Тёмный
No video :(

🔱இன்று இரவு தூங்கும் முன் இதை 11 முறை சொல்💯நாளை" திடீர் திருப்பம்" கிடைக்கும்💥 Varahi Speech Tamil💯 

ஆன்மீக மஹாசங்கமம்
Подписаться 17 тыс.
Просмотров 5 тыс.
50% 1

#varahi #வாராகி #varahi #murugan #devotional #god #motivational #varahidevi #varahivazhipadu #ஓம்சக்தி #tamil #வாராகி #varahivijayayatra

Опубликовано:

 

13 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@GopalakrishnanNagarajan-zs8zo
@GopalakrishnanNagarajan-zs8zo 29 дней назад
அம்மா வாக்கு கேட்டு போது தெளிவாக உள்ளது எனக்கு
@Mrs.Mariselvam-Vignesh2703
@Mrs.Mariselvam-Vignesh2703 Месяц назад
அம்மா எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா 😭🙏
@AanmeegaMahasangamam-AMS
@AanmeegaMahasangamam-AMS Месяц назад
Nallathu nadakkum
@Mrs.Mariselvam-Vignesh2703
@Mrs.Mariselvam-Vignesh2703 Месяц назад
@@AanmeegaMahasangamam-AMS நன்றி அப்பா 🙏🙏🙏
@santhanama1645
@santhanama1645 Месяц назад
ஓம் ஸ்ரீ தேவி வாராகி என் குல தெய்வத்தாயே துணை நல்லதே நடக்கட்டும் நற்பகை மகிழ்ச்சியாகட்டும் வெற்றி வீராங்கனை வார்த்தாளி வராகமுகி வஜ்ரகோஷம் வஜ்ரகோஷம் போற்றி போற்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@user-nq7nd5li3s
@user-nq7nd5li3s 28 дней назад
வாராஹி தாயே போற்றி போற்றி வாராஹி தாயே போற்றி போற்றி வாராகி தாயே போற்றி போற்றி
@pushpalatha5879
@pushpalatha5879 28 дней назад
அம்மா தாயே.... எனக்கு எல்லாம நீதான் ம்மா.... என் செல்ல தாயே.... ம்மாமா... என் வஜ்ரகோக்ஷ தாயே.....❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bhuvivenkey3664
@bhuvivenkey3664 Месяц назад
🙏லஷ்மி வாராஹிதாயே என் இல்லம் தேடி வாருங்கள்🌺🌺🙏
@MUTHUKARTHIK-kr5kw
@MUTHUKARTHIK-kr5kw Месяц назад
Om varahi thayae pottri pottri amma thayae thunai nandri thayae amma thunai
@BijuManikumaran
@BijuManikumaran Месяц назад
அம்மா வாராஹி தாயே என்மீது உள்ள பொய் கேசில் இருந்து விடுதலை கிடைக்கவேண்டும் தாயே... நான் விரும்பும் எனது துணைவியே என்னோடு சேர்த்து வைத்து எங்களே வாழவைக்கவேண்டும் தாயே...... அம்மா வாராஹி தாயே எங்களுக்கு துணையாக இருக்கவேண்டும் தாயே ஓம் வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@periasamypalanisamy8548
@periasamypalanisamy8548 Месяц назад
நன்றி அம்மா கா பா ற் று தாய
@m.natarajanm.natarajan6168
@m.natarajanm.natarajan6168 Месяц назад
உன்னை நம்பித்தான் என் குடும்பம் உள்ளது வாராகி அம்மனே போற்றி
@bharathir8518
@bharathir8518 Месяц назад
Amma Ena mel complaint vanthirukku Amma Naan teaching nalla Panna villain endru Amma Varahi thaye Kodi nandri amma❤❤❤❤❤
@hafeelarafaideen456
@hafeelarafaideen456 Месяц назад
Thanks a lot for everything amma I trust you always please help me to get lots of money please help me to become rich in my life and future please help me to travel abroad please 🙏🏻
@palaneeswaribharathi8216
@palaneeswaribharathi8216 Месяц назад
🙏😭😭😭🙏 பணக்கஷ்டத்தில் இருந்து என்னை காப்பாத்து தாயே வராய் தாயே வஞ்சரகோஷம் வஜ்ர கோஷம் வஜ்ர கோஷம் 🙏
@sakthignanam4490
@sakthignanam4490 Месяц назад
அம்மா நாளைக்கு வாழ்வா சாவா சூழ்நிலையில் இருந்து மீண்டு வர வேண்டும் அம்மா
@user-yf5uj8fz2b
@user-yf5uj8fz2b Месяц назад
Amma please help Deivanai ❤
@PriyaKumarPriya-xt8il
@PriyaKumarPriya-xt8il 29 дней назад
Amma varagi thaye potri nenga enakku nimathiyana valgai pothum en purusan porinjekkanunm nengathan enakku ella me thaye nanrithaye nithya and rani kiravangalukkum sandai vanthu rani kiruva en v2 pakkame vara kudathu apadi vanthalum avangalukku avunga magalukku sandaiya varanu apadi vantha avanga en v2kku vara mattanga pali vanganu naan ninaikkala rani vanthave v2la pirachinaithan varuthu athu mari naan ippo poginra valaikku etha probalm varakuthathu thaye naan nalla padiya vela seyiyanu entha kitta perum enakku varakudathu en velaiya naan karatta parthukuren thaye en varatha ennaiya v2 vera yarodaium pesa kudathu en kuda santhosama irukkanum thaye vera ethuvum venam thaye naan un thiruvadiyil saranam🙏🙏🙏
@MageshwariMurali-jh6mj
@MageshwariMurali-jh6mj Месяц назад
Amma en iru kulanthaigalum naanum kathu kodu irukirom en kanavarai ennodu serthuvainga please amma avari sutri irukira antha Maya valayai aruthu eringa please amma kenji ketkiren
@johnmendonza7223
@johnmendonza7223 Месяц назад
‌வாராஹித்தாயேஉமதுவிருப்பம்போல்நடக்கட்டும் தாயே போற்றி போற்றி போற்றி
@MageshwariMurali-jh6mj
@MageshwariMurali-jh6mj Месяц назад
Amma innyku oru kariyathirga vendinen enaku athai koduthinga athemathiri en kanavarayum ennodu serthu vayinga
@karuppan8654
@karuppan8654 Месяц назад
Amma rompa kastam irukku Amma 😢😭😭😭😭😭
@MageshwariMurali-jh6mj
@MageshwariMurali-jh6mj Месяц назад
En kanavarai ennodu vanthuvittal naan ungal koviluku kootti varuven Amma thaye potri potri
@poongdipoongdi5955
@poongdipoongdi5955 Месяц назад
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
@subat6092
@subat6092 Месяц назад
Amma digital marketing business panren enaku nalla varumanam varanum ammaethuvara entha varumanamum illa eni business la nan nalla nilamiki varanum ammaenoda kastam ellam poganum amma
@user-yf5uj8fz2b
@user-yf5uj8fz2b Месяц назад
Amma please help my Family members ❤
@sakthignanam4490
@sakthignanam4490 Месяц назад
அம்மாவின் வாக்கு கேட்க்கும்போது ஏன் பின்னணி இசை தொந்திரவாக உள்ளது இசையை தவிர்த்து பதிவு செய்ய வேண்டும் அருமையான குரல் வளம் அம்மாவே நேரில் பேசியது போல் இருந்தது உங்கள் பதிவுக்கு நன்றி மறுபடியும் தாழ்வான வேண்டுகோள் இசையை தவிர்த்து விடுங்கள் தலைவலி வந்து விடும் போல இருந்தது
@AanmeegaMahasangamam-AMS
@AanmeegaMahasangamam-AMS Месяц назад
Okay sir..
@punniyakodir6803
@punniyakodir6803 Месяц назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌼💐
@luxmanluxman6139
@luxmanluxman6139 Месяц назад
Om.varahi.thaye.thunai
@kanimozhij651
@kanimozhij651 Месяц назад
Enathu nanban arul thirumba vara vendum amma
@hemaselvam4494
@hemaselvam4494 Месяц назад
Amma my younger son should get visa soon to go to Australia and arrange marriage for my elder son soon.varaghi thayae potri potri
@DurgaDevi-123
@DurgaDevi-123 Месяц назад
அம்மா என்னையும் என் ஆளையும் சேத்து வைங்கம்மா 🙏🙏
@DurgaDevi-123
@DurgaDevi-123 Месяц назад
அம்மா சிவா வையும் துர்கா தேவியும் சேத்து வைங்க அம்மா 😭🙏🙏 அவங்க அம்மா மனச மாத்துங்க அம்மா அவங்க என்னைய வேண்டாம் னு சொல்லுர்க்ங்க அம்மா
@DurgaDevi-123
@DurgaDevi-123 Месяц назад
அவங்க என்ன ஏத்துக்கணும் அம்மா நீங்க தா அம்மா பார்த்துக்கணும் அவனை நான் பிரிஞ்சு இருக்கான் அம்மா அவனை நான் பாக்கணும் அம்மா ப்ளஸ் 🙏🙏🙏🙏🙏
@GovinthVignesh-tn2ps
@GovinthVignesh-tn2ps Месяц назад
🙏 Om 🙏 varaahi 🙏 thaye 🙏 potri 🙏 potri 🙏 potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
@MarranMahesh
@MarranMahesh Месяц назад
Om varhi thayae
@tgandhichnmathy5282
@tgandhichnmathy5282 Месяц назад
Amma enakku varavendiya pannam kedikkannum thaya varaki amma romba mannakastathil erikirom amma 😂😂😂😂
@girijakrishnan8926
@girijakrishnan8926 Месяц назад
I want my son back from rj. Please help thaaye unnai nambi irukken kappathu antha ponnukittenthu en pullai unnai nambi orukken varahi thaaye vegam ava renduperum chandai piduchu piriyanam thaaye unnai nambi irukken
@Parameshwariparameshwari-vu6pn
@Parameshwariparameshwari-vu6pn Месяц назад
0:14 0:15 0:15
@ranisettu4063
@ranisettu4063 29 дней назад
Amma romba kastam irukku Amma 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
@ashokraj9724
@ashokraj9724 Месяц назад
❤❤❤
@PrakashUma-df5iq
@PrakashUma-df5iq Месяц назад
அம்மாதினமும்சொல்லூரிங்காநாநம்பிக்கையோடுகேக்குரேன்நீங்கநடத்திதரவேஇல்லையேஅம்மாநாஎப்படிநிம்மதியாகதூங்கமுடியும்அம்மாஎப்போநல்லதுநடத்திதரபோர அம்மா்‌‌‌மா.🙏🙏🙏🙏😭😭😭😭😭😭
Далее