Om Saravanabhava Om Kumara Kuga ... Nandrigal Kodi Sagothara🙏👍❤️ 🐓
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
❤❤❤
@shajahans235
@shajahans235 6 месяцев назад
Asraf Bro Very Very Sema Thaippusam Thiruvizha ❤️❤️❤️💐💐💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
❤❤😍😍
@rajinikanthr1656
@rajinikanthr1656 6 месяцев назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️💚
@yogesproduction1413
@yogesproduction1413 6 месяцев назад
Penang Kainge oru hye solunge💯😍
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
❤❤
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 6 месяцев назад
Welcome my brother your good indian thamilan
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Thanks❤
@geshjenny2924
@geshjenny2924 6 месяцев назад
Hi' bor அது எங்கள் ஊரு 🌹🌹👍🏻
@subrann3191
@subrann3191 6 месяцев назад
Very good luck Murugan temple benangu
@rajinikanthr1656
@rajinikanthr1656 6 месяцев назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️💚
@VeeraMani-xe7ti
@VeeraMani-xe7ti 2 месяца назад
எனக்கு அந்த முருகன் அருளால் அந்த தண்ணீர்மலை முருகனை தருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது எல்லாமே முருகன் அருள்
@rajinikanthr1656
@rajinikanthr1656 6 месяцев назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
❤❤❤
@pkvimpex5396
@pkvimpex5396 6 месяцев назад
@Cryptosivakumar
@Cryptosivakumar 5 месяцев назад
My friend family in penag. Really enjoyed ❤
@murugandharsika7828
@murugandharsika7828 6 месяцев назад
பாய்தைப்பூசம்சுப்பர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
நன்றி🙏💕
@Nilachanal
@Nilachanal 6 месяцев назад
Mika nanri indha vedio nan romba expect panna vedio malaysiyavilethan thaipoosam miga srappaga celebrate panranga super vedio
@sachinrajendranrajendran7110
@sachinrajendranrajendran7110 6 месяцев назад
Hi anne 24/2/24 melaka sannasimalai vanga❤ Maasi magam time
@rajendrababu5370
@rajendrababu5370 3 месяца назад
Excellent sir arumai Vel muruganukku arohara
@selvam1795
@selvam1795 6 месяцев назад
It was great, great video recording, super super, thank you
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Thanks❤
@arumugamboominathan9444
@arumugamboominathan9444 6 месяцев назад
ஓம் சரவணபவ
@navinmalayaia-wl2xh
@navinmalayaia-wl2xh 6 месяцев назад
Asraf super 👍💐🙏💯
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
🙏🙏
@user-lr5tn6hb2o
@user-lr5tn6hb2o 6 месяцев назад
Muruganukku arokara❤
@munivelm3651
@munivelm3651 6 месяцев назад
தமிழ் கடவுள் முருகன் அருள் வழங்கும் வள்ளல் எங்கள் தாத்தா போய் 100 வருடம் ஆகிறது முருகன் அருள்ளால் எங்கள் குடும்பம் நழம்உடண் வாழநூம் ❤❤❤ தர்மபுரி மாவட்டம் தமிழ்நாடு
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
நன்றி🙏💕
@leychasai5437
@leychasai5437 6 месяцев назад
Yes pinang Thaipusam is the best....pinang Chinese are breaking T the coconut by generation... after generation as we Tamil as be voted our generation to loard Muruga....
@Mnj752
@Mnj752 6 месяцев назад
Thankyou na super super
@sabesangs9154
@sabesangs9154 6 месяцев назад
Awesome 🙏🏻🙏🏻🙏🏻
@thineshthinesh7168
@thineshthinesh7168 5 месяцев назад
🇱🇰❤🙏🙏🙏 vetri vel muruganuku arokara🙏🙏🙏🙏
@Nilachanal
@Nilachanal 6 месяцев назад
This is very exciting and amazing vedio may many thanks bro ❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Welcome bro❤❤
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 6 месяцев назад
Vetrivel MURUGANNU ARORAHA Asraf Bhai Kku AROHARA Vazhga...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
☺☺🙏
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 6 месяцев назад
Cheers GRAND excellent than PALANI Malai @@ASRAFVLOGGER
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 2 месяца назад
நன்றி தம்பி
@RSXXX229
@RSXXX229 5 месяцев назад
AWSOME REPORTING 👍.
@Zai2373
@Zai2373 6 месяцев назад
Nice 👌 and good ❤❤❤
@narayanananusri1965
@narayanananusri1965 6 месяцев назад
Super cute
@user-wx8tr4dd3y
@user-wx8tr4dd3y 6 месяцев назад
Penang Thaipoosam I Like it
@aiyappaaiyappa9643
@aiyappaaiyappa9643 6 месяцев назад
Many more Thanks bro🙏🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Welcome 👍
@sampatha5664
@sampatha5664 6 месяцев назад
Many more thanks
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
@avelectricalrotatingservic238
@avelectricalrotatingservic238 6 месяцев назад
makizhchi vazhthukkal
@jemessowrian6611
@jemessowrian6611 6 месяцев назад
Penang always on top❤❤❤
@kowsalyad7806
@kowsalyad7806 6 месяцев назад
Om shanti Om muruga Jai shree muruga
@muhammadhanifdjl3a22
@muhammadhanifdjl3a22 6 месяцев назад
next year come to ipoh perak
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 2 месяца назад
ஓம் முருகா ஓம்
@Rajaganapathi-
@Rajaganapathi- 6 месяцев назад
Really superb brother ❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Thanks ✌️
@Chinnandi-ug4bh
@Chinnandi-ug4bh 6 месяцев назад
Aruma
@ramachandranramachandran3181
@ramachandranramachandran3181 6 месяцев назад
Nama..ellorum.onedarga..vllathal Evlalavu..happy Chines..rssiean Amertegan.indian Ellorum..kudya..orunattay..uruvagavendum
@VSVlogs-zf9px
@VSVlogs-zf9px 4 месяца назад
இந்த ஊருக்கு பள்ளிக்கூடம் தேவை 🎉😂
@mariapaul3465
@mariapaul3465 6 месяцев назад
🙏🙏🙏👍
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 6 месяцев назад
🙏🙏🙏🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
❤❤❤
@ShajahanShajahan-xt4vl
@ShajahanShajahan-xt4vl Месяц назад
Aall Frands Congratulations🌹 🌺 🌹 🌺
@ShajahanShajahan-xt4vl
@ShajahanShajahan-xt4vl Месяц назад
Thank you
@eswaranathan7404
@eswaranathan7404 15 дней назад
❤❤ super...
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 15 дней назад
Thanks❤
@arasumanikrishnan7264
@arasumanikrishnan7264 6 месяцев назад
🙏🙏🙏
@nagarajrajan7237
@nagarajrajan7237 6 месяцев назад
❤❤
@k.prajandren4987
@k.prajandren4987 6 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
❤❤
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 6 месяцев назад
Super tambi ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
❤❤❤❤
@manimaran3610
@manimaran3610 6 месяцев назад
Penang the best
@palanisamy6620
@palanisamy6620 6 месяцев назад
🙏👍🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
❤❤
@saravananchitambaram3152
@saravananchitambaram3152 6 месяцев назад
Vanakem Bro 🙏 1st time I am watching your video.... MURUGAN bless all... really good 👍 make me subscribe your channel 🙏 From Malaysia 🇲🇾
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Thanks and welcome
@vijayalakshmin8926
@vijayalakshmin8926 6 месяцев назад
👌👌👌👌👌🙏🙏🙏
@anjalimurugan4379
@anjalimurugan4379 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏
@SenthilKumar-qw2lt
@SenthilKumar-qw2lt 6 месяцев назад
🙏🏽🦚🙏🏽🦚🙏🏽 om Muruga om
@user-mx3mp7zo2f
@user-mx3mp7zo2f 5 месяцев назад
இந்தவீடியோவைபோட்டதர்க்குநநன்றிகோடிகள்நண்பரே
@naturajral1113
@naturajral1113 6 месяцев назад
நானும் இங்கே தான் மலேசியாவில் இருக்கிறேன் என்னால் வர முடியவில்லை
@karthiks9844
@karthiks9844 5 месяцев назад
How every month u ll visit Malaysia? Brother
@JohnRambo9207
@JohnRambo9207 6 месяцев назад
Only Penang thaipusam in Malaysia have 2 chariot Gold And Silver ….
@Anbarasan1989
@Anbarasan1989 6 месяцев назад
Anna super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Thanks❤
@vishnumahesparan6238
@vishnumahesparan6238 6 месяцев назад
Hi bro…there are 2 chariots..Golden chariot then behind it followed by Silver chariot which u can see only in Penang Thaipusam.
@ariamalakandiah3147
@ariamalakandiah3147 6 месяцев назад
Waisting
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 месяцев назад
Sorry I don't know
@maransockalingam5902
@maransockalingam5902 6 месяцев назад
Actually the Silver Chariot is the one carry the lord muruga.It’s started a long time ago,nearly 135yrs.The golden chariot just started in 2017.