Тёмный

🔴கோவை கார்த்திகா உரை - 29.06.24 | விக்கிரவாண்டி - இராதபுரம் பொதுக்கூட்டம் 

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi
Просмотров 89 тыс.
50% 1

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் 2024
மாற்றத்திற்கான புரட்சிகர அரசியலை முன்னெடுத்து தனித்துவத்தோடு களம் காணும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்!
தலைமை: செந்தமிழன் சீமான் அவர்கள்
நாள்: 29. 06. 2024,
மாலை 4:00 மணி அளவில்
இடம்: இராதாபுரம் பேருந்து நிலையம் - விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி
மாற்றத்தை விரும்பும் மக்கள் அனைவரும், மறக்காமல் கூடுவோம் ! நாம் தமிழர்!
விக்கிரவாண்டி தொகுதி தலைமைதேர்தல் பணிக்குழு#seemanfieryspeech2024 #tamilnadupolitics
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
#seemanlatestspeech2024
#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024
---
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
thuli.naamtami...
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamila...
join.naamtamil...
காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli
முகநூல் (Facebook) :
/ naamtamilarkatchioffl
/ seemanofficial
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
@madheshwaran6863
@madheshwaran6863 3 месяца назад
இப்படிப்பட்ட முத்துக்களை எப்படித்தான் தேடிப்பிடித்தாரோ எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்.தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல இப்படிப்பட்ட புரட்சிமிகு அரசியலை கண்டு உலகமே வியக்கிறது.எங்கள் வீரமிகு நாம் தமிழர் சொந்தங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 3 месяца назад
இன்றைக்குத்தான் நினைத்தோம் கார்த்திகாவை காணோமே என்று
@umarani5733
@umarani5733 3 месяца назад
ஒவ்வொருவரின் பேச்சும் தமிழரின் உயிர்த் துடிப்புடன் இருக்கிறது சூப்பர் 🎉🎉🎉
@vetharethinam1577
@vetharethinam1577 3 месяца назад
நாகையில் சிங்கம் எங்களின் தங்கம்
@ச.அசண்முகம்
@ச.அசண்முகம் 3 месяца назад
எங்கள் தங்கம் தான் ❤❤ அக்கா கார்த்திகா வாழ்த்துகள்
@GanesanPalaniappan-b5h
@GanesanPalaniappan-b5h 3 месяца назад
அருமை தங்கை உங்கள் கருத்து
@BalaMurugan-ri6ly
@BalaMurugan-ri6ly 3 месяца назад
கார்த்திகா உங்கள் பிரச்சாரம் தொகுதியில் வலம் வரட்டும்
@prabhumedia7358
@prabhumedia7358 3 месяца назад
வாய்ப்பில்லை ராஜா 😂
@VISHWA-tm1rn
@VISHWA-tm1rn 3 месяца назад
தங்கையின் உறுதி சிறப்பு.❤
@arulmurugan4479
@arulmurugan4479 3 месяца назад
கார்த்திகா போன்ற வீரப்பெண் என்றும் தேவை தீமைகளை தீயவர்களை அழிக்க❤❤❤
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 месяца назад
வாய்ப்பில்லை 😅😅!!
@krishnakumarnithiyanandamv3468
@krishnakumarnithiyanandamv3468 3 месяца назад
சரியான தகவல் திருவண்ணாமலை மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டது தேவையற்றது ❤
@Siva-bq9ro
@Siva-bq9ro 3 месяца назад
60 வருடம் ஏமாந்தது போதும் தமிழா தினமும் மக்கள் ஏமாந்தது போதும் திராவிட கட்சி மக்கள் வரிப்பணம் கொள்ளை அடிக்கப்படுகிறது
@murugeshkumaryokeshk
@murugeshkumaryokeshk 3 месяца назад
நாம் தமிழர் ❤❤❤
@SivaKumar-g3v4u
@SivaKumar-g3v4u 3 месяца назад
தங்கையின் பேச்சைக் கேட்டு எதிர் கட்சிக்கு தூக்கம் வருமா
@kingofseeman1948
@kingofseeman1948 3 месяца назад
நாம் தமிழர் மேல்மலையனூர் ஏம்பலம்
@Meerasahib-cv9zm
@Meerasahib-cv9zm 3 месяца назад
ஸ்டாலினின் சின்டு முடியை பிடிக்கமுடியாது வச்சிறுக்கிறது விக்கையோடு வந்திடும்.
@கசமாடசாமி
@கசமாடசாமி 3 месяца назад
2026 அவ்வளவு தூறம் போக வேண்டாம் என்று நினைக்கிறேன் 2025 க்குள் 10 லட்சம் கோடி கடன் வர வாய்ப்பு இருக்கிறது
@selvamveeraiyan1116
@selvamveeraiyan1116 3 месяца назад
நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெல்லும்
@Vigneshblogs
@Vigneshblogs 3 месяца назад
எங்க ஊரு ❤❤❤❤
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 3 месяца назад
அழகான தெளிவான கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி கார்த்திகா வீரப் பெண் புலிகள் வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி 🥰 உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் 🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰🌹🌹🌹🌹👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@சமூகவிடியல்தேடி
நாம் தமிழர் 🌹 ... அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ~ விடியல் தேடி ✊
@TAMILANBUNATUREWORLD
@TAMILANBUNATUREWORLD 3 месяца назад
வீரத்தமிழச்சி
@chinnathambichinnathambi1790
@chinnathambichinnathambi1790 3 месяца назад
❤நாம் தமிழர் ❤
@prabhumedia7358
@prabhumedia7358 3 месяца назад
பூலு தமிழர் 😂
@sandysanthosh2273
@sandysanthosh2273 3 месяца назад
​@@prabhumedia7358pullu DMK
@rameshcchellya
@rameshcchellya 3 месяца назад
தூத்துக்குடி தந்த தமிழக சொத்தே வீரமள்ளதமிழச்சியே பாண்டியனின் படை பெண்புலி கார்த்திகா வுக்கு வாழ்த்துக்கள்
@ramalingamkalyani9559
@ramalingamkalyani9559 3 месяца назад
அருமை அக்கா நாம் தமிழர்
@Tamilbujji-ly4ep
@Tamilbujji-ly4ep 3 месяца назад
🔥🔥🔥 நெருப்புடா 💪💪💪💪
@heamnathlaw2853
@heamnathlaw2853 3 месяца назад
🔥🔥🔥
@ArumugamArumugam-gu7dy
@ArumugamArumugam-gu7dy 2 месяца назад
அருமை தங்கை ஆனால் அண்ணா ஆட்சிக்கு வந்தது காமராஜரை நயவஞ்சதால் வீழ்த்தி அல்ல தமிழகமக்கள் நயவஞ்சகககுழியில் விழுந்தார்கள்
@gunasekaran3810
@gunasekaran3810 3 месяца назад
வெறித்தனமான உரை 🔥🔥🔥
@ootykumar-q3k
@ootykumar-q3k 3 месяца назад
விக்கிரவாண்டி தொகுதி மக்கல் விழித்துக்கொண்டு மைக் சின்னத்தில் வாக்களியுங்கள் பொள்ளாச்சியில் இருந்து
@thamaraiirulapan1576
@thamaraiirulapan1576 3 месяца назад
🙏🙏🙏🙏
@ramukwt9651
@ramukwt9651 3 месяца назад
கார்த்திகா 💪💪💪💪💪
@YogaRasan-f5k
@YogaRasan-f5k 3 месяца назад
Good 🎉🎉🎉
@New-World-Xerox
@New-World-Xerox 3 месяца назад
puducherry ku athuku ma varumanatha puducherry kudukanum
@Abulaah.m.-mk5tg
@Abulaah.m.-mk5tg 3 месяца назад
❤ Akka ❤ super vote Tamil ❤
@kannanperiyasamy4506
@kannanperiyasamy4506 3 месяца назад
எதை சொல்றதுன்னு தெறியாத உமக்கு எதுக்கு தேர்தல்?
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
அப்படியா?திராவிட டோலரூ?
@kmurali6780
@kmurali6780 3 месяца назад
Super
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 месяца назад
Senthamilan Seemanin pechai 30 minutes ku surukka sollungal avarudaiya pechai kaettu vote poaduvaarhal enbadhu sandhegam...... kaaranam paamara makkalukku puriyadhu 😢😢😢 NTK Saudi Arabia 🐅🌾💪
@VigneshViki-wl7be
@VigneshViki-wl7be 3 месяца назад
Hello dubai ah 🐫🐪💩
@nallathambi8882
@nallathambi8882 3 месяца назад
How best' s0each done
@seevaratnamponnambalam5284
@seevaratnamponnambalam5284 3 месяца назад
THAJE UNKAL WAALTHTHUKKAL "KUDI KUDIJAK KEDUKKUM".PoraleyEelam/uk.
@saravananjaganathan882
@saravananjaganathan882 3 месяца назад
மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உறுதியாக வெல்வோம் நாம் தமிழர் 💪💪
@New-World-Xerox
@New-World-Xerox 3 месяца назад
neengala dmk ku athiri da aiyo kuthithu poga da
@வள்மகஇயற்கைவாழ்வியல்
கார்த்திகா தெறி பேச்சு, குறிப்பாக ஸ்டாலின் சிண்டு முடியை பிடித்து கேள்வி கேள்வி கேட்க வேண்டும் என்று சொன்னது மிக அருமை.🎉🎉🎉
@vasanthirajesh8697
@vasanthirajesh8697 2 месяца назад
அருமையான பேச்சு தோழி 👍 ஆனால் இந்த பாலா போன குடியில் இருந்து என்று தான் நமக்கு விடுதலை கிடைக்கும் என்று தெரியவில்லை, இறைவா எங்களை காப்பாற்று 🙏
@thangmapandi-6868
@thangmapandi-6868 2 месяца назад
எம்ஜிஆர் காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்என் ராஜேந்திரன் காரை உடைத்தார்கள் அதன் பிறகுதான் அவர் வெற்றி பெற்றார் அரசியல் போராளிகள் வாழ்க வளர்க மக்களுக்கான போராட்டம்
@nadhamuniduraisamy4139
@nadhamuniduraisamy4139 3 месяца назад
Wonderful Karthika Amma. Go for more and more data and make your presentation much more effective. God bless you all of NTK. D NADHAMUNI
@VigneshViki-wl7be
@VigneshViki-wl7be 3 месяца назад
VJ LAKSHMI FUTURE MADHRI THAAN TN FUTURE IRRUKUM
@balabala7967
@balabala7967 2 месяца назад
அக்கா கார்த்திகா 🔥🔥🔥நாகை மாவட்ட சட்டம் மன்ற உறுப்பினர்
@PakkiyanPakkiyan-us6nj
@PakkiyanPakkiyan-us6nj 3 месяца назад
Ntk❤❤❤🎉🎉🎉seeman
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 3 месяца назад
Very good sister karthika God bless you always 🙏🌹🌹🌹💪
@fogengineersengineers963
@fogengineersengineers963 3 месяца назад
குடிகார நாடுன்னு சொல்லும்மா
@ANSaadhavananwoodCarvin
@ANSaadhavananwoodCarvin 3 месяца назад
Akka mass
@SumathiSumathi-f7i
@SumathiSumathi-f7i 2 месяца назад
நாம் தமிழர் ❤
@krishnan-qk1zc
@krishnan-qk1zc 2 месяца назад
அருமை
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 3 месяца назад
😅😅😅😅😅😅😅😅
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 3 месяца назад
😂😅😅😅😅
@StpanKathis
@StpanKathis 3 месяца назад
அக்கா சுப்பார்
@antonmariathasan2624
@antonmariathasan2624 3 месяца назад
What a speech! Karthika vera level
@Dineshkumar-dt5tx
@Dineshkumar-dt5tx 3 месяца назад
@sundarraju8846
@sundarraju8846 3 месяца назад
Bharath mathaki j ❤❤❤❤❤❤
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 3 месяца назад
😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@GokulAnanya-f7v
@GokulAnanya-f7v 3 месяца назад
😮😮😮😮😮
@ajithvasudevan5786
@ajithvasudevan5786 2 месяца назад
DMK❌ kalakeyarkal✅
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 3 месяца назад
😅😅😅😅😅😅😅
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 3 месяца назад
😅😅😅😅
@KATHIRMALIGAI
@KATHIRMALIGAI 3 месяца назад
அரசியலில் ஈடுபட்டு உள்ளவர்களை மட்டும் விமர்சிக்கவும். உதயநிதி வரை மட்டும். அதற்கு மேல் வேண்டாமே
@AshokKumar-gl3ty
@AshokKumar-gl3ty 3 месяца назад
Ntk
@vinobaponnusamy332
@vinobaponnusamy332 3 месяца назад
ஸ்டாலின் சிண்டு முடி இல்ல டூப்பா முடி (wig)
@kanasathees9488
@kanasathees9488 3 месяца назад
Why did the Indian peace keeping forces came to Srilanka 😂😂😂😂😂😂😂
@jollybirds7467
@jollybirds7467 3 месяца назад
❤❤❤❤❤
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 3 месяца назад
😅😅😅😅😅😅 என்ன வேண்டுமானாலும் கத்து ஓட்டு போட மாட்டோம் 😅😅😅😅😅
@muralib1857
@muralib1857 3 месяца назад
stupid STATEMENT FROM WRONG stupid
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 месяца назад
இந்த தற்குறி லேடியின் உருட்டு , நிச்சயம் எடுபடாது 👌👌👌👍👍👍😀😀!!
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 3 месяца назад
@@ThenseemaiThenseemai 👌👌💐
@Rohith-i1d
@Rohith-i1d 3 месяца назад
Karthika Amma unakku edu enai yarumy Ellai mma
@sureshr1660
@sureshr1660 3 месяца назад
❤❤❤
@இசிவா
@இசிவா 3 месяца назад
❤❤❤💪👍🙏
@alagenthiranp5283
@alagenthiranp5283 3 месяца назад
Payum puli, velu aatchiya ethu
@murugesupirabaharan9216
@murugesupirabaharan9216 2 месяца назад
❤❤❤❤❤❤
@murugeshpandi7579
@murugeshpandi7579 3 месяца назад
❤❤❤
@kumarvel6664
@kumarvel6664 3 месяца назад
❤❤
@ANSaadhavananwoodCarvin
@ANSaadhavananwoodCarvin 3 месяца назад
Nice akka ❤
@GovindaRaj-wk3li
@GovindaRaj-wk3li 3 месяца назад
முதலில் உன் அண்ணன் குடிப்பதை நிருத்த சொல்😂😂
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 3 месяца назад
சீமானுக்கு எப்படி விவரம் தெரியாதோ?! அதே போல் இந்த லேடியும் விவரம் தெரியாமல் பேசுகிறாள் 👌👌👌👍👍👍😀😀!!
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 3 месяца назад
சீமான் முதலில் குடிக்கிறது நிறுத்த சொல்லு ஜால்ரா கார்த்திகா 😅😅😅😅😅
@VigneshViki-wl7be
@VigneshViki-wl7be 3 месяца назад
Aunty overa kathuradhinga 🐃🍌 pal vuthidaporanga
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 3 месяца назад
சீமான் சரக்கு அடிக்கிறான் கஞ்சா அடிக்கிறான் அதை கேக்க துப்பு இல்லை மக்கள் பத்தி பேச வந்துட்ட 😅😅😅😅😅 நாம் டம்ளர்😅
@johnsundar1591
@johnsundar1591 3 месяца назад
எல்லாம் கூலி க்கு மாரடிக்குது
@selvasikamanids9063
@selvasikamanids9063 3 месяца назад
உன் அண்ணன் கள்ளு குடிச்சிட்டு தான் கல்லூரிக்குப் போவாராமே?
@Muthamizhan-xp9ex
@Muthamizhan-xp9ex 3 месяца назад
.நீ கத்தி பேசிறீயே! அதை அங்கு கேட்பவர்கள் ஏத்துக்கொண்டு குடிப்பதை விட்டுவிடுவார்களா என்று! உங்கள் அண்ணனை குடியை நிறுத்தச்சொல்
@ganeshankadiravelu2425
@ganeshankadiravelu2425 3 месяца назад
35 latcham per yetrukondu erukkaanda kobalapura kakkoos vaali......😂😂
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
உன் பிள்ளைகளுக்கு ஊத்தி கொடுத்து ஆனந்தப்படு!
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
​@@ganeshankadiravelu2425கோபாலபுர கொத்தடிமை இல்லை! திமுக என்பது தெலுங்கர்கள் முன்னேற்றக்கழகம் இது தெரியாமல் தமிழர்கள் திமுகவிற்கு வாக்களித்து ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள்! இது தான்100% உண்மை!
@VigneshViki-wl7be
@VigneshViki-wl7be 3 месяца назад
1000 peru 1000 ruba podunga mostly vj lakshmi kudakunam
@famousnaveenkatpadi7177
@famousnaveenkatpadi7177 3 месяца назад
😂😂😂😂😂மொத்தமா நக்கிட்டு போக போகிறது டம்ளர் கட்சி.நாம் நாடார் கட்சி 😅😅😅😅 அடுத்த தேர்தலில் அபிநயா திமுக கூட போய்டும் 😅😅😅😅😅
@muralib1857
@muralib1857 3 месяца назад
STUPID STATEMENT FROM WRONG STUPID
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 3 месяца назад
அன்று மன்னனை எதிர்த்து நீதிகேட்ட கண்ணகி அவள்தான் இன்று அரசை எதிர்த்து நீதி கேட்கும் கார்த்திக
@JosephDeva-qi2fd
@JosephDeva-qi2fd 3 месяца назад
அண்ணாவிற்கு பக்கோடா பொட்டலம் வாங்கி கொடுத்து இருபைதைந்து பைசா கமிஷன் அடித்த சுடலை
@srinivasank29
@srinivasank29 3 месяца назад
நாம் தமிழர் திமுக வின் B டீம்
@prabhumedia7358
@prabhumedia7358 3 месяца назад
உன் ஆட்டம் ஆவுத்து போட்டு ஆடு 😂
@நாஞ்சில்நாதன்கீதங்கள்
உனக்கு ஆப்பு ரெடி டி
Далее