Тёмный

🔴சித்தர்கள் அனுக்கிரகம் யாருக்கு?✨️💫  

Rahul Singaravel (JODHIDAM, DNA ASTROLOGY )
Подписаться 17 тыс.
Просмотров 42 тыс.
50% 1

சித்தர்கள் அனுக்கிரகம் யாருக்கு?✨️💫 #dnaastrology #dnavishal #rahulsingaravel #siddhargalsecrets

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 88   
@Vimalnaren0111
@Vimalnaren0111 Год назад
எனக்கும் இந்த அனுபவம் உண்டு சார் பத்து வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு குழந்தை வரம் வேண்டி நிறைய கோவில்களுக்கு சென்றோம் அப்படி ஒரு முறை பழமுதிர் சோலை சென்றபோது ஒரு சித்தர் எங்களை பார்த்து இங்கு வாருங்கள் என்று கூப்பிட்டார் நாங்களும் சென்றோம் எங்களை அமர சொல்லி உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்யம் கிடைக்கும் என்று சொல்லி தரையில் இருந்த மண் எடுத்து எங்கள் கையில் கொடுத்தார் எங்களுக்கு ஆச்சர்யம் அந்த மண் சந்தனமாக எங்கள் கையில் கொட்டியது அதுமட்டும் அல்ல நீங்கள் மீண்டும் இந்த கோவிலுக்கு வரும்போது உங்கள் சொந்த காரில் வருவீர்கள் என்றார் இவை அத்தனையும் எங்கள் வாழ்க்கையில் நிஜமாகி உள்ளது இப்போது எங்களுக்கு 6 வயதில் ஒரு மகனும் 2 வயதில் ஒரு மகளும் பிறந்துள்ளனர்😊 நாங்கள் சொகுசு கார் சொந்தமாக வாங்கி உள்ளோம் ஆனால் எங்கு தேடியும் அந்த சித்தரை எங்களால் மீண்டும் பார்க்க முடியவில்லை 🙏🙏🙏
@mylambavel8049
@mylambavel8049 Год назад
🪔🪔🪔🪔🪔🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔
@chitramurugesan7457
@chitramurugesan7457 Год назад
அருமை
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Год назад
முருகன் அருள்
@ulagu9486
@ulagu9486 10 месяцев назад
Connect your meditation
@manickarajmanickaraj9986
@manickarajmanickaraj9986 6 месяцев назад
❤❤
@ulagu9486
@ulagu9486 10 месяцев назад
என்ன தானம் செய்தாலும் முதலில் மனதை சுத்திகரம் செய்யுங்கள். ஆசையில்லா பிற உயிரையும் தன் உயிர் போல் எண்ணி கண்ணீர் சிந்தி மனதார உளமார செய்யுங்கள். நல்லதே நடக்கும்
@NilaA-ji5ej
@NilaA-ji5ej 3 месяца назад
சித்தர்கள் பற்றி அருமையான பதிவு ஐயா என்னோட தப்பு நான் உணர இதுக்கு அப்புறம் என் மனசு தூய்மையாக இருக்கட்டும்
@knowledgeandfunnetwork6731
@knowledgeandfunnetwork6731 Год назад
வள்ளல்லார் கோவிலில் ஒரு சன்யாசி தாத்தாக்கு சாப்பாடு குடுத்து, தண்ணீர் எடுக்க சென்றேன், அப்போது என்னை அழைத்து நீ 92 வயசு வரைக்கும் சுமங்கலியா இருபாய் என்றார்.
@parthavidhyasarathy8584
@parthavidhyasarathy8584 Год назад
சார் நீங்கள் கூறுவது தவறூ ஒருவரின் பெயனர 7 வயதிற்க்கு பிறகு மாற்றினால் பிரயோஜனமில்லை என் கூறியுள்ளீர். சூப்பர் ஸ்டாருக்கு 40 வயதில் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதன் பிறகு தான் அவருக்கு வாழ்க்கையே ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு மழுப்பாமல் பதில் கூறவும்.
@SivaranjaniSCSE-n9h
@SivaranjaniSCSE-n9h 6 месяцев назад
27:22 oh my God. The great explanation
@lathamanohar6051
@lathamanohar6051 10 месяцев назад
மகர லக்னம் பற்றி உங்கள் கனிப்பு 💯%சரி சார்.
@lathamanohar6051
@lathamanohar6051 10 месяцев назад
சித்தர்கள் பற்றி விசால் சார் நீங்கள் கூறியது எனக்கு மிகுந்த மனத்தெளிவை ஏற்படுத்தியது.தொடர்ந்து உங்கள் கானொளிகளை கண்டு வருகிறேன்.மிகுந்த பயன் உள்ளதாக அமைந்துள்ளது.வாழ்க வளமுடன்.
@ellammix8931
@ellammix8931 Год назад
About annathaanam & siddhargal 16:55 till 38:00
@maheswarisubbaraj2160
@maheswarisubbaraj2160 Год назад
எனக்கு அனுபவம் உண்டு திருவண்ணாமலையில் கிடைத்தது சார் நன்றி நற்பவி
@sakthiswaamynathansakthisw8213
@sakthiswaamynathansakthisw8213 9 месяцев назад
உங்களுடைய இந்த அனுபவம் எனக்கும் உண்டு. கஞ்சமலையில் ஏற்பட்டது.
@dailynewfuns
@dailynewfuns Год назад
உங்க அனுபவங்கள எங்களோட பகிர்ந்துகிட்டதுக்கு மிக்க நன்றி சார் 🙏
@umaraghunathan4089
@umaraghunathan4089 2 месяца назад
எங்களுக்கும் இதே அனுபவம் காஞ்சி மடத்தில் ஏற்பட்டது.நானும் என் கணவரும் அவர் வேலை பிரச்சனையில் குழப்பமாக அமர்ந்திருந்தோம்.அப்போது இருவரும் மகா பெரியவர் அபயம் தரும் மாதிரி உள்ள போட்டோ வாங்கி செல்லவேண்டும் என்று பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது ஒரு வயதான பெரியவர் தோளில் பையை வைத்து கொண்டு அதிலிருந்து அதே போட்டோவை தந்தார்.பணம் எவ்வளவு என் கேட்டதும் உண்டியலில் காசு போடவும் என் கூறிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டார்.நானும் பலமுறை சுற்றி வந்து தேடியும் அவரை மறுபடி காணமுடியவில்லை. அதன் பின்னர் எங்களது எல்லா பிரச்சனை தீர்ந்தது.அவர் சித்தர் வடிவில் வந்து ஆசி வழங்கியதாக அறிந்து கொண்டோம்
@Spari_
@Spari_ 5 месяцев назад
விருச்சிக லக்னத்திற்கு பற்றி சொன்னது அப்படியே இருக்கு சார் வாழ்க்கையே வெறுத்துப் போய் வாழ்கிறேன் என் உழைப்பில் எனக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல் இருக்கிறது எனக்கு ஏதாவது வழி கூறவும் மிக்க நன்றி
@LakshmanakumarLakshmanak-cw1me
@LakshmanakumarLakshmanak-cw1me Месяц назад
Unmai lakhna athipathi in 10th house normally emotional. Deth place highly emotional .totally Chandra karma also
@muruganmuthu1874
@muruganmuthu1874 28 дней назад
Ennakku thiruchendur murugar kovilukku ponaappo pekkar mathiri irundar enna kuppitar yannaku wife irandutttanag nannu yannaga amma paiya ponnu ennoda ponna pothu iva pathuppa kavalapadathe gonjam sandosam ayuchi na 2 merreg pannala
@dailynewfuns
@dailynewfuns Год назад
13:50 useful question 😊
@suganrajdushmash4467
@suganrajdushmash4467 8 месяцев назад
உங்கள் வாக்கு உண்மையான அறிவு நன்றி.
@vishaachu3103
@vishaachu3103 11 месяцев назад
S absolutely true..I felt sir at Palani hill.really amazing video.thanks to prabanjam to connect u sir ..thank u ayya shivayanama.aaroora thyagesa😊❤
@sowrirajans9210
@sowrirajans9210 3 месяца назад
மரபணு ஜோதிடத்தில் சிந்திக்கும் வகையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சிறப்பாக விடையளித்து ஜோதிடத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்திவரும்‌ திரு.விஷால் லோகேஷ்வரன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
@Legreentense-od6td
@Legreentense-od6td Год назад
Absolutely right sir God bless you sir
@ShivaKumar-b1v7s
@ShivaKumar-b1v7s 2 месяца назад
Which jathagam have siddhar and siddhukal amaipu jathagam....
@suganrajdushmash4467
@suganrajdushmash4467 8 месяцев назад
அருமை நன்றி
@ruthradevi7936
@ruthradevi7936 Год назад
Mikavum nalla manasu sar ungalukku verry good sar
@murugesana3659
@murugesana3659 Год назад
அருமை அருமை விஷால் சார். தாங்கள் சித்தர்கள் தரிசனம் யாருக்கு கிடைக்கும் என்று கூறியது 💯 உண்மை. நன்றி சார்.
@dailynewfuns
@dailynewfuns Год назад
20:26 sathuragiri hills la enga appaku ethu nadanthu eruku sir 100 % true avangale enga appa name ah kuptu appaku vakku solli erukar.ana avarku epdi appa name theriyum nu than theriyala aacharma eruku😊
@meenakshisethu2285
@meenakshisethu2285 Год назад
செய்து விட்டு சொல்லிக் காட்டுபவர் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக எ‌ன்று‌ sollunga.
@sasidharan6479
@sasidharan6479 3 месяца назад
Super sir
@ponmarisudalaimani6962
@ponmarisudalaimani6962 Год назад
வணக்கம்விஷால்ஜோதிடத்தில்உண்மையாணதேவதையாகவைரமாகஜொலிக்கும்ஜோதிடத்தின்வள்ளலேவாழ்கவளர்கவாழ்கவளமுடன்இந்தவையகம்வாழ்த்தவிஷால்அவர்களுக்குவணக்கம்
@abithaelangovan4017
@abithaelangovan4017 8 месяцев назад
Super vishal sir..
@arunashok3329
@arunashok3329 11 месяцев назад
Superb sir. Arumai
@dailynewfuns
@dailynewfuns Год назад
16:55 useful question thank you for your answer vishal sir😊
@venkatesh3597
@venkatesh3597 Год назад
TQ
@abithaelangovan4017
@abithaelangovan4017 8 месяцев назад
Thank you .
@abithaelangovan4017
@abithaelangovan4017 8 месяцев назад
Plz put the important things as shorts
@JayanthiRajasekar-t8x
@JayanthiRajasekar-t8x 3 месяца назад
அருமை🎉
@dailynewfuns
@dailynewfuns Год назад
08:18 புதிய தகவல் நன்றி 🙏
@rahula5117
@rahula5117 Год назад
Sir, recently girivalam ponen oru thirunangai enna neruthi ennoda purse la 1rs. Vachu kuduthanga , and adhe madiri, na oruthar ta girivalam mudikarduku vazhi keten, avar pakarappa thadi vachirundaru, udane Sivan enna solrarunu enaku vibuthi ittu vitaru, avar sithar a nu enaku therila ana pakarthuku oru old person madiri irundaru, neengal sonna sithargal vishayam enaku thirunangaigal moolama connect agiruku
@geethabalaji728
@geethabalaji728 Год назад
Well said.
@murugavelm5037
@murugavelm5037 9 месяцев назад
குருவே சரணம்
@vishaachu3103
@vishaachu3103 11 месяцев назад
Pathayathra from vellingiri hill to Palani hill.yearly once at thaipoosam v use to go.....nice sir ..my name visha Lakshmi at coimbatore
@lathamanohar6051
@lathamanohar6051 10 месяцев назад
சிங்காரவேலு கருங்காலி மணி போடுவதை பற்றி சொல்லுங்கள். எங்கு வாங்கலாம்?
@arjinansakthi
@arjinansakthi Год назад
S sir natanthathu nanthutum eruku my life is very new way in Thiruvannamalai oomnamasivaayam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mangalamravi7876
@mangalamravi7876 Год назад
I have experience many times
@thillainayagi2751
@thillainayagi2751 Год назад
Gadgets mele addictive , Raghu karna, how to change this negativity to positive karma
@dailynewfuns
@dailynewfuns Год назад
41:06 magara lagnam
@vishaachu3103
@vishaachu3103 11 месяцев назад
I used to pray ,,,,,sitham theliveerkal aththan aarroorai pathigam ...it's 100/true
@nithyaabi3861
@nithyaabi3861 Год назад
Very informative thanks vishal sir
@dailynewfuns
@dailynewfuns Год назад
19:56😢
@vishaachu3103
@vishaachu3103 11 месяцев назад
Now only I saw this video it's true true true true true true true
@pavithrapavi-xl2gn
@pavithrapavi-xl2gn Год назад
Super sir
@snaveen8856
@snaveen8856 Год назад
Rashi :Vrishchika Lagna:Vrishchika Jyeshta3 Surya:Mesh Aswini Mangal Kumbha Poorvabhadrapada Brihaspati Simha Magha Shani Makar' Dhanishta astrology business "Pacific astrology
@jayasreesivaramakrishnan12
@jayasreesivaramakrishnan12 Год назад
Enakum kidachuth panchakshara manthrm upadesam aachu
@maheshmahe685
@maheshmahe685 Год назад
Male varisu illamal povatharku enna karanam atharku ethavathu theervu iruka sir
@happyhappy-ql5ny
@happyhappy-ql5ny Год назад
Psycology படிச்சா மாதிரி இருக்கு ❤
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 Год назад
சார் நன்றி என்பையன் ஜாதகம் பார்த்து சொல்லுங்க நன்றி பிறந்த நேரம்மாலை 7 மணி 45 வருஷம் 1994 மாதம்டிசம்பர் 7 ம்தேதி. வாழ்க்கையில்முன்னேர வழி
@ulagu9486
@ulagu9486 10 месяцев назад
பதினோரு பிரதோசம் சென்று வழிபடவும்
@goldenastro5036
@goldenastro5036 Год назад
அருமை sir thanks
@balammalvenkatramasubbu906
@balammalvenkatramasubbu906 Год назад
7sthipothi vangikarma vilurunthu varan amiuma sir
@tamilmoviesdownloadreview
@tamilmoviesdownloadreview 3 месяца назад
Clear questions pls
@saranyapv
@saranyapv Год назад
41:06 56:25
@selvarajs1859
@selvarajs1859 Год назад
Magara rasi simha lakkinam dos and donts sir please.
@dailynewfuns
@dailynewfuns Год назад
24:31 ethuku unmaiya example neenga thana sir.jothidam neenga thernthedutha paathaikuda ipdi oru arul vaakku ku apram thana sir.😊
@jaikkumarchoc1482
@jaikkumarchoc1482 Год назад
33:51 very nice speech sir
@rajeswaris6183
@rajeswaris6183 Год назад
🙏🙏🙏
@sujathaswaminathan2755
@sujathaswaminathan2755 Год назад
👌🙏🏻🙏🏻🙏🏻
@jagadeesan5126
@jagadeesan5126 Год назад
Chithirai ( thulam) husband thiruvoonam two sukra karma do and don't
@senthildhana1991
@senthildhana1991 Год назад
He is a NOVICE
@manosaravanan1799
@manosaravanan1799 Год назад
Thanks a lot for sharing sir 🙏
@kathirvel2869
@kathirvel2869 Год назад
சிறப்பு ஜி
@dailynewfuns
@dailynewfuns Год назад
16:22 😮
@jagadeesan5126
@jagadeesan5126 Год назад
Viruchagam laknam do and don't
@dailynewfuns
@dailynewfuns Год назад
10:43 tamil la pesunga madam unga question suthamaga puriyala😢
@aartibalasubramaniam9273
@aartibalasubramaniam9273 Год назад
I had this experience sir
@arvindrs2664
@arvindrs2664 Год назад
🙏SirAbroad MBA study panlama?Asc-Mithuna-(Punarposam1).Leo-Ma(Poram3)&Ra(Magham2). Thula-Su&Ve(Swati3).Vrichagam - Me(Anusam1).Kumba- Ju&moon), Ke(Avitam4).Mesha- Sa(Aswi2). Now sani dasa, rahu buti
@dailynewfuns
@dailynewfuns Год назад
05:59😢
@sivasankari1082
@sivasankari1082 Год назад
Super sir crt 🙏
@poovarasanpoovarasan8312
@poovarasanpoovarasan8312 Год назад
Sir I new followers tna astrology Vishal sir tna astrology class romba enakku putikum sir naan tna astrology class followers pannuren sir you astrology class video enakku pokkisam sir
@nirmalaraju7149
@nirmalaraju7149 Год назад
Bavitherah Wht karma?
Далее
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн