Тёмный

🔴இன்றைக்கு நீ படும் கஷ்டங்கள் அவமானங்கள் வேதனைகள் தான்...! | Bro. MD Jegan | 

Good News Revival Tamil
Подписаться 43 тыс.
Просмотров 16 тыс.
50% 1

இன்றைக்கு நீ படும் கஷ்டங்கள் அவமானங்கள் வேதனைகள் தான் எதிர்காலத்தில் உன்னை அநேகருக்கு ஆசீர்வாதமாக மாற்றப்போகிறது! | Bro. MD Jegan | Tamil Christian Message | #goodnewsrevivaltamil | #mdjegan | #tamilchristianmessage

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 64   
@nishabravo-qn1kw
@nishabravo-qn1kw 20 дней назад
Yes yes very true words...I am a converted Christian.... ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவள் நான்.. இயேசு வை ஏற்றுக் கொண்ட நாள் முதல் இன்று வரை 8 வருடங்கள், அவ்வளவு அவமானம், கஷ்டம், ஒவ்வொரு நாளும் பிரச்சினைகள் காரணமே இல்லாமல் தாழ்த்துவார்கள்... மனக் கஷ்டங்கள்... Oh my jesus please save us... My dear sis & brothers pray for us
@itzmeNishu
@itzmeNishu 19 дней назад
alhamdlilaj am also converted from christiyan now ....அல்லாஹ்வின் அடியானாக மனசு முழுக்க அவ்ளோ நிம்மதியும் சந்தோசத்தையும் என் ரப் குடுத்திருக்கான்😍தொழுகைலயும் ...சாப்டும்போதும்னு என்ன பிற மதத்துலேந்து வந்திருகேனு பாத்ததே இல்ல...எல்லாப் புகழும் ரப்புக்கே🥰🥰🥰
@jayarajgabriel1631
@jayarajgabriel1631 16 дней назад
20 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும், நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். யோவான் 16:20
@itzmeNishu
@itzmeNishu 16 дней назад
20:124. “எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்
@esthergnanasekar5014
@esthergnanasekar5014 13 дней назад
Amen
@thanishaparveen4836
@thanishaparveen4836 12 дней назад
தவறு சகோதரி... அவரை நீங்கள் மனதார என்று ஏற்றுக்கொண்டீர்களோ அன்றே நீங்கள் கணம் பெற்றுவிட்டீர்கள். உபத்திரவம், கஷ்டம் எல்லாம் சாத்தானின் இடையூறு, அவை எல்லாவற்றையும் உடைத்து தேவன் மகிமையின் சிங்காசனத்தில் அமர செய்வார். அதற்கு ஒரே வழி வசனத்தை அறிக்கையிட்டு ஜெபியுங்கள் மாற்றம் வரும். இது என் வாழ்க்கையில் நடந்தது. தேவன் என்னை புழுதியில் இருந்து தூக்கினார். நான் எங்கு சென்றாலும் ஒரு தனி மரியாதை, மதிப்பு, அதுமட்டும் இல்லை, என்னை நீர் பாய்சலான தோட்டத்தை போல மாற்றி, எனது வறட்சியில் செழிப்பை தந்தார்.
@saravananradhika4964
@saravananradhika4964 21 день назад
அிமென் அிவியானவரே நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் என்னை அிசீா்வதிப்பிர் இந்த பாடுகள் எல்லாம் ஒரு அற்புதம் செய்யும் படி எனக்கு மாறும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் அிமென் அிவியானவரே உருதிபடுத்தும் நன்றி இயேசப்பா எனக்கு இன்னும் அதை நான் சாட்சியாக வாழவேண்டும் என்று விசுவாசித்து சுகம்பெலன் விடுதலையை பெற முடியும் என்று நம்பிக்கையா இருக்கிறேன் நன்றி இயேசப்பா ஸ்தோத்திரம் 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SheelaSheelarani-tk3ew
@SheelaSheelarani-tk3ew 21 день назад
Marupirapa kotuthathu nantriyasapa manithanal kutathathu thavanal kutum yasapa unkalaithan nampi erukan seelarai yasapa nataitharum yasapa arputham seika yasapa
@JESUSDhinesh690
@JESUSDhinesh690 15 дней назад
இந்த செய்தி தான் பரலோகத்தின் மன்னா::: கர்த்தாவே நீர் என்னை.. உபத்திரவத்தின்... குகையிலே என்னை தெரிந்து கொண்டதற்கு நன்றியோடு அவரை துதிக்கிறேன் ஆமென் அல்லேலூயா❤❤❤
@annjuliya9116
@annjuliya9116 20 дней назад
Amen நானும் அநேக நாடுகள் மத்தியில் கடந்து செல்லுகிறேன்
@estherselvi8927
@estherselvi8927 19 дней назад
என் மகன் திருமணம் செய்ய ஆவிக்குரிய மகள் வேண்டும் அதற்காக ஜெபம் பன்னுங்கள் 6வருடம் ஜெபம் பண்ணிக்கோண்டு தான் இருக்கிரோம் எந்த பெண். காட்டிணால் ஜெபம் பண்ணூங்கல் என்று சொல்கிரான்
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 20 дней назад
Yen 1 paiyan Sujith vikash all thinamum porattam avanai thottu maatri ratchiyum college regulara pogavum dgree mudukkavum neere vazhinadathum Amen praise the lord of jesus christ 🎚️🙏🙏🎚️
@alydia9985
@alydia9985 15 дней назад
Neenga first jebinka
@salomi2244
@salomi2244 20 дней назад
ஆம் அப்பா இயேசுவே நான் உன்னை பரலோகத்தில் சந்திக்க வரும் வரை நீயே என்னை வழிநடத்துவாய் 🙏🙏🙏🙏🙏
@AnjaliA-pw8yk
@AnjaliA-pw8yk 16 дней назад
😔😔😔😔enaku hospand illa katan tholla ennala mutila ga pastor 😢😢😢😢
@rascalkirubakaran8309
@rascalkirubakaran8309 5 дней назад
Kadavul kaapathuvar kavalapadathenga god bless you
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 20 дней назад
Yesuve yen 2 paiyan kalaiyum ratchijkapadavum jepiyungal Brother praise the lord of jesus christ 🙏🙏🎚️🎚️
@MaduMadushani-ic8tg
@MaduMadushani-ic8tg 5 дней назад
Nanum padugal mathiyel nadakiren thavan namai viduvippar
@Uma-qt3zx
@Uma-qt3zx 20 дней назад
Yes correct 💯 correct unmai ithu than ennoda life situation in my parents 😢😢😢😢😢😢
@priyadivya6095
@priyadivya6095 День назад
Amen alleluia
@Jesus_loves_you-jm6tg
@Jesus_loves_you-jm6tg 20 дней назад
ஆமென் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anitha5323
@anitha5323 14 дней назад
Amen praise the lord Jesus Christ
@pinky-xz7lg
@pinky-xz7lg 21 день назад
Amen
@ETZCHURCHBABYsis
@ETZCHURCHBABYsis 6 дней назад
Amen Thank you JESUS
@peaceofgod1809
@peaceofgod1809 18 дней назад
அவமானம், உபத்திரவம், வேதனை, கஷ்டம், பாடுகள். இவைதான் என் வாழ்வின் அஸ்திபாரங்கள். உன் வீட்டாரே சத்துரு என்கிற தேவ வார்த்தை எவ்வளவு உண்மை , என் வாழ்க்கையில் சொல்ல முடியாத வேதனைகள். என் படகு அமிழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் என் இயேசு ஏறுவாரா --- -----
@AnithaMartin-dg8tw
@AnithaMartin-dg8tw 21 день назад
Thank you jesus Amen Amen hallelujah praise the lord amen
@marypraba1033
@marypraba1033 20 дней назад
Thank You Lord ues full Message
@AnuAnusa-k7p
@AnuAnusa-k7p 18 дней назад
Appa nanum entha lifelathan erukkan ennaum nampunka appa
@rajappachellappa146
@rajappachellappa146 20 дней назад
ஆமென் ஆமென் அல்லேலூயா
@eskalinanitha4353
@eskalinanitha4353 20 дней назад
AMEN AMEN PRAISE THE LORD 🙏🙌🙌 HALLELUJAH
@vellaithaivellaithai5942
@vellaithaivellaithai5942 19 дней назад
Amen praise the Lord 🙏🙏🙏
@alphaengineering624
@alphaengineering624 21 день назад
Please help me pa alpha group
@prathapratha9129
@prathapratha9129 20 дней назад
True mge glory to god ❤
@MPushpa-cm1jt
@MPushpa-cm1jt 20 дней назад
Praise the Lord amen appa
@hebhzibahselvi-vw7ou
@hebhzibahselvi-vw7ou 14 дней назад
Appa appa appa appa appa appa 🙏
@aruldass9750
@aruldass9750 6 дней назад
Amen
@beulahsula8760
@beulahsula8760 20 дней назад
Amen praise God ❤
@roobsvas7341
@roobsvas7341 17 дней назад
Amen very true
@lakjo85
@lakjo85 20 дней назад
Amen amen amen amen amen amen 🙏🏼
@jamunavel8587
@jamunavel8587 20 дней назад
Amen appa 🙏🙏🙏🙏
@ASWINLAZARUS
@ASWINLAZARUS 21 день назад
Praise the lord 🙏🙏🙏
@richardalexanderandrew840
@richardalexanderandrew840 13 дней назад
Amen
@mytheenbeevi5533
@mytheenbeevi5533 21 день назад
Amen hallelujah 🥺🥺
@selvarajs6047
@selvarajs6047 20 дней назад
AMEN AMEN AMEN 🙏
@sumathisumathi5586
@sumathisumathi5586 20 дней назад
Amen Amen🙏🙏
@lydiapratab-jm3el
@lydiapratab-jm3el 15 дней назад
ஆமென்
@jansirani5857
@jansirani5857 16 дней назад
ஆமென்
@sakthivelkannaiyan-z4z
@sakthivelkannaiyan-z4z 19 дней назад
Amen Amen🙏🙏
@JenieSugu-lu5ct
@JenieSugu-lu5ct 21 день назад
Amen Jesus's
@devaj9273
@devaj9273 20 дней назад
Amen
@merlinshiny
@merlinshiny 20 дней назад
ஆமென் ✝️🛐
@indraramesh8015
@indraramesh8015 21 день назад
Amen 🙌
@tggamingaj9954
@tggamingaj9954 19 дней назад
Amen
@Josh-779
@Josh-779 20 дней назад
Amen. .🎉
@pinky-xz7lg
@pinky-xz7lg 21 день назад
Amen
@brothersvlogs9414
@brothersvlogs9414 21 день назад
ஆமென் 🙏
@90s-kids
@90s-kids 19 дней назад
💯
@nirmalaselvakumari3397
@nirmalaselvakumari3397 8 дней назад
Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Yes 100%truth
@azhagutamilazhagutamil9243
@azhagutamilazhagutamil9243 9 дней назад
🙏🙏🙏Amen appa 🙇 🙇🙇
@rubymartin5523
@rubymartin5523 11 дней назад
Amen brother true
@VijayJeba-u3l
@VijayJeba-u3l 12 дней назад
Amen
Далее
Лайфак года 😂
00:12
Просмотров 103 тыс.
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11
Лайфак года 😂
00:12
Просмотров 103 тыс.