Тёмный

🔥சிவகுரு சிவதாமோதரன் ஐயா அவர்கள் (உடல்நலம்) நன்றாக உள்ளார் 🙆 நீங்கள் திருவாசக ❤️தேனமுதில் நனைய தயாரா 

Mukthi TV
Подписаться 26 тыс.
Просмотров 3,5 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 46   
@selviindira5141
@selviindira5141 2 года назад
குரு சிவதாமோதரன் அய்யா நலமோடு நீடுழி வாழ சிவபெருமான் அருள்புரியட்டும். ..
@selvar9323
@selvar9323 2 года назад
சிவ சிவ 💯❤️🙏
@natarajanpn6130
@natarajanpn6130 2 года назад
Iyya thiruvadigal vanangugirean thiruchitrambalam
@shivatamilarasanofficial
@shivatamilarasanofficial 2 года назад
என் குருவே போற்றி .. என் உயிரே போற்றி.....
@sivamayam1735
@sivamayam1735 2 года назад
ஐயா 😭😭😭😭 என்னுயிரே....விரைவில் உங்கள் இறைப்பணியைத் தொடங்குங்கள் கோடான கோடி அடியார் பெருமக்கள் உங்கள் காந்த குரலைக்கேட்க ஆவலோடு எதிர்பாத்து காத்து கொண்டிருக்கிறோம்😭😭
@venkachalm2365
@venkachalm2365 2 года назад
Iam very happy sivame, neenga nalamudan irukkanum iraivaa
@sivamayam8786
@sivamayam8786 2 года назад
குருவே சிவம் சிவமே குரு
@mohitkrish.s4198
@mohitkrish.s4198 2 года назад
சிவாய நம
@சசங்கர்-ங2ங
@சசங்கர்-ங2ங 2 года назад
ஐயா தங்கள் உடல் நலம் பெற்று மீண்டும் திருவாசக முற்றோதல் செய்ய இறைவனை வேண்டுகிறேன்!!!
@vksamy4313
@vksamy4313 2 года назад
குருவின் திருவடிகள் சரணம்
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 2 года назад
சிவ சிவ🙏 குரு அப்பாவின் திருவடி போற்றி🙏 அப்பா உங்கள் உடல் நலம் சீக்கிரம் குணமாக கருணைக் கடல் எம் உயிர் அண்ணாமலையாரை அழுதுதொழுகின்றேன் திருஅப்பா குருஅப்பாவை நல்லா க்கு எமக்கு உன்னை இன்றி யாரும் இல்லை அப்பா... அண்ணாமலையாரே.. 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@Munuswamy.G
@Munuswamy.G 2 года назад
இறைவனின் திருவருளால் தாங்கள் நலமுடன் இருக்க வேண்டும். மீண்டும் திருவாசக முற்றோதல் நிகழ்ச்சிகளை நடத்யவேண்டும். ஓம் நமச்சிவாய.
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 2 года назад
குருவின் திருவடிகள் சரணம் 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
@licbalu8233
@licbalu8233 2 года назад
ஓம் நமசிவாய
@muruganjagan2544
@muruganjagan2544 2 года назад
வாழும் மாணிக்கவாசகர் ஐயா தாமோதரன் அவர்கள் சிவன் அருளால் நீடூடி வாழ வேண்டும் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@kaushikmuneeswaran3938
@kaushikmuneeswaran3938 2 года назад
ஐயா அவர்கள் நீண்ட காலம் வாழ என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் என் சிவம் உங்களுடன் இருக்கின்றார் ஐயா 🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
@kbalamani8410
@kbalamani8410 2 года назад
Om namasivaya.ayya.valga
@7startailorstar723
@7startailorstar723 2 года назад
சிவ சிவ சிவ சிவ சிவ வணக்கம்🎉
@eswareswari8215
@eswareswari8215 2 года назад
சிவாயநம அப்பாவின் உடல்நலம் விரைவில் குணமடைய இறைவனிடம் விண்ணப்பம் செய்து கொண்டிருக்கும் போது எல்லாமே சிவமே
@licharimf
@licharimf 2 года назад
திருச்சிற்றம்பலம் திருக்கழுக்குன்றம் ஐயா மலரடிகள் பணிந்து வணங்கி தொழுகிறேன் மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@g.senthilkumar8953
@g.senthilkumar8953 2 года назад
சிவசிவ
@சிவ.மினாட்சிசுந்தரம்சிவ.மினாட்
சிவாய நம என் குல குருவே சரணம் திருக்கழுக்குன்றம் செல்வா துணை சிவாய நம
@thyagarajank5141
@thyagarajank5141 2 года назад
சிவாயநம என்னைப் போன்று அடிமட்ட த்தில் உள்ள பலருக்கும் பலகாலும் தங்களின் கருனை தேவை படுகிறது. தயவுசெய்து தங்களின் உடல் நலனில் அக்கறை கொள்ளுங்கள். சிவாய நம 🙏
@சிவபயணம்
@சிவபயணம் 2 года назад
சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம சிவயாநம
@vasudevanvasudevan4001
@vasudevanvasudevan4001 2 года назад
சிவாய நம அன்பே சிவம் அடியார்களின் அன்பே சிவமே உயிரே உம்!மழலைக் குரலைக் கேட்டு!ஆனந்த கண்ணீருடன் அகம் மகிழ்கின்றோம்ஐயா. அவன் அருளாள் நலிவின்றி நலமுடன் மேலும்பணிதொடர இறைவனை வேண்டி பிரார்த்திக் கின்றோம். குருவே போற்றி "திருவே போற்றி"வாழ்கவளத்துடன்.
@sivabhavani8971
@sivabhavani8971 2 года назад
குருவே😭😭😭😭😭அப்பா......... 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@7startailorstar723
@7startailorstar723 2 года назад
சிவாயம் வாழ்க வளமுடன் ஐயா அவர்கள் திருவாசக புரட்சி நீங்கள் நாங்கள் நாங்கள் பாடுவதற்கு நீங்கள் தானய்யா காரணம் சிவ
@jayachitrabalaji1279
@jayachitrabalaji1279 2 года назад
குருவே போற்றி 🙏🏻 என் உயிரே போற்றி ஓம் நமசிவாய வாழ்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@siddhisowbhagyam7484
@siddhisowbhagyam7484 2 года назад
சிவதாமோதிரன் ஐயா வாழ்க.... நின் திருவடி போற்றி.... குருவே சரணம்.. திருச்சிற்றம்பலம் சிவாயநமௐ💐🙏🙏🙏
@meerakannaki2197
@meerakannaki2197 2 года назад
திருவடி போற்றி 🙏🙏🙏
@avvaiarasimanivannan6544
@avvaiarasimanivannan6544 2 года назад
சிவாயநம🙏
@renukadevi375
@renukadevi375 2 года назад
சிவா திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏🙏🙏
@dhanasekarancs5383
@dhanasekarancs5383 2 года назад
🙏👏🙏
@sivasaravanan7780
@sivasaravanan7780 2 года назад
சிவதா! சிவதா!
@rameshShanthi-do8vu
@rameshShanthi-do8vu 2 года назад
Namasivaya
@thangaval.athangaval.a4213
@thangaval.athangaval.a4213 2 года назад
சிவ சிவ திருசிற்றம்பழம்
@SaravanaKumar-zs1ut
@SaravanaKumar-zs1ut 2 года назад
திருச்சிற்றம்பலம்... நற்றுனையாவது நமசிவயவே...நமசிவய.. அய்யாவின் திருவடி போற்றி வணங்குகின்றேன்
@lakshmigowri2485
@lakshmigowri2485 2 года назад
Sivaya nama
@neasamudaiyaadiyavargalsabai
@neasamudaiyaadiyavargalsabai 2 года назад
Guruvin thiruvadigal potri potri
@kaleeswarir6678
@kaleeswarir6678 2 года назад
Guru Padham Saranam ayya 🙏🙏🙏 Shivaya Namah 🕉️🙏🏽
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏🥀🍋திருநீலகண்டம்🌿🌸சிவ சிவ🐄🌻🍀திருச்சிற்றம்பலம்💐🙏🌻🌷சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி🌸 🌻🌼🙏🙏🙏🙏
@BalaBala-of4pu
@BalaBala-of4pu 2 года назад
ஓம் நமச்சிவாய 🙏🙇❤️
@ravindiranchella3820
@ravindiranchella3820 2 года назад
குருவே சரணம், தெளிவு குருவின் திருமேனி காண்டல், தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல், தெளிவு குருவின் திருநாமம் செப்பல், தெளிவு குருவின் திருஉரு சிந்தித்தல் தானே.. ஐயா, குருநாதரை நல்லா பாத்துக்கங்க ஐயா...
@agalyathangaraj7190
@agalyathangaraj7190 2 года назад
சிவாய நம 💕🙏
Далее
Немного заблудился 😂
00:16
Просмотров 300 тыс.