Тёмный

🔴 காரைக்கால் - பேரளம் இடையே புதிய இரயில் பாதை | Karaikal to Peralam New Train Route Construction 

Win Elango Van
Подписаться 21 тыс.
Просмотров 27 тыс.
50% 1

#karaikal #pondicherry #train #news #nrk #nrcongress #pondy #puducherry #tamilnewslive ‪@hiphopers_dance_school‬ ‪@PolimerNews‬ ‪@nagai360head3‬ ‪@News18Tamilnadu‬#livenewstamil ‪@nagai360fire2‬ ‪@NewsTamil24X7TV‬ ‪@VNews27‬ ‪@PuthiyaThalaimuraiTV‬ ‪@thanthitv‬ ‪@SathiyamTV‬ ‪@diamondtvkkl‬ ‪@karaikalspecial1906‬ ‪@KARAIKAL_ONLINE‬

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@yogiram1918
@yogiram1918 6 месяцев назад
நான் குழந்தையாய் இருந்த போது கீழமாங்குடி கிராமத்தில் இருந்து பேரளம் காரைக்கால் புகை வண்டி செல்வதை பார்த்திருக்கிறேன். ரொம்ப அமைதியான ஊர்கள்.
@mkmani4657
@mkmani4657 6 месяцев назад
மாயவரம் செல்லாமல் சீர்காழி தரங்கம்பாடி வழியாக காரைக்கால் சென்றால் நன்றாக இருக்கும்
@Sakthiganesh-eh2dk
@Sakthiganesh-eh2dk 5 месяцев назад
எனக்கு தெரிந்த வரை அதற்கு வாய்ப்பில்லை ஐயா. ஏனெனில் சீர்காழி, மயிலாடுதுறை போல் பெரிய ரயில் நிலையம் இல்லை.
@farooqbasha2747
@farooqbasha2747 6 месяцев назад
மாயவரம் செல்லாமல் , காரைக்கால் தரங்கம்பாடி சீர்காளியை ஒன்றாக இணைத்தால் மிகவும் அருமையான திட்டமாக இருக்கும்
@sivakumar-of4rd
@sivakumar-of4rd 6 месяцев назад
இந்த ஜென்மத்தில் நடக்காது
@Devar-3
@Devar-3 6 месяцев назад
😂😂😂​@@sivakumar-of4rd
@SHYAMFMTIRUVANNAMALAI
@SHYAMFMTIRUVANNAMALAI 6 месяцев назад
திருவண்ணாமலை to திண்டிவனம் புதிய ரயில் பாதை திட்டம் பற்றி காணொளி போடுங்கள் நண்பா
@DRakesh-gg4vz
@DRakesh-gg4vz 6 месяцев назад
திண்டிவனம் முதல் ‌நகரி வரை ரயில் பாதை பற்றி காணொளி போடுங்கள்
@nagarajant3404
@nagarajant3404 6 месяцев назад
காரைக்கால் - வைத்தீஸ்வரன் கோவில் அல்லது காரைக்கால்- சிதம்பரம் ரயில் பாதையும் தேவை
@ljebaraj7226
@ljebaraj7226 6 месяцев назад
In my suggestion to Indian Railways, Please introduce two night trains from VELANKANNI to KSR BENGALURU (via Nagappattinam, Karaikkal, Mayiladuthutai, Cuddalore port Jn, Vridhachalam Jn, Salem Jn, Dharmapuri and Hosur) and VELANKANNI to COIMBATORE (via Nagappattinam, Karaikkal, Mayiladuthutai, Cuddalore port Jn, Vridhachalam Jn, Salem Jn, Erode Jn, Tiruppur). These two trains are very helpful for delta people and will be earn huge response from public.
@anssenthil737
@anssenthil737 6 месяцев назад
மிக்க மகிழ்ச்சி நண்பரே! அதுபோல மயிலாடுதுறை தரங்கம்பாடி வழியாக காரைக்கால் இனைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்
@winelangovan6308
@winelangovan6308 6 месяцев назад
மயிலாடுதுறை - தரங்கம்பாடி தொ.வண்டி பாதை தொடங்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் தொ.வ போக்குவரத்து இருந்ததுள்ளது. Update Coming Soon 🔥
@anssenthil737
@anssenthil737 6 месяцев назад
@@winelangovan6308 நன்றி நண்பரே
@ksarunmozhidevan
@ksarunmozhidevan 6 месяцев назад
பேரளம் முதல் காரைக்கால் வரை முழுக் காணொளி போட்டால் நன்றாக இருக்கும்
@SMSARATHIBSCHDCA
@SMSARATHIBSCHDCA 6 месяцев назад
Good information brother ❤🎉😊
@subramaniansundararaman4306
@subramaniansundararaman4306 6 месяцев назад
Even after India's independence from British , karaikkal was under French regime till 1st Nov 1954 . But only on 16th August 1962 India and France exchanged instruments of ratification and France ceded Pondy to India . Peralam had a customs check as that was the border station between union of India and French ruled Karaikkal . One important station in the Peralam -Karaikkal route was Thirunallar . The MG line was closed in 1980s . But no long distance trains were operated .The Land was already available to restore the route with BG. So also Mayiladuthurai - Tranquebar line if restored and connected to Karaikkal it will cut short the distance and important stations like Thirukkadiyur and Thillaiyadi (remember Thillaiyadi Valliammai) will be dotted in the Railway map .
@prakashkannan9629
@prakashkannan9629 6 месяцев назад
Wow 🎉.... Superb ❤️🎉
@lakshm6876
@lakshm6876 6 месяцев назад
Kallakurichi 🔄thiruvanamalai⛰️ 2 to 4way road work start....(1) video 📸 update
@vijayakrishnannair
@vijayakrishnannair 4 месяца назад
Very nice video... Hope this line start soon
@senthil-7t
@senthil-7t 6 месяцев назад
கும்பகோணம் To விருதாச்சலம் புதிய ரயில் பாதை திட்டம் ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்தும் பணி இன்னும் ஆரம்பமாகவில்லை என்னாயிற்று
@shankarsnew..3289
@shankarsnew..3289 5 месяцев назад
Nithi amaicharuku kailuthu poda kaiya valukutam...ena Ava appan vittu Kasam...
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 6 месяцев назад
Excellent update you have given with a detailed on the spot visit to the construction site.
@SagaDevan-uk2xo
@SagaDevan-uk2xo 6 месяцев назад
Tindivanam to thiruvannamalai train root pathivai podunga sir
@Saranraj-5859
@Saranraj-5859 5 месяцев назад
சூப்பர் 🎉🎉🎉🎉
@RRajkumar-hk1ui
@RRajkumar-hk1ui 6 месяцев назад
பரூக் என்ற புதுவை முதலமைச்சர் தன்னுடைய போக்குவரத்து (பஸ்) வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால் இந்த ரயிலை வரவிடாமல் நீண்ட காலம் தடுத்து வைத்திருந்தார்
@cmouli
@cmouli 6 месяцев назад
Yes. You are correct.
@vigneshs4525
@vigneshs4525 6 месяцев назад
Kumbakonam Karaikal wiya nannilam new railway track possible
@omsai4513
@omsai4513 6 месяцев назад
ஈரோடு கோபி ரயில் பாதை என்ன ஆனது
@AruviVoyager
@AruviVoyager 6 месяцев назад
Expecting CHENNAI BEACH/ EGMORE to TRIVANDRUM CENTRAL * Beach * Egmore * Tambaram * Villupuram Jn * Mayiladuthurai Jn * PERALAM Jn * Karaikal * NAGAPATTINAM JN * Tiruvarur Jn * Tiruturaipoondi Jn * KARAIKUDI JN IF A NEW LINE [ Sivaganga to Madurai Silaiman, Just 28km thru sparsely populated Region)] * Sivaganga * Madurai Silaiman * MADURAI JN * VIRUDHUNAGAR JN * Rajapalayam * Tenkasi Jn * SENGOTTAI * Punalur * KOLLAM JN * TRIVANDRUM NORTH (Kochu veli) * TRIVANDRUM CENTRAL
@nagarajant3404
@nagarajant3404 6 месяцев назад
பேரளம் கும்பகோணம் அரியலூர் நாமக்கல் ஈரோடு என்று நீட்டிக்க வேண்டும்
@Devar-3
@Devar-3 6 месяцев назад
மிக்க மகிழ்ச்சி😊
@winelangovan6308
@winelangovan6308 6 месяцев назад
நன்றி 🙏💐
@SolomonAbraham-b6t
@SolomonAbraham-b6t 6 месяцев назад
Kanyakumari.to.rameswaram,e..c.r.railpaathai,amainthal,very,usefullaga,irukkum..a.st.kcp..
@winelangovan6308
@winelangovan6308 6 месяцев назад
Coming Soon 🔥
@ebinesorfranklin8215
@ebinesorfranklin8215 6 месяцев назад
Nice
@baskarbass5705
@baskarbass5705 4 месяца назад
நன்றி நண்பரே இதேபோல் கும்பகோணம் ஜெயங்கொண்டம் ரயில் பாதை இன்னும் நிறைவேறவில்லை
@s.meyappanmuruganandam620
@s.meyappanmuruganandam620 6 месяцев назад
காரைக்குடியிலிருந்துமதுரைக்குபயணிகள்ரயில்இயக்க இருமார்கமும்இயக்கரயில்வேவாரியம்நடவடிக்கைதேவை
@shakthivelraja4283
@shakthivelraja4283 2 месяца назад
I'm working in this place
@KumarKumar-xo2zz
@KumarKumar-xo2zz 6 месяцев назад
Good Information Brother🎉😂❤
@Justinthiraviam-v4t
@Justinthiraviam-v4t 6 месяцев назад
Karikkudi. To palani....
@chendilvelankandasamy8721
@chendilvelankandasamy8721 3 месяца назад
ஏற்கனவே மீட்டர் கேஜ் இரயில் பாதை இருந்தது.
@greentatwa9951
@greentatwa9951 6 месяцев назад
Super❤
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p 5 месяцев назад
எப்போது தண்டவாளங்கள் போடும் வேலை முடிந்து ரயில் செல்லும்
@winelangovan6308
@winelangovan6308 5 месяцев назад
Update Coming Soon 🔥
@jothinathans1298
@jothinathans1298 6 месяцев назад
Peralam famous vadai sellers in the railway station ask your father or grandfather
@balasubramaniann7588
@balasubramaniann7588 6 месяцев назад
Please share full vedio
@kumbakonam7176
@kumbakonam7176 6 месяцев назад
Bro when Thanjavur Ariyalur railway line will cum
@winelangovan6308
@winelangovan6308 6 месяцев назад
Update Coming Soon 🔥
@kumbakonam7176
@kumbakonam7176 6 месяцев назад
@@winelangovan6308 super bro waiting for the video bro
@aathiramu7922
@aathiramu7922 6 месяцев назад
அங்க எந்த வேலையும் நடக்க வில்லை
@SridharanS-ux3ny
@SridharanS-ux3ny 6 месяцев назад
Repeated lecture.Details such as distance between Karaikal and Peralam not told and how many stations are coming between the two stations not mentioned.This may be furnished
@winelangovan6308
@winelangovan6308 6 месяцев назад
Full Details Coming Soon 🔥
@mahadevanv5391
@mahadevanv5391 6 месяцев назад
Which.year.train.will.go.to.karikkal.from.peralam
@winelangovan6308
@winelangovan6308 6 месяцев назад
Update Coming Soon 🔥
@mohidheen
@mohidheen 2 месяца назад
எங்கள் பகுதியில் நிறைய வேலை பாக்கி இருக்கிறது!
@akhilnandhramesh6029
@akhilnandhramesh6029 6 месяцев назад
They could have simply not removed the tracks
@balamuruganp.2478
@balamuruganp.2478 6 месяцев назад
Erode to palani train tracks
@winelangovan6308
@winelangovan6308 6 месяцев назад
Coming soon 🔥
@venkataraman5711
@venkataraman5711 6 месяцев назад
When it will be.finished
@winelangovan6308
@winelangovan6308 6 месяцев назад
I'll update. 🙏💐
@user-ze5ic3uh6p
@user-ze5ic3uh6p 6 месяцев назад
ப்போது முடியும் என்று கூறவும்
@soundar4270
@soundar4270 6 месяцев назад
Target date?
@winelangovan6308
@winelangovan6308 6 месяцев назад
announcement innun varala. Vanthal Update panren bro. Thanks 🙏
@kumaraveluramadoss4377
@kumaraveluramadoss4377 6 месяцев назад
Target of project June, 2024
@sivakumar-of4rd
@sivakumar-of4rd 6 месяцев назад
target june 2024 but.......
@kumaraveluramadoss4377
@kumaraveluramadoss4377 6 месяцев назад
@@sivakumar-of4rd but still even if it gets delay you can another 2 or 3 Months.
@balasambasivan1815
@balasambasivan1815 6 месяцев назад
தரங்கம்பாடி ரயில்வே பாதை எப்போது??
@winelangovan6308
@winelangovan6308 6 месяцев назад
Update Coming Soon 🔥
@KarthikKarthik-gl2yk
@KarthikKarthik-gl2yk 6 месяцев назад
Mayiladuthurai to Tharangambadi train eppo varum tell me bro
@winelangovan6308
@winelangovan6308 6 месяцев назад
I'll update
@santhosh6415
@santhosh6415 6 месяцев назад
Ipadi panna thiruvarur vara trains kammi agidum then thiruvarur peoples ku kastama irukum and kamban express ku most of the people tvr and nagapattinam jn la irunthutha varanga
@winelangovan6308
@winelangovan6308 6 месяцев назад
அனைத்து வண்டிகளும் மாற்றிவிட மாட்டார்கள்.
@sivakumar-of4rd
@sivakumar-of4rd 6 месяцев назад
3. வண்டிகள்தான் செல்கிறது .அதற்கு பதிலாக திருவாரூர்,பட்டுக்கோட்டை,காரைக்குடிக்கு புதிய வண்டிகள் வரும்
@summerwind3217
@summerwind3217 6 месяцев назад
Too late
@rajavelusekaran1474
@rajavelusekaran1474 6 месяцев назад
Poor description by commenter Mr. ILANGGO. NO CLARITY IN HIS SPEECH.
@subbarayanst6064
@subbarayanst6064 6 месяцев назад
திரும்ப திரும்பத் சொல்வது நன்றாக இல்லை உபயோகம் இல்லாத பதிவு.
Далее
For my passenger princess ❤️ #tiktok #elsarca
00:24
Dora was kidnapped and then… 😨 #shorts
00:18
Просмотров 2,9 млн