13:58 அப்பா நான் சிறி தொழில் துவங்க ஆசை பணம் இல்யப்பா எனது பணதேவையை சந்திங்கப்பா அந்த கடையை எனக்கு பெற்றுதாங்கப்பா உம்மை நம்பிஇருக்கிறேன் யார் கைவிட்டாலும் நீர் கைவிடமாட்டிர் என்று உம்மிடம் சொல்லிவிட்டேன் நீர் நடத்தும்
இயேசு வே ஸ்தோத்திரம்.கடந்த வாரம் எனது வலது தோலில் எலும்பு முறிந்தது. பின்மாற்றுஉறுப்பு வைத்து உள்ளது வேதனை உள்ளது சுகம் யாரும் இயேசுவே. எனக்கும் ஜெபிக்கவும்👃👃👃..
Sunil Kumar Shamraj. S please pray for my urine infection. Yesappa please touch me and me lord. Thank you lord. In, Jesus Christ name I pray. Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏
🙏 நீங்க மட்டும் தான் எங்களுக்கு இருக்கிறீங்க மனுஷங்க யாரும் கிடையாது உங்கள் கடன் மாறனும் இயேசப்பா மல்லிகை வியாபாரம் உள்ள லாபம் பால் காண முதலீடுகள் உதவி செய்யுங்க உங்க உங்க உதவி மட்டும் தான் இயேசப்பா வேணும்
அப்பா நாங்கள் நடக்கும் வழி இடம் வாங்கும்போதே நாங்கள் 52 வருடமாக நடந்து கொண்டிருக்கிறோம் இப்போது பக்கத்து வீட்டு காரர் அவர்களுடையது என்று சொல்லி பிரச்சனை செய்கிறார்கள் இந்த பிரச்சனையிலிருந்து விடுதலை கிடைக்க தயவு செய்து ஜெபிக்கவும் ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Kavala padathinga sis, i don't know the problem btwn you both but whatever it may be again I'll repeat what ever it may be , appa erukanga ungala kandipa kudumbama vazha vaipanga, naa aaruthalku solla la na experience pannitu erukn ulaga piragarama paatha naanga rendu perum senthu vazha vaaipe ila aana yesaappa "munthina seerai parikilum narrseer undakum padi seiven nu vaaku kuduthanga yenna thangunanha ippo naa yen purushan kuda erukn Kandipa unga tendu peroda before life aa vida after life romba blessing aa erukum Kavalapadathinha appa ungala vitu 1 sec kooda piriyavey ila Azhathinga namma appa erukanga❤❤❤
En kulanthai per sweetha 4 age lkg patikura sema tallent avnga school la miss avalai thalvumanapaitutan vaikuranga. Avalai kantugamatranga avalai thanimaipatuthranga baba manathai migavum pathiguthu
Jepiunga my familygaga plz en kulanthai yai kanmanipol Kathu valinatuthunga aval rompa payaputura ellathugum alugura song super a patuval . Drawing super a panuval . Hand writing super a irugu. Nalla memory power .nalla super patipal .anal avalai encourage pannamatranga school a kantugamatranga jepinga plz name swetha chennai st. Joseph school
Praise the Lord Jesus my mother name pushpagandhi she is suffer from typhoid fever so please pray for her. She needs a healing in the name of Jesus Christ Amen hallelujah