Тёмный
No video :(

🔴சற்றுமுன் வெளியேற்றப்பட்ட வைத்தியர் ! வீதியில் நின்று கூறியது என்ன ?  

GL Tharshan
Подписаться 29 тыс.
Просмотров 111 тыс.
50% 1

srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan RU-vid Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 www.facebook.c...
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 403   
@rasalingam30
@rasalingam30 Месяц назад
மக்களே உங்களுடைய சுயநலத்துக்காகவாவது இந்த மனுஷனை காப்பாற்றுங்கள் நல்ல சட்ட ஆலோசகர்களை வையுங்கள்🙏🙏🙏
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
really true🙏🙏🙏🙏
@suthakaranselvanayagam7687
@suthakaranselvanayagam7687 Месяц назад
இலங்கையில் நீதியை எதிர்பார்க்க முடியாது டாக்டர் 🙏🙏
@user-jv8bm9ll4y
@user-jv8bm9ll4y Месяц назад
Ilankaiyil illa bro tamilaridam irunthu nithi ellam ethirpaarka mudiyaathu 😂
@kanasri2735
@kanasri2735 Месяц назад
எல்லோரும் ஒரே இரத்தம் புலம் பெயர்ந்த மக்களிடம் உதவி பெறுவது ஒன்றும் தவறு இல்லை dr அர்ச்சுனா 💪💪💪🔥🔥🔥🙏
@easwaryketheswaran4009
@easwaryketheswaran4009 Месяц назад
Our son
@velauthapillaipathmanathan7233
@velauthapillaipathmanathan7233 Месяц назад
பழைய அரசியல் வாதிகள் இனி mpயாக வரவேண்டாம். புதிய வர்களுக்கு வாக்களியுங்கள்
@kabilan1909
@kabilan1909 Месяц назад
Avarkalum vanthu onrum panna mudiyathu ithu than unmai
@christykini1512
@christykini1512 Месяц назад
சாவகச்சேரி மக்கள் இனி தமிழர்களுக்கு vote 🗳 போடக்கூடாது.
@RockThomas-ex1cx
@RockThomas-ex1cx Месяц назад
உண்மை தமிழ் அரசியல் 👞🐕‍🦺 களை கலைக்க வேண்டும்.
@anushiyakmoorthy-wv5vt
@anushiyakmoorthy-wv5vt Месяц назад
தமிழ் அரசியல் வாதிகள் வேண்டாம் அவ
@rkmix9910
@rkmix9910 Месяц назад
தமிழ்த்தேசியம் என்பது தமக்கான வருமானத் தேசியம் ஆக்கப்பட்டுள்ளது
@devadev6468
@devadev6468 Месяц назад
அர்ஜுன் அரசியலுக்கு வாங்க நாங்க வெற்றி பெறலாம்.
@medoshaababy5429
@medoshaababy5429 Месяц назад
உண்மை 👍🏻
@irisjane7030
@irisjane7030 Месяц назад
மக்களே இனி தனியார் வைத்தியசாலைக்கோ ஊழல்மருத்துவர்களிடமோ செல்வதைத் தவிருங்கள்.
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Месяц назад
@@irisjane7030 எனிதான் இருக்கு ஆஸ்பத்திரிகளில் அஆட்டங்கள் ஏனென்றால் அதற்குதானே மக்கள் ஆசைப்பட்டார் ஆசைப்பட்டார்கள்.
@Snekithi
@Snekithi Месяц назад
ஒரே ஒரு நல்ல விசயம் நடந்துள்ளது. தமிழ் அரசியல்வாதிகளின் முகத்திரை கிழிந்தது. இனி மேல் புலம்பெயர் உறவுகளிடம் உதவி கேட்டு ஏமாற்ற முடியாது
@christycroos5340
@christycroos5340 Месяц назад
@@Snekithi Great Saying
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 Месяц назад
💯👍
@user-vn6vx7ix9n
@user-vn6vx7ix9n Месяц назад
ஏன் சாவாகச்சேரி மக்கள் வெளிய வந்து போராடவில்லை, எங்களுக்கு அர்ச்சனா டாக்டர் தான் வேணும் என்று
@umansoma9580
@umansoma9580 Месяц назад
தமிழ்அரசிய்வாதிகளின் முகதிரை கிளிந்தது🎉
@veeraThamila
@veeraThamila Месяц назад
மானமுள்ள, நீதியுள்ள தமிழ் மக்கள் என்றால் எனி இந்த கேடுகெட்ட தமிழ் அரசியல்வாதிகளை யாழ்ப்பாணத்தை விட்டு அடித்து விரட்ட வேண்டிய பொறுப்பு உங்கள் கையில் தான் உண்டு.
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 Месяц назад
👍👍
@thevabhas7225
@thevabhas7225 Месяц назад
இவர்களுக்கும் பங்கு உண்டு.. கூட்டு ஒப்பந்தம்..
@user-ww9uu3jw8o
@user-ww9uu3jw8o Месяц назад
தம்பி அர்சனா தன்னலம் கருதாமல் பிறர்நலம் கருத நினைக்கும் ஒவ்வொரு தனிநபருக்கும் நடக்கும் கொடுமை இதுதான் கலங்காதே அர்சசுனா கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கிட்டு தான் இருக்கிறார் என்றோ ஒருநாள் உன் கனவு யெஜிக்கும் பாரத்தில் அந்தக் கண்ணன் அர்சுனாவிற்கு கூறியது போல் நீ உன் கடமையை செய் பலனை எதிர் பாராதே மனைவி பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழடா ஐர்சுனா
@kanasri2735
@kanasri2735 Месяц назад
அப்பு கவலை வேண்டாம் எல்லாம் நன்மைக்கே ஓம் நமோ நாராயணாய நமக 🏹🏹🏹
@GajanStudio
@GajanStudio Месяц назад
மக்கள் ஆதரவு என்றும் உண்டு உங்களுக்க்கு
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Месяц назад
@@GajanStudio இன்டைக்கு சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்தியம் செய்யும்போது செத்தா போனீர்கள்?
@meryjulijana2180
@meryjulijana2180 Месяц назад
மக்கள் யாரும் ஒரு அரசியல்வாதி ஓட்டு போடாமல் செல்லாத ஓட்டு போடவேண்டும்
@karthigasatkunarajah2420
@karthigasatkunarajah2420 Месяц назад
கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் மனம் உடைந்த போகக்கூடாது
@thamilselvypiratheesan8098
@thamilselvypiratheesan8098 Месяц назад
Dr அர்சுனா இராமநாதன் அண்ணா உண்மையிலே மிகவும் வலிக்கிறது அண்ணா ❤சென்று விடுங்கள் அண்ணா இது ஒரு சாக்கடை நிறைந்த மண் இதில் மாற்றம் ஏற்படாது அண்ணா கவலைப்பட வேண்டாம் நீங்களும் எல்லோரையும் போன்று சுயநலத்துடன் இருங்கள் அண்ணா உங்களுடைய திறமை காணும் நீங்கள் சகோதர இனத்தவர்களுடனேயே வேலை செய்யுங்கள் அண்ணா
@M.k844
@M.k844 Месяц назад
டாக்டர் நல்ல மனிதரை வளர விடமாட்டார்கள் அதை ஒழிப்பதை அரசியல்வாதிகள்
@karanparam
@karanparam Месяц назад
வார தேர்தல்ல எல்லா துரோகிகளையும் அடிச்சு கலைக்கவும் யாழ்ப்பாணம் மக்கள் சேர்ந்து
@vasasamayal6889
@vasasamayal6889 Месяц назад
அர்சுனா உங்களை போல் நல்ல்மனிதன் வேண்டும் ஆனால் மக்கள் ஆதரவு வேண்டும்
@veeraThamila
@veeraThamila Месяц назад
நீங்கள் நீதிக்காக போராடியது வீண் போய் விட்டதா 😭😭😭எனி யாழ்ப்பாணத்தில் கேடுகெட்டவர்கள் ஆட்டம் அதிகரிக்கும்.இதை எனி மக்களே பார்த்துக் கொள்ளட்டும்.
@mathuramathu5116
@mathuramathu5116 Месяц назад
வெளிநாடு வாழ் தமிழர்களும் உள்நாட்டிலுள்ள தமிழர்களும் உங்களுக்கு புல் சப்போட் பண்ணுவார்கள் நீங்கள் கவலைப்பட வேண்டாம்
@iniyavalvarahifrance411
@iniyavalvarahifrance411 Месяц назад
இதற்காகத்தான் எனது முகநூலில் போட்டிருந்தேன யாழ்ப்பாணத்தான் என்று சொல்வதை நினைத்து வெட்கெகப்படுகுறேன் என ஏனெனில் கலியுகம் என்றால் என்ன என்பதை அங்கே பாரத்தேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kumarbakiya6333
@kumarbakiya6333 Месяц назад
பிச்சை எடுக்கிறது..என்று சொல்ல கூடாது. ஸார் அன்பாக அனுப்பி இருப்பார்கள்
@Adhafera15-j8n
@Adhafera15-j8n Месяц назад
மிகவும் கவலையாக உள்ளது நாம் தனிநாடுக்காக போராடி ஒவ்வொரு குடும்பத்திலையும் இழப்பு உள்ளது இந்த ஊளல் அரசியல் வாதிகள் எமக்கு ஒரு தீர்வும் பெற்றுத்தரப்போவதில்லை அவர்கள் தங்கள் குடுப்பங்களை வளப்படுத்துகின்றனர் . மக்கள் நாங்கள் திருந்த வேண்டும் இப்படி பட்ட அரசியல் வாதிகளுக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும்
@nawasithamparam8706
@nawasithamparam8706 Месяц назад
Super
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Месяц назад
@@Adhafera15-j8n இந்த நாகரீகம் என்றால் என்னவென்று தெரியாத காட்டுவாசிகளை விட கேவலமான சமுதாயம் தமிழர்கள் என்பதை பலமுறை நிரூபித்துள்ளீர்கள். உங்களால் உலகத்து எந்த பிரயோசனமும் இல்லை என்பதற்கு உதாரணம் அர்ஜூனாவிற்கு வெறுப்பேற்றி யாழ்ப்பாணபக்கமே கால் மிதிக்க மாட்டேன் என்றது.
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Месяц назад
நல்ல வழக்கறிஞர் வைத்து மானநஷ்ட ஈடு கோரிக்கை விடவும்
@01thivakaran
@01thivakaran Месяц назад
பணபலம் தேவை நண்பர்
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
@@01thivakaran correct paavam Dr Archuna ku ellorum seernthu money seerththu koduththu helps seiyanum jaffna tamil makkal suiss London Germany France America Canada ellorum seernthu helps seiyanum siru thuli Peru Wezhlam Dr Archuna paavapadda eelai mahan 😥
@Ambikai-db5vv
@Ambikai-db5vv Месяц назад
வைத்தியர் அர்ச்சுனா அவர்களும் அவருக்கு உதவி செய்யும் நல்ல உள்ளங்களும் வாழ்க
@shankathiravelu8558
@shankathiravelu8558 Месяц назад
மந்திரி வைத்திய மாபியாக்களுடன் சேர்ந்து நடாத்திய நாடகம் தமிழ் அரசியல் வாதிகளும் இந்த நாடகத்துக்கு ஆதரவு, இவர்கள் காட்டிக்கொடுப்பதில் சம்பந்தன் வாரிசுகள்
@user-naikudupanni.
@user-naikudupanni. Месяц назад
சம்பந்தன் என்ற துரோகியால் வளர்த்து எடுக்கப்பட்ட காடையர்கள்
@mathyratna8089
@mathyratna8089 Месяц назад
@@shankathiravelu8558 really true👍
@nagaranishanthanam7830
@nagaranishanthanam7830 Месяц назад
Dr. Archuna இவையெல்லாம் நடக்கும் என்று ஓரளவு தெரிந்து இருக்கும் உங்களுக்கு. நிட்சயம் இறைவன் உங்களுக்கு ஒரு நல்ல வழியைக் காட்டுவார். கற்ற கல்வி உங்களை உயர்த்தும்.
@paransothyparamanandhan738
@paransothyparamanandhan738 Месяц назад
சிவன் தரும் சோதனை முடிவில் அர்ச்சுனனுக்கு வெற்றி எல்லாம் இறைவன் செயல்
@selvarasarajeethan8478
@selvarasarajeethan8478 Месяц назад
Be strong Dr We support you from France 🇫🇷
@suthssuthar292
@suthssuthar292 Месяц назад
இம்முறை சிங்களவர்குதான் எனது வாக்கு இங்கு எலும்பு துன்டுக்காக போய் பாராலுமன்றில் கூக்குரல் இடுவதெல்லாம் நாடகம் எல்லாம் தெரியும் புரியும்
@pionearsltd8282
@pionearsltd8282 Месяц назад
True. Try to avoid our politicians. They are making our people separate and making them rich.
@veeraThamila
@veeraThamila Месяц назад
@@suthssuthar292 அது தான் முற்றிலும் உண்மை, பணப்பையை வேண்டி வைத்து விட்டு எமக்காக கூவுவது எல்லாம் நாடகமே 😡😡😡
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y Месяц назад
எனயாவது புரியுங்கள் வாக்கு யாருக்கும் போடாதிர்கள்
@rubansoban8538
@rubansoban8538 Месяц назад
கண்டிப்பாக சிங்களவர்களுக்கு வாக்கு அளிக்க வேண்டும்
@suthakumarparasakthy1755
@suthakumarparasakthy1755 Месяц назад
டொக்டர் கவலை வேண்டாம் உண்மைகள் எண்றும் உறங்கப் போவது இல்லை சட்டம் ஒன்று உண்டு மற்றயது கடவுள்த் தீர்வு ஒன்று உண்டு அதற்கு யாரும் தப்ப இயலாது தன் நம்பிக்கை ஒன்று வேண்டும் நீதி தேவதை கண் திறக்கும் போதுததண்டனை நிச்சயம்
@01thivakaran
@01thivakaran Месяц назад
கவலை வேண்டாம். எல்ல பிரச்சனையும் மறந்து சிறிது காலம் ஒய்வு எடுங்கள்
@ulakentheransellathurai961
@ulakentheransellathurai961 Месяц назад
தம்பி நேர்மை நியாயம் வெல்லும்.
@gnanasekaran5789
@gnanasekaran5789 Месяц назад
மக்கள் ஆதரவு என்றும் உண்டு உங்களுக்க்கு❤❤
@dinda81176
@dinda81176 Месяц назад
God bless you doctor
@dr.commonmanbds6607
@dr.commonmanbds6607 Месяц назад
மக்கள் எல்லோரும் தனியார் வைத்தியசாலைக்கு செல்லாமல் நிறுத்தினால் எல்லாம் சரியாக நடக்கும், சாவகசேரி மக்கள் ஒன்றுப்படுங்கள்...
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Месяц назад
அன்பின் மகன் அர்ஜூனா இந்த கேடுகெட்ட தமிழ் சமுதாயத்திற்காக எதையும் செய்ய வேண்டாம்.
@kayalvilisivagnanam9032
@kayalvilisivagnanam9032 Месяц назад
Ethu taan unmai😢
@VeeranManju
@VeeranManju Месяц назад
உண்மை தான்
@vasandhand1388
@vasandhand1388 Месяц назад
உண்மைதான் நண்பா உண்மைதான்
@aathavan6843
@aathavan6843 Месяц назад
இது சமூகம் அல்ல தமிழர்கள் ஒரு குழுக்கள் இவர்கள் சாதிக்குழுக்களாக ஊர்வாரியாக பேராசை கொண்டு கோவில் கோவிலாக அனைத்தையும் தலையில் தூக்கிவைத்து கொண்டு அலையும் மொத்தத்தில் பேராசை அலையும் ஒரு குழுக்கள்
@sathasivamnirojan1023
@sathasivamnirojan1023 Месяц назад
Oru kaalamum ottumai illatha tamilaruku vimosanam illai. 😮😮
@TharrsaPunya-ge2hu
@TharrsaPunya-ge2hu Месяц назад
இளம் சந்ததி சமுதாயம் பாராட்டப்பட வேண்டியவர்கள்
@THAMIZHALY
@THAMIZHALY Месяц назад
தவறுசெய்தவர்களை தட்டிக்கேட்க முடியாதவர்கள் இன்று உண்மையை முடக்க நியாயமா.
@user-sz6sc8mm1w
@user-sz6sc8mm1w Месяц назад
ஆமாம். வெட்கம் கெட்ட டாக்டர்கள். எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு மக்களை face பண்ணுகிறார்கள்?
@SanthiSanthi-pn3xb
@SanthiSanthi-pn3xb Месяц назад
சேர் இவங்களார பல குடும்பத்தார் பாதிக்கப்பட்டுள்ளார்கள் பாவம் இந்த அப்பாவி மக்கள்
@chan4052
@chan4052 Месяц назад
நீங்கள் கவலைப்பட தேவையில்லை. உண்மைத்தமிழர் உள்ளத்தில் நீங்கள் இடம்பிடித்துள்ளீர்கள்
@nazlakitchen383
@nazlakitchen383 Месяц назад
தமிழ் மக்களுக்காக போராடும் மனிதர்கள் மிக குறைவு. தமிழ் அரசியவாதிகளே நம் மக்களுக்கு ஆதரவாக எதுவும் செய்யமாட்டானுங்க. எதுக்கெடுத்தாலும் லஞ்சம் லஞ்சம் இதுக்கு மட்டும்தான் வாய் பேசும். Dr. உங்களுக்காக பேசக்கூடியவர். உங்கள் ஆதரவு dr க்கு முழுமையாக கொடுக்கணும்.
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
மாற்றம் ஒன்றுதான் மாறாதது 🌹❤
@Jaffna577
@Jaffna577 Месяц назад
இனி ஒருபோதும் தமிழ் வேட்ப்பாளர்களுக்கு வாக்கு போடமாடடம் ஈழத்திதமிழர்கள் உங்களை மீண்டு ஒரு முதலமைச்சரக எதிர்பாக்கிட்டர்கள் இனி ஒருபோதும் சார் நீங்க சொன்ன mp ஜருக்குமே வாக்கு போடமாடடர்கள்
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 Месяц назад
Please ❤❤❤❤ எமது வைத்தியர் எமக்கு வேண்டும். ❤ மக்கள் தான் காப்பாற்ற வேண்டும் ❤
@user-qo3ld2uc1p
@user-qo3ld2uc1p Месяц назад
டாக்டர் நிதானமாக செயல்படும் உங்களுக்கு தற்போது பணபலமும் சட்டப் பலமும் தேவையாக இருக்கிறது அது நிச்சயமாக உங்களுக்கு தாராளமாக கிடைக்கும் என நம்புகிறேன் ஆனபடியால் நிதானமாக செயல்பட வேண்டும் என்றோ ஒரு நாள் உங்களின் ஆசை உங்களாலே நிறைவேற்றப்படும் என்பதில் நீங்கள் நம்பிக்கையாக இருக்கவும்
@mangobb2150
@mangobb2150 Месяц назад
கவலைப்பட வேண்டாம் doctor ❤
@user-sz6sc8mm1w
@user-sz6sc8mm1w Месяц назад
Shame on those doctors ,lawyers and Tamil politicians . மக்கள் நிலை இனிஅவ்வளவு தான். இன்னும் உஷாராக ஊழல் செய்வார்கள். Come to UK dr Arjuna.
@gnanakulasingamnarmatha2937
@gnanakulasingamnarmatha2937 Месяц назад
எனக்கு இந்த யூடியூபர் தான் பிடிக்கும் தம்பி. அர்ச்சுனா படும்பாடு பார்க்கவே மனதுக்கு வேதனையாக உள்ளது. நல்லவர்களுக்கு காலம் இல்லை என்பார்கள் அதுதான் இது.
@NanthakumarKulenthiran-bq9ku
@NanthakumarKulenthiran-bq9ku Месяц назад
அனபாந்த உறவுகளே டாக்டர் அர்ச்சுனா எங்களுக்காகவும் உங்களுக்காகவும் தான் குரல் கொடுத்து இன்று இந்த சூழ்நிலைக்கு தள்ளாப்பட்டு இருக்கிறார் இவருக்கு எங்களை விட்டாள் வேறை யாருமில்லை ஊழல் செய்யும் அரசியல் வாதிகளுக்கு குரல் கொடுப்பதை விட்டு எங்களுக்காக குரல் கொடுத்த டாக்டருக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று உங்களை இருகரம் ஏந்தி கேட்டு கொள்கிறேன்🙏
@tthavendran
@tthavendran Месяц назад
நாங்கள் எதை விதைக்குறோமோ அவற்றைத்தானே பெற்றுக் கொள்கிறோம். இது இயற்கையின் நியதி .இதை மாற்ற எவராலும் முடியாது ஐயா. எல்லாம் நன்மைக்கே கடந்து தைரியமாகச் செல்வோம்❤
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Месяц назад
உங்கள் சேவை நாட்டு மக்களுக்கு தேவை வாழ்க வளமுடன்🙏
@manimegalaimaheswaran3143
@manimegalaimaheswaran3143 Месяц назад
Doctor archuna sir, God bless you and your family .definitely you are a gentleman sir.
@ganesanmeganathan3762
@ganesanmeganathan3762 Месяц назад
தமிழ் அரசியல்வாதிகளின் உண்மை முகம் வெளிப்பட்டுள்ளது. இவர்களா தீர்வைப் பெற்றுத் தரப் போகிறார்கள்?
@KanesinKural
@KanesinKural Месяц назад
உலகத் தமிழினம் இனி எந்தந்தமிழ் அரசியல் துரோகிகளிற்கும் வாக்குபோடக்கூடாது
@SumiSumi-is6cr
@SumiSumi-is6cr Месяц назад
அருமையான சுயநலமற்ற ஒரு வைத்தியர் நலமாக வாழ இறையாச்சிகள் என்றும் .
@thiviyarajasingam4097
@thiviyarajasingam4097 Месяц назад
You are a great man ,you don't need this kind of problem, most intelligent people hard to live there. Go to US live happily.
@UthajaKumar
@UthajaKumar Месяц назад
இதுகள் திருந்ததா ஜென்மங்கள் doctor இவர்கள் ஒழுங்கா இருந்தா இப்போ தமிழனுக்கு தனி நாடு இருந்திருக்கும் உங்களை வெளிநாடுகள் இருக்கை கொடுத்து அழைக்கும் நீங்கள் பல டகிரிகளையும் முடிக்கலாம் குடும்பத்துடன் செல்லுங்கள்
@mullaimathy
@mullaimathy Месяц назад
அறம் தோற்கும் காலமிது எல்லாளன்.படை வந்துதான் தமிழினத்தின் களைகளை பிடுங்கவேண்டும்.
@laktjlajith5921
@laktjlajith5921 Месяц назад
மதிப்பிற்குரிய வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் கொஞ்சம் அமைதியாக இருங்கள்
@SenthilkumaranKumaran-li6fb
@SenthilkumaranKumaran-li6fb Месяц назад
Thank you doctor God bless you ❤❤❤❤❤❤❤❤❤
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 Месяц назад
#Operation Dr Archuna,god bless
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 Месяц назад
நல்ல மனிதனை கைவிட வேண்டாம் மக்களே
@yogatheswarysingarajah1489
@yogatheswarysingarajah1489 Месяц назад
அரசியல்வாதியைப் பற்றிஇப்பவா தெரியும் கள்ளக்கூட்டம் மக்கள் பாவம்
@selvarasarajeethan8478
@selvarasarajeethan8478 Месяц назад
I support you Dr
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛰️⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@Ambikai-db5vv
@Ambikai-db5vv Месяц назад
வைத்தியர் அர்ச்சுனா அவர்களே பிச்சை என்று நினைக்க வேண்டாம். அது மக்களின் அன்பளிப்பு
@user-oy2rk3wx1h
@user-oy2rk3wx1h Месяц назад
ஏன் சாவாகச்சேரி மக்கள் வெளிய வந்து போராடவில்லை?பிரபாகரனையே தோற்கடித்த பெருமை தமிழனுக்கு உண்டு.மறக்கவேண்டாம்.இனி சாவாகச்சேரி மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.Thanks to Tamil MP's சாவாகச்சேரி மக்களின் முதுகில் குத்தியதற்கு.
@sasi.sasikala251
@sasi.sasikala251 Месяц назад
இந்த அரசியல் வாதிகள் எல்லாம் ஓட்டு மாட்டு நீங்கள் அரசியல் க்கு வாங்கோ இவர்கள் எல்லோருக்கும் செருப்படி பதில் கொடுக்க வேண்டும்
@Ranjithkumar-pv8ih
@Ranjithkumar-pv8ih Месяц назад
கடவவுள் என்றும் உங்களுக்கு துணை அண்ணா❤❤❤❤
@JamunaJegannath
@JamunaJegannath Месяц назад
Doctor around Anna God bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thamilinigajendren8839
@thamilinigajendren8839 Месяц назад
God bless you Sir🙏🏻🙏🏻🙏🏻
@Athy0610
@Athy0610 Месяц назад
இனிமேல் அந்த பெயர் குறிப்பிட்ட வைத்தியர்களிடம் சிகிச்சை பெற யாரும் பயப்படுவார்கள்.இதுவே அவர்களுக்கு பெரிய தோல்வி .
@mathuramathu5116
@mathuramathu5116 Месяц назад
சாவகச்சேரி மக்கள் இனிமேல் எந்த அரசியல் கட்சிக்கும் வோட் போடமாட்டார்கள்
@BavaniSanmugam
@BavaniSanmugam Месяц назад
"எல்லாம் நன்மைக்கே "
@kansumariyan
@kansumariyan Месяц назад
நீங்கள் செல்வது மனம் கனக்கிறது
@michelpillaileonard3036
@michelpillaileonard3036 Месяц назад
தமிழ் அரசியல்வாதிகளே நீங்கள் நகரத்துக்கும் போவீர்கள்😊
@kandiahsuresh4521
@kandiahsuresh4521 Месяц назад
ஒரு நல்ல மனிதன் இப்படி நோகடித்து விட்டீர்களே பணத்திற்காக பொதுமக்கள் இனியும் அரசியல்வாதிகள் நம்பாமல் நடந்து கொள்ள வேண்டும் பொதுமக்கள் இனியாவது நல்ல மனிதர்கள் தெரிவு செய்ய வேண்டும்
@krishnas-rk9iz
@krishnas-rk9iz Месяц назад
இலங்கை தமிழனுக்கு சாவக்கேடு
@manickavasagarpavanesan2742
@manickavasagarpavanesan2742 Месяц назад
God Bless you
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld Месяц назад
DR , R . ARUCHCHUNAA 💙🙏🏻❤ ...
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 Месяц назад
கவலைபடவேண்டாம் கடவுள் இருக்கின்றதுஉங்கலுடான்
@ravanantharmarajah2253
@ravanantharmarajah2253 Месяц назад
யாழ்ப்பாண தமிழ் MP க்கள் அனைவரும் யாழ்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைகளின் பினாமி உருமையாளர்கள்
@pvimal5695
@pvimal5695 Месяц назад
Dr sir நீங்கள் சிங்களப் பகுதியில் வேலை செய்யுங்கோ. தமிழரை நம்பி இனியும் உரிமை சேவை என போராட வேண்டாம். 90%மக்கள் அதர்மத்தின் பக்கமே. 17.7.24 அன்று எல்லாம் புரிந்திருக்குமே. காலம் தான் பதில் சொல்லணும்... take care dr...
@sureshkumarthanabalasingam2942
@sureshkumarthanabalasingam2942 Месяц назад
மக்கள் என்றும் உம்முடன்....❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 இந்த பொறுக்கிககள் இனிமேல் தமிழ்அரசியலில் இருந்து வெளியேறுவர் தமிழ் மக்களின் உண்மை பிரதிநிதிகள் வருவர்.
@geethaprathepan8714
@geethaprathepan8714 Месяц назад
Doctor Arjuna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@swarnathanabalasingham8078
@swarnathanabalasingham8078 Месяц назад
Always our blessing and support to you
@nijeensm
@nijeensm Месяц назад
வட கிழக்கு தமிழ் மக்களே வரும் தேர்தல்களில் எங்க தமிழ் துரோக வேட்ப்பாளர்களை நல்ல வடிவா கவனிச்சு விடுங்க ❤
@jesuschristloves8727
@jesuschristloves8727 Месяц назад
Dr Dr arjunukki neethi kidaikka vendum makkale
@mahisarmag4563
@mahisarmag4563 Месяц назад
டொக்டர் அர்ஜுன் அவர்களே இதை எதுவுமே செய்ய முடியாத பரிதாபநிலை... தேர்தலில் மக்கள் பார்த்து கொள்ளட்டும்... நீங்கள் உங்கள் தொழில் உங்கள் பாதுகாப்பு உங்கள் நலனை கவனியுங்கள்... இந்த போராட்டம் மூலம் நிதர்சனமானமாக பல விசயங்கள் தெளிவாக தெரிகிறது.. இதன் தீர்வு மக்களின் கைகளில் தான் உள்ளது... மனம் முழுவதும் கவலையாக உள்ளது 🙏🙏😭😭
@user-yi8uu7yh2z
@user-yi8uu7yh2z Месяц назад
God bless you Bro
@happywithlove2024
@happywithlove2024 Месяц назад
You are a god blessed child, Dr.Archchuna. Please leave the country and settle abroad. You have one life and you have to be best father and husband for your family. Please stop 🛑 everything. Everyone are busy and vulnerable. So please do not blame anyone. Please think and speak only good people and several kind people are waiting to help for good people but not fight for bad people. The bad people are not bad but their circumstances act as bad and their parents what they taught to their children to be bad. Several bad people like to change good human being like you but they scared. You are a brave person but don’t waste the braveness with dirty people.
@sethurathinamsomasundaram7585
@sethurathinamsomasundaram7585 Месяц назад
Miga sariyaga pesum thambi. Makkal sariyana thalaimaigalai thernthedukka vendum. Thamilagathilum ithe avala nilai....
@kumuthinisakthilinkam7856
@kumuthinisakthilinkam7856 Месяц назад
தயவு செய்து இனி உங்கள் உடல் நலனை கவனித்து மனதை ஆறுதல்படுத்தி இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கும் .இது நிச்சயம். நடப்பவை எல்லாம் நல்லவைக்கே .
@surajram6729
@surajram6729 Месяц назад
Super Dr. Jaffna. Tamilan
@NiruNiru-gi6rn
@NiruNiru-gi6rn Месяц назад
Description il வைத்துயரின் கணக்கு இலக்கத்தை பதிவிடுங்கள்
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 Месяц назад
ஐயாக்கள் எல்லோருக்கும் நன்றி மக்களை காப்பாற்றும் விதம்😅😅
@user-ck6bu1yp3m
@user-ck6bu1yp3m Месяц назад
மகனே அர்ச்சுனா கவலை வேண்டாம்.எல்லாம் நன்மைக்கே. All is well
@RenukaNagendra
@RenukaNagendra Месяц назад
மக்கள் கையறுநிலையில்!அருச்சுனா தோற்கவில்லை! அவரது நேர்மையும் துணிவும் என்றும் மக்கள் மனதில் வழிகாட்டலாக இருக்கும்! நேர்மையை நேசிப்பவர்கள் உங்களை மறக்கமாட்டார்கள்!
@YogiKrisna-el2yv
@YogiKrisna-el2yv Месяц назад
Kolaykara kumbal yaraim vala vidamaddankal
@theopenedeyesministrysrila4076
@theopenedeyesministrysrila4076 Месяц назад
குழப்பமான சூழ்நிலையில் எந்தவொரு முடிவையும் எடுக்க வேண்டாம். அதைப் பற்றி கேள்விகள் கேடபதையும் தவிர்க்க வேண்டும். உலக வரலாற்றில் இப்படியான காரியங்கள் புதிதல்ல. கொள்கையில் உண்மை பற்றுள்ளவன் நிச்சயமாக வெல்வான். இந்த பிரபஞ்சம் நேர்மறையாக சிந்திப்பவர்களையே தேடடிக்கொண்டிருக்கிறது. கூட்டுப் புழு நிலையை அநுபவிக்காதவரை வண்ணத்துப் பூச்சியாக மாறமுடியாது. வைத்தியர் அர்ச்சுனாவுக்கு தன்னை சீரமைத்துக்கொள்ள, பெலப்படுத்திக்கொள்ள ஓரங்கட்டப்பட்ட கைவிடப்பட்ட நெருக்கடியான சூழ்நிலை நிச்சயமாக தேவை. மற்றவர்கள் அல்ல, தான் பிழைவிட்ட காரியங்களை உணர்ந்து ஏற்று திருத்திக்கொள்வதே மேன்மை. இனிமேலாவது பொதுவெளியில் பேசுவதையும், நிறைய பேசுவதையும் குறைத்து நிதானத்தை கடைப்பிடித்தால் நல்லது. மாற்றம் மாறிக்கொண்டே இருக்கும். நாம் ஆயத்தமாக இல்லாத போது காரியங்கள் கைவிட்டு போகும். தன் மனதையும் நாவையும் கட்டுப்படுத்துவதே சிறந்த தியானம். தன் இரண்டு நண்பர்களை இணைய விட்டாலும் இரண்டு எதிரிகளை இணைய விடக்கூடாது. நிறைய பேசும் போது அநேக தவறிழைக்க வாய்ப்புள்ளது. அமைதியாக கிடைத்த வைத்திய சாலையில் அமைதியாக இருந்து சரியான காரியங்களை தலைமைத்துவ பண்புடன் செய்யுங்கள். விலகிச் செல்வது புத்திசாலித்தனமான முடிவல்ல. பொதுமக்கள் பாவம். அவர்களை குறைகூற வேண்டாம். அரசியல்வாதிகளும் அப்படியே. இது தேர்தல் காலம். ஏற்கனவே ஆசிரிய தொழிற்சங்க நடவடிக்கையால் ஆடிப்போய் உள்ளது அரசாங்கம். நிர்வாகம் முறைமை முன் மக்களின் நலன் ஒதுக்கப் பட்டு போகும். இடம் பொருள் ஏவல். வீரத்தைவிட விவேகம் முக்கியம். இப்போது யாரும் தோற்கவும் வெற்றி பெறவும் இல்லை. பூதாகரமான மாயை வேண்டாம். தலைமைத்துவத்தையும், அதையொட்டி நல்மாற்றங்களை விரும்பும் எவரும் முதலில் தாழ்ந்திருக்கவும், காத்திருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போது எதுவும் எல்லை மீறி போகவில்லை. அமைதியான அழகான குடும்ப வாழ்க்கை பிள்ளைகளோடு அனுபவியுங்கள். கிடைத்த இடத்தில் வைத்திய தொழிலை மனநிறைவுடன் செய்யுங்கள். மௌனம் முக்கியம். தொடர்ந்து மேல் படிப்பைத் தொடருங்கள். அடிக்கடி தெய்வ காரியங்களில் ஈடுபாடு கொள்ளுங்கள். நல்வாழ்த்துகள்.
@joydeva6385
@joydeva6385 Месяц назад
This doctor God will product . His honest and hard work speech boldness all God is with him
Далее
Wife habit 😂 #shorts
00:16
Просмотров 62 млн