Om Sai Ram Appa,, love you Appa,, Unga mela nambikkai Eppome iruku ,, Enakku,,vena Appa adanmbar valzkai,, Unga nambikkai la tha Nan vazlunthuv iruke,, Enakku Amma Appa,, irukaum,, Nan Yara kittaum thoruka kudathu,, En Sai Ram Appa Ennodu Thoneeye, irppar
om sai namo namaha sri sai namo namaha jai jai sai namo namaha sad guru sayee namo namaha ellam sai neega pathupinga appa enga kuda eruga sai deva engala kappathuga appa ungala mala pol nampi erukom engala kai vidathinga appa thappu panni erutha mannichuruga sai kodana kodi nandrigal iyya ungalku therium ellam en family unga kaal adyil eruku pathukonga i blindly trust you baba stay wit us accept my apologies just we surrender your holy feet you take care of us love you baba bless us en family unga porupu ungata vittean en amma va pathukonga rompa kasta paduraga en vela ungala thozhugurathu than atha nan pannitae erupen nampika oda nallathu ninapen appa nalalthe nadakum unga arulalal good morning sai appa happy sai baba, s day to all ungala mulusa nampuren appa pray nd trust om sai ram
Sai appa enoda familyoda ella problem um solve pannunga appa...udal arockiyatha kudunga appa v2 la nimathiya kudunga appa..enoda kanniruku mudiva kudunga appa please appa
சாய் அப்பா எனக்கு என் முனிபிரியா மட்டும் போதும் சாய் அப்பா 🙏 சாய் அப்பா என் நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றி கூடுங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா என் முனிபிரியாவை என்னுடன் சேர்த்து வையங்கள் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் சாய் அப்பா 😭 சாய் அப்பா முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் திருமணம் செய்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறேன் எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் சாய் அப்பா 😭 ஓம் சாய் ராம் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
Sai appa enaku kalvali backpain headache urine problem vomiting nenju erichal nenju Vali ethuvum iruka kudathu kadavele vomiting sariakitanum Baba Om Sairam Jai Sai Ram Allamalik afternoon nalla saptu nalla thukanum Baba Om Sairam Jai Sai Ram Allamalik 🙏🙏🙏🙏🙏
Sai appa en mamamoda asaiya na neravaithanum enaku uadal sugamilamal kastapadurn enaku kunamaga arul vendum en mama entha kastama varakodothu en mama santhosama erukanum mama keiyal enaku thazhi kata venum sai appa
சாய் அப்பா என்னுடைய நீண்ட நாள் பிரத்தனை நிறைவேற்றி குடுங்க அப்பா 😭🙏எங்க ரெண்டு பேத்தையும் சேர்த்து வைங்க சாய் அப்பா 😭ஓம் சாய் ராம் 😭விக்னேஷ் ❤️மாரி செல்வம் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அப்பா😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் 😭🙏
Sai appa please bring my Suresh cat to me soon appa please i belived you only appa please 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺.
சாய்பாபா எனக்கு விநு போதும் நானும் விநு உம் சேர்ந்து மஞ்சள் குங்குமத்தோடு உங்க காலடியில சீரடிக்கு வர அதுக்கான அது மட்டும் போதும் நான் எப்பவும் உங்க கூட தான் இருப்பேன் நீங்களும் எங்க கூடயே தான் இருக்கணும் லவ் யூ சாய்பாபா
சாய் அப்பா என் மகனுக்கு நல்ல மனமாற்றத்தை தாரும் அவனால் மத்தவங்களுக்கு மத்தவங்களுக்கு இவனுக்கு எந்த பிரச்சினையும் வர Van friend college lecture phone கூடாது தப்பான வழியில் போக கூடாது அவன் அப்பா வுக்கு இதயத்தில் இரண்டு முறை operationசெய்து இருக்கின்றார்கள் அவருக்கு வால்வு சுருக்கி விரிய வேண்டும் எல்லோரும் மாதிரி இதயம் செயல் பட வேண்டும் இதயத்தினால் எல்லாஉறுப்புகளுக்கு எந்த பிரச்சினையும் வர கூடாது இடது கை shoulder pain குணமாக வேண்டும் கையை மேலே தூக்க முடியாமல் ரொம்ப கஷ்டப் பாடுகின்றார் அவருக்காக வேண்டிக் கொள்ள வேண்டும் என்னுடைய மோதிரத்தை காணவில்லை அது கிடைக்க வேண்டும் எனக்கு பல வருடங்கள் ஆஸ்மா இருக்கின்றது குணமாக வேண்டும் எங்கள் வீட்டையும் அதில் உள்ள பொருட்களையும் திருடனின் கொள்ளையர்கள் இருந்து காப்பாற்ற வேண்டும் எங்கள் வீட்டிற்கு திருடன் நுழையும் போது கண்ணு தெரியாமல் போயிவிட வேண்டும் எனக்கு பல வருடங்கள் ஆஸ்மா இருக்கின்றது குணமாக வேண்டும் என் மகன் be 2styear 4sem Anna University exam 1stclasspass pass ஆக வேண்டும் குடும்பத்தில் சமாதானத்தை தாரும் மனநிம்மதி வேண்டும் சாய் அப்பா 🙏