Sis nan yethanna blouse stich pannalum yennaku armhol nutchum chest round nutchum set agga mattudhu 10 blouse stich panna yedho 1 than match agudhu nanum you tublaa iruka yella tailoring mathadum try panittan but varalla
எனக்கு ஒரு டவுட்டு இப்போ அந்த பிளவுஸ் வைத்துகட்டிங் போட்டுட்டா கஸ்டமர்களுக்கு இந்த மாதிரி கட்டிங் போடலாமா எனக்கு பிளவுஸ் அளவு எடுக்க தெரியல டேப்பில் அதனால இந்த மாதிரி அளவெடுத்து தைக்கலாமா
அக்கா உள் வளைவு பார்க்கும் போது முன் நெக் சில ஜாக்கெட் டில் நல்ல வலைத்து டீப் பன்னி இருப்பார்கள் அப்போ அந்த ஜாக்கெட் டில் உள் வலைவு எப்படி பார்ப்பது அக்கா
Sister enaku blouse side joints.pandrapo body measurements , sleeve measurements not matching ethuku oru well solution solluga please,edu than ennoda customer pathil solla mudiyella
Sis nan one and half montha blouse Kathukuran enaku blousela Ella alavum thaitha piraku correcta varuthu. But I patti to hook patti varai alakum pothu 1 or 2 inch commya varuthu. Plz enaku replay pannung a.nan unga replaykaga wait panran plz
அக்கா நான் டெய்லரிங் கிளாஸ் போனேன் எனக்கு பேப்பர் கட்டிங் போட்டு பிளவுஸ் சொல்லி கொடுத்தாங்க ஆனா இப்போ அந்த பேப்பர் கட்டிங் douat இருக்குது எனக்கு பேப்பர் கட்டிங் போட்டு சொல்லித் தாங்க அக்கா Please 🙏🙏🙏