Тёмный

🔱🚩சிவ புராணம்: யாரும் அறியாத சிவன் ரகசியங்கள்! - விஜய் குமார் | Siva Puranam🕉️ 

ஆன்மீக Glitz | Aanmeega Glitz
Подписаться 423 тыс.
Просмотров 141 тыс.
50% 1

ஆன்மீக பேச்சாளர் விஜய்குமாரின் ஆன்மீக உரைகள்:
• ஒடுக்கத்தூர் மகான்: வர...
• திருச்செந்தூர் முருகனி...
• 🙏அபிராமி அம்மன் பட்டரு...
• ஹோமம் எதற்காக செய்ய வே...
🔱🚩Shiva Purana: Secrets of Shiva that no one knows! - Vijay Kumar | Siva Puranam🕉️
#sivan #shivan #tamil #sivapuranam #thiruvasagam #sivapuranam_yt #சிவபுராணம் #thiruvilaiyadal #kathai
இந்த வீடியோவில், ஆன்மீக பேச்சாளர் விஜய் குமார், சிவ புராணம் படிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி விளக்குகிறார். யாரும் அறியாத சிவனை பற்றிய தகவல்கள், சிவனை அண்டியவர்களுக்கு கிடைக்கும் கருணை மழை, சிவன் எல்லா உயிர்களுக்கும் கடவுள் என்பதை விளக்கும் கதைகள், சிவ புராணம் படிப்பதன் முக்கியத்துவம் போன்ற பல தகவல்களை இந்த வீடியோ வழங்குகிறது.
lord shiva history,lord shiva age,how lord shiva died,6 sons of lord shiva,lord shiva images,who is lord shiva father,lord shiva wallpaper,Lord Shiva Songs,Songs Of Lord Shiva,சிவன் கதை,சிவன் பக்தி கதைகள்,சிவன் பிறந்த வரலாறு,சிவன் ஆன்மீக கதைகள்,சிவன் பார்வதி கதைகள்,சிவ புராண கதைகள்,Lord Shiva Stories,சிவன் கதைகள், tamil story
****************************************************
BRAINOBRAIN KIDS ACADEMY PRIVATE LIMITED
Advanced Skill Development Programme for 5-14 Year kids
1000+ Centres | 45 Countries | 20 years
REGISTER HERE: forms.gle/jLmSpFXjx3gc44qd9
Phone: +91- 96770 71444
Website: www.brainobrain.com
RU-vid: @brainobraininternational
Facebook: @BrainobrainKids
Instagram: @brainobrain_international
Twitter: @Brainobrain_HO
****************************************************
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
ru-vid.com...
எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWc...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Опубликовано:

 

1 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 239   
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 2 месяца назад
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 எங்கள் வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் -whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@jayalakshmi3010
@jayalakshmi3010 Месяц назад
Om namah shivaya namaha ❤🎉🙏🌹💐
@sivalakshmivasu5520
@sivalakshmivasu5520 Месяц назад
என் இரண்டு பொண்ணுங்க 11வயசு ஆகுது .சிவராத்திரி அன்று சிவபுராணம் முழுவதும் 90 paragraph பாடி முதல் பரிசு வாங்குனாங்க. கோயில்ல எல்லாரும் என் பொண்ணுங்கள பாராட்டினார்கள் . எனக்கு சந்தோசமாகவும் பெருமையாகவும் இருந்துச்சு. எல்லாம் சிவன் அருளால் தான் நடக்குது.
@suja2442
@suja2442 Месяц назад
பன்னிரு திருமுறைகளையும் நம் school பாடமாக, சைவ சமய பிள்ளைகளைளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும், நல்ல பழகங்களும் பண்பும் வரும் stress வராது.
@parameswaranponnampalam8904
@parameswaranponnampalam8904 Месяц назад
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
@VimalaRajendran-rl1gm
@VimalaRajendran-rl1gm Месяц назад
​@@parameswaranponnampalam8904❤😂🎉😢
@VimalaRajendran-rl1gm
@VimalaRajendran-rl1gm Месяц назад
​@@parameswaranponnampalam8904❤😊😅😮😢🎉😂❤7. Ppi❤😂🎉
@muralikrishna6159
@muralikrishna6159 Месяц назад
அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளதென்பார்கள் ஒருவன் தன்னை உண்மையாக உணர்ந்தாலே அந்த பரமசிவன் நம்மில் உள்ளதை உணர முடியும் சிவன்
@akilam4846
@akilam4846 Месяц назад
என் பேரன் பேச ஆரம்பித்தவுடன் இந்த மந்திரத்தை எல்லாம் படிக்க வைப்பேன் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க தென்நாட்டவர் போற்றும் சிவனே போற்றி என்நாட்டவருக்கும் இறைவா போற்றி
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 2 месяца назад
இந்த மாதிரி சிவன் பற்றி அதிகம் சொல் ங்கள் நன்றி 🙏
@kgovindam
@kgovindam Месяц назад
அவனின்றி ஒரு அனுவும் இல்லை, அவனே அனைத்தும் அறிந்தவேன், அவன்பால் ஒன்றிணைந்தால் அனைத்தும் அம்சமாகும். என்னுடைய அனுபவத்தை இங்கே பகிற விரும்புகிறேன். மூன்று விஷயங்களில் என்னுடைய கஷ்டங்களை இறைவனிடம் கேட்டேன் அதற்கு வெள்ளை நந்தி நான் தியானத்தில் இருந்த போது எனக்கு காட்சியாக தென்பட்டது.. அப்பொழுதே என் துன்பங்கள் எல்லாம் விலகி இறைவன் என்னோடு ஐக்கியமானதை உணர முடிந்து.
@user-ul8pv6mg3x
@user-ul8pv6mg3x Месяц назад
Om Namah Shivaya ❤
@user-oj9lh9dc1p
@user-oj9lh9dc1p 14 дней назад
தாயும் தந்தையும் என் அப்பன் ஈசனை ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய வாழ்க
@velmurugana6228
@velmurugana6228 Месяц назад
சிவபுராணம் வரிகள் மனத்துக்குள் நினைத்தாலே உடலில் அதிர்வலைகள் உணர்வு பெறலாம்.மனதளவில் புதிய நம்பிக்கையை பெறுவது என்பது என் கருத்து.எனக்கு ஏற்பட்ட உணர்வு.2024 ஜனவரி மாதத்தில் இருந்து நான் தொடர்ந்து இவ்வாறு செய்து வருகிறேன்.என் வயது 43.கடந்த வருடம் 2023 வரை சிவபெருமான் அலட்சியம் செய்தவன் என்பதை கண்ணீருடன் பதிவு செய்கிறேன்.நமசிவய வாழ்க
@user-ib3cd2xf6q
@user-ib3cd2xf6q Месяц назад
வணக்கம் ஐயா தாங்கள் கூறியது சத்தியமான உண்மை திருவாசகம் என்னும் திருமந்திரத்தை துன்பத்தில் இருக்கும்போது ஒரு முறை படித்தேன் பின்பு என் வாழ்க்கையே மாறிவிட்டது எப்பொழுதும் பஞ்சாட்சர மந்திரம் தான் அனைத்து செயல்களும் சிவமயம் தான் நடப்பது அனைத்துமே புண்ணிய நிகழ்வுகளாக அமைகிறது எல்லாம் ஈசன் செயல் என்னை ஆட்கொண்டு விட்டார் ஓம் நமசிவாய நமஹ தங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி ஐயா வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻
@geethak2097
@geethak2097 Месяц назад
இது போல் என் அப்பன் ஈசன் நாமம், கேட்க கேட்க,
@balajijagadeesan9802
@balajijagadeesan9802 2 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏 தென்னாடு உடைய சிவனே போற்றி எண் நாடவர்கும் ஒருவா இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் பொன்னம்பலம் அருணாசலம் மகாதேவா காசி விஸ்வநாதர் ஏகாம்பரம் திரு நீல கண்டம் என் அப்பன் சுப்பன் சொல்ல வார்த்தைகள் இல்லை கைலாசநாதர் போற்றி 🙏 ஓம் நமசிவாய 🙏
@hdjd8580
@hdjd8580 16 дней назад
ஓம் சிவாயநம 🙇🏻‍♀️அப்பனே எல்லோரும் எப்பவும் நல்லா இருக்க வேண்டுகிறேன். ஐ லவ் யூ அப்பா 💝ஓம் சிவாயநம 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sivam1335
@sivam1335 Месяц назад
🙏🏻🙏🏻💯 சிவம் தான் ஆதியும் அந்தமும் பிரபஞ்சமும் அவனே பஞ்சபூதங்களும் சிவமே உலகமே சிவன்தான் பிரபஞ்சத்தின் அதிபதி நாயகனே சிவம் 💯💯💯💯தான் ஒரே தெய்வம் அருட்பெருஞ்ஜோதி சிவபெருமான் மட்டும்தான்
@elangovane8534
@elangovane8534 Месяц назад
சிவனை அடைய வேண்டிய அவசியமில்லை சிவமே நாம்தான் எனக்குள் நீ உனக்குள் நான் அறிந்ததே சிவாயமே நமது உடல் ஒருஸ்தூல நமசிவாயம்
@anjuvinchinnaaasai7426
@anjuvinchinnaaasai7426 Месяц назад
Neengal sonnathu unmai iya 💯💯
@elangovane8534
@elangovane8534 Месяц назад
@@anjuvinchinnaaasai7426 உண்மை முதல்ல தன்னை அறிந்து பின் பிற ஜீவராசிகளிடத்தில் இருக்கும் அதே உயிர்தான் நாமும் பின் அனைத்து ஜீவன்களித்தில் அன்பு செலுத்தி பஞ்ச பூத ங்களால் ஆனது நம் உடல் என்று அறிந்து இது பெரிய சப்ஜெக்ட்
@athipansendhil195
@athipansendhil195 Месяц назад
உங்கள் ஆன்மிக ரொம்ம அருமையாக இருக்கிறது நீங்கள் சிவபெருமான் ஆன்மிக விடியோ பதிவிடம
@chitradevi2642
@chitradevi2642 Месяц назад
மிகவும் அருமையாக பேசினீர்கள் ஐயா. சிவனை பற்றிய நிறைய கூறுங்கள் ஐயா.
@user-ml8zi3bz1v
@user-ml8zi3bz1v 19 дней назад
ஓம் நமசிவாய வாழ்க❤️ ஓம் நமசிவாய 🌎 அப்பா ❤️ ஓம் நமசிவாய 🌎 அன்பே சிவம் ❤️ என்று உயிர் இருக்கும் வரை பொற்று 🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺📿🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijilakshmanan6324
@vijilakshmanan6324 Месяц назад
சிவாய நம சிறப்பு உறவே உங்கள் பணி சிறந்து ஓங்க வாழ்த்துக்கள்🎉🎊 நான் மலையாளம் படித்தவள் . அர்த்தம் தெரியாமலே சிவபுராணம் படிக்க ஆரம்பித்து இப்போது அர்த்தம் தெரிந்து சரளமாக படிக்க துவங்கி உள்ளேன். தமிழ் மொழி புலமையும் எனக்கு சிவபுராணம், அபிராமி அந்தாதி யும் படித்தால் கிடைக்கும் பெற்றேன் . நன்றி இறைவா❤நீங்கள் அபிராமி அந்தாதி பற்றியும் பேசவேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கின்றேன். நன்றி
@kavithamuthuraman8484
@kavithamuthuraman8484 Месяц назад
நண்டு 🦀 பூஜித்த தலம் திருந்து தேவன் குடி ஒம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏
@Siva.Nanjundan
@Siva.Nanjundan 2 месяца назад
மிகவும் அருமையாக பேசினீர்கள் ஐயா சிறந்த ஆன்மீக தகவல் நன்றி ஐயா ஓம் நமசிவாய சிவாய நம
@bharathirajayadav9438
@bharathirajayadav9438 2 месяца назад
❤❤❤❤❤❤ ஓம் நமசிவாய 🌸🔱🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி 🔱🌸🙏🪔 சிவாய நம 🌸🔱🙏 என் அப்பன் ஈசன் போற்றி 🔱🌸🙏🪔
@komalashri324
@komalashri324 Месяц назад
Om Nama Shivaya Vaalga ... Om Nadhan Thaal Vaalga ... Om Imai Poluthum Ennodum En Kudumbathodum Ulaga Makkalodum Neengathaan Vaalga ... 🕉️🔱✨
@malavasee396
@malavasee396 2 месяца назад
திருயெரும்பீஸ்வரர் Thirunandeshwarar திருவானைக்காவல் திருவண்ணாமலை திருக்காளத்தி ஆதிமூழனாதர் சிதம்பரம்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 месяца назад
🙏🌿சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤❤❤❤🎉
@boomahi799
@boomahi799 3 дня назад
இதை நான் உணர்ந்தேன் அய்யா ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jayasreejayachandran2989
@jayasreejayachandran2989 Месяц назад
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இரைவா போற்றி🙏 ஓம் நமசிவாய🙏
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 Месяц назад
🌹🙏 ஓம் நமசிவாய நம அன்பே சிவம் 🙏🌹🔥 அய்யா கோடான கோடி நன்றி ❤❤❤
@user-jm8mu4lb9p
@user-jm8mu4lb9p 8 дней назад
சித்தமெல்லாம் சிவமயம் சிவாயநம❤
@senthuransenthursenthur
@senthuransenthursenthur 13 дней назад
ஓம் நமச்சிவாய போற்றி
@kumarkumaran9554
@kumarkumaran9554 3 дня назад
ஓம் திருச்சிற்றம்பலம் 🌍❤️🙏
@ranihhamadi
@ranihhamadi Месяц назад
ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻 இவருடைய பாடல்கள் கேட்கும் போது மிகவும் சந்தோஷமாகவும் மன அமைதியும் கிடைக்கும்
@satheeshkannan2087
@satheeshkannan2087 20 дней назад
ஓம் நம சிவாய அப்பா ♥️🙏🙏🙏🙏🙏🙏🙏☀️🌺❤️🙏 அன்பே சிவம் ♥️🙏 அவன் இன்றி அணுவும் அசையாது ♥️🙏🙏🙏🙏🙏☀️🌺 உலகின் முதல்வன் எம்பெருமான் ஈசன் ❤️🙏🙏🙏🙏☀️🌺 நம்முள் இருக்கும் உயிரான சிவத்தை உணர வேண்டும்.......❤🙏🙏🙏🙏🙏☀️☀️🌺🌺🌺🌺🌺🌺💥
@shobhikashobi3766
@shobhikashobi3766 16 дней назад
❤❤❤om namasivaya kuruve saranam🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏
@NGowriNGowri-mx7gv
@NGowriNGowri-mx7gv 16 дней назад
Om namasivaya❤
@Mani-qn6ml
@Mani-qn6ml Месяц назад
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி ஓம் நமசிவாய சிவாய நமஹ
@user-qy7dg5hr7t
@user-qy7dg5hr7t Месяц назад
மிகவும் அருமையாக சொன்னிங்கையா நன்றி ஓம் நமசிவாய 🙏
@natarajan12345
@natarajan12345 21 день назад
Om namasivaya🙏
@kuppusamigovindasamy3642
@kuppusamigovindasamy3642 Месяц назад
அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே அன்புருவாம் பரசிவமே
@tharunkumar1428
@tharunkumar1428 27 дней назад
சிவாய நம🙏
@sivam1335
@sivam1335 Месяц назад
🙏🏻🙏🏻💝💝💝💝 ஓம் நமசிவாய ஹர ஹர மஹாதேவா போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி இந்த உலகத்தில் அனைத்துமாய் இருப்பதும் சிவம், உருவமாய் இருப்பதும் சிவம் அருவமாய் இருப்பதும் சிவம் அருவுருவமாய் இருப்பதும் சிவம், எதுவுமே இல்லாததுமாக இருப்பதும் சிவம் வெட்ட வெளியே சிவம், சிவத்தை உணரத்தான் முடியும், அப்பா 🙏🏻🙏🏻💝💝💝💝💝💝💝💝💝நமசிவாய 💝💝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி சிந்தை மகிழ சிவபுராணம் படிப்போம் 🙏🏻💝💝💝💝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝
@bhavanithillai
@bhavanithillai 11 дней назад
🕉💖 OM NAMASIVAYA 💖🕉 🕉💖 OM NAMASIVAYA 💖🕉
@elangovane8534
@elangovane8534 Месяц назад
நாம எங்க வாழறம் அண்டத்தில் அண்டம் பேரண்டத்தில் இறை சக்தி அனைத்தையும் இயக்குகிறது
@aarthiaarthi9876
@aarthiaarthi9876 Месяц назад
உங்கள் குரலே அற்புதம் காதில் தேன் பாய்வது போல் உள்ளது 🙏🙏🙏
@arunadevi2575
@arunadevi2575 Месяц назад
நன்றி ஐயா
@vanitharaj5847
@vanitharaj5847 19 дней назад
Om namah shivay
@raguldubai
@raguldubai Месяц назад
சிவ சிவ
@InaIna-lr9us
@InaIna-lr9us Месяц назад
ஓம் நமசிவாய நமஹ 🙏🏻
@maheswarimaheswari538
@maheswarimaheswari538 28 дней назад
ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.ஓம்நமசிவாய.பேற்றி
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy 25 дней назад
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻
@varmamaheshwari8232
@varmamaheshwari8232 Месяц назад
நன்றி ஐயா உங்கள் சேவை பாராட்டதக்கது உங்கள் குரல் இனிமை மிக்க நன்றி ஐயா 🙏 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@vimalakumar9140
@vimalakumar9140 Месяц назад
ஓம் ஓங்கராய நமசிவாய திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺
@malavileseevarangam4396
@malavileseevarangam4396 20 дней назад
ஓம் நமசிவாய சிவயாநம 🙏🙏🙏
@yazhinitanishka7941
@yazhinitanishka7941 Месяц назад
Om namashivayeah❤
@eswarypanisilvam94
@eswarypanisilvam94 Месяц назад
ஓம் நமசிவாய📿🙏🤲🙏
@Elangoviews
@Elangoviews Месяц назад
ohm namo namashivaya namaha appa❤❤❤❤
@saraswathi7087
@saraswathi7087 Месяц назад
Om Nama Sivaya.
@JayaLakshmi-hp9tu
@JayaLakshmi-hp9tu Месяц назад
Om nama shiva ya namaha..🙏 🙏
@palanisami8815
@palanisami8815 Месяц назад
Shivaya namah ❤
@hemas1828
@hemas1828 Месяц назад
Nandri 🙏
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh Месяц назад
Ooooooooom namashivaaya 🙏
@natarajacnatarajac3122
@natarajacnatarajac3122 Месяц назад
Om Namah Shivaya
@BHUVANESWARI-eo1tn
@BHUVANESWARI-eo1tn Месяц назад
ஓம் நம சிவாய
@manface9853
@manface9853 Месяц назад
Om siva jai hind super
@sureshkrs1466
@sureshkrs1466 29 дней назад
Nanri Anna ❤
@rajgovinda6063
@rajgovinda6063 Месяц назад
Om Namasivaya 🙏🙏🙏🙏🙏
@harirajanhari5357
@harirajanhari5357 Месяц назад
Fine,
@Arumugam_1474
@Arumugam_1474 Месяц назад
Om namasivaya❤❤❤❤❤❤❤
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 2 месяца назад
ஓம் நமசிவாய🙏🙏🙏
@santelahshmy74
@santelahshmy74 Месяц назад
Om namashivaya 🙏
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 Месяц назад
ஓம் நமசிவாய
@user-ew6gg1wb4x
@user-ew6gg1wb4x Месяц назад
OM NAMASHIVAYA 🌹🌹🌹🌹🌹🔱⚜️🌙🙏
@mahes785
@mahes785 Месяц назад
ஓம் நமசிவாய சிவாய நமக ஓம் 🌹🌹🌹🙏🙏🙏🙏
@user-ft1wy4sr4g
@user-ft1wy4sr4g Месяц назад
ஓம் நமசிவாய போற்றி 😢🙏
@VijayaKumar-oc9lz
@VijayaKumar-oc9lz Месяц назад
ஓம் நமச்சிவாய
@Lord_2901
@Lord_2901 Месяц назад
Millions thanks to golden speech ❤🙏🏻🙏🏻
@aniaftonvid9039
@aniaftonvid9039 Месяц назад
Ayya super
@senthilgnanaraj2424
@senthilgnanaraj2424 Месяц назад
நன்றி
@ThanusuD
@ThanusuD Месяц назад
ஓம் நமசிவாய வாழ்க!
@InaIna-lr9us
@InaIna-lr9us Месяц назад
அருமை 🙏🏻
@user-iz8xx4sm2u
@user-iz8xx4sm2u Месяц назад
❤ஓம் நமசிவாய நமஹ
@savitha2667
@savitha2667 2 месяца назад
Blessed to born in tamilnadu......
@shanthis1614
@shanthis1614 Месяц назад
I love manikavasakar ....shampoooooo om namashivaya
@kasiarumaiselvam3385
@kasiarumaiselvam3385 Месяц назад
Omnamasivaya
@RathikaSudhakar
@RathikaSudhakar Месяц назад
Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏
@moganmurugeson7148
@moganmurugeson7148 Месяц назад
திருச்சிற்றம்பலம் சிவாயநம 🔥🔱🙏🏽❤
@karthickm2931
@karthickm2931 Месяц назад
நன்றி🙏💕
@sangeektvm
@sangeektvm 2 месяца назад
Great speech as always, thank you 🙏
@krishnanv.s8851
@krishnanv.s8851 2 месяца назад
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
@thilagayuvi3495
@thilagayuvi3495 2 месяца назад
ஓம் நமசிவாய வாழ்க ❤
@KousalyaDevi-xj2id
@KousalyaDevi-xj2id 2 месяца назад
Excellent
@Lord_2901
@Lord_2901 Месяц назад
I love thiruvasagam shiva shiva 🙏🏻🙏🏻🙏🏻
@swathidinesh7508
@swathidinesh7508 Месяц назад
ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@M.kumaran1987
@M.kumaran1987 Месяц назад
ஓ்சிவசிவஓம் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி ஓம் சிவ சிவ சித்தம் சிவமயம் ஈசான்ய லிங்கம் நமஹ திருச்சிற்றம்பலம்
@rajikamaraj9620
@rajikamaraj9620 2 месяца назад
திரு ஆலவாய் போற்றி சொக்கநாதப் போற்றி போற்றி
@suganyavignesh8424
@suganyavignesh8424 2 месяца назад
Super
@bsmselva7985
@bsmselva7985 Месяц назад
ஓம் நமச்சிவாய நமக ஹர ஹர மகாதேவா 🙏🙏🙏❤❤❤
@DRajeshwari-go6ji
@DRajeshwari-go6ji Месяц назад
Om namasivays
@nagalaxmi4683
@nagalaxmi4683 Месяц назад
ஓம் நமசிவாய!
@Ntkjentertainments369
@Ntkjentertainments369 Месяц назад
சிவபுராணம் ஸ்தோத்திரம் பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா ஓம் நமசிவாய வாழ்க
Далее