Тёмный

🔴சீமான் தங்கைக்கு உசுர தரேன் சொன்ன விவசாயி அம்மா🥺 | Vikravandi election ntk vs dmk abinaya 🔥 

Подписаться
Просмотров 47 тыс.
% 1 730

🔴சீமான் தங்கைக்கு உசுர தரேன் சொன்ன விவசாயி அம்மா🥺 | Vikravandi election ntk vs dmk abinaya 🔥
#seeman #seemannaamtamilarkatchi #ntk #vikravandielection

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
@Ganesan_ntk
@Ganesan_ntk 2 дня назад
ஆகச் சிறந்த வேட்பாளர் கடினமான உழைப்பு சகோதரி அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம் தமிழர் ✊
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 дня назад
கனடா
@velayutham5993
@velayutham5993 2 дня назад
❤❤❤❤❤❤❤❤❤​@@nagendramthangarajah2551
@user-tk4zo5uk5c
@user-tk4zo5uk5c 2 дня назад
அருமையான பேச்சு..அருமையான வேட்பாளர்..கிடைக்காத வரம்..புரிந்து வாக்களியுங்கள் விக்கிரவாண்டி மக்களே..வாழ்த்துகள் தோழி.உமது புரட்சி வெல்க..👍🏼
@user-jf7rw9ju1x
@user-jf7rw9ju1x 2 дня назад
அபினயா கடின உழைப்பு கண்டிப்பாக பலன் கிடைக்கும்
@senthamizhan7481
@senthamizhan7481 2 дня назад
மீண்டும் மருத்துவப் பணிக்கே சென்றாக வேண்டும்
@kumarayya9998
@kumarayya9998 2 дня назад
அன்புத்தங்கை அபிநயா வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன் ...
@sathishp4276
@sathishp4276 2 дня назад
அருமை சகோதரி 🌾🌾🌾நாம் தமிழர் 🎙️🎙️🎙️🎙️
@arulraja1680
@arulraja1680 2 дня назад
வெற்றி பெற வாழ்த்துகள்
@endhiran555
@endhiran555 2 дня назад
2026 தேர்தலில் 👉மக்களை எப்படி அணுகுவது? 👉மக்களிடம் எப்படி பேசுவது? 👉எந்த விஷயத்தை எந்த தொணியில் பேசுவது? 👉ஓட்டு போடுங்க என்று கேட்பதை விட "ஏன் ஓட்டு போடணும்?" என்று எப்படி பேசுவது? போன்ற தெளிவுரைகளை அனைத்து வேட்பாளர்களும் சட்ட மன்ற உறுப்பினர் மருத்துவர் அபிநயா அவர்கள் இடம் கட்டாயம் பயிற்சி பெற வேண்டும்.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 дня назад
அதிசயம் அற்புதம் ஆச்சரியம் இந்தப்பிள்ளை மக்களை உயிர் கொண்டு நேசிக்கும் இம்மகள் வெற்றி பெற வாழ்த்துகிறேன்
@rajeshkanna2771
@rajeshkanna2771 2 дня назад
நிதர்சனமான உண்மை தோழரே வெற்றி நமதே! நாம் தமிழர் 🙏
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i 2 дня назад
இந்த அபிநயா நல்ல திறமையான பெண். பேச்சிலிருந்தே தெரிகிறது. இது மாதிரி ஆட்களை தான் மக்கள் தேர்வு செய்ய வேண்டும், சட்டசபைக்கு அனுப்ப வேண்டும். இதை விட்டுவிட்டு ஓட்டுக்கு எவன் பணம் கொடுப்பான் என்று பார்ப்பது தவறு, இது நம்ம சாதி கட்சியா என்று பார்ப்பதும் தவறு இது நம்ம மத கட்சியா என்று பார்ப்பதும் தவறு. இப்படி பார்த்து தான் தமிழர்கள், நாசமா போய்விட்டார்கள். இனியாவது திருந்துங்கள்.
@Tmsview
@Tmsview 2 дня назад
நல்ல 2டு செய்திகள் பார்த்தாலே நாட்டு நடப்பு தெரிந்து விடும் இந்த மக்களுக்கு ஒன்னுமே புரிதல் இல்லை
@tn72a.s.kumaren35
@tn72a.s.kumaren35 2 дня назад
திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை அபிநயா உடன் பயணிக்கின்றார் அவருடைய கட்சிக்கான உழைப்பிற்கும் வாழ்த்துக்கள் ❤❤❤நாதக ❤❤❤
@settusettu5648
@settusettu5648 2 дня назад
வெல்லும் நாம் தமிழர் 🔥🔥🔥🔥 ஒளிமயமாகும் தமிழர் வாழ்வு, நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@sadasivam2631
@sadasivam2631 2 дня назад
2075
@rubeeno8055
@rubeeno8055 2 дня назад
@@sadasivam2631 hopefully people like you wont exist by then 🥰
@jasim75782
@jasim75782 2 дня назад
​பாரவில்லா அப்போ வரைக்கும் காத்திருக்கிரோம் 200 பிச்சாகரா@@sadasivam2631
@hanifashahib8172
@hanifashahib8172 2 дня назад
தம்பி காமெடி பண்ணாம போங்க தம்பி
@settusettu5648
@settusettu5648 2 дня назад
@@hanifashahib8172 காமெடியன் இல்லை னா ஹீரோ லைஃப் ஜீரோ அண்ணாத்த!!! ஒன்றே செய் அத நன்றே செய், அதையும் இன்றே செய், வென்று காட்டுவான் நாம் தமிழர்.
@user-fe4qv5ic4z
@user-fe4qv5ic4z 2 дня назад
Ntk 👌💪💯🙏
@vigneshwaran8611
@vigneshwaran8611 2 дня назад
2026 சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் நீங்கள் விக்கிரவாண்டி தொகுதியில் இருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் தொடர்ந்து போராடுங்கள் வெற்றி நிச்சயம்
@davidrajkumar6672
@davidrajkumar6672 2 дня назад
Be a winner by the grace of God and God bless you all 👍🏿
@rameshk1310
@rameshk1310 2 дня назад
Ntk👍👍👍👌👌👌👏👏👏🎉
@ravikris3730
@ravikris3730 2 дня назад
மனம் கவர்ந்த தங்கை அபினயா. வாழ்த்துகள்❤
@thomasbalraj602
@thomasbalraj602 2 дня назад
Wonderful campaign speech ❤❤❤
@palaniappanm468
@palaniappanm468 2 дня назад
உண்மை உறங்காது வெற்றி உறுதி நிச்சயம்
@unnoticedwithnixon7683
@unnoticedwithnixon7683 2 дня назад
நல்ல உரையாடல் நல்லது செய்தால் கோடி புண்ணியம். நாம் தமிழர் கட்சி உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
@nathanrao8692
@nathanrao8692 2 дня назад
#NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sankarvijaya140
@sankarvijaya140 2 дня назад
அருமை ❤🎉🎉🎉❤🔥
@thangaraj6217
@thangaraj6217 2 дня назад
எளிமையானவர்களிடத்தில் வலிமையாக களம் காணும் சகோதரி அபிநயா மருத்துவர் அவர்கள் உழைப்பு மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் எதிர்கால தலைமுறைகளுக்குமான உயர்ந்த லட்சியத்தை சுமந்து வரும் நாம் தமிழர் வெற்றி வேட்பாளராக விக்கிரவாண்டி தமிழ் மக்கள் நிரூபிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது சகோதரி அபிநயா அவர்களோடு இணைந்து களமாடுகின்ற அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்
@HarikaranSivalingam-sr6jn
@HarikaranSivalingam-sr6jn 2 дня назад
தம்பி தங்கைகள் இத்தனை பாடுபட்டும் பாவப்பட்ட மக்களுக்கு பணம்தான் பெரிதா தெரியுது எப்ப இவர்கள் புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை அதான் மனவேதனையா இருக்கு 😢
@velusamykanniyappan1826
@velusamykanniyappan1826 2 дня назад
கடினமான உழைப்புக்குவெற்றிகிடைக்கவாழ்துகிறேன்வெல்லட்டும்தமிழ்தேசியம்
@user-ud6yn9te1r
@user-ud6yn9te1r 2 дня назад
❤❤❤❤❤ Nankal tamilar Canada
@MohanKrishnasami
@MohanKrishnasami 2 дня назад
Vote for u mic
@TN03BikerVellai_TBF
@TN03BikerVellai_TBF 2 дня назад
Ntk❤
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 дня назад
வாழ்த்துக்கள் 👍
@MrThamizhvaanan
@MrThamizhvaanan 2 дня назад
NTK 🔥 மக்களின் துயர் துடைக்க.
@senthamizhan7481
@senthamizhan7481 2 дня назад
நான் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் என் முதல்நாள் உத்தரவே சாராயத்தை/ கள்ளச்சாராயத்தை ஒழித்துக்கட்டுவேன் என்று ஒவ்வொரு மேடையிலும் பேசச் சொல். 90 சதவீதம் பேர் உன் கட்சியைவிட்டே ஓடிப்போய்விடுவர். ஆயிரம் ரூபாய் யை கொடுக்கவே மாட்டேன் என்று தாய்மார்களிடம் பேசச் சொல்
@VelmohanSambasivam
@VelmohanSambasivam 2 дня назад
🔥🙏சிறப்பு💪💪💪
@4Vidiyal
@4Vidiyal 2 дня назад
நாம் தமிழர் 🌹 ... சகோதரி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏 ~ விடியல் தேடி
@dhineshkd7350
@dhineshkd7350 2 дня назад
Anbu sis vetri namathae vaalthukaal
@sathishswaminathan4727
@sathishswaminathan4727 2 дня назад
Superb my hearty wishes that you will definitely win
@sandysanthosh2273
@sandysanthosh2273 2 дня назад
Ntk
@Suresh-lg1xx
@Suresh-lg1xx 2 дня назад
நாம் தமிழர்
@onenation9154
@onenation9154 2 дня назад
Animacy’s darling you are working hard.Goad going help you.Don’t worry.London
@pattimanje6352
@pattimanje6352 2 дня назад
🙏🙏🙏
@rameshsurya5068
@rameshsurya5068 2 дня назад
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 👍👍💪🔥🔥🔥🔥🔥
@user-kn8ri2qt2j
@user-kn8ri2qt2j 2 дня назад
❤❤❤❤❤
@Jahathish_1011
@Jahathish_1011 2 дня назад
NTK 💯💯💯💯💯💯💯🐯🐯🐯🐯🐯🐯🐯🦾🦾🦾🦾🦾🦾💪💪💪💪💪💪💪
@ArvindArvind-ue1on
@ArvindArvind-ue1on 2 дня назад
அபிநயா கடும் உழைப்பு வாழ்க வளமுடம்
@Arvind-Disura
@Arvind-Disura 2 дня назад
My god these guys NTK are knocking at the core of VOTERS
@RameshG-wz8cv
@RameshG-wz8cv 2 дня назад
💯🙏💯🙏💯💯🙏💯🙏💯🙏💯🙏💯 MAIaysia
@VithushaJerisan
@VithushaJerisan 2 дня назад
👍👍👍💪❤️
@sugumargood9340
@sugumargood9340 2 дня назад
Good
@வேட்டையன்
@வேட்டையன் 2 дня назад
NTK
@dr.periasamykarmegam9696
@dr.periasamykarmegam9696 2 дня назад
💐💐🎙️🎙️🎙️🎙️🎙️🔥
@user-ib3of1xt9i
@user-ib3of1xt9i 2 дня назад
ஓட்டுப் போடுங்க போதும்.தமிழர்கள் தம் உயிரை லேசாக நினைப்பது அவமானம்
@karthikeyan5401
@karthikeyan5401 2 дня назад
🔥🔥🔥
@velusamykanniyappan1826
@velusamykanniyappan1826 2 дня назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@Pandikumar-sz8nl
@Pandikumar-sz8nl 2 дня назад
👌👌👌👌
@-yb3qr
@-yb3qr 2 дня назад
மக்களுக்கு சத்தியம் செய்துதா உறுதி குடிக்க வேண்டும்.யம்மாடி புரிய வைக்க முடிள. பாக்கிரா எனக்கே. எப்படிரா புரிய வைக்கரதுனு வேதனையா இருக்கு பாவம் நீங்க
@vimalarohith
@vimalarohith 2 дня назад
❤❤❤
@bumblebee4876
@bumblebee4876 2 дня назад
Nala than pesurainga ottu mattum pota matrainge 😢. Eppudiyavathu win panna vainga please🙏🙏
@abuoboker3616
@abuoboker3616 2 дня назад
நாம் தமிழர் கட்சி வளர்ச்சியடைகிறது,ஒரு போதும் சோர்ந்து விடாதெ.
@tamilanseeman2.0
@tamilanseeman2.0 2 дня назад
❤❤❤❤💪💪💪💪💪
@guruhulanalvappillai
@guruhulanalvappillai 2 дня назад
🎉🎙🎙🎙✨🎙🎙🎙🎉
@vimalarohith
@vimalarohith 2 дня назад
Katina ulaippu vetri nichayam. Nam thamilar
@shanmugamsengodan3902
@shanmugamsengodan3902 2 дня назад
ட்ஸ்மமர்க் முbr
@ayyappanmani7669
@ayyappanmani7669 2 дня назад
Abi akka nalla uzhaipali
@saravanan-st7hz
@saravanan-st7hz 2 дня назад
🎙️
@narayanamurthyk3378
@narayanamurthyk3378 2 дня назад
You doctor
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 2 дня назад
வி வாண்டி மக்களுக்கு கடவுள் கொடுத்த வரம் இந்த ப்பிள்ளை தவறவிடுவார்களாயின் கண்ணிருந்தும் குருடர்களே காளியம்மாளையும் மிஞ்சிவிடும் பேராற்றல்
@latharavindran4437
@latharavindran4437 2 дня назад
நாம் தமிழர் தமிழினத்தின் விடியல்🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪✊✊✊✊✊✊✊✊✊வெல்வோம் வெல்வோம் நாம் தமிழர்
@balana3146
@balana3146 2 дня назад
நம்ம வேண்டாம். பணம் என்றால் வாய் மூடி அடிமையாகும் கூட்டம் நம் தமிழர்கள்.
@Vedimuthu333
@Vedimuthu333 2 дня назад
பக்கத்துல கொளிஞ்சியம் நிக்கிறான்! வேட்பாளர் அழுகவில்லை என்றால் ஊசியில் பின்னால குத்துவான்! 😂
@amaranathanpalaniappan4408
@amaranathanpalaniappan4408 2 дня назад
If . N. T. K have 234 candidates as like as mrs. Dr. Abinaya year 2026 is a good year for tamilars.
@mathaiyanmanickam
@mathaiyanmanickam 2 дня назад
நாய் , பேய் பேச்சகேட்டு இது வரை வாக்களித்தது போதும் இப்போதாவது இந்த பொண்ணுக்கு வாக்களியிங்க அந்த பொண்ணால முடிஞ்சதை செய்யட்டும் அந்த பொண்ணோட உழைப்புக்கு வெற்றிக்கொடுங்க.
@ManimegalaiK-ck5lf
@ManimegalaiK-ck5lf 2 дня назад
Antha busle step era mudiutha.okara mudiutha😢
@M.k844
@M.k844 2 дня назад
திமுக தரும் ஆயிரம் ரூபாயும் மக்களின் வரிப்பணம் தான்
@narayanamurthyk3378
@narayanamurthyk3378 2 дня назад
Athai poiseidi
@veerasenan9700
@veerasenan9700 2 дня назад
கருமம் எப்படி இருந்த அரசியல் ? எல்லாம் நாசமா பூச்சு
@SSM1814
@SSM1814 2 дня назад
கருமந்தரம் சாராயம் திமுக ஒன்னு யாராலும் அழ்க்க முடியாது மக்காளே
@narayanamurthyk3378
@narayanamurthyk3378 2 дня назад
Fraud
@nr9926
@nr9926 2 дня назад
நேற்று - விஜய் லட்சுமி மேடம் இன்று - அபிநயா மேடம். பாதிக்கப்பட்டவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்
@chellapandiansivagnanam4268
@chellapandiansivagnanam4268 2 дня назад
நீ மனநலம் பாதிக்கப்பட்டுருப்பது அறியாமல் இப்படி ஒரு பதிவா ?
@rahelbaskaran6620
@rahelbaskaran6620 2 дня назад
நல்ல மனநிலை வைத்தியரிடம் போக வேண்டும்.
@narayanamurthyk3378
@narayanamurthyk3378 2 дня назад
No deposit
@user-lg2cq8jm3b
@user-lg2cq8jm3b 2 дня назад
சீமான் திமுக-வின் பினாமி.
@narayanamurthyk3378
@narayanamurthyk3378 2 дня назад
Waste fess
@endhiran555
@endhiran555 2 дня назад
மனசை தேற்றிக் கொள்ளுங்கள்.உங்க வீட்டிலேயே உங்களை அப்படி சொல்லி இருக்க கூடாது. சொல்லிட்டாங்க. அவங்க எதுக்கு சொன்னாங்களோ அவங்களுக்கே வெளிச்சம். அது மன உளைச்சல் உண்டாக்கி உங்களுக்கு அதையே சொல்லிக்கிட்டு இருக்க வேண்டிய நிலை ஆயிடுச்சு.. பாவம் Get well soon.
@seaskyanbudoss3278
@seaskyanbudoss3278 2 дня назад
Sister you very great and have good tallent advance congratulations
@hanifashahib8172
@hanifashahib8172 2 дня назад
பொது மக்களை விட கேமரா மேன் தான்டா அதிகமா இருக்கு.
@GarudaTresbien
@GarudaTresbien 2 дня назад
*CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* NTK SIR SEEMAN THANGAI ABBINAYA And THAMBIGALS And THANGAIGAL Are The ONLY KATCHI To SAFE TAMIL NADU MAKKAL* NO dmk DHRAVIDEN THIRUDEN KUDIKAARENGAL DADA ROWDIES ponmasuree OR ponmairu CAN MATCH With ANY OF NTK KALIAMMALS IN POLITICAL DEBATE Or ANY Other TOPICS*
@myway4144
@myway4144 2 дня назад
புகா புகா
@srinivasank29
@srinivasank29 2 дня назад
நீ ஜெயிப்பேன்னு வாய பொளந்துகிட்டு இரு திமுக வோட B டீம்
@mohamadfarhanfafhan9065
@mohamadfarhanfafhan9065 2 дня назад
10000 kudutha. Dmk O0tu
@AnnieAnnie-on1oc
@AnnieAnnie-on1oc 2 дня назад
Ntk