நாட்டுக்கோழி குழம்பு குடிச்சா எல்லாமே நல்லாத்தான் இருக்கும் காய்ச்சல் சளி இருமல் எதுவுமே வராது இவன் சொன்னது மாதிரி கேட்டேன் வச்சுக்க நீ கால காலத்தில செத்துப் போய..... அவன் சொல்ல சொல்ல நீ மூக்கு மட்டும் சாப்பிட்டுகிட்டே இரு இருமல் வருதுமா தண்ணிய குடிம நீங்க ட்ரை பண்ணாதீங்க நீங்க டைப் பண்ணீங்கன்னா சோலி முடிஞ்சுரும்