Тёмный

🔥சோழ தேசம் நோக்கி என் பயணம் | ஈரோடு TO காரைக்குடி | THIRUMAYAM ROCK FORT | MOTO VLOG | TRAVELER | K7 

K7
Подписаться 206 тыс.
Просмотров 40 тыс.
50% 1

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 148   
@vijayan8630
@vijayan8630 Год назад
தம்பி செல்லம் நீ போன மலைகள் கோயில்கள் எல்லாவற்றையும் சிறப்பாக வீட்டில் இருந்து தரிசனம் செய்தோம் மிக்க உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் உன்னுடைய நல்ல மனசுக்கு நீ ரொம்ப வருஷம் நல்லா இருக்கணும் செல்லம்❤❤
@K7_kesu
@K7_kesu Год назад
நன்றிங்க ❤
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
எம்மாடி எம்பூட்டு விஷயம். மாடு பூட்டிய டயர் வண்டியில் பொங்கலோ பொங்கல் னு கத்திட்டு போனது நினைவு வந்தது. எங்க எரியால கொய்யா, வெள்ளரிப்பிஞ்சு பஸ் போற பாதைல விப்பாங்க. வெற்றிலைய ஒன்னு கூட சாப்பிடாமல் ஆஞ்சநேயர் பாதத்தில் வைத்து இருக்கலாம். சீதா தேவி அனுமனை ஆசிர்வதிக்க பக்கத்தில் இருந்த ஒரு வெற்று இலையை பறித்து போட்ட அந்த இலை தான் வெற்றிலை. K 7வெற்றிக்கு அறிகுறி தான் வலியக்கிடைத்த வெற்றிலை. வாழ்த்துக்கள்.
@K7_kesu
@K7_kesu Год назад
நன்றி அம்மா
@rangarajan323
@rangarajan323 11 месяцев назад
8
@Jagan_pandian
@Jagan_pandian Год назад
திருமயம் கோட்டை ல சுரங்க பாதை இருக்கு அரண்மனை. அரைக்கச்சு அம்மன் கோவில். புதுகுளம். பேரையூர் நாகநாதர் கோவில் போகும் விரபாண்டிய கட்டபொம்மன் பயன்படுத்திய சுருங்க பாதை பேரையூர் நாகநாதர் கோவில் பொய் வீடியோ போடுங்க சங்ககால வரலாறு நம சிவாய 🙏🏻 புதுக்கோட்டை எங்கள் புகழ் கோட்டை 😍✨️
@arulsabarish4943
@arulsabarish4943 Год назад
Romba Thanks bro...Na epo Europe la eruken. Rendu varshama Trichy ku varla. Ana entha video pathathuku aprm sondha ooruku vandha feel eruku😄
@premvallavan3648
@premvallavan3648 Год назад
Welcome to Karaikudi thambi😊 Please visit pilaiyarpatti and kundrakudi temple... beautiful place. Don't forget to visit. I like all your videos 👍
@mindwork2305
@mindwork2305 Год назад
ப்ரோ நீங்க சாப்பிட்ட ஹோட்டல் நம்ம ஊர்தாம் ப்ரோ பொய்கைபுத்தூர் ஆறுமுகம் தாத்தா கடை சூப்பர் ப்ரோ
@selvam4874
@selvam4874 Год назад
தல சூப்பர் மா உன்னை பாத்தலே மனசு அமைதியாக இருக்கிறது நல்ல இருயா
@mohan3882
@mohan3882 Год назад
Orehh alahh Thaniyahh alanchuu evloo kastahh pattuhh videoo podringa super mams uh🙌🏻 innum menmelum valaruvinga mama💚✨
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks ga
@MakkalSelvan_Insights
@MakkalSelvan_Insights Год назад
Thambi all vlogs are superb 🎉 congratulations
@logeshwaran798
@logeshwaran798 Год назад
Anna leo 🥵🦁 movie hu support pannunga..
@davidrajkumar6672
@davidrajkumar6672 15 дней назад
Good speech keep it up and God bless you and your channel ❤️
@Masthan231
@Masthan231 Год назад
Super sema content valthukall🎉🎉🎉
@SamvatRajRaj
@SamvatRajRaj 3 месяца назад
தர்மபுரியில் தீர்த்தமலை போயிட்டு இருக்கீங்களா
@veerasaivampudukkottai7703
@veerasaivampudukkottai7703 Год назад
Hi bro....namma ooru Pudukkottai Thandi than nenga poierukenga....bhairavar tittle photo parthuttu than video kulla vanthen....super
@K7_kesu
@K7_kesu Год назад
Thanks bro❤🙏
@nandagopal1007
@nandagopal1007 11 месяцев назад
வாழ்த்துக்கள் நண்பரே பயணம் என்பது போனோம் வந்தோம் இல்லாமல் சின்ன சின்ன நினைவுகள் நிகழ்வுகள் சந்திப்பு அனைத்தும் அற்புதமான பதிவு தங்கள் பயணம் இதேபோல் என்றும் தொடர்க...
@Jagan_pandian
@Jagan_pandian Год назад
எங்க ஊரு புதுக்கோட்டை திருமயம் க்கு வந்துருக்கீங்க ஒரு வார்த்தை சொல்லல 🥲
@CSMathavan-vg8xi
@CSMathavan-vg8xi Год назад
அன்னா தஞ்சை பெரிய கோயில் வீடியே பதிவு செய்யும்
@davidrajkumar6672
@davidrajkumar6672 15 дней назад
Nice keep it up 👍🏿😸
@prakashprakash-mg7yf
@prakashprakash-mg7yf Год назад
Broo.. kulithalai kaveri aaru mela paalam iruku la broo...athu 2 km paalam irukuthu broo 😊🤩enga oor than broo.. welcome broo,🤩
@SamvatRajRaj
@SamvatRajRaj 3 месяца назад
நான் தர்மபுரி
@RockfortRavi
@RockfortRavi Год назад
16:22 lalapet.. எங்க area bro 👍
@thuraiyurganasujithmedia1557
@thuraiyurganasujithmedia1557 6 месяцев назад
Wow
@ArunArun-lv6qd
@ArunArun-lv6qd Год назад
Thambi.all the best 👍🏻
@tamilvanane
@tamilvanane Год назад
தம்பி திருச்சியில் அந்த சர்ச் எதிர்புறம் தான் NsB ரோடு திருச்சியின் முக்கிய கடைவீதி, மலைக்கோட்டையின் வாசலும் அந்த சாலையில் தான் உள்ளது. மேலும் திருச்சி புதுக்கோட்டை சாலையில் தான் விமான நிலையம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம்(திருச்சி வளாகம்) என பல நிறுவனங்கள் இருக்கிறது.
@K7_kesu
@K7_kesu Год назад
ஓ சரிங்க அண்ணா❤
@k.sundaramnagasundaram3538
@k.sundaramnagasundaram3538 Год назад
இனிய பயணம் தொடரட்டும்! k 7
@BHAVANIBHAVANIVRSB
@BHAVANIBHAVANIVRSB Год назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚
@prabu3786
@prabu3786 Год назад
K7 squad 🙌
@jayashreekrishnan1735
@jayashreekrishnan1735 Год назад
Nalla iukku thambi unga video ellam vazga valamudan
@bossbhaskibhaskar
@bossbhaskibhaskar Год назад
உங்க பைக் பெயர் என்ன
@K7_kesu
@K7_kesu Год назад
TVs Victor
@shivanyaKutty.s
@shivanyaKutty.s Год назад
சகோ கொல்லிமலைக்கு போய் வீடியோ போடுங்க சகோ
@justhuman6858
@justhuman6858 Год назад
சோழ தேசத்தின் தலைநகர் தஞ்சாவூர்..... வீடியோ போடுங்கள்
@jagadhishkarur3860
@jagadhishkarur3860 Год назад
தல கரூர் மேட்டாங்கடா இருந்தாலும் மழை புயல் எது வந்தாலும் எங்க கரூர் கு ஒன்னும் ஆகாது. அமராவதி காவேரி பாயும் கருவூறார் வாழ்த்த கரூர்🔥🔥
@K7_kesu
@K7_kesu Год назад
ம்ம்ம்ம் சகோ
@jagadhishkarur3860
@jagadhishkarur3860 Год назад
Thank u for replay 🙏
@karthick8421
@karthick8421 Год назад
Nice video brother 🎉 cum to Chennai bro 💯👍👏
@KarupiahRajan-bk7wo
@KarupiahRajan-bk7wo Год назад
Pillayarpatti, kundrakudi, kanadukathan aranmanai poi video podunga.
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Год назад
👍
@BHAVANIBHAVANIVRSB
@BHAVANIBHAVANIVRSB Год назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍❤️💚
@U1CKMUSIC
@U1CKMUSIC Год назад
Vera maari ne Karaikudi NaMma ooru
@tamilvanane
@tamilvanane Год назад
தம்பி குளித்தலை முசிறி இடையே காவிரியின் அகலம் சுமார் 1400மீட்டர் அதாவது சுமார் 1.4கிமி . குளித்தலையையும் முசிறியையும் இணைக்கும்படி காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டிருக்கும் பாலத்தின் பெயர் பெரியார் பாலம். அதன் நீளம் 1450மீட்டர் , அதனால் தான் அங்கு அதன் பெயர் அகண்ட காவிரி.
@K7_kesu
@K7_kesu Год назад
அண்ணா மிக்க நண்றி
@nagarathinam8919
@nagarathinam8919 11 месяцев назад
நானும் Musiri 🎉🎉🎉🎉🎉🎉
@fitvibeindia
@fitvibeindia Год назад
Mama..❤
@GaneshanjuGaneshanju
@GaneshanjuGaneshanju Год назад
Bro video romba length tha🎉poda thiga bro views kami agum part podunga
@eprohoda
@eprohoda Год назад
Salut! that is best recording- =))
@aspjewellery
@aspjewellery Год назад
Bro video konjam short ha podunga.. Too long poguthu
@சுடலைமுத்து-த1ங
சிறப்பு
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Год назад
FIRST
@vadivelnalluswamy5271
@vadivelnalluswamy5271 Год назад
Na karur to palayam
@vasanthakumarv8718
@vasanthakumarv8718 Год назад
Bro neengalum mohan mams senthu vedio podunga
@ganesanganesan4505
@ganesanganesan4505 Год назад
கரூர் பழையபாலம் சீரமைக்கபட்டு காலையில் நடைபயணம் மேற்கொல்ல திறக்கப்பட்டது.
@sanmugavel2998
@sanmugavel2998 Год назад
🎉❤❤❤🎉
@prasanthb2642
@prasanthb2642 Год назад
K7 bro எங்க ஊர் கரூரை காண்பித்தற்க்கு மிக்க நன்றி. கரூர் -> திருச்சி அற்புதமான KCR (Kauvery Coast Road) சூப்பரான ரூட் ப்ரோ . உங்களுக்கு புதுசு எங்களுக்கு அது எப்பவுமே அல்ட்டி ப்ரோ. வாய்க்கால் சூப்பராக தண்ணி போகுது. காண்பித்தற்க்கு நன்றி. காரைக்குடியும் சேர்த்து ❤️‍🔥🔥👌👌
@prakashprakash-mg7yf
@prakashprakash-mg7yf Год назад
Broo..lalapetai en sontha oor tha broo 😍😍🤟🤩🤩.. tnx for broo enga oor aa video eduthurikiga sprr.... Really anga banana famous.broo..🤩🤩💥
@ItsMeRaagav
@ItsMeRaagav Год назад
Anna University na padicha college bro.. 2014 Passed out be proud to tell this.
@Mattukkaran
@Mattukkaran Год назад
அறந்தாங்கி திருப்பெரும்துறை (ஆவுடையார்கோவில் ) போங்க
@thuraiyurganasujithmedia1557
@thuraiyurganasujithmedia1557 6 месяцев назад
Trichy
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Год назад
ஆட்டுக்கார உரிமையாளர் முருகன் உரையாடல் மிகவும் அருமை மனதில் பட்டதை பட்டென்று சொல்கிறார்
@haruuu_creation9474
@haruuu_creation9474 Год назад
Bro iam Trichy ❤️
@CSMathavan-vg8xi
@CSMathavan-vg8xi Год назад
புதுக்கோட்டை அரண்மனை வீடியோ பொடுங்
@saravanang2513
@saravanang2513 Год назад
Mapla idaikattur video podunga , sivagangai district. 1000 year old church irukku 18 siddar la oru siddar idaikadar pirantha oor...
@muthunagarajan6501
@muthunagarajan6501 Год назад
Bro Pudukkottai la irunthu chittanavasal vanga bro aptiye Trichy vanthuralam
@merthunjayan6690
@merthunjayan6690 Год назад
Super excited bro 👌👌👌👌👌👌 enjoy bro 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐💐💐💐 ananth veppadai 🙏👌👍🏻💐🙏
@DuraiPandi-zo7xj
@DuraiPandi-zo7xj Год назад
Super video bro i like this video nanga parkatha visuval kamisathuku bro unga video partha nanga unga kuda travel panra mathir eruku bro
@POLLACHI-LIC
@POLLACHI-LIC Год назад
Superb ❤ Waiting for your coming videos👍💐
@SriHari-rb3hu
@SriHari-rb3hu Год назад
Karikudi muthu Mari Amman koil
@abhinavrajendran1583
@abhinavrajendran1583 Год назад
The vethala portion of this vlog was very new and nice 👌🏻 👌🏻
@Rajaraja-op7jm
@Rajaraja-op7jm Год назад
watching biryani video pro Mohan mamss 👌👌
@acchugowtham720
@acchugowtham720 Год назад
coimbatore othimalai , anuvavi murugan koil pakkam elam vaangang nah
@pradeepababu2005
@pradeepababu2005 10 месяцев назад
I am a trichiyan❤
@ashwanthpoultryfarm
@ashwanthpoultryfarm Год назад
Bro enga oorukku vanga kodiveri gobichettipalayam
@BHAVANIBHAVANIVRSB
@BHAVANIBHAVANIVRSB Год назад
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤️💚
@ManikantanThewar
@ManikantanThewar 6 месяцев назад
Bro namma orru puthukottai mavattam Thirumayam koottai senrathu santhosam..
@MylifeVlogs-kk5tk
@MylifeVlogs-kk5tk Год назад
Sago sema enjoyment yellam.nerla pakura matheri iruku
@ItsMeRaagav
@ItsMeRaagav Год назад
Namma Trichy but my native Krishnagiri 😂
@sakthivelmani830
@sakthivelmani830 Год назад
Bro nan lalapet than vatrilaithan vevasayam neega varathu tharecha paturupan ok bro
@ramkumar-qu6ir
@ramkumar-qu6ir 10 месяцев назад
31:18 Mujhe Yaariyan super video number tell me a quote video super
@ItsMeRaagav
@ItsMeRaagav Год назад
I was staying that are around 3yrs for studying.
@pathmanabank6748
@pathmanabank6748 Год назад
Wow super ... 🎉❤🎉
@loganiranjanvjloganiranjan6229
Srirangam
@kdninjagamer2871
@kdninjagamer2871 Год назад
Bro forest vedios are super I also elephant liker
@N-A-V-E-E-N947
@N-A-V-E-E-N947 Год назад
Vara level la video podringa anna super mass 💥💥💥💥💥
@MuruganChitra-c9k
@MuruganChitra-c9k Год назад
வேரலெவள் நண்பா வாழ்க வளமுடன்👍💐💐👍
@vadivelnalluswamy5271
@vadivelnalluswamy5271 Год назад
Bro ea ooru ethu karur tha nanum oru taym call pani pesuka bro
@Masthan231
@Masthan231 Год назад
Super sema content valthukall🎉🎉🎉
@sabeer_7689
@sabeer_7689 Год назад
Bro Trichy varenu konjam munnadiye konjam solla vendiyatheney meet pannirukalam 😢
@K7_kesu
@K7_kesu Год назад
Next time sollura bro
@ItsMeRaagav
@ItsMeRaagav Год назад
Bro food videos yellam sema😋😋😋
@PrasathvPrasath-l3r
@PrasathvPrasath-l3r Год назад
Anna na Trichy than
@SaravananAmbi-ce9on
@SaravananAmbi-ce9on Год назад
புரட்டாசி பிடிக்கிறோம் சொல்றீங்களே எப்படி வலையை போட்டு பிடிப்பீங்களா இல்ல பொறி வைத்து பிடிப்பீங்களா
@K7_kesu
@K7_kesu Год назад
😜😜😜🤣
@mathiyazagand2811
@mathiyazagand2811 Год назад
Engal chola natirkku varverkkirom
@AshokKumar-ek7kr
@AshokKumar-ek7kr Год назад
Bro
@mail.paramesh1934
@mail.paramesh1934 Год назад
Hi anna mass🎉🎉🎉take care anna
@anandbabubabu5203
@anandbabubabu5203 Год назад
Enga area k7
@TamilSelvank-d2n
@TamilSelvank-d2n Год назад
ப்ரோ இந்த வாட்டி நாச்சி திருச்செங்கோடு மலையை ஒருவாட்டி விசிட் பண்ணுங்க
@K7_kesu
@K7_kesu Год назад
Kandippa pannura sako
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Год назад
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்
@janakyp7898
@janakyp7898 Год назад
Anna engha oru Karaikudi dhan
@sabapathisaba7353
@sabapathisaba7353 Год назад
Jolly super super trip❤
@selvam1034
@selvam1034 Год назад
மிகவும் அருமை வாழ்க வளமுடன்👋 ❤
@kannankannan6870
@kannankannan6870 Год назад
அருமையான பதிவு அண்ணா
@bakiyaraji286
@bakiyaraji286 Год назад
... ..thirumayam enga ooru....
@jeevithajeevi7044
@jeevithajeevi7044 Год назад
Super anna enjay 😊😊😊
@janakyp7898
@janakyp7898 Год назад
Welcome to Karaikudi anna
@Rajan-p4d
@Rajan-p4d Год назад
Hi bro super 🎉🎉🎉
@priyar3848
@priyar3848 Год назад
Welcome to karaikudi bro
Далее
🦊🔥
00:16
Просмотров 487 тыс.
Лучше одной, чем с такими
00:54
Просмотров 851 тыс.