👍 மாசம் ஒரு அம்பிளிபர் செஞ்சாலும் நல்லா இருக்கணும். இந்த வேலையை 10 வருடமா செய்றன். மனசு நிறைவா இருக்கு. என்னோட Main job Saree manufacturing. நன்றி இப்படி ஒரு வார்த்தை professional assemble amplifier கிட்ட இருந்து.
நீங்கள் இசைக்கு தரத்துக்கும் கொடுக்கும் மதிப்பு...வேற லெவல்...உங்கள் AV Receiver, Amplifier, Speaker...Amazon, Flipkart மூலம்.. பாரதம் முழுவதும் கிடைக்க நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்...
Anna ipa nenga pannathu evalo achi illla original kuda vena nenga evalo ku tharinga sollunga anna Apa thane idea kedaikum Na Cuddalore district Neyveli irunthu pakkuren ungala neraya peruku suggest pandren but avanga rate therila nu solluranga Kandipa Bhavani vantha unga kadaiku varanum Bro na civil engineer than Na suggest pannuven ungala
அதில் அதிக விலைகளில் போட்டிருக்கிறேன் விற்பனைக்கு அல்ல சகோதரரே போடுங்கள் மட்டும் தனியாக விற்பனை செய்வதில்லை நான் செய்து ஆம்ப்ளிஃபையர் ஸ்பீக்கர் மற்றும் ஆம்ப்ளிபையர் அதிக விலைக்கு விற்பனை செய்து குடித்துக்கொண்டிருக்கிறேன் LM 3886