தொழிற்சாலை சட்டம்,இந்து விதவை மறுமணம் சட்டம், வரதட்சணை ஒழிப்பு சட்டம், அணாகரிமாக சித்தரிதல் சட்டம் இவை அனைத்திற்கும் year சொன்னால் நல்லா இருக்கும். Mam pls
தொழிற்சாலை சட்டம்- 1948 இந்து விதவை மறுமண சட்டம்- 1856 வரதட்சணை ஒழிப்பு சட்டம்-1961 அநாகரிகமான சித்தரித்தல் சட்டம்(பத்திரிக்கை)-1999 ஈவ்டீசிக் தடை சட்டம் -1997