வணக்கம் அண்ணா, இன்னைக்கு உங்க கடைக்கு நான் வந்தேன் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. டெமோ பீஸ் கேட்டன். டெமோ பீஸ் ஸ்டாக் இல்லை என்று சொன்னார்கள் வந்தால் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தேன். வாடிக்கையாளர் உபசரிப்பு நன்றாக உள்ளது இதேபோல் தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்கள். வாழ்த்துக்கள்