தன்மான தலைவன் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நல்ல உள்ளம் கொண்ட மக்கள் நல்லதை செய்ய வேண்டும் என்று நினைக்கும் மக்கள் அனைவரும் அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன் அற்புதமான உரை வாழ்த்துக்கள் திரு அண்ணாமலை அவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு செருப்படி பதிலடி எரிகின்ற கொள்ளிகளில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி இரண்டு திராவிட கட்சிகளும் இரு பெறும் தீமைகளே
அய்யா சிங்கம் இதை தான் நாங்க ஏதிர்பார்த்தோம் .. இடைதரகர் போல ஆட்சியை பிடித்த ஆளை இவ்வளவு நாள் கழித்து உண்மையை உணர்வுப்பூர்வமாக பொது வெளியில் கர்ஜனை செய்த தமிழ் சிங்கமே உங்கள் வீச்சு பேச்சு வீசிட்டும் பாமரன் காதுகளில் குடையட்டும் தமிழகம் முழுவதும்❤❤❤❤
Stop freebees free briyani free quarter free M tonic then only Bjp will win excellent inspiring speech May God bless him and also Bjp workers Stop distribution of Money during election by corrupted party Ensure Booth committee effective function Ensure voters name in the list Bharath mathakijai
உண்மையான,நாட்டுபற்றுள்ள,நேர்மையாக வாழ, ஊழலற்ற அரசு அமைந்திட...அது திரு. அண்ணாமலையால் தான் முடியும்..மக்கள் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்..வாய்மையே வெல்லும்.தக்க பதிலடி கொடுத்துள்ளார்..வாழ்க திரு.அண்ணாமலை..🙏
அண்ணாமலைக்காக காத்திருக்கிறோம்னு இத்தன பேர் கமென்ட் போடுகிறோம் ஓட்டுப்போடுகிற , அறியாமையில் உழல்கிற , தவறாமல் சென்று வாக்களிக்கின்ற பாமர மக்களுக்கு எப்படி புரிய வைப்பது.தேர்தல் சமயத்தில்500 ,1000 கொடுத்தால் அவர்களுக்கு வாக்களி😂ப்பர்
மத்திய அரசு பாஜக அரசு தமிழக தமிழகத்திற்கு தேர்தலாக கொடுத்த நிதியை அனைத்தையும் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அண்ணாமலை கருநாகராஜன் கேசவிநாயகம் மற்றும் அனைத்து மாவட்ட தலைவர்களுக்கும் கிடைத்த பரிசு தான் பாராளுமன்ற தேர்தலில் இடங்களிலும் தோல்வி.. மீண்டும் 2026 தேர்தலில் திமுகவே வெல்லும்.. காத்திருப்போம் வெளியில்
எல்லோராலும் -- எந்தக் கட்சியைச் சார்ந்தவராயினும் -- -- நேர்மையாக -- தலைவர் அண்ணாமலை போன்று குரலை உயர்த்தி பேச முடியாது என்பதே உண்மை... சிறக்கட்டும் உங்கள் பணி அண்ணாமலை சார்... உங்களுக்கு நிகரான அரசியல்வாதி / கட்சித் தலைவர் ஆளுகின்ற திமுக-விலோ அல்லது எதிர்கட்சியாக விளங்கும் அதிமுக-விலோ இல்லை என்பது நிதர்சனமான உண்மை...
தம்பி உன்னை காயப்படுத்த உன் பாதையில் நிறைய முட்கள் இருக்கும், ஆனால் நம்பிக்கையை இழக்காதே. மக்கள் உங்களுடன் இருக்கிறார்கள். நேர்மையான மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்
பொறுமைக்கும் எல்லை உண்டு என்று நிரூபித்துவிட்டார் திரு.அண்ணாமலை அவர்கள்... இனி eps தன் திறமையை நிருபித்தே ஆக வேண்டும்... Eps க்கு கர்மா return ஆகும்... ஆக தொடங்கியுள்ளது... Eps மாற்றினால் அதிமுக உடன் கூட்டணி கட்டாயம் அமைக்கும் pjp... வாழ்த்துக்கள் அண்ணாமலை
கொங்கு மக்கள் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும். அது, ஒன்று அவர்கள் முழுமையாக அதிமுகவை ஆதரிக்க வேண்டும் அல்லது பிஜேபி யை முழுமையாக ஆதரிக்க வேண்டும். இரண்டும் வேண்டும் என நினைத்தால் கொங்கு மக்களின் அரசியல் அஸ்தமனம் ஆகிவிடும்.