Тёмный

🔴சீமான் தங்கைக்கு தம்பிகள் கொடுத்த மாபெரும் பாதுகாப்பு கொத்து கொத்தாக வந்த சீமான் தம்பிகள் | Seeman🔥 

A to Z Media
Подписаться 680 тыс.
Просмотров 74 тыс.
50% 1

🔴சீமான் தங்கைக்கு தம்பிகள் கொடுத்த மாபெரும் பாதுகாப்பு கொத்து கொத்தாக வந்த சீமான் தம்பிகள் | Seeman🔥
#seeman #seemannaamtamilarkatchi #ntk #vikravandielection #seemanlatestnews #dmk

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 161   
@kumarankathirvel41
@kumarankathirvel41 3 месяца назад
அக்கா மக்களிடம் கெஞ்சி கேட்காதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு உங்களை வெற்றி பெற வைத்தல் அவர்கள் நல்லா இருப்பாங்க இல்லைனா சாகட்டும் விடுங்க 🤲
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
இது தமிழ் இனத்தின் கட்சி! இது தவறு இல்லை! தமிழர்களுக்கு விழிப்புணர்வு வரும் வரை பேச வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை!
@knagarajan267
@knagarajan267 3 месяца назад
👍🏼👌🏼🙏🏼
@arockiadass668
@arockiadass668 3 месяца назад
சரியாக சொன்னீர்கள். எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும். நம் முன்னோர்கள் செய்த பெரிய தவறு வந்தாரை அன்னிய மொழியினர்களை ஆள வைத்தது தான் இனிமேலாவது. தமிழ் நாட்டைத் தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்றால் தமிழர்களுக்குத் தானே வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.அது தான் அனைத்துத் தமிழர்களின் கடமையாகும். தமிழ் பேசும் தெலுங்கரெல்லாம் தமிழர்கள் அல்ல என்று தமிழினம் புரிந்து கொள்ள வேண்டும். தெலுங்கு தலைவர்கள் எல்லாம் தங்களையும் தமிழர்கள் என்று தமிழர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வாக்குக்குப் பணம் பொருள் கொடுத்து ஆட்சிக்கு வந்ததும் தமிழர்களுக்கு எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் எந்த அரசு பதவிகளையும் கொடுக்காமல் இலவசத்திற்கும் வாக்குக்குப் பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தானே வைத்துள்ளனர் என்பதை எப்போதுதான் புரிந்து கொள்வார்களோ தமிழர்கள்?? மற்ற மாநிலங்களில் அவரவர் மொழியினர்களுக்கே அரசு வேலைகளில் 90% முன்னுரிமை கொடுத்து சட்டம் இயற்றி அதை நடைமுறைப்படுத்தி வருகின்றனர் . ஆனால் தமிழ் நாட்டில் அது மாதிரி சட்டம் தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை 90% கொடுத்து இன்னும் சட்டம் இயற்ற வில்லை கருணாநிதி முதல் ஸ்டாலின் வரை. அதனால் தான் இன்று வரை தமிழ் நாடு அரசு வேலைகளில் தமிழர்கள் வெறும் 7.5% உள்ளனர். மற்றவர் தெலுங்கர் கன்னடர் மலையாளிகள் 92.5% உள்ளனர்.இது 3 வருடங்களுக்கு முன் சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து தமிழ் நாடு அரசுக்கு கொடுத்த ஆர் டி ஐ தகவல்.இது திராவிட ஆட்சியாளர்கள் தமிழ்ர்களுக்கு செய்த பெரிய அநீதி இல்லையா? தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களுக்கு மதிப்பு பெருமை.தமிழ் நாடு அரசு வேலைகள் தமிழர்களுக்கு கிடைக்கும். மத்திய அரசு வேலைகளும் தமிழர்களுக்குக் கிடைக்கும். தனியார் நிறுவன வேலைகளும் தமிழர்களுக்குக் கிடைக்கும். இதைப் புரிந்து கொண்டு தமிழர்கள் திராவிட கட்சிகளுக்கு வாக்களிப்பதை நிறுத்திவிட்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். தமிழினத்திற்கு தமிழ் நாட்டில் பாதுகாப்பு இல்லை! அண்டை மாநிலங்களிலும் பாதுகாப்பு இல்லை! அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் பட்டாலும் கொல்லப் பட்டாலும் தெலுங்கு ஆட்சியாளர்கள் கர்நாடகாவை ஆந்திராவை கேரளாவை கண்டிப்பதில்லை.இது நம் கண் முன்னாலேயே பார்த்து வரும் கசப்பான வேதனையான வரலாற்று உண்மை. இலங்கையிலும் தமிழினத்திற்கு பாதுகாப்பு இல்லை. பின் தமிழினத்திற்கு யார் தான் பாதுகாப்பு? நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் தமிழ்நாட்டிற்கே பாதுகாப்பு தமிழினத்திற்கும் பாதுகாப்பு.
@GarudaTresbien
@GarudaTresbien 3 месяца назад
*CONGRATULATIONS NTK ANNEN SIR SEEMAN* *IN dmk ALL ARE KUDIKAARENGAL dhraviDENgal thiruDENgal DADA ROWDIES* *ONLY MUTTAL KUDIKAARENGAL karnatakan DADA ROWDIES VOTE For The UULLEL CORRUPTED THIRUTU dmk family atchi* *dmk DHRAVIDEN THIRUDEN IS GAME OVER ITS THE END OF dmk*
@irudayarajv4682
@irudayarajv4682 3 месяца назад
மானத் தமிழனின் சின்னம் மைக்கு சின்னம்....
@Rajkumarrajkumar-ph7rl
@Rajkumarrajkumar-ph7rl 3 месяца назад
நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்
@vijaywaran
@vijaywaran 3 месяца назад
நாம் தமிழர் தமிழ் நாட்டு உறவுகளே ஒன்றினைவோம் விக்கிரவாண்டியில் கனடாவில் இருந்து நாளை நானும் வருகின்றேன் வாருவ்கள் உறவுகளே
@baluammu5004
@baluammu5004 3 месяца назад
நானும் எதிர்பார்த்துகிட்டு தான் இருக்கேன் நாம் தமிழர் எங்கேயாவது ஒரு இடத்துல வெல்லிடாதா நம்ம ஜெயிக்கிற மாட்டோமா
@vicmail
@vicmail 3 месяца назад
தமிழன் தமிழும் நாடுவதற்கு தமிழனை தெரிவு செய் அப்போதுதான் உங்கள் வாழ்வு வெளிச்சம் அடையும்
@neelakandanpneelakandan9333
@neelakandanpneelakandan9333 3 месяца назад
கண்டிப்பாக நாம் தமிழர் தமிழ்நாட்டில் புதிய புரட்சியே ஏற்படுத்தும்
@kokilavajravelu1269
@kokilavajravelu1269 3 месяца назад
ஆஹா...என்ன ஒரு ஒழங்கான அற்புதமான 🎉❤ பாதுகாப்பு நிறைந்த நாதக வேட்பாளர் அபிநயா அவர்களுக்கு. மகிழ்ச்சி. வாழ்க தமிழ் வெல்க நாதக மைக். 🎉🎉தமிழன் விஸ்வகர்மா வைர வேல்.
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
ஆசாரியின் வைர வேல்!
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 3 месяца назад
இறுதி நாட்களில் பரப்புரை செய்ய நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் பல்லாயிரக்கணக்கில் சேர வாய்ப்பு உண்டு
@a.n.cartoonz9240
@a.n.cartoonz9240 3 месяца назад
சிறப்பு பேச்சு அக்கா NTK south Africa இருந்தது
@duraimarimuthu9320
@duraimarimuthu9320 3 месяца назад
நாம் தமிழர் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@thangarajjeyaseelan5092
@thangarajjeyaseelan5092 3 месяца назад
வெள்ளைகாரனிடம்விடுதலைபெறமக்களைவிழிப்படையசெய்ததுபோல்கொள்ளைக்காரர்களிடமிருந்துமக்களைமீட்ககெஞ்சவேண்டியதிருக்குமக்கள்விழிப்புணர்வுஅடையவிடாமல்மதுகடைபோதைவஸ்துக்களைதிராவிடம்விதைக்குது
@Kannan.PKannan.P-b5x
@Kannan.PKannan.P-b5x 3 месяца назад
அக்கா உங்க பேச்சு எல்லாத்தையும் கேட்பேன் ரொம்ப சூப்பர் நீங்க தான் விக்கிரவாண்டியில் வெற்றி வேட்பாளர் வாழ்க வளமுடன் இன்னமும் மக்களுக்கு சுய சிந்தனை இல்லை எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த திமுக
@sundarapandian4580
@sundarapandian4580 3 месяца назад
நன்றி அக்கா நாம் தமிழர் 💪💪💪
@Seepurda77
@Seepurda77 3 месяца назад
Mic chinnam vetripera vazhthukkal💕👏
@sankarvijaya140
@sankarvijaya140 3 месяца назад
நாம் தமிழர் வெற்றி உறுதி 👍
@paramanathansivakumar3592
@paramanathansivakumar3592 3 месяца назад
வெற்றி பெற வாழ்த்துகள்
@pramaiyab9727
@pramaiyab9727 3 месяца назад
இடை தேர்தல் தேவையற்றது அண்ணன் சீமான் சொல்லியது போல் முதல் தேர்தலில் இரண்டாம் இடத்தில் உள்ள வரை அறிவிக்கலாம்
@PalaukanagarajipalaniPalani
@PalaukanagarajipalaniPalani 3 месяца назад
Ntk 💯👌💪
@mayavanesitarame4201
@mayavanesitarame4201 3 месяца назад
ஜாதி,ஜாதி வேண்டாமே.... தமிழர்களாக ஒன்றினைவோம். தம்பி,தங்கைகளே... அம்மா,அப்பா,அத்தை,மாமா இவர்களுக்கு புரிய வையுங்குகள் 🙏
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
பெயருக்கு பின்னால் சாதி பெயரை போட்டால் தான் தமிழரா இல்லையா என்று கண்டு பிடிக்க முடியும்! ஆனால் அனைவரும் சமம்!
@AathivlogsNo.1
@AathivlogsNo.1 3 месяца назад
வெற்றி நிச்சயம் புரட்சி வெல்லட்டும் களம் காண்போம் நாம் தமிழராய் 🎉🎉
@sivavinishasivavinisha7460
@sivavinishasivavinisha7460 3 месяца назад
என்ன ஒரு சிறப்பான பாதுகாப்பு பெரும். மகிழ்ச்சி
@devasahayam9479
@devasahayam9479 3 месяца назад
இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்லலாமே.நாம் தமிழர்.
@kanthan3691
@kanthan3691 3 месяца назад
நாம் தமிழர் கட்சியின் பிள்ளையான தங்கையுமான டாக்டர் அபிநயாவுக்கு விக்கிரவாண்டி மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் உங்கள் விக்கிரவாண்டியில் பல மாற்றங்களை உண்டாக்குவார்கள் எங்கள் தங்கை டாக்டர் அபிநயா 🙏💪
@Cutieworld411
@Cutieworld411 3 месяца назад
சாராய முன்னேற்ற கழகம் வாழ்க😅
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
புரியவில்லை!
@chellaiahselvarethinam6891
@chellaiahselvarethinam6891 3 месяца назад
தீம்க வை சொல்கிறார்
@santhoshsaran7399
@santhoshsaran7399 3 месяца назад
அதுதான் குமுக 😂😁😀
@anantharaj2298
@anantharaj2298 3 месяца назад
குடிகாரர்கள் முன்னேற்ற கழகம் வாழ்க... திமுக அல்ல ( குமுக)
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 месяца назад
Vomgamma devadiya!
@iprahimiprahim706
@iprahimiprahim706 3 месяца назад
மாஸ்
@robinjeno.p3475
@robinjeno.p3475 3 месяца назад
NTK 🔥❤
@devd8636
@devd8636 3 месяца назад
NTK❤
@uthayankannan-nw6ym
@uthayankannan-nw6ym 3 месяца назад
கட்டுக்கோப்பு இல்லாத கட்சி கல்லு வீசுவார்கள் மண்ணள்ளி தூவுவார்கள்
@gaureepilai
@gaureepilai 3 месяца назад
உங்கொம்மா ஊதில வீசும் போய்ப் பாரு..
@TamizharAatchi
@TamizharAatchi 3 месяца назад
​@@gaureepilaiஉங்கம்மாவுத அப்படிதான் பார்த்துக் கொண்டிருக்கிறாயா
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 2 месяца назад
வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரி உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் மீண்டும் இறையன்போடு நிறைந்த புரட்சி வாழ்த்துக்கள் சகோதரி 👌🏽👌🏽
@devasahayam9479
@devasahayam9479 3 месяца назад
நாம் வெல்வது நிச்சயம்.நாம் தமிழர்.
@DineshKarthik795
@DineshKarthik795 3 месяца назад
Mass akka abinaya❤
@nthurai6414
@nthurai6414 3 месяца назад
தங்கை அபிநயா தங்கை காளியம்மாள் போன்று பேசுவதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.
@thenpalama
@thenpalama 3 месяца назад
கார்த்திகாவும் ஆகச்சிறந்த அறிவார்ந்த தமிழின மங்கை
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை!
@devasahayam9479
@devasahayam9479 3 месяца назад
நமது வெற்றி நிச்சயம்.நாம் தமிழர்.
@chandra10z
@chandra10z 3 месяца назад
It’s became a proud things to carry a Ntk flag ,I am so proud to be one of them
@kalaikalai8626
@kalaikalai8626 3 месяца назад
🎉🎉
@harry6jeganathan41
@harry6jeganathan41 3 месяца назад
சூப்பர் வேற லெவல் 💪🏻💪🏻💪🏻💪🏻 நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻
@muniappans8595
@muniappans8595 2 месяца назад
குரலில் கம்பீரம் இல்லை. கணீர், கம்பீரம் அதிகம் தேவை. சட்டசபை உறுப்பினர் ஆவார்களுக்கு தைரியத்தை காட்ட குரல் வலிமை தேவை.👍கரூரான்.
@mutheeswaranmuthees1781
@mutheeswaranmuthees1781 3 месяца назад
NTK
@வைசுப்பிரமனி
@வைசுப்பிரமனி 3 месяца назад
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@thnawathibakthesenan5712
@thnawathibakthesenan5712 3 месяца назад
திமுக கட்சியை விமர்சனம் செய்ததால் எனது வாட்ஸ்அப்பை முடக்கி விட்டது ஜனநாயகம்.
@selvarajk.p1841
@selvarajk.p1841 3 месяца назад
VELHA NTK. FROM SRILANKA
@viiraselvamselvam5470
@viiraselvamselvam5470 3 месяца назад
❤❤❤❤💪💪💪💪💪
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 3 месяца назад
Definitely NAM TAMIZAR we will win in 2026 .sister abinaya will definitely win in vikravandi By-Election in biggest margin number of seats
@maheswarank7846
@maheswarank7846 3 месяца назад
❤❤💪💪🔥🔥🔥🔥
@Healthy_snacky1994
@Healthy_snacky1994 3 месяца назад
Abinaya is very lucky.Total NTK is working for her.From Seeman Sir to IT wing.All the best.
@rajesh2152
@rajesh2152 3 месяца назад
வணக்கம் ntk நாம் ஏமாந்து விடுவோமா என்ற அச்சம், ஏன்னா என் அப்பா அதிமுக நகர செயலாளர்,நேற்று கோல்டன் ஹேர் (தங்க முடி) எங்கள் வீட்டிற்கு வருகை தந்து பணம் கொடுத்து அதிமுக வாக்குகளை பெற்று தர வேண்டினார்கள்...அமைச்சரே நேரில் வந்ததால் என் அப்பாவால் எதுவும் செய்யமுடியவில்லை..அதனை தொடர்ந்து pmk மாவட்ட செயலாளர்கள் சிலர் இன்று பணம் கொடுத்து தங்களுக்கு அதிமுக ஆதரவை பெற்று தர கோரினார்கள்..என்ன செய்ய எங்களால் அவர்களை பகைக்க முடியவில்லை..😢😢
@knagarajan267
@knagarajan267 3 месяца назад
சிறப்பு தம்பி.🙏🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍🏼
@GamingYTsince98
@GamingYTsince98 3 месяца назад
Pathukkalam elappu makkalukkey anubavikkattum, naam tamilar katchi udaindhu vittalo kolgai marinalo naan veru nadugalil kudi eriduven
@sureshr1660
@sureshr1660 3 месяца назад
Naam tamiler 🔥🔥
@jagadeesanparanthaman1313
@jagadeesanparanthaman1313 3 месяца назад
We proud ourself for me naam tamilar, naam tamilar, naam tamilar, naaame tamilar.
@sugayagan
@sugayagan 3 месяца назад
@VelmohanSambasivam
@VelmohanSambasivam 3 месяца назад
🔥🙏💪💪💪புரட்ச்சிவாழ்த்துக்கள்
@c.radhakrishkrish1524
@c.radhakrishkrish1524 3 месяца назад
Ntk
@mkpalani2006
@mkpalani2006 3 месяца назад
Naam thamizhar vellum
@thenpalama
@thenpalama 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 3 месяца назад
Our dear Tamils please🙏 vote🗳️ for NTK.
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 3 месяца назад
NTK party with out casteism
@pugazhenthil2247
@pugazhenthil2247 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@pugazhenthil2247
@pugazhenthil2247 2 месяца назад
🎉
@munusamysomu3351
@munusamysomu3351 3 месяца назад
🔥🔥🔥🔥🔥🎙️🎙️🎙️🎙️🎙️🙏🙏🙏🙏🙏🙏
@ravathitaupegood
@ravathitaupegood 3 месяца назад
OK 😎 thanks
@RajaRaja-ow5xh
@RajaRaja-ow5xh 3 месяца назад
❤❤❤❤❤❤❤ ethatku mel pesi ennum puriylana onnum seyya mudiyathu makkale thirunthanum nan sri lanka n t k
@senthilkumarrengasamy6592
@senthilkumarrengasamy6592 3 месяца назад
2026-annan daan chief minister 🎉
@shibivarun7535
@shibivarun7535 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤😍😍😍
@AKNS564
@AKNS564 3 месяца назад
Frist irukkala athu ❤❤enga ooru
@arunachalam9441
@arunachalam9441 3 месяца назад
நீங்க வந்தா என்ன செய்யப் போறீங்க அத சொல்லுங்க..
@MuthuMuthu-uo2se
@MuthuMuthu-uo2se 3 месяца назад
புலம்புறாங்கப்பா
@paradesiaralan
@paradesiaralan 3 месяца назад
16:24 சன்ரூஃப் திறந்து நிற்காதே... அபராதம் செலுத்த நேரிடும்
@KaranJaran-e7x
@KaranJaran-e7x 3 месяца назад
Ntk vikrapandi election win
@murtimurti6618
@murtimurti6618 3 месяца назад
👌👌👌🙏🙏🙏🙏🎙🎙🎙🎙🎙🙏🙏🙏🙏🙏🙏🎙🙏🎙🙏🎙
@marimuthu7084
@marimuthu7084 3 месяца назад
Naan Tamil
@sivavinishasivavinisha7460
@sivavinishasivavinisha7460 3 месяца назад
பெரும் திரளான. சொந்தங்களை பார்க்கும்போது அளவுகடந்த மகிழ்ச்சியும்
@arunachalam9441
@arunachalam9441 3 месяца назад
விக்கிரவாண்டி தஞ்சாவூர். 690 கோடியில். நாலு வழி சாலை போடப்பட்டு வருகிறது. திருச்சி மதுரை போல. விக்கிரவாண்டி ஒரு பெரிய நகரமாக மாறப் போகும்.
@rameshkannan2500
@rameshkannan2500 3 месяца назад
Thats central government project .not dmk project .😂
@shivaramalingamg8308
@shivaramalingamg8308 3 месяца назад
CDkm🎉🎉🎉🎉
@ramesh63752
@ramesh63752 3 месяца назад
வெற்றி பாமக
@VKanagavel-pk9rj
@VKanagavel-pk9rj 3 месяца назад
இன்னுமாட இவன நம்புரீங்க 😂😂😂😂😂
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
​@@VKanagavel-pk9rjசும்மா விளையாட்டுக்கு சொல்கிறார்!
@JTasli
@JTasli 3 месяца назад
நமக்கு ஜாதி தான் முக்கியம் நம்ம சாதிக்காரன் சாராயம் வித்தால் கூட வெளியே சொல்லக்கூடாது ஏன்னா நம்ம ஜாதிக்காரன் நம்ம சாதிக்காரன் சாராயம் குடிச்சு செத்தா கூட நம்ம சாதிக்காரன் தான் வித்து இருக்கிறான் அதனால் அதையும் சொல்லக்கூடாது வன்னிய இனத்தின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வாழ்க வாழ்க
@g.mabdullaah8098
@g.mabdullaah8098 3 месяца назад
என்ன நன்மைகள் செய்ய போகிறீர்கள் அதை அழுத்தமாக சொல்லுங்கள் ஓட்டு பிச்சை கேட்காதீர்கள் கெஞ்சாதீர்கள்
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 месяца назад
DEPOSIT GHALI!
@Rajagopal-sg1zu
@Rajagopal-sg1zu 3 месяца назад
நாம் தமிழர். விக்கிரவாண்டியில்..2000. ஒட்டு .வாங்கியே. தீரும் . இதை. எந்த. கொம்ப்ஸ்னாலும் தடுக்கமுடியாது
@santhoshsaran7399
@santhoshsaran7399 3 месяца назад
2000பேர்தான் உன்னுடைய கணக்கு சுடு சுரனை மானம் நேர்மை உள்ளவன் இருக்கானுங்க மற்றவர்கள் எதுவும் இல்லை அப்ப நீ யார்?
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
அப்படியா!திராவிட டோலரூ!
@mariarosemariarose6786
@mariarosemariarose6786 3 месяца назад
Dmk velladum.
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 3 месяца назад
No more 🍻booze raj.
@pselvaraj6560
@pselvaraj6560 3 месяца назад
Namtamilear..seeman..kaisee..prothers...sisters...ainevaruam..mulukavanathuyoutean..oetrimaiya..Sai nthu....vaiku...kaika.saieal..patuheal.....d....m..k....aeethavai numaaluam...polise...marimuga...thainaiyoutean...aelam..arindam..painuvean..100(unmai....ouruseela..polise....aerithekare.thavethu...thieral.annieam..aethegareheal...aeluam..keisegu...panam..comisean..prokear...d..m..k...goliee.valimeran..100/unmai...nallavarugu...vaiku..poruheal....sisterugu...maiku...seinatheal..vaiku..saluthuheal...unmai...makkal.oera..thoientean..seeman.....prother...godplessyou..❤❤❤
@AKNS564
@AKNS564 3 месяца назад
Bro enga ooru .....😊😊❤❤
@santhoshkumar-xf7ii
@santhoshkumar-xf7ii 3 месяца назад
Neraya makkalai vilipadaya seithu yeralamana vaakukalai vaakida seiyungal mic chinnathirkum naam tamizharkum
@kannankannan418
@kannankannan418 3 месяца назад
I'm in need work off v0t
@g.mabdullaah8098
@g.mabdullaah8098 3 месяца назад
வீரம் நிறைந்து பேசுங்கள் கெஞ்சாதீர்கள்
@mano881
@mano881 3 месяца назад
please let the ladies do the talking. because its very soft and believable. and woman can empathise with them Men voice loud and frightening, தயவுசெய்து பெண்களை பேச விடுங்கள். ஏனெனில் இது மிகவும் மென்மையானது மற்றும் நம்பக்கூடியது. மற்றும் பெண் அவர்களுடன் பச்சாதாபம் கொள்ள முடியும்
@jegadeeswaranc5856
@jegadeeswaranc5856 3 месяца назад
இப்படி கெஞ்சாதிங்க தயவுசெய்து உங்கள் கொள்கைகள் சொல்லி வாக்கு கேளுங்கள்
@jeyasinghaloy7306
@jeyasinghaloy7306 3 месяца назад
😂😂 வழக்கம்போல டெபாசிட் காலி
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
தமிழ் தமிழர்களால் சுகமாக வாழ்ந்து கொண்டு இருக்கும் நன்றி கெட்ட பன்றி கூட்டம்!
@kanagaretnam-he7cp
@kanagaretnam-he7cp 3 месяца назад
பே. பு. மலன் 😜😜😜😜😜😜😜😜
@sarkumar1753
@sarkumar1753 3 месяца назад
உங்கள் அக்கா ஊர்வலம் அநாதை மாதிரி ஆட்களே இல்லாமல் வருகிறதே! மூன்றாம் இடம் கிடைப்பது கூட கடினம்!
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
நாடு தமிழர் நாடு! பொருத்து இருந்து பார் திராவிட டோலரூ!
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 3 месяца назад
திமுக ஆட்சியிலே குட்டிச்சுவராக போக போகும் உன்னுடைய அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து தான் அவர் பேசுகிறார். இனியாவது திருந்து
@GovindaRaj-wk3li
@GovindaRaj-wk3li 3 месяца назад
சகோதரி வெற்றி பெற்றால் இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிப்பார்😂
@santhoshkumar-xf7ii
@santhoshkumar-xf7ii 3 месяца назад
​@@GovindaRaj-wk3li illikadha da eruma vaaya naam tamizhar katchi atchiku vanthal ilavasa maruthuvam nu atchi varayarailayea solirkom da songi
@RajRaj-rq7dy
@RajRaj-rq7dy 3 месяца назад
.dai.kumar.dmk..kothadimai.kamunadi
@sathishkumar-bn3ey
@sathishkumar-bn3ey 3 месяца назад
வன்னியர் பாதுகாப்பு பாமக,
@santhoshkumar-xf7ii
@santhoshkumar-xf7ii 3 месяца назад
Sathyama siripu varuthunga kuripita sathikaga arasiyal seithu naatin atchiyai pmk epothum vetri pera mudiyathu😂
@ramachandran1337
@ramachandran1337 3 месяца назад
😂😂😂😂😂😂😂😂,,
@Jot155
@Jot155 3 месяца назад
கரும்புலி கட்டாயம் தேவை பாதுகாப்பு இங்கு இல்லை
@ako4761
@ako4761 2 месяца назад
நாம் தமிழர் ❤❤❤❤❤
@noorulmoosin9262
@noorulmoosin9262 3 месяца назад
என்னதான் பிரச்சாரம் செய்தாலும் வெற்றிபெறபோவது பணம்தான் உங்களால் ஆளும் கட்சிக்கு இணையாக பணம் தரமுடிந்தால் நீங்களும் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது இல்லாவிட்டால் போட்டிஇடுவது பிரயோஜனம் இல்லை
@raviuma3508
@raviuma3508 3 месяца назад
நீ என்ன கத்துக்கிட்டா இந்த மக்கள் தெரிந்ததை திருந்தாத மக்கள் ஒருமுறை வாக்களித்து பாரேன் நாம் தமிழர் கட்சிக்கு
@NagarajanAP-z9r
@NagarajanAP-z9r 3 месяца назад
ஏமா சாராய தொழிர்சாலை அவனுங்க தான் நடத்துரானுங்க எப்படி டாஸ்மாக் மூடுவானுங்க
@ramachandran6831
@ramachandran6831 3 месяца назад
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மாற்றங்கள்!
@makendarant8964
@makendarant8964 3 месяца назад
இவ்வளவு செலவு செய்ய நாம் தமிழர் கட்சிக்கு ஏது பணம் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து 40 ஆண்டுகள் போராடும் ஒரே கட்சி பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தான் .
@shanmugampress5894
@shanmugampress5894 3 месяца назад
எல்லாம் திறள்நிதிமயம் ஆனால் டெபாசிட் கிடைக்குமா? குடிக்கார கட்சி
@sugayagan
@sugayagan 3 месяца назад
மெண்டல்
@KrishnaKrishna-zu6ni
@KrishnaKrishna-zu6ni 3 месяца назад
NTK ❤
@Pandikumar-sz8nl
@Pandikumar-sz8nl 3 месяца назад
👌👌👌👌👌👌ntk
@RubanRaja-o8x
@RubanRaja-o8x 3 месяца назад
💯🐅💪
Далее
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 848 тыс.
Сколько стоит ПП?
00:57
Просмотров 355 тыс.
НЕ БУДИТЕ КОТЯТ#cat
00:21
Просмотров 848 тыс.