Aahaa Restoran Kayu Nasi Kandar SS 2 😮 ...Ama bro nalla taste anda roti tisu.. Orey moru moru crunchy 😁 nanga 4 ppl tan serndhu sapduvom anda one roti tisu ah..avloo big 😊..
அஸ்ஸலாமு அலைக்கும் அசரப் அவர்களே இன்ஷா அல்லாஹ் சுபாங் ஜெயா செக்சன் எஸ் எஸ் 13. ல் HAFIZ MAJU . என்னும் ரெஸ்ட்ராண்ட் ,உங்களை அன்புடன் வரவேற்கிறது தாங்கள் அவசியம் வரவும்
மலேசியாவில் பல இடங்களில் மூங்கில் பிரியாணி மிக பிரபலம் தம்பி... புதினா துவையல் சற்று வித்தியாசமாக சிவப்பு நிறத்தில் இருக்கிறது... சுவையும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்... வித விதமான உணவுகளை உண்ணும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது... அனுபவியுங்கள்...