Тёмный

🔴 நேரலை: 18-06-2022 பெருந்தமிழர் கக்கன் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் - மேலூர் (தும்பைப்பட்டி) | மதுரை 

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi
Просмотров 59 тыс.
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@maransiva2367
@maransiva2367 2 года назад
மிகவும் அருமையான முயற்சி. திருச்சியை நாம் தமிழர் கோட்டையாக மாற்றவேண்டும்.அதற்காக எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும். நாம் தமிழர் கனடா
@ramachandran6831
@ramachandran6831 2 года назад
அனைத்து தொகுதியிலும் தமிழர்கள் தான் அதிகம்!
@Anand2007
@Anand2007 2 года назад
வந்தான் ஒருவன் வந்தான் இந்த மண்ணையும் மக்களையும் உண்மையாக நேசிக்கின்ற ஒரு தலைவனாக வந்தான்🔥💚🥰💪🏻...
@Kabaddikarthi03
@Kabaddikarthi03 2 года назад
எங்கள் அண்ணன் பேச்சைக் கேட்கும் போது எங்களிடம் கண்ணீர்தான் வருகிறது. நாடு பார்த்ததுண்டா தமிழ் நாடு பார்த்ததுண்டா. எங்கள் அய்யா கனம் கக்கன் அவர்கள் தியாக சீலனை போன்றவர்களை. வந்தவன் போனவன் எல்லாம் தமிழ்நாட்டு எத்தனை கோடிகளில் சிலை எதற்காக யாருடைய பணம். இதுபோன்ற கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்கவேண்டும் நம்.தமிழ். சமுதாயம்.தமிழ்
@KarthikSingai
@KarthikSingai 2 года назад
தமிழால் ஆள்வோம், வாழ்வோம் 🐅 நாம் தமிழர் 💪
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 года назад
நாம் தமிழர் ஆட்சி ஒன்றுதான் விடிவுக்கு வழியாகும்! சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
@vrpraja5956
@vrpraja5956 2 года назад
மூத்த தலைவர்களின் புத்தகங்கள் எந்த இணைய தளத்திலும் கிடைப்பதில்லை...... குறிப்பாக ஐயா ஜீவானந்தம், கக்கன் ஐயா அவர்கள், தமிழரசன் வாழ்க்கை வரலாறு ....இது போன்ற நிறைய தமிழ் இன தலைவர்கள்......... மிகுந்த ஏமாற்றமும், வலியையும் தருகிறது புத்தகங்கள் படிக்க முடியவில்லையே என்று நினைக்கும் போது...
@kavimfd242
@kavimfd242 2 года назад
💯💯
@Thasarathan_v
@Thasarathan_v 2 года назад
தென்புலம் நூல் அங்காடியில் கேட்டு பாருங்கள்
@balutayar4900
@balutayar4900 2 года назад
Ntk.. Malaysia 💪💕🇲🇾
@thamizhmagan2.0
@thamizhmagan2.0 2 года назад
நாம் தமிழர் கேரளா
@Ntk78680
@Ntk78680 2 года назад
நாம்தமிழர் வெல்லப்போறான் விவசாயி ஆளப்போறன் தமிழன் 2026ல 💪💪💪💪💪💪💪💪💪💪💪 👉.ஆரியம் திராவிடம் இதோடு நம் தமிழ் மண்ணில் அகற்றனும் 👈
@christobermichael3550
@christobermichael3550 2 года назад
நிச்சயமாக.... தாங்கள் பதிந்த கருத்துக்களை நாம் ஒன்றாக செயல்பட்டு செயலாக்குவோம்...
@TheSATHISHVELAN
@TheSATHISHVELAN 2 года назад
நாம் தமிழர் , சவுதி
@mydinmaya5347
@mydinmaya5347 2 года назад
Support to ntk from Malaysia Singapore Australia ntk members valga thalaivar seeman
@tamilantamilan3654
@tamilantamilan3654 2 года назад
இதைபார்க்கும் போது தமிழ்த்தேசியம் வெல்லும்......
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 года назад
நிச்சயமாக நமக்கும் ஒரு நாள் வரும் அது தான் நாம் தமிழர் கட்சி ஆட்சியில் அமரும் போது நமது ஐயா அவர்கள் போற்றப்படும்
@user-tamil5671
@user-tamil5671 2 года назад
Unmaithan
@mahalakshmi.madasamy9968
@mahalakshmi.madasamy9968 2 года назад
நாம்தமிழர்
@jaronraj9178
@jaronraj9178 2 года назад
தமிழன்டா
@fazeelan
@fazeelan 2 года назад
N TK TORONTO, CANADA🇨🇦🇨🇦 THIS IS THE POWER OF PRABHARAN
@user-tamil5671
@user-tamil5671 2 года назад
Good
@கும்புடுறஞ்சாமி
தமிழ் உறவுகளே..👉சாதி மதம் கடந்து தமிழால் இணைவோம்.. ஒற்றுமையாக பாதுகாப்பாக.வாழ்வோம்....நாம் தமிழர் 💯💪💪💪💪 ஆந்திரா.. தெலுங்கு.. கர்னாடகா.. கன்னடம்... கேரளாவில்.. மலையாளம்... மகாராஷ்டிரா.. மராத்தி... குஜராத்... குஜராத்தி...உத்திர பிரதேசம்.. போஜ்புரி... இந்த மொழிகளுக்கெல்லாம்?????? தாய் மொழி தமிழ் ❤️.. ரொம்ப பழைய. மொழி..பழமை வாய்ந்த மொழி.. மொழி என்பது முகம்... நம் அடையாளம்..😡.🤔அதை மறந்து கடந்து போகலாமா????????????? இது நம் தமிழ் முன்னோர்கள். மூதாதைகளுக்கு. நாம் செய்யும் துரோகம்... இல்லையா? உலகில்.பிறக்க்கும்🤔 அத்தனை. குழந்தைகளும்.. அம்மா.. என்று தான்.. முதலில் கூப்பிடும்..சிவன்? அல்லாஹ். இயேசு என்று இது வரை எந்த குழந்தையும்.. கூப்பிட்டது. இல்லை இல்லை..... எனவே.. தாய் தமிழ் உறவுகளே 🤩👏👏👏 துரோகம்..செய்யலாமா?????? தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் 💯❤️ சொல்லி கொண்டே இருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@whatcanieat3327
@whatcanieat3327 2 года назад
Yes
@user-tamil5671
@user-tamil5671 2 года назад
Arumai Valthugal
@rajasekarank689
@rajasekarank689 2 года назад
மக்கள் அச்சமின்றி வாழும் காலம் வெகு தொலைவில் இல்லை வென்றிடுவோம் மக்கள் மனதை வெற்றி நமது நாம் தமிழர் 👍
@Mani13996
@Mani13996 2 года назад
நாம் தமிழர் , குசராத்
@sridhartheni8801
@sridhartheni8801 2 года назад
Thalivar,kakanji🙏🙏🙏🙏
@tamilan9270
@tamilan9270 2 года назад
நாம் தமிழர்
@dnagaraja89d86
@dnagaraja89d86 2 года назад
அண்ணனின் புரட்சி படை, ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மிரள வைக்கும்
@antonylegori7340
@antonylegori7340 2 года назад
வாழ்க நாம் தமிழர்.
@ashwinkumar441
@ashwinkumar441 2 года назад
நாம் தமிழர் 🔥💪
@thanesharumaithurai5749
@thanesharumaithurai5749 2 года назад
தமிழன் மண்ணில் தமிழன் ஆட்சி💪🏾💪🏾💪🏾இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்💪🏾💪🏾💪🏾நாம் தமிழர் வெல்வோம்💪🏾💪🏾💪🏾🐯🐯🐯👍🏾👍🏾👍🏾🇫🇷🇫🇷🇫🇷
@nallukaman1297
@nallukaman1297 2 года назад
நாம்தமிழா்
@kavimfd242
@kavimfd242 2 года назад
நாம் தமிழர்.. ❣️🔥🔥💪🏻💪🏻
@shyamalaanand2609
@shyamalaanand2609 2 года назад
Payagara santhosam enga anna pakkurathuku. Hard work never fail. I know kakkan through seeman anna
@ravidheena2502
@ravidheena2502 2 года назад
நாம் தமிழர் காங்கேயம் சட்ட மன்ற தோகுதி 🔥🔥
@simplemansimpleman8656
@simplemansimpleman8656 2 года назад
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர் ❤நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@shanmugamperiyannajcbshanm361
@shanmugamperiyannajcbshanm361 2 года назад
நாம் தமிழர் கட்சி திருச்சி மாவட்டம்
@tishkris1632
@tishkris1632 2 года назад
so happy to see the puli kodi flying so gassed come my dear tamils rise up naam tamilar
@raviravi-ch3qg
@raviravi-ch3qg 2 года назад
Ntk
@rajasrajas983
@rajasrajas983 2 года назад
🐯🐯🐯நாம் தமிழர் கட்சி 🌾🌾👳காட்டு மன்னார் கோயில் ❤️💙இராஜா சௌந்தர்யா ✨✨இந்திய இராணுவம் 💥💥தமிழ் வாழ்க 🙏🙏 தமிழர் வளர்க 🔥🔥🔥
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 2 года назад
சிறப்பு
@senthilpathinettanpadiyan2073
@senthilpathinettanpadiyan2073 2 года назад
கக்கன் ஐயா அவர்களுக்கு என் புகழ் வணக்கம். உங்களைப் போன்ற நேர்மை கொண்ட நம் தமிழ் தலைவர்கள் . கக்கன் ,காமராசர், எங்களை ஆளுகையில் எங்களுக்கு . நிலவளம் . நீர்வளம் .மலைவளம் . ஆறு வளம் . இவை யாவும் எங்களுக்கு அழியாமல் பார்துக்கொண்டீர்கள் . ஆனால் இன்று எந்த வளமும் இல்லை. எங்கள் வருங்கால சந்ததிக்கு எந்த வளமும் இல்லாமல் போய்விட்டதே. தமிழர்களுக்கு . ஐ / சாதி. சண்டை மூட்டி மூட்டி .அவன் தாழ்ந்தவன். இவன் தாழ்ந்தவன் . என நம்மை நம்பவைத்து முட்டாளாக்கி . நமது ஓட்டுக்களை பெற்று . தெரு எங்கும் சாராய கடை திறந்து. நம் வளங்களை கொள்ளை அடிச்ச இந்த திராவிட கட்சிகள் . இன்னும் இந்த மண்ணில் எதற்காக. வாழவேண்டும் ஒழிப்போம் திராவிடத்தை . வளர்ப்போம் நாம் தமிழரை வாழ்க தமிழ். வளர்க தமிழ். நாம் தமிழர்
@venkateshavanthika9820
@venkateshavanthika9820 2 года назад
Mass
@mslighterode8883
@mslighterode8883 2 года назад
Anna veraleval Anna 👍👍👍👍👍👍👍
@ntk9945
@ntk9945 2 года назад
Enkal annen tharpothe muthalavar than naam tamilar 💪💪
@Blackboard360
@Blackboard360 2 года назад
நாம் தமிழர் கட்சி - துபாய் 🔥
@ameseliyas9815
@ameseliyas9815 2 года назад
கேமரா பிடிப்பவர் தி மு கவா கலைஞரையும் ஸ்டாலினையும் தேடி தேடி கேமராவை கேமராவை திருப்புகிறார் வாழ்க நாம் தமிழர் அமரர் திரு கக்கன் அவர்களின் புகழ் வாழ்க நான் மலே
@mayavanraja1656
@mayavanraja1656 2 года назад
He (seeman) is the man for TamilNadu!
@shanmugamperiyannajcbshanm361
@shanmugamperiyannajcbshanm361 2 года назад
NTK💪💪💪💪
@johnamalanjohnamalan7886
@johnamalanjohnamalan7886 2 года назад
👍👍👍👍👍👍
@kajne5315
@kajne5315 2 года назад
🙏🏽🙏🏽🙏🏽
@diwakart9904
@diwakart9904 2 года назад
🔥🔥🔥
@shanmugamperiyannajcbshanm361
@shanmugamperiyannajcbshanm361 2 года назад
NTK🔥🔥🔥
@raviravi-ch3qg
@raviravi-ch3qg 2 года назад
💪💪💪
@kajne5315
@kajne5315 2 года назад
💪🏽💪🏽💪🏽
@adgaming6091
@adgaming6091 2 года назад
NTK malaysia
@padminignaneswaran5697
@padminignaneswaran5697 2 года назад
Ntk the only party for Tamils including Muslims and Christians
@christobermichael3550
@christobermichael3550 2 года назад
அனைத்து உயிர்களுக்குமானவர்கள்..... நாம் தமிழர்....
@subramaniyanviswanathan9844
@subramaniyanviswanathan9844 2 года назад
Onrupatuwam Namthamilaraga wurawugaLa Onrupatuwam
@araviallu951
@araviallu951 2 года назад
இவர் RU-vid video parthuttu peasurar அது அவர் மகன் இல்லை மருமகன் (மகள் கணவர்) அவர் மருமகன் மகள் இன்று IPS officer RU-vid aver peasuna video ullathu
@sinnatkrishnan4116
@sinnatkrishnan4116 2 года назад
Tamil God Kalki adventure of Lord Krishna come to free Tamils from British India & British Lanka.
@jfcharles1283
@jfcharles1283 2 года назад
😾
@kbaswaraj7698
@kbaswaraj7698 2 года назад
Seeman doesn't have a house, but he is building a palace because he is a political business man.
@suhaib6639
@suhaib6639 2 года назад
நாம் தமிழர்
@selvarajk.p1841
@selvarajk.p1841 2 года назад
Vazlha ntk
@muthukumardkumar1065
@muthukumardkumar1065 2 года назад
நாம்தமிழர்
@kajne5315
@kajne5315 2 года назад
🙏🏽🙏🏽🙏🏽
@ArunKumar-ym9wi
@ArunKumar-ym9wi 2 года назад
Ntk
@vanathivengatachalam6862
@vanathivengatachalam6862 2 года назад
நாம் தமிழர்
Далее