Neenga Proxy 720P la record pannirupinga, atha thaan first time unga iPad la transfer pannirupinga. Mathapadi neenga solra maathri Ithu oru problem ah iruku nah Professionals ku semma loss, so apdi iruka vaipila. Check your Proxy recording
Pa Video yeduthutu upload panromla na make panna video vida na upload panna video blur ra kaatudhu ? & charge kuda low Aaidudhu ga athukku enna reason na irukum konjam Solringa . Ennaku enna thonudhunna Nama phone factor poruthu namaloda video quality ya ? Below 720 p dha irrukanuma enna nama video make panra Quality ?
ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து youtube ஷார்ட்ஸ் மற்றும் முழு நீள விடியோ அப்லோடு செய்யும் போது குவாலிட்டி குறைகிறது ஏன்..?? மேலும் iPhone-ல் உள்ள புல் குவாலிட்டி அப்லோட் செட்டிங்ஸ் ஆண்ட்ராய்டு மொபைலில் இல்லை ஏன்..?? இந்த பிரச்சனைக்கு ஏதாவது வழி இருக்கிறதா..?? Bro I am also an android user. . 🙁
@@Lovvusweetcorn0725 ஆமா bro.. நான் வீடியோவை..YT Studio app மற்றும் RU-vid app-லயும், studio.youtube.com website-லயும் upload பண்ணி பார்த்து விட்டேன்.. மேலும் Editing app-யும் கூட மாத்தி மாத்தி பார்த்து விட்டேன்... அப்படி இருந்தும் வீடியோ குவாலிட்டி அடி வாங்கி விடுகிறது... ஆனால் iPhone-ல் மட்டும் RU-vid app-ல FULL QUALITY UPLOAD SETTINGS இருக்கு.. ஆனால் Android-ல் இல்லை... என்ன கொடுமை சரவணன் இது..😅