Тёмный

🔥சென்னிமலை பயணம் | சிரகிரி வேலவன் | CHENNIMALAI VLOG | MURUGAN TEMPLE | K7 

K7
Подписаться 206 тыс.
Просмотров 428 тыс.
50% 1

Развлечения

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 492   
@anbu5189
@anbu5189 9 месяцев назад
18.12.23 இன்று சென்னிமலை ஆண்டவரை படி ஏறிச்சென்று தரிசனம் கண்டேன். கிருஷ்ணகிரி to சென்னிமலை 440km by Bike Bullet 350🤩 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🦚🐓
@karthikeyanv5206
@karthikeyanv5206 9 месяцев назад
Bi
@GaneshanGaneshan-dm6ny
@GaneshanGaneshan-dm6ny 8 месяцев назад
❤ 😢​@@karthikeyanv5206
@rajasekar1318
@rajasekar1318 2 месяца назад
La🎉​@@karthikeyanv5206
@bharathisambasivan7537
@bharathisambasivan7537 6 дней назад
Thanks a lot
@gopallaxman8226
@gopallaxman8226 4 месяца назад
எதார்த்தமான விமர்சனம் லாவகமான பேட்டி மிகவும் அருமை உங்களது பணியை தொடர்க!
@saravanansaravanan.m5617
@saravanansaravanan.m5617 10 месяцев назад
எவ்ளோ. அழகாக மாடு வளைந்து போது ❤ அருமை,🙏
@saravanansambosankaran5287
@saravanansambosankaran5287 9 месяцев назад
உங்கள் பதிவை முதன்முதலாக பார்த்தேன் சென்னிமலை மிகவும் அற்புதமாக பதிவிட்டுள்ளீர்கள் நேரில் வந்து பார்த்ததுபோல் திருப்ததியாக நல்ல தெளிவாக உள்ளது நீங்கள் பேசும் விதமும் அழகாக உள்ளது நானும் முருகன் அருளால் விரைவில் வந்து தரிசிக்க வருவேன் மிகவும் சிறப்பு நண்பரே
@K7_kesu
@K7_kesu 9 месяцев назад
Thanks sako ❤🙏
@rameshgurukkal8791
@rameshgurukkal8791 3 месяца назад
மிக மிக அருமை நேரில் சென்று பார்த்தால் கூட இதுபோல பார்க்க முடியாது மிகத் துல்லியமான ஒளிப்பதிவு மலை மேலே உள்ள முருகப்பெருமானை வழிபட்டு வந்த மன நிம்மதி கிடைத்து... நன்றி
@rameshgurukkal8791
@rameshgurukkal8791 3 месяца назад
வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க
@rameshgurukkal8791
@rameshgurukkal8791 3 месяца назад
உங்கள் கைபேசி எண்ணை கொடுக்க முடியுமா?
@naganagarathinam3311
@naganagarathinam3311 5 месяцев назад
மிக அருமையாக வீடியோ எடுத்து உள்ள தம்பிக்கு முருகன் அருளோடு மிக்க நன்றி.நேரில் சென்னிமலை முருகன்,சித்தர் கோயிலை தரிசனம் செய்த பாக்கியம் கிடைத்தது.வாழ்க வளமுடன் 🎉
@ezhilarasiezhilarasianbara143
@ezhilarasiezhilarasianbara143 8 месяцев назад
போன ஞாயிற்று கிழமை சென்று வந்தேன் என் அப்பன் முருகனை வணங்கி வந்தேன் சென்னிமலை முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
@vijayak7136
@vijayak7136 10 месяцев назад
அருமையான பதிவு.. சென்னிமலை முருகனுக்கு அரோகரா 🙏🏿🙏🏿🙏🏿
@SharmiK2018
@SharmiK2018 10 месяцев назад
மாடு தண்ணீர் கொண்டு வரும் காட்சி கண்கொள்ளா காட்சி மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@K7_kesu
@K7_kesu 10 месяцев назад
Thanks
@SureyaKalaiV
@SureyaKalaiV 2 месяца назад
மிக்க நன்றி. எங்களால் நேரில் சென்று பார்க்க. முடியாது ஆனால் நேரில் வந்து பார்க்க முடிந்ததுபோல் இருந்தது மிக மிக நன்றி. வாழ்த்துக்கள்.
@F2P372
@F2P372 10 месяцев назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏
@SarojaPalanisamy-xy7pv
@SarojaPalanisamy-xy7pv 10 месяцев назад
அருமையான தரிசனம் ஈரோடு தம்பி சென்னிமலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🦚🦚🦚🦚👌👌👌👌🌿🌿🌿🌿👍👍👍👍🔱🔱🔱🔱
@gpriya9314
@gpriya9314 10 месяцев назад
வெற்றிவேல் முருகருக்கு அரோகரா ❤️🙏🥰🥳
@anbu5189
@anbu5189 9 месяцев назад
சென்னிமலை வீடியோ போட்டதுக்கு நன்றி காளை மாடு மலை ஏறும் காட்சி பார்ப்பதற்கு அருமையாக உள்ளது, அப்படியே மாடு இறங்குவதும் காமிச்சு இருந்தா நல்லா இருக்கும் 😊
@K7_kesu
@K7_kesu 9 месяцев назад
Hmmm sako miss pannidda
@padmasunderasan4680
@padmasunderasan4680 Месяц назад
இறங்குவது சிரமம் பாவம் கார் லாம் போகும் பாதையில் கூட்டி வரலாம்
@BalaKrishnan-xg3vq
@BalaKrishnan-xg3vq 2 месяца назад
சென்னிமலை முருகன் ஆண்டவன் பக்தர்களுக்கு அருள் புரியட்டும்🙏🙏🙏🙏🙏
@SangilinathanSangilinathan-x8r
@SangilinathanSangilinathan-x8r 9 месяцев назад
நானே சென்று தரிசித்த அனுபவம் க்கிடைத்தது மென்மேலும் உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்💐💐💐🤝
@சுடலைமுத்து-த1ங
@சுடலைமுத்து-த1ங 10 месяцев назад
அருமையான தகவல்.. தீர்த்தம் அடிவாரத்தில் இருந்து, மாடு மூலம் கொண்டு செல்லும் காட்சி .. வாழ்த்துக்கள் 🙏
@ArunU-if3sl
@ArunU-if3sl 4 месяца назад
ரொம்ப நன்றி ஆண்வனை கண்டு மகிழ்ச்சியாக உள்ளது நன்றி தொடரட்டும் இன்னும் பல கோவில்களை பார்க்க வேண்டும்
@ssv360
@ssv360 4 месяца назад
💐💐💐💐💐💐💐💐 சிவபெருமான் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும் திருச்சிற்றம்பலம் தில்லை அம்பல 🙏💐
@mohanmuthusamy6046
@mohanmuthusamy6046 6 месяцев назад
👌👍❤️ ப்ரோ சந்தனப் பட்டையில் முருகனே காட்சிதர மாதிரி இருக்கிறது
@Kaladhiya
@Kaladhiya 2 месяца назад
ரெம்ப ரெம்ப நன்றி உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் முருகன் தரிசனம் கிடைத்தது உங்களுக்கும் நன்றி 🙏🙏🙏🦚🦚🦚🪷🪷🪷
@கோகிலன்அன்னகேசரி
இலங்கை இருந்தே தரிசித்தேன் என் சிரகிரி வேலவனை 🙏 உங்களுக்கு மிக்க நன்றி
@ArutPerunJothiThaniPeruKarunai
@ArutPerunJothiThaniPeruKarunai 10 месяцев назад
nandri nandri nandri இறைவன் அருளால் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏
@rajeeramani3033
@rajeeramani3033 8 месяцев назад
எங்கள் வாழ்வில் வர இயலாது என்ற குறை உன்னால் தீர்ந்தது மகனே.
@vidhyat6970
@vidhyat6970 9 месяцев назад
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா. இது போன்ற தகவல்களை அதிகம் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
@sattanathanmuthu6537
@sattanathanmuthu6537 10 месяцев назад
தம்பி சூப்பர் நீ வெரலெவல் சவூதியில் இருந்து முருகன் கும்பிட்டேன் வாழ்த்துகள்
@K7_kesu
@K7_kesu 10 месяцев назад
நன்றி அண்ணா❤🙏
@sudharani1331
@sudharani1331 10 месяцев назад
Theertham eduthu sellum nigalvu unga video moolam than parkirom first time. Mikka nandri bro. Super
@MuthuRock6332
@MuthuRock6332 9 месяцев назад
👍🦚🦚🦚⭐🦚🦚🦚தம்பி உன் காலத்திற்கும் இந்த ஒரு வீடியோ சாட்சி ஆஹா ஓஹோ என்று இருக்கும் என் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🎥🎤🏅🥇🥈🥉🏆⭐⭐⭐⭐⭐⭐👍
@vaishnavialethra6575
@vaishnavialethra6575 9 месяцев назад
அருமை அருமை அருமை த ம் பி k7வா ந ல் ல வீடியோ எ ன் அ ப் பான் மு ரு க ன் அருள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வணக்கம் 🙏🏻த ம் பி நெ ய் யா ல் செ ல்ல ண் ண டி அம்மன் ப த் தி வீடியோ எ டு க்கா 👍🏻💙
@nandagopal1007
@nandagopal1007 10 месяцев назад
அருமை மாடு எவ்வளவு அழகா ஜிக்ஜாக்கா மலை ஏறுது சூப்பர்
@K7_kesu
@K7_kesu 10 месяцев назад
Mmn ga
@arumugamr1769
@arumugamr1769 7 месяцев назад
ஓம் சென்னிமலை ஆண்டவரே போற்றி.🙏🙏🙏
@makeitsimple1282
@makeitsimple1282 10 месяцев назад
மிகவும் நன்றி நண்பரே எங்கள் ஊருக்கு வருகை தந்ததற்கு சென்னிமலை முருகன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு..❤
@eyarkaimaruthuvam57
@eyarkaimaruthuvam57 Месяц назад
சென்னிமலை கோவில் பார்த்தது சந்தோசம். மூருகரை காண்பிக்கவில்லை வருத்தம் ஓம் முருகா போற்றி .
@vasanthavasanthakumar3999
@vasanthavasanthakumar3999 10 месяцев назад
அன்னூர் ஓதி மலை முருகன் கோயில் வாங்க. ❤
@kavithamoorthi4051
@kavithamoorthi4051 4 месяца назад
ஓதிமலை அன்னூரில் இல்லை புளியம்பட்டி இரும்பறை அருகில் உள்ளது
@visvakarmamrbala8746
@visvakarmamrbala8746 8 месяцев назад
அருமையான பதிவு தம்பி.. சென்னிமலை முருகனுக்கு அரோகரா.Nantri
@MasilaMasilamani-mw5bo
@MasilaMasilamani-mw5bo 6 месяцев назад
🙏ஒம் சரவணபவ🙏 வீடியோ பதிவுக்கு நன்றி தம்பி🌹
@bharathidarshanram249
@bharathidarshanram249 7 месяцев назад
Arumaiyana padhiu nandri thambi 🙏🏻🙏🏻❤ Chenni malai muruganukku arogara 🙏🙏🙏❤️❤️❤️
@paramesparames3250
@paramesparames3250 10 месяцев назад
சென்னிமலை முருகனை நேரில் சந்தித்த அனுபவத்தை கொடுத்து உள்ளது தங்களுக்கு சிவன் அருளும் முருகன் அருளும் என்றென்றும் உண்டு. நன்றி
@RamuRamu-sd3uj
@RamuRamu-sd3uj 3 месяца назад
Ippa tha unga first video parthen sago.. Semma super 👌.. Omm muruga🙏
@jayalakshmij2866
@jayalakshmij2866 5 месяцев назад
சென்னிமலை தரிசனம் அருமை தம்பி வாழ்க வளமுடன்
@MaheswariRamasamy-go2fq
@MaheswariRamasamy-go2fq 5 месяцев назад
சென்னிமலை ஆண்டவனை தரிசனம் செய்ய உதவியதற்கு நன்றிகள் பல
@muruganmuruganmuruganmurugan
@muruganmuruganmuruganmurugan 3 месяца назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா முருகா முருகா முருகா
@ramthiagu
@ramthiagu 22 дня назад
தங்களுடைய இந்தப் பதிவு மிக மிக அருமை பதிவு செய்த விதம் மற்றும் உங்களது விளக்கம் மிக அற்புதமாக உள்ளது தெளிவான விளக்கம் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க சென்னிமலை முருகனுக்கு அரோகரா
@nattukazhcha_8026
@nattukazhcha_8026 Месяц назад
Om Saravana Bhavaya Nama Hara Haro Hara Hara..... 🙏🙏🙏🙏 Chennimalai Muruganikku Hara Haro HaraHara... 🙏🙏🙏🙏super video...
@yazhiniarul5752
@yazhiniarul5752 9 месяцев назад
சூப்பர் சகோ👍செம பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐 🙏🙏
@mahalaksmi6486
@mahalaksmi6486 7 месяцев назад
Unga kovil video via chennimalai parka koodiya bhagyam kidaithadhu. So, very very 🙏🙏🙏
@santhoshstm2902
@santhoshstm2902 10 месяцев назад
ஓம் நமோ நாரயணா...... ஓம் நமோ வெங்கடேசுவரா....... பெருமாள் மலை தமிழ்நாடு. (1) மேல்முடி அரங்கநாதன் கோவை (2) தலமலை சஞ்சீவிராயர் பெருமாள் திருச்சி (3) நைனர் மலை நாமக்கல். (4) வேணுபாலசுவாமி மலை படவேடு வேலூர்.... (5) பெரிய மலை தீர்த்தம் வரதராஜப்பெருமாள் 3500 அடி உயரம் கிருஷ்ணகிரி..... (6) கோபிநாதசுவாமி மலை ரெட்டியார்பட்டி திண்டுக்கல்..... (7) கொப்பு கொண்ட பெருமாள் மலை ஆத்தூர்...... (8) 108 திவ்ய தேசங்களில் ஓன்று நம்பி பெருமாள் திருங்குடி. திருநெல்வேலி..... (9) வேணுபால சுவாமி விருதுநகர்... (10) சென்றாய பெருமாள் மலை சேலம்....... (11) பவானி ,பெருமாள் மலை மங்களக்கிரி பெருமாள்.....
@K7_kesu
@K7_kesu 10 месяцев назад
அண்ணா மிக்க நன்றி 🤩❤🙏
@santhoshstm2902
@santhoshstm2902 10 месяцев назад
​@@K7_kesu ஓம் நமோ வெங்கடேசுவரா.......
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv 8 дней назад
தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👍👌 அருமையான பதிவு
@senthilnathan6428
@senthilnathan6428 4 месяца назад
ஓம் முருகா
@anbalaganb3894
@anbalaganb3894 10 месяцев назад
அருமை சிறப்பு வாழ்த்துகள் தம்பி. ⚘
@prithikanivash2312
@prithikanivash2312 9 месяцев назад
சண்முகம்❤ சிங்காரவேலன் ❤ குமரன்❤ காளைகளின் பெயர்கள் . எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤
@santhisekhar8630
@santhisekhar8630 9 месяцев назад
ഇതു വരെ ഞങ്ങൾ കാണാത്ത ക്ഷേത്രം കാണിച്ചു തരുന്ന മോനേ ദൈവം നിങ്ങളെ അനുഗ്രഹിക്കട്ടെ😇🙏👼
@K7_kesu
@K7_kesu 9 месяцев назад
Thanks sako😍❤😍🔥
@DevanDevalingam
@DevanDevalingam 9 месяцев назад
Thanks friend gode is gread​@@K7_kesu
@தமிழால்இணைவோம்தமிழால்இணைவோம்
சென்னிமலை வாங்க என கூறினேன்.. ஆனால் ஏன் ஐயா தகவல் தரவில்லை??
@K7_kesu
@K7_kesu 10 месяцев назад
😄
@kalavai3879
@kalavai3879 10 месяцев назад
Ji oru nall unjaloor vanga kari varuval vedio potralam
@user-vanibabu
@user-vanibabu 9 месяцев назад
= Ri Mata ke custom kodaka deng​@@K7_kesu
@Gowtham7A7
@Gowtham7A7 6 месяцев назад
Naan salem. Salem la irunthu bus la epti varanum. Konjam solunga
@gunaarun2217
@gunaarun2217 5 месяцев назад
B ​@@kalavai3879
@ammuchandran3660
@ammuchandran3660 7 месяцев назад
❤Hai ❤ innaki than ungal video 1st time parthen athuvum manasukku pidicha en appan sivan murugan arumai arumai romba romba Mana makizhchi adathen. Intha video parthathal en piravi palanai adaithen nanri nanri kodanakodi nanrigal ungalukku. Santhoshama irukku. Manasu aananthakoothaduthuga sathiyama. Om nama sivaya,sennimalai muruganukku arokara. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉💯💯💯💯💯💯💯💯👌💯🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹😬😬😬😬😬😬😬😬😬😬👍😀👌 vazhthukkal take care nan ungal ammu Neyveli. Vazhga valamudan ❤❤❤ 1st video is a best video nanba enakku nanri nanri kodanakodi nanrigal ungalukku ❤❤❤❤❤
@mail.paramesh1934
@mail.paramesh1934 10 месяцев назад
Super na 🎉🎉 really great effort anna....I got so much information about Chennimalai by your video anna...... really thanks anna....all the best annq🎉🎉
@ShanthiShanthi-y6u
@ShanthiShanthi-y6u 9 месяцев назад
ஓம் சரவணபவ உங்கள் பதிவு சென்னிமலை ஆண்டவரை நேரில் தரிசித்த உணர்வு ஏற்பட்டது. ஆண்டவன் உத்தரவுக்காக காத்திருக்கிறேன் விரைவில் நேரில் வழிபட. நன்றி... .இப்பதிவை அளித்தமைக்கு. வாழ்க உம் திருப்பணிகள்.
@K7_kesu
@K7_kesu 9 месяцев назад
Thanks sako ❤🙏
@nagalakshmit5219
@nagalakshmit5219 8 месяцев назад
சென்னிமலை முருகனுக்கு அரோகரா
@Jayasruthi786
@Jayasruthi786 10 месяцев назад
நன்றிகள் ஹே சுவாமிநாத குருவே சரணம் ௐ சரவணபவாய நமஹ
@parthibanrajendran2052
@parthibanrajendran2052 10 месяцев назад
Chennimalai Vera leval mass
@SelvaKumar-tl2gb
@SelvaKumar-tl2gb 8 месяцев назад
Om saravana bhava❤
@RukmaniJ-p3x
@RukmaniJ-p3x 10 месяцев назад
அருமை தம்பி .. வாழ்க ! படி ஏறி கூடவே வந்தாப்புல இருக்கு . நல்ல மனிதர்கள் நல்ல செய்தி கள் சொன்னார்கள்
@K7_kesu
@K7_kesu 10 месяцев назад
நன்றி சகோ
@prithikanivash2312
@prithikanivash2312 9 месяцев назад
நான் சஷ்டி விரதம் பிடிச்சி monthly ones poyittuirukken எனக்கு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு
@milonraja3771
@milonraja3771 7 месяцев назад
ஓம் சரவண பவ
@VathiKala-qu5ti
@VathiKala-qu5ti 7 месяцев назад
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை அருமை 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
@Kavi_Priya7
@Kavi_Priya7 10 месяцев назад
Murugaaa 💚🙏🏻🙏🏻🙏🏻❤
@pandiammalr9682
@pandiammalr9682 Месяц назад
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤semaya n payanamya
@M.DanalaxmiM.Danalaxmi
@M.DanalaxmiM.Danalaxmi 7 месяцев назад
Arumai
@trmanirajan1567
@trmanirajan1567 20 дней назад
அருமை சென்னிமலைக்கே வந்த மாதிரி இருக்கு நன்றி த
@Durga2613
@Durga2613 7 месяцев назад
Maadu is great
@sakthivelsubramanian9630
@sakthivelsubramanian9630 7 месяцев назад
சென்னிமலை ஆண்டவனுக்கு அரோகரா
@makeshk1269
@makeshk1269 10 месяцев назад
ஓம் முருகா போற்றி...
@Rinesvlogs961
@Rinesvlogs961 8 дней назад
Thank you Brother... U r spreading the spiritual waves
@sakthikitchen879
@sakthikitchen879 9 месяцев назад
கேசவா, நீ எங்கே போனாலும் உனக்கு முன்னாடி அங்க ஆண்டவன் எல்லாம் ஏற்படும் பண்ணி வச்சிருக்கிறாரு. தன்னால உன்னோட கேமரா கண்ணுக்கு எல்லாம் மாட்டி இருக்கு. இருந்தாலும் உன்னுடைய உழைப்பும் நிறைய இருக்கு வாழ்த்துக்கள்
@JayaLakshmi-xg1ur
@JayaLakshmi-xg1ur 5 месяцев назад
Appa.muruga.🙏🙏🙏🙏🙏
@murugammalsm8180
@murugammalsm8180 10 месяцев назад
அருமை அண்ணா அடுத்து செம்பு முருகன் கோயில்🤩🤩🤩
@K7_kesu
@K7_kesu 10 месяцев назад
Already panniyacchu sako
@jaramjaraman7020
@jaramjaraman7020 8 месяцев назад
Alagu malai murugan koavil poadunga anna
@palaniammalmuthusamy5367
@palaniammalmuthusamy5367 10 месяцев назад
அருமை ஆறுபடை முருகனுக்கு அரோகர சென்னி மலை ஆண்டவனுக்கு அரோகர
@ASWINASWIN-yg8ct
@ASWINASWIN-yg8ct 3 месяца назад
அருமையான பதிவு நன்றிகள் பல
@thirankarthi.pthirankarthi6832
@thirankarthi.pthirankarthi6832 10 месяцев назад
Bro Erode Thindal murugan vlog podunga..😊
@K7_kesu
@K7_kesu 10 месяцев назад
Already pannirukka sako
@RMANIKANDAN-tx1tn
@RMANIKANDAN-tx1tn 7 месяцев назад
நேர்ல வந்த அனுபவம் நன்றி நண்பா வாழ்த்துக்கள் 🎉
@sairuben4224
@sairuben4224 10 месяцев назад
Thank you, so blessed
@sanjeevis1912
@sanjeevis1912 7 месяцев назад
அருமை
@arvindr19
@arvindr19 5 месяцев назад
கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய ஆலயம் - சென்னிமலை.
@VijayVijay-sg5bi
@VijayVijay-sg5bi 10 месяцев назад
ஈரோடு நாடார் மேட்டில் பழமையான சமயபுரம் மாரியம்மன் கோயில் ஒன்னு இருக்குதாமா அத பத்தி வீடியோ போடுறீங்களா
@K7_kesu
@K7_kesu 10 месяцев назад
Try pannura sako
@dhanyanainar6013
@dhanyanainar6013 5 месяцев назад
First time watching.. immediately subscribed.. super.. clear explanation 🙏
@Sureshsftwtech
@Sureshsftwtech 7 месяцев назад
அடிக்கடி நான் சென்னிமலை செல்வேன். சட்டையை வண்டி கவர்லயே வெச்சிட்டு பச்சை காவி /வெள்ளை வேட்டி இடுப்பில் துண்டோடு தான் பிண்ணாக்கு சித்தர் குகை வரை சென்று தரிசனம் முடிந்து திரும்பும் போது தான் சட்டையை நினைப்பேன். திருச்செந்தூர் போல பின்பற்றுவதே வழக்கமாய் போயிற்று. அதிகாலை பூஜை கோமாதா பூஜை சிறப்பாக இருக்கும். அந்த பட்டையை இரு விதமாக போடுவாங்க. சிவன்பட்டைனு சொன்னால் சிறுது வித்தியாசமா அழகாகவும் இருக்கும். 😊❤😊 சென்னிமலையில் மாரியம்மன் பிராட்டியம்மன் சிவாலயம் கூட பிரசித்தி பெற்றது.
@tamilselvis340
@tamilselvis340 7 месяцев назад
Thanks
@sarapeach2912
@sarapeach2912 7 месяцев назад
This is really interesting information . Nice job by the anchor . His excitement is very sincere and infectious. And, kongu tamil is beautiful to hear. The arohara gosham is very uplifting.
@kanchanakaruppaiah5725
@kanchanakaruppaiah5725 5 месяцев назад
Om Muruga nanum one day murugani paka varanum
@VenkatVenkat-g8r
@VenkatVenkat-g8r 10 месяцев назад
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதன் சந்தை நயன்நாமலை விடிடியோ போடுங்க
@santhoshstm2902
@santhoshstm2902 10 месяцев назад
நைனர் மலை நாமக்கல் மாவட்டம் பெருமாள் மலை சூப்பர் ப்ரோ....... 🌿🍁🙏🏿🌿🍁🙏🏿🌿🍁🙏🏿🌿🍁
@K7_kesu
@K7_kesu 10 месяцев назад
கண்டிப்பாக அண்ணா
@AGuna-sh5el
@AGuna-sh5el 10 месяцев назад
அருமையான பதிவு 👏 சூப்பர்
@fairystoryy
@fairystoryy 3 месяца назад
Brother indru ungsl video mulamaga chenni malai muruganai en appanai darisithen migavum nandri chenni malai muruganukku arogara..🙏🙏🙏
@senthilnathan1186
@senthilnathan1186 7 месяцев назад
அருமை தம்பி முருகா துணை நீயே
@_Vimal_
@_Vimal_ 10 месяцев назад
Enakum chennimalai muruga peruman friend dhan❤😊
@davidrajkumar6672
@davidrajkumar6672 10 дней назад
Nice keep it up 👍🏿💯
@krishnakeerhi1834
@krishnakeerhi1834 9 месяцев назад
ஓம் முருகா போற்றி சூப்பர்🙏🏻🙏🏻🙏🏻🚩🚩🚩
@vickydharshini8638
@vickydharshini8638 8 месяцев назад
சூப்பர் 🙏🙏🙏
@inderakaruppan1402
@inderakaruppan1402 10 месяцев назад
Arumai kesavan tampi santhosam ungal viedio yallam super
@santhoshstm2902
@santhoshstm2902 10 месяцев назад
தலமலை சஞ்சீவிராயர் பெருமாள் மலை கோயில். முசிறி வட்டம் திருச்சி மாவட்டம்..... 3600 அடி கடினமான மலை பயணம்... செங்குத்தான பெருமாள் மலை..... ட்ரை பண்ணுங்க ப்ரோ...... 🌼🙏🏿🌼🙏🏿🌼🙏🏿🌼🙏🏿🍁🌿🙏🏿🍁🌿🙏🏿🍁🌿🙏🏿🍁🌿
@K7_kesu
@K7_kesu 10 месяцев назад
Kandippa sako
@santhoshstm2902
@santhoshstm2902 10 месяцев назад
​@@K7_kesuஉங்களை அன்புடன் வரவேற்கிறேன்.. கடினமான மலை பாதைக்கு வாங்க K7 ..... நான் பெருமாள் பத்தர் எனக்கு ஆக. கடவுள் சஞ்சீவிராயர் பெருமாள் ஆக.... வாங்க..... நன்றி சகோ🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@geethamurugesan9929
@geethamurugesan9929 4 месяца назад
Thambi unku kodi punniyam pa nan evlo kovil vidiyo pathu erruken endha pasu kadavul pa enku azughaya vandhdu chu pasu vazgha valamudan valamudan 🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
@aasaimugamaasaimugam1088
@aasaimugamaasaimugam1088 10 месяцев назад
வாழ்த்துக்கள் மாப்ளே
@thindalswami5708
@thindalswami5708 9 месяцев назад
தம்பி சுப்பிரமணிய சுவாமி சன்னதி புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் சுமார் 2014 வாக்கில் நடந்தது சன்னதி ரொம்ப காலத்துக்கு முன்னாடியே அமையப்பெற்றது
@K7_kesu
@K7_kesu 9 месяцев назад
Hmmm anna
Далее
这位大哥以后恐怕都不敢再插队了吧…
00:16
Ее Интуиция Спасла Ее 😱
0:20
Просмотров 1,6 млн