Happy deepavali 🪷☺️ Pile 3 ar.. 👌 thank u for sharing... I really appreciate the kindness and support given.. I wish you n loved ones a joyous festive with good health.... ❤️
வணக்கம், உங்கள் கருத்தின் அடிப்படையில், டீலீவ் ஆசீர்வாத அட்டையில் ஜூலை என்று குறிப்பிடப்பட்ட செய்தியை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்று நம்புகிறேன். தேர்வு 3 இல், timing : 40:10 onwards watch paaruke.. பார்வையாளர்கள் சில ஆசீர்வாதங்களைப் பெற்றனர், அதில் ஒன்று ஜூலை July மாதம். month ஜூலை 2024 ஐ கடந்துவிட்டது, எனவே வரும் ஜூலை 2025 இல் ஆசீர்வாதங்கள் blessings வழங்கப்படலாம். இதைத்தான் நான் சொல்கிறேன். எனது விளக்கம் தெளிவாக இருக்கும் என்று நம்புகிறேன். அதற்கு பதிலாக நல்ல ஆதரவையும் கருணையையும் பெற எதிர்பார்க்கிறேன் 💜உங்களுக்கு நன்றி.. 🙏 ஓம் கருப்பசாமி துணை நிற்பார்🧿
@@DivineTarot86byvani நீங்க சொன்னது upcoming july 2025. (41.30) அந்த டைம்ல பாருங்க. நிரையபேரு இப்படிதான். Tarot cad தும் சரி, ராசி பலனும் சரி.இப்ப உல்லத சொல்லாம, அடுத்த வருஷம், இன்னும் 5வருஷம்னு சொல்லுவாங்க. அடுத்த வருஷமோ இல்ல 5 வருஷம் கலிச்சோ, சொல்ரது பலனும் இல்ல, அத கேட்குர பொருமையும் நேரமும் மக்களுக்கு இல்ல. ஓருவேல, ஓருமாசம்னு சொல்லிருந்தா, அது பரவாஇல்ல.ஆனா சிலபேரு அப்படி சோல்ரது இல்ல. இனிமே வீடியோவே பன்ன முடியாத மாதிரி, 5வருஷம், 10 வருஷம்னு சொல்லுவாங்க. அத கேட்க கடுபா இருக்கும். july இன்னும் டைம் இருக்கு. நீங்க இப்பவே சொன்னாக்கா எல்லாருமே மறந்திருவாங்க. அந்த அந்த டைம்ல சொல்லுங்க கரெட்டா இருக்கும்.