ப்ரோ, நீங்கள் அதிபுத்திசாலி. ஏனென்றால் நீங்கள் ஒருவர்தான் 10-20 நிமிடங்களுக்குள் காணொளிகளை தினமும் தொகுத்து வழங்குகிறார்கள்.உமக்கு அமைந்த நண்பர்கள் எல்லாம் கடவுள் அளித்த வரம். என்ன ப்ரோ, காணொளி சினிமா ஸ்டைல்ல ஓடுது😅
எதுக்கெடுத்தாலும் இராமநாடு பரமக்குடினு சொல்லுறீங்களே!? எங்க மாவட்ட மக்களுக்கு மலேசிய குடியுரிமை கொடுங்க..நாங்களும் அங்கே வந்து கூடிக் கும்மியடிக்கிறோம்😂😂
Wowww wowwww wowwww... Sekinchan ..😍😍😍😍.. Super bro..sekinchan epovumey tani alaghu.. always my favorite place Sekinchan tan..fullumey enga patalum greenery..❤❤..bro yunum konjum minnuku pona corn farm irukum angayum ninga poirukalam.Sekinchan fish kum famouse bro. Bro,Bangsar Mahbub restoran le briyani rombaaaaaa tastya irukum nangalum briyani tan buy panvom Mahbub ku pona.briyani with mutton curry.😊😊.. Bro ninga modhe soninget orutar sekinchan le 20 yrs ah farmer ah irukanga vaange meet panalam nu apovey nan nenchen ninga tan anda farmer nu show panne poringey nu..nice 😂.. Hand ipo ok ah bro? Take care bro...
அது என்ன இளநீர் தண்ணி இளநீர் என்பதிலேயே தண்ணீர் இருக்கிறதல்லவா. டபுள் ஆக்ட் செய்ய தெரியுது இது தெரியலையா. அதாவது எங்க போனாலும் நம்ம ஸ்லாங் விட்டுக் கொடுக்கக் கூடாது. சூப்பர். அது எப்படி டயலாக் ரெடி பண்ணி கொண்டு ஒவ்வொரு தடவையும் ஆடை மாற்றாமல் ஒரே ஷாட்டாக எடுத்தீர்களோ.