Тёмный

🔴நான் ஒருத்தர் வீட்டுக்கு சென்றேன் அங்க என்னை என்ன கேட்டாங்க தெரியுமா ! | Bro. MD.JEGAN | HLM 

JOY TV - ஜாய் டிவி
Подписаться 723 тыс.
Просмотров 20 тыс.
50% 1

Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth! - bit.ly/2FGxxhg
God Bless You
நான் ஒருத்தர் வீட்டுக்கு சென்றேன் அங்க என்னை என்ன கேட்டாங்க தெரியுமா ! | SPECIAL MESSAGE | Bro. MD.JEGAN | கடைசிகால எச்சரிப்பின் செய்தி
#hlm #message #gospel #mdjeganmessages #joytv

Опубликовано:

 

16 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 23   
@stalin744
@stalin744 7 дней назад
† கிறிஸ்துவே உமக்குப் புகழ். ஆமென்🙏 அல்லேலூயா🙏.
@anitasartcorner
@anitasartcorner 7 дней назад
Amen
@SamBiju-vy8nh
@SamBiju-vy8nh 18 дней назад
ஒருவன் ஒருத்தியே சார்ந்து இருக்க வேண்டும் ஒருத்தியே ஒருவனை சார்ந்து இருக்க வேண்டும் என்று யாரும் உபதேசம் சொல்வதில்லை இன்று பரிசுத்தமாக இருந்தால் நாளை அற்புதம் நடக்கும் ஒவ்வொரு நாளும் பைபிள் வசனம் படிக்கும் யாராக இருந்தாலும் ஒவ்வொரு நாளும் ஜெபம் பண்ணும் யாராக இருந்தாலும் நிச்சயமாக பைபிள் வார்த்தை உயிருள்ள வார்த்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் உங்களோடு பேசும் ஜெபம் செய்யும் நபர்களுக்கும் நிச்சயமாக ஒரு நாள் அந்த ஜெபம் ஆசிவாதத்தை கொண்டு வரும் யாருடைய உதவியும் அறிவுரை நமக்கு தேவைப்படாது தினம் தோறும் உயிருள்ள பைபிள் வசனம் நம்மை வழிநடத்தும்
@loganathan2047
@loganathan2047 15 дней назад
முதலாவது நம்மை ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை சந்திக்க ஆயத்தமாவோம்!உள்ளும்புறமும் கூர்மையாய் வைத்திருக்கக் கர்த்தர் கிருபை செய்வாராக! ஆமென் அல்லேலூயா!!
@selwyninbaraj8999
@selwyninbaraj8999 9 дней назад
❤❤❤❤❤AMEN AMEN AMEN ❤❤❤❤
@jehovahjirehMercy
@jehovahjirehMercy 10 дней назад
Amen praise God 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Jesus_loves_you-jm6tg
@Jesus_loves_you-jm6tg 17 дней назад
Amen amen
@user-im2dv5bj2u
@user-im2dv5bj2u 16 дней назад
God blessing Amen 🙏
@ushamani2933
@ushamani2933 15 дней назад
Praise the Lord Jesus Christ
@MaryMani-gs1ii
@MaryMani-gs1ii 15 дней назад
Amen 🙏 glory to God
@aakaashvs9256
@aakaashvs9256 18 дней назад
Praise the lord amen
@user-xw1oo3pt5w
@user-xw1oo3pt5w 17 дней назад
AMEN AMEN AMEN🙏🙏🙏❤❤❤
@user-ey4xj6le7c
@user-ey4xj6le7c 17 дней назад
It's a true brother
@Thangamani-mk5yu
@Thangamani-mk5yu 17 дней назад
ஆமென் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Godsmessage-jm
@Godsmessage-jm 2 дня назад
John jebaraj தாக்கபட்டரா?
@selviwilson4102
@selviwilson4102 17 дней назад
பரலோகம் உங்களுக்குள்ளே முதல்ல அதைகண்டுபிடிங்க அப்புரம்போகலாம். சரியா?
@jayaranisamadanam6616
@jayaranisamadanam6616 12 дней назад
நீங்கள் தேவ வசனத்தை தியானம் செய்யுங்கள்......
@Elizabethrani-lt4vu
@Elizabethrani-lt4vu 18 дней назад
சாய்டிவியாளரெதிறுடர்களைவைந்துஊழீயம்என்றபெயரில்வியபாறம்செய்யாதிர்கள்சகன்கள்ளப்போதஙன்கன்குள்ளநரிபணப்பிரியன்ஆண்டவறுககுகாதுகேளாதுஎன்றஜகனீன்சிந்தைதேவயபயமில்லாதவன்இயேசுஎன்றமிட்டாய்வகர்விக்கிரவிரயாபாரிபணமேசெகனீன்தேவன்ஆமேன்
@user-ey4xj6le7c
@user-ey4xj6le7c 17 дней назад
Wrong message sister
@sreenivasant6006
@sreenivasant6006 16 дней назад
Nice!
@jayaranisamadanam6616
@jayaranisamadanam6616 12 дней назад
முதலில் தமிழில் எப்படி எழுதுவது என்று தெரியுமா உங்களுக்கு
@jayaranisamadanam6616
@jayaranisamadanam6616 12 дней назад
அது தேவன் கொடுத்த வரம்.... உங்களுக்கு அந்த வெளிப்பாடு இருந்தால் போய் பிரசங்கம் செய்யுங்கள்.
@regisbel1083
@regisbel1083 10 дней назад
Amen
Далее