நிறைய சாதிப்பதற்கு வாழ்த்துக்கள் தம்பி ❤ ராமர் பிள்ளை ஐயா என்பவர் மூலிகை எரிபொருளை கண்டுபிடித்தார் இதுவரைக்கும் அவரையும் விடவில்லை அவர் கண்டுபிடிப்பையும் விடவில்லை
பெரிய நிறுவனங்கள், vip கள் கண்ணில் பட்டால் நிச்சயம் இந்த பையனுக்கு நல்ல future கிடைக்கும், வேறு பெரிய கண்டுபிடிப்புகளை செய்து நமக்கு பயன்படும் பொருட்டு நம் நாட்டிற்கு பெருமை சேர்ப்பான். நண்பர்களுக்கு sare பண்ணுங்க.. 🙏🤝
மன்னிக்கவும் இசை கலக்காமல் பதிவிட்டிருந்தால் இந்த இளைஞ்சனின் முயற்சியை இத்தனை பார்க்கவும், பாராட்டவும் மாட்டீர்கள்... நீங்கள் வீடியோ முழுவதும் பார்க்கலைன்னு நினைக்கிறேன்.. 💯 💥**Display ல contact நம்பர் scrolling** 🙏 🤝👍