@@melophilely2077 அப்படி எல்லாம் பயப்பட கூடாது பூரண அன்பு பயத்தை புரம்பே தள்ளும், தேவனாலே செய்ய கூடாத அதிசயமான காரியம் ஒன்றும் இல்லை விசுவாசமா இருங்க 8 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே. நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன். நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். மீகா 7:8 இந்த வசனம் சொல்லி சொல்லி ஜெபம் பண்ணுங்க
@@melophilely2077 I do faced this situation before, don't worry it's a kind of demonic attack . It feels like i want to pray but i can't focus and also facing tiredness . Then the holy sprit remains me the verse " Resist the devil he will flee from you" , then I prayed to Jesus and I resist the devil in jesus name immediately I was felling well and my mind was clear . And then holy sprit filled me with his presence. So don't worry the god who is with us is greater. He is always with us, obey in god's word and resist the devil. Hope this helps..
தேவ மனிதர் அண்ணன் வின்சென்ட் அவர்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை...... ஆவிக்குரிய ஜீவியத்தில் வளராதவர்கள் தான் அண்ணன் சொல்கிற இந்த வார்த்தைகளைக்குறித்தும் தேவையில்லாத விமர்சனங்களை பதிவிட்டு கொண்டு இருப்பார்கள்......