Тёмный
No video :(

🔴வைத்தியர்களில் மக்கள் கை வைத்தால் அது என்னை அடிப்பதற்கு சமம் 

Mathu Vlogs
Подписаться 36 тыс.
Просмотров 25 тыс.
50% 1

#thamilvlog #tamil #srilankanvlogs #jaffna #mathuvlogs #srilanka #chavakachcheriissue #drarjuna #jaffnahospitalissue #rending

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@amma8813
@amma8813 Месяц назад
அகிம்சையின் வடிவம் என்று சொல்லி வந்து எங்கள் அன்புத்தம்பியைக் காவு கொண்ட நல்லூரின் வீதியிலே பூவையும் பிஞ்சையும் கூட ஈவிரக்கமின்றி பல்லாயிரக்கணக்கில் வதைத்தவர்களிடம் அகிம்சை வழிப் போராட்டம் செல்லாக்காசு தம்பி் வரலாறு உனக்கு கேள்விஞானம்தான்ஐயா ஆனால் ஒவ்வொரு பிள்ளைகளின் சாவையும் கண்டு நொருங்கிப்போன இதயமடா இது உருப்படியாக யோசி
@Maryrani-iz4sw
@Maryrani-iz4sw Месяц назад
நல்லவர்கள் என்றும் வாழ்த்து சாதித்து காட்ட வேண்டும் இது என்னுடைய வேண்தல் இதை மக்களுக்கும் ஏற்பார்கள் நன்றி ❤
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 Месяц назад
நீங்கள் liveக்கு வரவேண்டும். உங்கள் மீது சேறு பூச எத்தனிக்கும் விஷமிகளின் செயல்களை முறியடிப்பதற்கு அது மிகவும் முக்கியம் .
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w Месяц назад
அருச்சுனா நீங்கள் சொல்லும் போதே தெறியும் எங்களுக்கு தெறியும் அவ்வாறான செய்த மீடியாக்கள் யாரென்டு நீங்க கவளை படாதிங்க உங்களுக்கு நீதி கிடைக்கும் அது வரைக்கம் மக்கள் பேராடுவோம் ❤❤❤❤
@AAMAIKEYAM
@AAMAIKEYAM Месяц назад
வணக்கம் தம்பி ஆளுமை உள்ள உங்கள் உண்மையான முன்னெடுப்புகளை மக்களாகிய நாம் என்றும் வணங்கி வரவேற்றுகிறோம், உண்மை நிச்சயமாக வெற்றி பெற்றும்😊
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 Месяц назад
தம்பி அர்ச்சுனா வைத்தியசாலை முகப்பில் வைத்திர்களின் பெயர் விபர அட்டவணை நேரவிபரம் படத்துடன் மக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும்
@user-ou1fp7hb7w
@user-ou1fp7hb7w Месяц назад
மக்களின் இதயம் வருக வருக❤❤❤❤ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது
@rasiahpat7005
@rasiahpat7005 Месяц назад
அன்று பாரதத்தில் ஓர் அர்ச்சுனன் என்றால் இன்று தாயகத்தில் இராமநாதன் அர்ச்சுனன் வாரீர் வாரீர் பல்லாண்டு வாழ்க.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Месяц назад
எங்களுக்கு,வடக்கத்தியான் , கதை, தேவையில்லை, 😰அது ஒரு தற்குறி கதை மட்டுமே😰😰, எம்கண்முன் , நடந்தத்து, எதிரியை ஆட விட்டது, எம் தலைவன் மேதகுவே🙏
@425walmer7
@425walmer7 Месяц назад
@@nadarajyogaratnam7958 Thambi Yarlpanamo ??
@NanthakumarKulenthiran-bq9ku
@NanthakumarKulenthiran-bq9ku Месяц назад
டாக்டர் சொன்னமாதிரி புதன்கிழமைக்குள் ஒரு திர்வு கிடைக்காது விட்டால் டாக்டர் எடுக்கும் அடுத்தகட்டா முயச்சிக்கு வடக்கு கிழக்கு மக்கள் அனைவரும் தொள் கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்🙏
@ARranjan-yk2cf
@ARranjan-yk2cf Месяц назад
உண்மைகள் உள்ளது. உங்களால்தான் முன்னெடுக்கப்படவேண்டும். மக்கள் ஆதரவுள்ள நேரத்தில் மிகவும் சரியான வழிமுறைகளை கையாளுகிறீர்கள். ஆதரவுண்டு, வாழ்த்துக்கள் dr🙏
@jenishsuganthini5695
@jenishsuganthini5695 Месяц назад
அவ்வாறான youtup ரை அடையாளம் கண்டு சட்டநடவடிக்கை எடுக்கவேண்டும்
@SoosaithasanSoosaithasan-fr1fz
@SoosaithasanSoosaithasan-fr1fz Месяц назад
Doctor, உங்களுக்காகவும் உங்களுடைய பணிக்காகவும் உங்களுடைய எதிர்கால தரிசனதனத்துக்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துக்கொண்டிருங்கள். எந்த சந்தர்ப்பத்திலும் உங்களைச் சட்டத்துக்குப் புறம்பாக யாரும் தண்டிக்க பார்த்துக்கொணாடிருக்க மாட்டார்கள். ok we will wait till wednesdsy. God bless you Dr.Arjuna.😅
@thillainathan5809
@thillainathan5809 Месяц назад
உங்கள் உதவிக்கு மிக மிக திரும்பி வரும் மிக மிக நன்றி ஐயாவின் வாழ்த்துக்கள்
@selvarajahkrisnasamy300
@selvarajahkrisnasamy300 Месяц назад
இதுஅரசியல்ப்பிரச்சனையாக ஐள்ளதால் சர்வதேச அளவில்ப்போராடவேண்டிஉள்ளது
@sibyllejoseph
@sibyllejoseph Месяц назад
God bless you 🙏🙏🙏💕
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Месяц назад
இலங்கையில் , 😢😢துரோகம் மட்டுமே😰 நடக்கும் 😢😢இது ஒரு புதிய விடயம். , இல்லை, 😢😢மேதகுவின் , 2009, மே பின் , எல்லாருக்கும் குளிர் விட்டு போய்விட்டது🙏🙏🙏🙏 அவனே எம் குல சாமி, 😢😢அதுவே வரும் 😢இனிவரும் குல் சாமி, 😢😢மேதகுவே எம் குலசாமி🙏🙏
@vigneswaransivaganam
@vigneswaransivaganam Месяц назад
God bless you Doctor 🙏 super
@ArunthavanathanArun
@ArunthavanathanArun Месяц назад
ஐயா வவுனியா வாருங்கள்
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
உலகப்பந்தில் தமிழர்கள்🕌⛪🌋⛰️ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@skrishnamoorthy7634
@skrishnamoorthy7634 Месяц назад
DR.ARUJNA காலை 🐊 வணக்கம். ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@user-mh1pg1yr9l
@user-mh1pg1yr9l Месяц назад
உங்கள்.பயணத்துக்கு.வாழ்த்துக்கள்ஔ
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 Месяц назад
Doctor please continue to keep us updated like this . We need to know the truth about what’s happening and you are the only one who can do that
@KalaSiva-yf1fj
@KalaSiva-yf1fj Месяц назад
Unkal pajanaththukku vaalththukkal sir🙏
@rojaroja1726
@rojaroja1726 16 дней назад
தம்பி அருச்சுனா வாழ்த்துக்கள் உங்களுடைய பதில்கள் அருமையான பதில் வாழ்க வளமுடன்
@renukafromgermany1808
@renukafromgermany1808 Месяц назад
கை சுத்தமாக இருந்தால் வேலையை resign பண்ண மாட்டார்கள்.
@425walmer7
@425walmer7 Месяц назад
Most of the Pulam Peyar Thamilarkal are talking like they are the most GENUINE people in the world, we know how you went abroad and how you all earn money cheating those country laws. FORGE DOCUMENTS TO ENTER THOSE COUNTRIES, FORGE PASSPORTS , PREPARED FALSE DOCUMENTS TO SUPPORT YOUR REFUGEE CASE , EVEN ACCUSED LTTE AS THEY ARE FORCIBLY RECRUITING TEENAGE STUDENTS, WORKING FOR CASH MONEY , SUBMITTING FALSE INCOME AND GETTING GOVERNMENT FINANCIAL ASSISTANCE , SUBMITTING FRAUD BANKRUPTCY IN BUSINESS , FRAUD TAX FILING. BEFORE TALKING ABOUT THE DOCTORS IN JAFFNA GO AND SEE YOUR FACE IN THE MIRROR.
@v.vimalvimal4657
@v.vimalvimal4657 Месяц назад
உங்களால் தான் முடியும் என்றும் உங்களுக்காக ஆதரவு தருவோம் மக்களாகிய நாங்கள்.
@pushpapushpawathy9599
@pushpapushpawathy9599 Месяц назад
Dr very ..very. Good
@sivathasanmayuran7828
@sivathasanmayuran7828 Месяц назад
Vision of a Better Future: Belief in the possibility of a more equitable and just society. நல்ல எதிர்காலத்தின் கண்ணோட்டம்: சிறந்த மற்றும் நியாயமான சமூகத்தின் வாய்ப்பில் நம்பிக்கை.
@alagesraja
@alagesraja Месяц назад
கருத்துக்கள் நன்று
@sivithaketheesh8557
@sivithaketheesh8557 Месяц назад
God bless you
@user-pm1qe1ij5r
@user-pm1qe1ij5r Месяц назад
Murukan Vel be with you and Jaffna people ❤
@btsarmytamilsrilanka6208
@btsarmytamilsrilanka6208 Месяц назад
வாழ்த்துக்கள்
@GowryGowryka
@GowryGowryka Месяц назад
God bless you🙏👍👍
@SuhiRuby
@SuhiRuby Месяц назад
நாங்கள் என்றும் உங்களுடன்
@Puvanesh-pr4nz
@Puvanesh-pr4nz Месяц назад
God bless you Doctor ❤❤
@logithaskathiramu7584
@logithaskathiramu7584 Месяц назад
சூப்பர்❤❤❤❤❤
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 Месяц назад
உங்கள் வழி தனி வழி
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai Месяц назад
சரியான அலட்டல்
@ThisonThison-y8t
@ThisonThison-y8t Месяц назад
Thanks sir
@roobym_1948
@roobym_1948 Месяц назад
Mr. Dr. Archchuna, please for God's sake don't divulge the personal matters and your personal plans in public. Really worrying thing is your mentioning the of names and individuals in regard to your profession. Please do not believe the Diaspora totally. . I have seen and heard of so many thugs, criminals and murderers among the Diaspora community, You too might have been aware of the murderous acts committed in Sri Lanka in general and Jaffna in particular. Go ahead with your struggles with no fear.
@Jaffna577
@Jaffna577 Месяц назад
அருச்சுனா டாக்ட்டர் இனிவரும் காலங்களில் ஈழத்திதமிழினத்த தலைமை தங்கவேணும் என்றுதான் ஈழத்திதமிழினம் பேரு அவ விருப்புடன் இருக்கிறார்கள்
@suthssuthar292
@suthssuthar292 Месяц назад
வாழ்த்துக்கள் ❤❤❤❤
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Месяц назад
வில்வித்தையும் அரசியலும் 💞🀄
@ganesmalar284
@ganesmalar284 Месяц назад
காலை வணக்க. அர்ச்சனா.
@PiramilaP
@PiramilaP Месяц назад
அண்ணாமீண்டும்சாவகச்சேரிவரவேண்டும்நாண்இறைவனைபிராத்ததனைசெய்கிறன்
@krishnapillaiparasakthy771
@krishnapillaiparasakthy771 Месяц назад
We won't like missing you doctor thampi we need you please very kindly request for you don't get any unwanted decision never we lost our doctor Arjuna please
@suthssuthar292
@suthssuthar292 Месяц назад
எனது விருப்பம் நீங்கள் அரசியலுக்கு வரவேன்டும்
@visubaskar7042
@visubaskar7042 Месяц назад
வெற்றி நிச்சயம்
@MaathavanMaathu
@MaathavanMaathu Месяц назад
Super 🎉
@user-du2pg7ht6y
@user-du2pg7ht6y Месяц назад
அருமை
@antonyvarsha4851
@antonyvarsha4851 Месяц назад
Super
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 Месяц назад
❤🎉❤
@santhinysrikanthan4052
@santhinysrikanthan4052 Месяц назад
Super ❤❤❤❤
@mayurathan2262
@mayurathan2262 Месяц назад
எப்பபும் நான் உங்களுக்காக ❤️
@gnanarubanmalinidevi4925
@gnanarubanmalinidevi4925 Месяц назад
Good ❤
@VijiViji-ey7ij
@VijiViji-ey7ij Месяц назад
Super அண்ணா
@rayball4304
@rayball4304 Месяц назад
If anyone do there full time job they need a rest to flow there next day job . Some doctors they haven't got a clue how to diagnose the patient . Sorry we face the problem when we are in Sri Lanka 2022 (private)then we went Jaffna teaching hospital
@cobrakaiedits6001
@cobrakaiedits6001 Месяц назад
Tampi super namtamilar
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Месяц назад
❤❤
@Christian_channel_06
@Christian_channel_06 Месяц назад
Batticaloa vanka doctor
@josephjesudasan7982
@josephjesudasan7982 Месяц назад
Dr.Rochanthan’s comments are very rude “sleep with someone and come for an abortion see what will happen “what is this shame for the doctors,is he a doctor or man of revenge.
@NiyasMohmed
@NiyasMohmed Месяц назад
Hi Dr Where you ¿ 21:37 21:37
@vamana4239
@vamana4239 Месяц назад
வைத்தியர் அவர்களே...தங்கள் you tube முகவரியை தர முடியுமா?
@mathuvlogs9
@mathuvlogs9 Месяц назад
😂🤣
@mohamedsaleem9459
@mohamedsaleem9459 Месяц назад
Vanakkam sir I am saleem
@Kingsofkings001
@Kingsofkings001 Месяц назад
துளுக்கன்
@pararajasinghamkandasamy1584
@pararajasinghamkandasamy1584 Месяц назад
Doctor don't take emotional decision.
@DeviDevi-oi8hv
@DeviDevi-oi8hv Месяц назад
Super🎉🎉🎉
@kalatharma8723
@kalatharma8723 Месяц назад
super
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 Месяц назад
❤️❤️❤️👍👍🙏🙏🙏
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 Месяц назад
❤❤❤👍👍👍🙏🙏🙏🙏
@ThangaNesam-bv4ok
@ThangaNesam-bv4ok Месяц назад
❤❤❤❤❤❤❤👍👍👍👍👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-mr7ov5bw4w
@user-mr7ov5bw4w Месяц назад
நீங்கள் பலமுறை எழுதினேன் தொடர்பு கொண்டேன் நீங்கள் பதில் இல்லை நோர்வே இருந்து
@sayanben8677
@sayanben8677 Месяц назад
He has no work 🤦
@PathmasanyVaratharajah-ru4iy
@PathmasanyVaratharajah-ru4iy Месяц назад
You are the person talking toomuch than others.
@antonythas3885
@antonythas3885 Месяц назад
නිතර සිනහව පෙන්වන්න එපා😂
@greenlife4523
@greenlife4523 Месяц назад
If its bothering you don’t watch🤣
@shanthininesarajah2909
@shanthininesarajah2909 Месяц назад
Dr. Archuna you address தரவும்
@latharavindran4437
@latharavindran4437 Месяц назад
ஏன் என்ன அவசரம்???😡😡
@jemsbond-yz7nv
@jemsbond-yz7nv Месяц назад
உனக்கு விசர் முதிவிட்டது அனிமல் டாக்டர். நாம் யாழ் தமிழன்டா. உன் பொய் பிரச்சாரம் ஒன்றும் நடக்காது.😂😂😂
@pushpasangar262
@pushpasangar262 Месяц назад
Please ஒருவரையும் கேவலப்படுத்தாதீர்கள்,விதைப்பும் அறுப்பும் உண்டு.பரம்பரையாக பாதிப்பு உண்டு.உண்மைக்கு உதவுங்கள் நாம் Jaffna தமிழர் No Unity.கிராமம் கிராமமாக, பட்டணம் பட்டணமாக கோத்திரம் கோத்திரமாக ,பிரிந்திருந்து என்ன சாதிப்பீர்கள்.
@ArunthavanathanArun
@ArunthavanathanArun Месяц назад
ஐயா வவுனியா வாருங்கள்
@nathansubramaniam5685
@nathansubramaniam5685 Месяц назад
Super 👍
@sudhans5230
@sudhans5230 Месяц назад
Super ❤❤❤❤
@ranjanranjan331
@ranjanranjan331 Месяц назад
Super
@amayababy9194
@amayababy9194 Месяц назад
❤❤❤
@ArunthavanathanArun
@ArunthavanathanArun Месяц назад
ஐயா வவுனியா வாருங்கள்
@jk8423
@jk8423 Месяц назад
Super ❤❤❤❤
@mathyvathanithirukodeswara4110
@mathyvathanithirukodeswara4110 Месяц назад
❤❤❤❤❤
@user-tx6jz2vv6d
@user-tx6jz2vv6d Месяц назад
❤❤❤❤
@pinakihappy2679
@pinakihappy2679 Месяц назад
❤❤❤
Далее
Средневековый киборг
00:39
Просмотров 504 тыс.
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33
A Minecraft Movie | Teaser
01:20
Просмотров 19 млн
Средневековый киборг
00:39
Просмотров 504 тыс.