Тёмный

🔴அக்னிப்பரீட்சை: விசிகவுக்கு துணை முதல்வர் - திமுகவுக்கு பெருந்தன்மை வேண்டும் - ஆதவ் அர்ஜுனா | PTT 

PuthiyathalaimuraiTV
Подписаться 13 млн
Просмотров 27 тыс.
0% 0

#Puthiyathalaimuraitv #AgniParitchai #AadhavArjuna #VCK #Thirumavalavan #DMK #விசிக #திமுக
🔴LIVE: அக்னிப்பரீட்சை: விசிகவுக்கு துணை முதல்வர் - திமுகவுக்கு பெருந்தன்மை வேண்டும் - விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா | VCK | PTT
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Опубликовано:

 

23 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 202   
@senthilkumarv434
@senthilkumarv434 3 часа назад
இது தான் உண்மையான அக்னி பரிட்சை
@samooganeethi1539
@samooganeethi1539 3 часа назад
நியாயமான கருத்துக்கள்🔥 ஆதவ் அர்ஜூனாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறேன்.
@divipugal4812
@divipugal4812 2 часа назад
விசிகா திமுகவின் பிரிந்து எதிர்க்கட்சியாக செயல்படுவதே தமிழ்நாட்டிற்கு மிக்க நன்மை பயக்கும்
@jbjb9220
@jbjb9220 3 часа назад
இவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது...? மத்தியில் கூட்டாட்சி என்றால் மாநிலத்தில் ஏன் கூடாது... ஆதவ் கருத்தை ஆதரிக்கிறேன்...
@veldeep5599
@veldeep5599 3 часа назад
ஐயா திருமா அவர்களுக்கு முதல்வர் பதவிக்கு தகுதியானவர்
@vinothmanoth2553
@vinothmanoth2553 2 часа назад
எத்தன காலமாக நாங்க கொடி பிடிப்பது கோஷம் போடுவது.காலம் காலமாக அ.தி.முக தி.மு.க என்று மாறி மாறி ஓட்டு போடுவது.சமூகநீதி ஆட்சிகயில் நாங்களும் அதிகாரத்திற்கு வர வேண்டும்...திருமா தகுதியானவர்.ஆமாம் அர்ஜினா அவர்களின் கருத்தை வரவேற்கிறேன் பாராட்டுகிறேன் ❤❤❤
@mohanbabu146
@mohanbabu146 3 часа назад
அருமை அண்ணா VCK வின் விரியமிக்க ஒரு ஆக்கமிகு துணை பொதுச்செயலாளர் வாழ்த்துக்கள் உங்கள் பணி இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்....... Sir......
@AnbalaganMughukrishnan
@AnbalaganMughukrishnan 2 часа назад
துணை பொதுச்செயலாளர் பதிவு 100% உண்மை பேசினால் கசக்கதான் செய்யும் விசிக கொடி கம்பம் எற்ற திமுக அரசு என்ன சமூகநீதி செய்கிறது ......விசிக வளரக்கூடாது திராவிடர் 🎉🎉₹ கட்சிகள் கொள்ளை🎉🎉
@AnbalaganMughukrishnan
@AnbalaganMughukrishnan 2 часа назад
தமிழ்நாட்டில் திமுக அரசு பட்டியல் இனமக்களுக்கு நல்லதுதான் செய்து உள்ளது ...ஆனால் வேங்கை வயல் மலம் கலந்தவனை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.....தலித் மக்கள்தானே யாரு கேட்கபோற என்றுதானே ....
@guganMaran
@guganMaran 3 часа назад
ஆதவ் அவர்கள் நிலைப்பாடு 🎉 சரியானது திருமா அவர்கள் ஏன் முதல்வர் ஆக கூடாதா ❤
@balajid4430
@balajid4430 3 часа назад
தனியாக நின்று டெபாசிட் வாங்குங்கள் முதலில்..
@vsubramanian3441
@vsubramanian3441 3 часа назад
திமுக தனியாக நிற்க்குமா?? பணம் கோட்டர் பிரியாணி இதுவா தேர்தல்
@Tamizharnadu
@Tamizharnadu 3 часа назад
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் உதயநிதி தான் vck 3 சீட்டு தான்
@m.velumookkan6256
@m.velumookkan6256 2 часа назад
அதற்கான காலமும் கூடிய விரைவில் வரும் கவலைப்படத் தேவையில்லை​@@balajid4430
@kumarashok9178
@kumarashok9178 2 часа назад
​@@balajid4430திமுக தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்ற வரலாறு உண்டா தனித்து நின்று தேர்தலை சந்திக்க தைரியம் உண்டா திமுகவிற்கு
@vsubramanian3441
@vsubramanian3441 3 часа назад
உதயநிதி இன்ப நிதி முதல் அமைச்சராகவா விசிக இருக்கிறது ஆதவ் வாழ்த்துக்கள்
@Blitzkrieg123
@Blitzkrieg123 3 часа назад
ஆதவ் அர்ஜுன் கருத்து சரியானது மற்றும் நியாயமானதும் கூட
@alexcreation4050
@alexcreation4050 2 часа назад
ஆதவ் அர்ஜுனா சொல்வது முற்றிலும் உண்மை I SUPPORT ADHAV ARJUNAA
@pandiyarajan9899
@pandiyarajan9899 3 часа назад
ஆதவ் அர்ஜுன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்
@thanasinghkolipillai7408
@thanasinghkolipillai7408 3 часа назад
Well said, I support Adhav.
@AnbuAnbu-s5g
@AnbuAnbu-s5g 2 часа назад
ஆதவ் அர்ஜுனன் திருமாவின் 💙❤️உண்மையான விசுவாசி
@maduraiveeran8481
@maduraiveeran8481 2 часа назад
பாவம்டா உங்க நிலமை.
@AnbuAnbu-s5g
@AnbuAnbu-s5g 2 часа назад
@@maduraiveeran8481 எங்களை நினைத்து நீங்க கவலைப்பட வேண்டாம் இழப்பதற்கு எங்களிடம் ஒன்றும் இல்லை ஆனால் திமுகவுக்கு 2016 நிலைமை தான் மொத்தமா நக்கிட்டு போயிடும் 😂😂
@Mani-z7t
@Mani-z7t 3 часа назад
ஆதவ் அர்ஜுன் கருத்து உண்மை அதுதான் சரியான பாதை...
@lohitakshayrgrajini4919
@lohitakshayrgrajini4919 3 часа назад
காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும் ❤❤❤❤❤
@PrabhaKaran-u2w
@PrabhaKaran-u2w 2 часа назад
விசிகவிற்க்கு திருமாவிற்க்கும் இப்படிபட்டவா் தான் தளபதியாக இருக்க வேண்டும்❤
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b 2 часа назад
Congratulations to Vck, Mr.Adhavarjun. excellent work
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 3 часа назад
சார்.. திமுக. எப்போதும் அந்த வாய்ப்பு கொடுக்காது... But.. காலம் பதில் சொல்லும்....
@ramkiramki5509
@ramkiramki5509 2 часа назад
ஆதவ் அர்ஜுன் அவர்கள் கூறும், கருத்து தான், எதிர்கால அரசியல்,, அதிகாரம்................
@akarjun515
@akarjun515 2 часа назад
தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் எழுச்சி தமிழன்❤💙💐💐
@selvajack5688
@selvajack5688 3 часа назад
VCK ல ஒரு உருப்படியான வீரியமான சிறுத்தை அண்ணன் ஆதவ் அர்ஜுன்.... ஒரு தெளிவான பேச்சு😊அண்ணன் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@saravananinban73
@saravananinban73 3 часа назад
எழுச்சி தமிழரின் அன்பு தம்பி ஆதவ் அர்ஜூன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@Karadiman
@Karadiman 3 часа назад
அர்ஜுன் அவர்கள் பேசும்போது தேன் வந்து காதுல பாயுது❤
@uthirapathiChinnathambi
@uthirapathiChinnathambi 3 часа назад
சூப்பர் ❤️❤️❤️மாஸ் ❤️❤️❤️வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@akarjun515
@akarjun515 2 часа назад
ஆதவ் அர்ஜுன் கருத்தை நான் ஆதரிக்கிறேன்💐💐
@ashokasvith5797
@ashokasvith5797 2 часа назад
Superrr Anna...
@anbarasanr8937
@anbarasanr8937 3 часа назад
My supportvck...தலைவரை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும், கடைக்கோடி சிறுத்தையின் கனவு கோரிக்கை, ஏக்கம்...
@sheelamarya8282
@sheelamarya8282 3 часа назад
ARJUN WELL DONE... APPRECIATED.. VCK NEED SUCH BOLD PEOPLE TO SUPPORT THE GREAT THIRUMA. KEEP IT UP...
@msduraidurai
@msduraidurai 2 часа назад
Anbu sagotharar Aathav avargal karuthu niyayamanathu unnmaiyanathu... Nantri sagothara ungal nermaikku nantri NANTRI
@manikandanvamanan9405
@manikandanvamanan9405 2 часа назад
The real hero Aadhav annanuku royal sallute 👮❤
@sundara_vadanam
@sundara_vadanam 3 часа назад
நியாயமான கோரிக்கை
@gugans-ob3iq
@gugans-ob3iq 2 часа назад
Super speech anna I support adhav anna💙❤️
@shathyarubanruban8551
@shathyarubanruban8551 3 часа назад
நெறியாளர் ஏன் பதர்றான்
@MohammadMohammad-x5b
@MohammadMohammad-x5b 2 часа назад
Agree with Mr.Adhavarjun views very correct 👍
@prakashbose2356
@prakashbose2356 3 часа назад
ரெட்டிகாரு அருமை..
@veerappan498
@veerappan498 2 часа назад
Very nice Anna 👍👍👍👍
@pandiansundhari6362
@pandiansundhari6362 3 часа назад
ரவிக்குமார் இன்னும் பல அமைச்சர் ளது பொண்டாட்டிகள் காலில் விழுந்தாலும் புத்தி வராது
@saranrajs8779
@saranrajs8779 2 часа назад
Arumai❤❤❤❤
@leoyackobraj3808
@leoyackobraj3808 2 часа назад
பெரியார் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பேசும் திமுக கட்சி இவர் எழுப்பும் கேள்வி ஏன் கசக்கிறது.
@ashokexcy2656
@ashokexcy2656 3 часа назад
போக்குவரத்து துறையில் ஓய்வூதிய பிரச்சினை பற்றி பேசினீர்கள் முதலில் நன்றி நண்பரே. களத்தில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும் இது வயதானவர்களின் சுமார் 90000 பேரின் கண்ணீரை துடைக்க வேண்டும்
@nirmal1163
@nirmal1163 2 часа назад
We support Vck
@d.asankar3309
@d.asankar3309 3 часа назад
🎉🎉🎉good reply very first
@arunhit123
@arunhit123 2 часа назад
ஆதவர் அர்ஜுனா பேசுவது மிகவும் சரியான சமூக நீதி
@kuchur3605
@kuchur3605 2 часа назад
Gpod person ❤.on good track. Thiruma selection always good.
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 3 часа назад
Well explain by Adhav arjun. Super👌
@Balamurugan-go9sn
@Balamurugan-go9sn 2 часа назад
Next CM Thiruma🎉
@baskaranaj1665
@baskaranaj1665 3 часа назад
துணை முதல்வர் பதவி ஒரு தாழ்த்தப் பட்ட வருக்கு கொடுக்கலாம் ஆனால் ஒரு தாழ்த்தப் பட்ட மக்களுக்காக உள்ள கட்சிக்கு கொடுக்கவே கூடாது
@goodkrishnamoorthy3029
@goodkrishnamoorthy3029 2 часа назад
ஆமாம் தோழர் நீங்கள் சொல்வது சரி. அவர்கள் தலை நிமிரக்கூடாது அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு.
@Chutti_thiya20
@Chutti_thiya20 2 часа назад
உன் சாதி புத்தி இது தான்
@pavithrajayakumar5441
@pavithrajayakumar5441 3 часа назад
super speech brother ❤
@prabhujeyaraj
@prabhujeyaraj 2 часа назад
Adhav Anna your great 🎉🎉❤
@sivasivakannan1172
@sivasivakannan1172 2 часа назад
முற்றிலும் மிகவும் சரியான கருத்து அதிகாரம் பகிர்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் ❤
@babukrishnamurthy4994
@babukrishnamurthy4994 2 часа назад
திமுக ஊப்பிகள் இன்னும் கதற வேண்டும்....
@KathirR-k2k
@KathirR-k2k 2 часа назад
மிக தெளிவான விளக்கத்தை தந்துள்ளார் ஆதவ் அர்ஜுன் அவர்களுக்குவாழ்த்துக்கள்
@SathieshKumar-e5g
@SathieshKumar-e5g 2 часа назад
Super Anna ninja solrathu
@muralielumalai753
@muralielumalai753 3 часа назад
ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்து அனைத்தும் சரியே., ஆட்சி அதிகாரம் ஒன்றும் திமுகவுக்கு மட்டும் சொந்தமில்லை சமூக நீதி இங்கு வேண்டுமானால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் 💙❤
@funpannalama7852
@funpannalama7852 2 часа назад
Nice
@silambarasanr1819
@silambarasanr1819 3 часа назад
Supar anna❤
@KumarS-nr6xp
@KumarS-nr6xp 3 часа назад
🎉🎉🎉 congratulations
@abishekhd1833
@abishekhd1833 3 часа назад
ஆதவ் அர்ஜுன் கருத்து சரியான கருத்து தவறு ஒன்றும் இல்லை சார்
@mahimaidosspakkiri6212
@mahimaidosspakkiri6212 2 часа назад
சரியான பதில்
@RamaSamy-v4v
@RamaSamy-v4v 3 часа назад
தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தை கட்சிதனித்து நின்றால்
@thomas.m6718
@thomas.m6718 2 часа назад
DMk thanithu nenral😂
@SugumarS-zy8oc
@SugumarS-zy8oc 3 часа назад
Super bro
@muralielumalai753
@muralielumalai753 2 часа назад
தோழர் ஆதவ் அர்ஜுனா 💙❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@guruusha
@guruusha 3 часа назад
This anchor is another agmark dmk anda
@jayaprakashsaminathan1195
@jayaprakashsaminathan1195 3 часа назад
நாம் தமிழர்
@mohameIbrahi
@mohameIbrahi 3 часа назад
Super arumai
@karthikeyanthangavel7040
@karthikeyanthangavel7040 2 часа назад
முதுகெலும்பு இருக்கும் ஆதவா அர்ஜுன் வாழ்க
@shanthimahadevan5648
@shanthimahadevan5648 2 часа назад
Absolutely your argument true thank you brother Adhav arjun I appreciate you
@90348ramram
@90348ramram 3 часа назад
Lottery Money power pesudhu !!!!!!!
@akashgowtham4220
@akashgowtham4220 3 часа назад
What he is addressing is right .
@manoharant3524
@manoharant3524 2 часа назад
Clarity of speech Adhav❤
@thirugnanam7670
@thirugnanam7670 2 часа назад
SuperAnpuTammiArisan.Avarkaaluku.mega.mega.nanri
@mohanbabu146
@mohanbabu146 2 часа назад
திமுக இதை இந்த விஷயத்தை முன்மாதிரியான முற்போக்கு சிந்தனையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும் இந்த விஷயத்தை கடந்து செல்ல வேண்டும்
@manoharsrinivasan6088
@manoharsrinivasan6088 2 часа назад
Excellent👍🎉
@naveenselvamc5395
@naveenselvamc5395 2 часа назад
Correct speech....
@SathieshKumar-e5g
@SathieshKumar-e5g 2 часа назад
DMK support anchor
@msmaran5381
@msmaran5381 3 часа назад
VCK 💙💙..
@ajithramamoorthy4337
@ajithramamoorthy4337 3 часа назад
🔥
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 3 часа назад
<a href="#" class="seekto" data-time="771">12:51</a> ... நியாயமான கருத்து...
@silambarasanr1819
@silambarasanr1819 3 часа назад
❤❤❤❤
@parthipanparthipan1876
@parthipanparthipan1876 2 часа назад
🎉❤
@90348ramram
@90348ramram 2 часа назад
Thiruma is Becoming Kuruma !!!!!! THIRUMA must know his Height !!!!!! Thiruma can join BJP and become Minister !!!!!!
@guruusha
@guruusha 2 часа назад
Very logical narratives by Arjun.
@pavithrajayakumar5441
@pavithrajayakumar5441 3 часа назад
@arunkumarkalidass5460
@arunkumarkalidass5460 2 часа назад
I support Aadhav Arjun
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 2 часа назад
I support adav
@silambarasanr1819
@silambarasanr1819 3 часа назад
Thala thalapathi ❤❤❤❤❤❤❤
@Ravindran-li2xi
@Ravindran-li2xi 2 часа назад
திமுக பேசாமல் விசிக வை கூட்டணியிலிருந்து அனுப்பி விடலாம்..தேவையில்லாத தலைவலி..
@prasannapar8539
@prasannapar8539 3 часа назад
நீ சொல்றதெல்லாம் தனித்து போட்டி போடு
@mohamedfawzi4258
@mohamedfawzi4258 3 часа назад
இவருக்கு யாரேனும் அரசியல் அரிச்சுவடியை கற்றுத்தர வேண்டும். ஒரு நேர்முகப் பேட்டியில் கூட தனது அகம்பாவத்தை வெளிக்காட்டும் வகையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேட்டி அளிப்பது ஆணவத்தின் உச்சம்.
@AnbalaganMughukrishnan
@AnbalaganMughukrishnan 2 часа назад
நெறியாளர் கார்த்திகேயன் மற்ற அரசியல்வாதி தலைவர்களை கேள்வி கேட்பார......
@balabp2919
@balabp2919 2 часа назад
தன்னுடைய உரிமையை கேட்கிறார்
@Eagle.240
@Eagle.240 3 часа назад
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலேயே முதுகெலும்பு உள்ள மனிதர் இந்த துணிச்சலான பேச்சுக்காகவே இவரின் மீது மதிப்பு கூடுகிறது..
@karthikthala8415
@karthikthala8415 2 часа назад
❤️💙❤️💙👍👍👏👏
@madhavankannan3437
@madhavankannan3437 2 часа назад
Going by this gentleman's logic, why can't Mr Thiruma contest on non-reserve constituency?
@mercyrao2385
@mercyrao2385 2 часа назад
So, stand alone in 2026 election for CM... After this guy coming in VCK to much chaos and confusion... No wonder too early he will destroy Mr.Thirumas credibility ...
@divipugal4812
@divipugal4812 2 часа назад
ஆர் எஸ் பாரதி முன்பு விளக்கம் கொடுத்துவிட்டார் 2021-ல் இது தொடர்பான எந்த ஒப்பந்தம் விடவில்லை 26-ல் பார்க்கலாம் என்று
@jagajeevaraman3120
@jagajeevaraman3120 2 часа назад
Annan athava arjun karu varaverkiren vazthugal vck orunal kottail kodi eetrum
@கருணை-ண3ஞ
@கருணை-ண3ஞ 2 часа назад
I support aathavu arjun
@hiriyangundan3978
@hiriyangundan3978 2 часа назад
நெறியாளரின் கேள்விகள் முட்டாள்தனமானது. உளறல்தனம் அதிகம்.
Далее
Laddu Paavangal | Parithabangal
15:03
Просмотров 484 тыс.
Сказала дочке нет!
00:54
Просмотров 312 тыс.
4 YEAR SIBLING DIFFERENCE! 😭 #shorts
00:11
Просмотров 12 млн
Сказала дочке нет!
00:54
Просмотров 312 тыс.