Pastor appa நான் மிகவும் பெலவீனமானவள் இயேசப்பா ,இயேசப்பா நான் சிறுவயது முதலே தனிமையான வாழ்க்கை தான் திருமணம் ஆகியும் கணவரால் புறக்கணித்து தனிமையில் தான் வாழ்கிறேன் ,இயேசப்பா நான் மிகவும் சோர்ந்து உள்ளத்தோடு இருக்கிறேன் இயேசப்பா, இயேசப்பா சில சமயங்களில் இருதயம் வெடிக்கிறது போல மனம் பாரம் அழுத்திக் கதறி அழுகிறேன் ,காரணம் என் கணவர் திருமணம் செய்யும் போது என்னிடம் பேசிய வார்த்தைகள் ,வாக்குறுதிகள் நினைத்தாலே இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா ,இயேசப்பா நான் நம்பிக்கை வைத்து ,அன்பு வைத்தது என் தவறு தான் ,இயேசப்பா பாவியாகிய என் மீது கிருபையாய் இருங்கள் ,இயேசப்பா என்னை மன்னியுங்கள் ,இயேசப்பா எனக்கு விடுதலை தாங்கப்பா ,இயேசப்பா நான் முழுமையாக விடுதலை பெற கண்ணீரோடு ஜெபிக்கிறேன், இயேசப்பா எனக்கு தைரியமாக இருக்க உதவி செய்யுங்கள் இயேசப்பா, இயேசப்பா நான் உமது சமூகத்தில் விழுந்து கிடப்பேன் , இயேசப்பா பரிசுத்த வேதத்தையும் ,உம்முடைய பாதத்தையும் பிடித்து கொண்டு மனவேதனை ,என்னை வஞ்சித்து ஏமாற்றிய மனிதன் நினைவுகள் மேற்கொள்ள எனக்கு கிருபை வேண்டும் இயேசப்பா , இயேசப்பா தைரியமாக வாழ கிருபை வேண்டும் இயேசப்பா , pastor appa எனக்கு வேலை வேண்டும் ,இயேசப்பா நீங்க எனக்கு புத்தியாய் இருப்பதற்காக நன்றி இயேசப்பா உதவி செய்யுங்கள் இயேசப்பா நான் உண்மையாக இருக்க கிருபை வேண்டும் இயேசப்பா , இயேசப்பா என் நாவை நன்மையினால் நிரப்புங்கப்பா ,இயேசப்பா பாவியாகிய என் மீது கிருபையாய் இருங்கள் , இயேசப்பா என் இருதயத்தில் உள்ள காயங்கள் ஆற்றுங்கப்பா ,
Paster ayya ஒவ்வொரு நேரமும் கஷ்டமோ கவலையோ பயமோ எதுவாய் இருந்தாலும் உங்களுடைய you tube prayer பார்க்கும் பொழுது மனதில் உள்ள எல்லா காரியங்களுக்கு பதிலை விடுதலை கொடுத்து ஆறுதலை நிச்சமாய் கொடுகுறீர் ... மிக்க நன்றி அய்யா... கர்த்தர் என்றும் உங்களோடு இருப்பார் .. ஆமென்
நன்றி இயேசப்பா அருமையான தேவ வார்த்தைகாக. பேசப்பட்ட வார்த்தையின்படி தைரியத்துடன் இருக்க எப்போதும் உமக்கு முன்பாக உத்தமுமாய் நடக்க எந்த சூழ்நிலையிலும் நான் பேசுகிற வார்த்தையில் கவனமாக பேச ஆவியானவர் உதவி செய்வீராக கிருபை தருவீராக.
Thanks your spicsle prayer everyday god safe my family then now I cooking suddenly leave it but for to thinks pathiram oil water throw that payhiram but fire extra god help me nowiracle just thank god
En husband ennodu illa avar ammakuda dhan irupen sollitar naanum 1 1/2 en pinnum thaniya irukom ippo antha vedum loan en hus kattathathal bank yil iruthu idru notice otti tanga 😭😭