Тёмный

🔴 Financial Problem எல்லாருக்கும் இருக்கும்தான்.. | Vijay Sethupathi RED HOT Interview | Maamanithan 

Galatta Tamil | கலாட்டா தமிழ்
Просмотров 1,4 млн
50% 1

🔴 Financial Problem எல்லாருக்கும் இருக்கும்தான்.. | Vijay Sethupathi RED HOT Interview | Maamanithan
#Maamanithan #MaamanithanFrom24 #RKSuresh
=======================================
Stay tuned to Galatta Tamil for latest updates in Cinema and Politics. Like and Share your favorite videos and Comment your views too.
Subscribe to GALATTA TAMIL : goo.gl/J4TyOo
#Galatta #GalattaTamil #GalattaPink #GalattaNews #GalattaTamilNews
Also, Like and Follow us on:
Facebook: / galattamedia
Twitter: / galattadotcom
Website: www.galatta.com/
Instagram: / galattadotcom
Subscribe to our group channels for other interesting content:
Galatta Life: / @galattacinema
Galatta Originals: / @galattaoriginals
Galatta Voice : / @galattavoice
Galatta Pink : / @galattapink

Развлечения

Опубликовано:

 

15 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,7 тыс.   
@jayaraman.r6562
@jayaraman.r6562 Год назад
ஐஸ் Madamuku இந்த வாய்ப்பை அளித்த கலாட்டா நிறுவனத்துக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@Goldenpalace10
@Goldenpalace10 Год назад
Tx to galatta ஐஸ்வர்யா madamukkaga இந்த வீடியோவ full ha பார்த்தேன் galatta🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥💥💥💥🔥
@devaraja500
@devaraja500 Год назад
மனப்பூர்வமான ❤️ கனிந்த வாழ்த்துக்கள் கலாட்டா
@vijayavijaya9349
@vijayavijaya9349 Год назад
நிறுவனத்துக்கு மிக்க நன்றி 🙏
@shilpagopinath7319
@shilpagopinath7319 Год назад
@@devaraja500 c. Vvvvvvvvvvvvvvvvvv
@srimayeercmstore9282
@srimayeercmstore9282 Год назад
@sarguna kaliyaperumal Sarguna t
@rajanax5238
@rajanax5238 Год назад
இந்த நேர்காணல் விஜய் சேதுபதி காக பார்ப்பதை விட ஐஸ்வர்யா வுக்காக தான் பார்த்தேன் galatta நிறுவனத்துக்கு வாழ்த்துக்கள். நன்றி
@jesseyjaya1056
@jesseyjaya1056 Год назад
True
@venkatp687
@venkatp687 Год назад
True
@ummulmazahira8791
@ummulmazahira8791 Год назад
True
@abdulajees3883
@abdulajees3883 Год назад
இந்த வாய்ப்பை சகோதரி ஐஸ்வர்யா வுக்கு வழங்கிய galatta விற்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்...
@Karthi-tamila
@Karthi-tamila Год назад
கஷ்டப்படும் கலைஞர்களை வாழவைக்கும் கலாட்டா தமிழ் சேனல் மற்றும் ஊழியர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🥰
@civilswamy01
@civilswamy01 Год назад
We appreciate Galatta
@induanand9982
@induanand9982 Год назад
Thank you so much u given the opportunity to her🙏 I m so happy to see this😇
@tamilmaran7067
@tamilmaran7067 Год назад
Thank you Galata.
@Raj-cy4yf
@Raj-cy4yf Год назад
,,,👍
@latharajan2573
@latharajan2573 Год назад
Congrats Galaata for supporting Aiswarya.Goodness prevails.
@parameswarimanikandan5552
@parameswarimanikandan5552 Год назад
I too agree
@mahathiyadhava2716
@mahathiyadhava2716 Год назад
A 1Q111999ooooopllllllA
@mayamohini5447
@mayamohini5447 Год назад
You said it
@senthilkumaravel1830
@senthilkumaravel1830 Год назад
ஐச்வர்யா அவர்களை நேர்காணலுக்கு அமர்த்திய உயர்வான உள்ளத்திற்காகவே கலாட்டா தமிழில் இணைந்து விட்டேன். என்னைப் போல் பலரும் இணைவார்கள்.
@maujethabegam8180
@maujethabegam8180 Год назад
ஐஸ் மேடம்க்கு வாய்ப்பு கொடுத்த கலாட்டா தமிழ்க்கு நன்றிகள். வாழ்த்துகள் மேடம்.
@vanmathiprabhakaran545
@vanmathiprabhakaran545 Год назад
ஐஸ் நேற்று சோப்பு வித்தீங்க இப்ப ஆங்கரா ஆயிட்டீங்க வாழ்த்துக்கள் சகோதரி
@Naam_Thamizhar
@Naam_Thamizhar Год назад
ஐஸ் சோப்பு விக்கிறதுக்கு முன்னாடி அவுங்க ஒரு நடிகையா இருந்தாங்க
@sithyrifaya6607
@sithyrifaya6607 Год назад
திறமை இருந்தால் நிச்சயமாக சாதிக்க முடியும்
@user-wf7gi8qy2n
@user-wf7gi8qy2n Год назад
@@sithyrifaya6607 திறமை இருந்தா தான
@marygpragasam9182
@marygpragasam9182 Год назад
Super 😊
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I Год назад
@@Naam_Thamizhar ஐஸ் இல்ல சோப்🙃😜
@deena144
@deena144 Год назад
அக்கா நீ சிரிச்சு பேசும் போது ஒரு மாதிரி கண்ணுதான் கலங்குது happy life akka
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
Appadiye unka pakkathu veeddu kaarar kalaium ithe manathoda paarunka ulakam alakaakum
@vadileenagan
@vadileenagan Год назад
விஜய் சேதுபதி என்பது வெறும் பெயர் அல்ல மாமனிதன்... நல்ல யதார்த்தமான மனிதர், அனைவரையும் அரைவனைக்கும் பகுத்தறிவு மிக்க கலைஞர்....
@manmagan8384
@manmagan8384 Год назад
தமிழ் நாட்டில் தமிழர் இதையே சொன்னால் யாரும் கேட்பாதே கிடையாது அவர் யார் ? என்ன பின்புலம் ? என்ன குடியை சேர்ந்தவர் என்று ஆராய்ச்சி செய்வதையே தமிழ் சமூகம் ஒரு இழிவான செயலாக வைத்துள்ளார்கள் ஆனால் ஒரு மலையாளி எம் ஜி ஆர் , கன்னட ஜெயா , மராட்டியன் ரஜினி , ஆரிய பிராமணன் கமல் , நாயுடு விஜயகாந்த் , தெலுங்கர் தெட்சிணா மூர்த்தி , பாடகர் தெலுங்கு பி சுசிலா , எஸ்பிபி , மனோ ,மலையாளி சித்திரா , சொர்ணலதா இதுபோல பிறமொழி இனத்தார்கள் சொன்னால் சரியாக இருக்கும் என்பதும் அதே தமிழர் சிவாஜி சொன்னாலும் தேர்தலில் நின்னாலும் வெல்ல முடியாது , தமிழ் பாடகர்கள் அருண்மொழி, போன்ற எண்ணற்ற தமிழ் கலைஞர்களை இந்த சினிமாவில் வாழவே விட வில்லை ஏனென்றால் தெலுங்கர் கையில் சினிமா . அதனால் தமிழர் அல்லாதோரான தெலுங்கர் விஜய சேதுபதி போன்ற இவர்களை ஊடகம் வளர்த்து விட்டு தமிழர்களை இருட்டடிப்பு செய்கிறது நீங்கள் சொல்லலாம் நல்லா நடிக்கிறார்கள் சரியா பேசுகிறார்கள் யர் நல்லதை பேசினாலும் பாராட்ட ஏன் மனது வரவில்லை தமிழர் பேசினால் சாதியை பார்க்கிறீர்கள் ? இப்போ சரவணா லெஜெண்ட்டை ஏன் தமிழர்கள் ஆதரிக்கவில்லை ? வயது கூடவா ? முகம் அழகில்லையா ? இழந்த தொழில் துறையில் அவர் அப்பாவிற்கு பிறகு வெற்றி காணவில்லையா ? படத்திற்கு வரும் போது தெலுங்கர் உதயநிதி மிகவும் அழகா ? தெலுங்கர் தனுஷ் உடல் கட்டு கொண்ட ஆணழகனா ? ஏன்டா ஒரு தமிழன் வந்தால் மட்டும் தமிழர்களுக்கு வாழ்த்த வில்லை என்றாலும் அவமான படுத்தாமல் இருக்கு முடியாதா ? நான் நாடார் இல்லை சரியா ஒரு தமிழ்க்குடியை சக தமிழ்குடிதானே ஆதரிக்க வேண்டும் ? முதலில் தமிழர்களை நேசியுங்கள் சாதி பார்த்து ஒதுக்காமல் , தெலுங்கர் விஜய சேதுபதி பேசினதை எந்த தமிழர்களே பேசவில்லையோ ? தெலுங்கர் புத்தி சொன்னால் தமிழனுக்கு அறிவு வேலை செய்யும் போல இப்படி இருந்தால் தமிழர் இனமே அடையாளமற்ற இனமாக அழியும் விழித்துக்கொள்ள வேண்டும் தமிழர்கள் , விஜயசேதுபதி உழைப்பை பாராட்டுகிறேன் ஆனால் அதுவே தமிழர்கள் தலையில் வைத்து கொண்டாடுவது அடிமை தனம் அதுதான் இது வரை தெலுங்கர் ஆளுமை செய்ய வல்வகையாக இருக்கிறது
@sivsug
@sivsug Год назад
உண்மையாக விஜய் சேதுபதி அவர்கள் ஒரு மாமனிதன். இவர்களை உயர்த்தி விட முன் வந்ததற்கு பெரிய மனசு வேண்டும். சுரேஷ் அவர்களுக்கும் ஒரு பெரிய சல்யூட்.
@desamuthu7979
@desamuthu7979 Год назад
எஸ் விஜய் சேதுபதி ஒரு சிறந்த மனிதர்
@babitharangs2648
@babitharangs2648 Год назад
My heartfelt prayers for Aiswarya for her next big chance for big movies and serials . I love to see her in big screen again with the same josh ....
@Golden-wings337
@Golden-wings337 Год назад
நான் நெனச்சா மாதிரியே நடந்துச்சு....🥰🥰 கலட்டாவில் Anchor வேலை குடுக்கலாமே னு யோசிச்சேன். 🙏❤️
@Golden-wings337
@Golden-wings337 Год назад
@@subramaniyamsujeevansujeev257 Is that true? Do you have proof ..? And then show. Trust me ... some people have a good ability to blame those who suffer like this and mislead good thinkers .... sorry such bad mindset is not good..😏
@dhanalakshmitamilselvam4542
Great minds think alike👏❤
@mohanasundhari4915
@mohanasundhari4915 Год назад
Apdil sola mudiyathu la bro ..may be avanga nejama kasta patruntha.nama Ellathaiyum thappa nenaika kudathu la
@vijik7360
@vijik7360 Год назад
Kudos to Parvathi& team for exploring Aish for Galata.
@bhuvanact91
@bhuvanact91 Год назад
Parvathi super
@360drama6
@360drama6 Год назад
அக்காவிற்கு வாய்ப்பு வழங்கிய... நமது கலாட்டா சேனல் க்கு மிக்க நன்றி கள் பல... திறமைக்கு வாய்ப்பு வழங்குவதுக்கு பாராட்ட தக்கது...
@thamizarasithamizarasi9109
@thamizarasithamizarasi9109 Год назад
உங்களின் தன்னம்பிக்கையை பார்த்து ஒரு பெண்ணாக நான் பெருமை அடைகிறேன். வாழ்க்கை நிலையில்லாமல் மாறும் போது எவ்வாறு ஒரு பெண் தன்மானத்தோடு வாழ வேண்டும் என்று,எனக்கு புரிய வைத்த உங்களுக்கு நன்றி. Now i'm a beautiful housewife. But i don't know how is my future. வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும், தளர்ந்து போகாமல் என் வாழ்க்கையோடு சந்தோஷமாக போராடுவேன். Love you ma.
@manuneethis9076
@manuneethis9076 Год назад
அருமையான, ஆரோக்கியமான நேர்காணல். ஐஸ் அக்கா எ்லோருக்கும் வாழ்க்கையில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும். வெற்றி நிச்சயம். வாழ்த்துக்கள்💐👍🙏
@devimani5739
@devimani5739 Год назад
All the best aishu, thanks galatta
@navinakrishnan851
@navinakrishnan851 Год назад
Miracle happened....thank you 🙏nandrigal endrum to Galatta Channel....for sharing ur team working with Aishwarya Madam...two interviews paarthen....and now this...she deserved tis....all the best to you Madam,love your bold,brave speech always...loves from Malaysia 🇲🇾❤️
@Sakthi1988-
@Sakthi1988- Год назад
Same feeling 🙂
@jannathulrose8146
@jannathulrose8146 Год назад
Super ma God always with you ma
@janabaiapvellasamy3737
@janabaiapvellasamy3737 Год назад
Feel happy 😊
@gokulnirmalkumar9591
@gokulnirmalkumar9591 Год назад
Thanks to Baba For his immediate remedy to her.
@ungoyaji2012
@ungoyaji2012 Год назад
@@gokulnirmalkumar9591 wait who's baba
@leosmitha4
@leosmitha4 Год назад
Giving back to society is what we humans lack. Helping the needy.. .really appreciate Galatta...... way to go
@veeramoh8676
@veeramoh8676 Год назад
Genuine appreciation & thanks to Galatta for giving Aishwarya Ma this opportunity. Hope she soars high♥️
@mythiliarunachalam1261
@mythiliarunachalam1261 Год назад
Really happy to see Aishwarya.Thanks Galatta.u done a great job
@nazlakitchen383
@nazlakitchen383 Год назад
உண்மையை பேசினால் எங்கே போனாலும் உழைத்து வாழ வழி கிடைக்கும் என்பது ஐசுமா நீங்கள் உ+ம் 🌹கலாட்டாவுக்கும் நன்றிகள்🙏🏻
@eternallight2333
@eternallight2333 Год назад
Ishvarya you are a great lady. Big salute.
@divyavasu
@divyavasu Год назад
Though I like Vijay Sethupathy, I watch this interview for Aishwarya mam. Given a chance, and you rock it !!!
@dillibabu7432
@dillibabu7432 Год назад
அந்த மனசு தான் சார் கடவுள்...😇😇🥰🥰🤗
@yuvanikki
@yuvanikki Год назад
Support each other who ever struggles... That's humanity
@hardybravo6258
@hardybravo6258 Год назад
Hats of to Galatta for bringing Aishwarya mam as an anchor... ❤
@shemaprasannakumar
@shemaprasannakumar Год назад
Good attempt 👏👏👏 Suggestion: 1.Be watchful about how and where your hands are moving 2.Allow them to speak fully.Do not share your experiences unless otherwise they ask you. 3.Don’t feel bad about your past. Make the best out of the present. You are still young. You have a long life to go. 4.Wear dark clothes Soon you are going to become busy with a lot of work!
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 Год назад
Super. Note it Iswarya
@gowrigowri4460
@gowrigowri4460 Год назад
Even I wanted say these. Ishu mam please note it down. Especially ur hands
@saaralkathu9334
@saaralkathu9334 Год назад
Well said...
@kalyanibalu0407
@kalyanibalu0407 Год назад
Good observation n well conveyed - 👍👍
@jayalakshminandagopall7935
@jayalakshminandagopall7935 Год назад
Yes Aishu Mam note all this. Good job. Keep going and God Bless You Mam❤️
@divya-nn3vh
@divya-nn3vh Год назад
விஜய் சேதுபதி மிகத் திறமையான வாய்ப்பு கிடைத்த நடிகர்,. ஐஸ்வர்யாவும் திறமையான ஆனால் நல்ல வாய்ப்பில்லாத நடிகை.... ஆல் த பெஸ்ட் ஐஸ்வர்யா மேடம் 👍👏👏👏
@MultiMommy
@MultiMommy Год назад
Eternally grateful to Galatta 🙏
@vanithasankar
@vanithasankar Год назад
This is just a beginning Aishwarya.Thanks to Parvathy.and plz grab this opportunity and workhard and become the best interviewer.All the best.
@meerathamira2326
@meerathamira2326 Год назад
You're Deserved to this amma.. I'm your big fan, such a bold and straight forward you are. And you are my inspiration too amma
@monicamonica-fv9th
@monicamonica-fv9th Год назад
All the best Aish. You are wonderful human.
@drjo1391
@drjo1391 Год назад
Aishwarya mams roles in malayalam films like narasimham,butterflies and praja is still etched in peoples mind…She was a big star in late 90s and early 2000s
@bommapadam201
@bommapadam201 Год назад
Happy for your new job as interviewer Aishwarya ma'am. Our Lord loves you.
@bessymathew122
@bessymathew122 Год назад
Awesome job Galatta team for supporting someone who is in need and standing with her👍👍
@padmamayuri6758
@padmamayuri6758 Год назад
Very very happy to see Aishwariya mam in Galatta. Thank u Galatta
@politically.speaking
@politically.speaking Год назад
If Aish is taking interviews I'll watch all videos!! 😍 So Positive..
@anujboominathan3406
@anujboominathan3406 Год назад
சேதுபதி அவர்களின் பதில்களில் எப்போதும் உள்ள யதார்த்தத்தை, maturity ஐ வெளிக் கொண்டு வரத் தகுந்த கேள்விகள் ஐஸ்வரியா அவர்களின் இந்த முதல் interview நிரூபித்து இருக்கிறது. வாழ்த்துக்கள்.
@nagarajan4209
@nagarajan4209 Год назад
I always watch each and every interview of Aishwarya mam, it always fun filled and positive vibes.. good to see her as an anchor.. Kudos to Galata..
@sangeethanarayanan7248
@sangeethanarayanan7248 Год назад
Thank you team Galatta for providing an opportunity to Aishwarya mam during her time of struggle. Hopefully it will be better times for her going forward. God bless!
@muthuchidambaramrajeswari404
Pp
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r Год назад
Thank you. Gallatta. For giving her opportunity
@kumara5591
@kumara5591 Год назад
@@user-gc9hy7vz1r .
@malathiragupathy9390
@malathiragupathy9390 Год назад
This is the most heartening moment to see Aishwaryaa as an anchor..I was literally moved to tears on seeing both her interviews..Heartfelt thanks to Galatta.
@flairbliss3628
@flairbliss3628 Год назад
Hats off galatta, you have opened gates for someone who has been desperately looking for an opportunity, in fact to survive. Hope Aishwarya mam gets more such opportunities and her career takes a beautiful pick up from here. All the best mam 😊
@albertbasker
@albertbasker Год назад
மக்கள் செல்வன் நடிப்பு இன்றைய-நேற்றைய-நாளைய கால பிரதிபலிப்பு ....... outstanding actor #vijay_sathupathi
@sanjeevannallathambbi5941
@sanjeevannallathambbi5941 Год назад
Congrats to aishwarya mam, but just one point for future.. although it could have been out of excitement; as a viewer, would recommend not to interfere during the speech of the other party.. glad to see you on screen again aishwarya mam, all the best
@johnlinson123
@johnlinson123 Год назад
Extremely extremely happy for Aiswarya Mam!!!! Best wishes!!! Best wishes for all your happiness and prosperity for you and all your cat members!!!!
@seenulachu8942
@seenulachu8942 Год назад
ஒரு பேட்டி உங்க வாழ்க்கையை மாத்திடிச்சி.... ரொம்ப சந்தோசம் ☺️🤗🙌🏻🔥 இனிமேளாவது உங்க வாழ்கை நல்லா இருக்கணும் 🙌🏻🙌🏻👌👌
@vijayakumars5801
@vijayakumars5801 Год назад
Super Galata give a chance to ishvariya mam super......
@Jahir4123
@Jahir4123 Год назад
ஐஸ்வர்யா அக்கா அவர்களுக்கு வேலை கொடுததுக்கு Galatta டீமுக்கு நன்றி
@kannan575
@kannan575 Год назад
அருமை ,எதார்தமான பேட்டி , குறிப்பாக final question and answer very well said sethu sir... வாழ்வில் நடக்கும் தவறுகளில் அனுபவத்தை கொண்டு , தவறை திருத்தி , அடுத்த வரும் எதிர் காலங்களில் செம்மைபடுத்தி , வெற்றி பெற்றவரும் உண்டு , பட்ட அடியில் கிழே விழுந்தோறும் உண்டு . ... தவறில் பாடம் கண்டு, திருத்தி முன்னேற்றம் பெற்றவர் பலர் ......
@Son_of_Sivan89
@Son_of_Sivan89 Год назад
To aishwarya : ரொம்ப Innocent ஆ இருக்கீங்க To Vijay Sethupathy : ரொம்ப Natural ஆ இருக்கீங்க To Suresh : ரொம்ப Practical ஆ இருக்கீங்க
@nandhinidevij
@nandhinidevij Год назад
Lots of love to Ishwarya mam ❤️❤️❤️❤️❤️
@jacinthasushilarani5130
@jacinthasushilarani5130 Год назад
I enjoyed watching Aishwarya mam’s bubbly self again. Thank you Galata.
@smartsagetutoring4309
@smartsagetutoring4309 Год назад
the way he answers the interview is so down to earth. very meaningful
@nalininalin4844
@nalininalin4844 Год назад
கலாட்டாக்கு வாழ்த்துக்கள் இவங்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பை அளித்ததுக்கு
@ishaankarthik9311
@ishaankarthik9311 Год назад
I like ishwarya, oorvashi.. Good and different personalities always like them
@ilayamaanpov227
@ilayamaanpov227 Год назад
அண்ணே உங்க பேச்சுக்கு நடிப்புக்கு மிக பெரிய ரசிகன்🤩மாமனிதன் மாபெரும் வெற்றி விழா காண வாழ்துகிறேன்💐
@bardhiv8278
@bardhiv8278 Год назад
Hi Anna🙏🙏🙏
@agnessharon9440
@agnessharon9440 Год назад
VJS is a very down to earth person... The way he speaks to Aishwarya in such a humble manner...
@logeshwari5692
@logeshwari5692 Год назад
சினிமா உலகம் உங்களுக்கு உதவி செய்வார்களோ இல்லையே ஆனா உங்களுக்காக கலாட்டா உதவியதர்க்கு மிக்க நன்றி உங்கள் வெற்றி பயணம் தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா...உங்களுடைய கொள்கைக்கு தலை வணங்கு கிறேன். Love you 😍 🍦🍨🍧
@suganthidavid1339
@suganthidavid1339 Год назад
விஜய் சேதுபதி ஒரு சிறந்த மாமனிதர் அவருடைய நடிப்பு மிகவும் பிடிக்கும்
@gowris8165
@gowris8165 Год назад
Happy to see u Aishwarya mam....... Thanks for galatta for giving her a chance......
@smartwings9964
@smartwings9964 Год назад
On behalf of all the Galata channel viewers am sending a big thanks ...for the job given to Aiswarya..artist..to reduce her burden.. 🙏
@minions6308
@minions6308 Год назад
I second this as another viewer 🙂👍🏼
@subha4167
@subha4167 Год назад
Indeed, i third it.
@innermostbeing
@innermostbeing Год назад
I was almost emotional watching this video. While the eyelids stopped tears rolling out, I was pleased to see Aishwarya in full action in her style filled with exhilaration and positivity spreading across the scenes. Glad she didn't follow the reserved style of anchoring rather was expressive with all energy by being authentically natural. Another observation, despite she being senior in the industry she still addressed Vijay Sethupathi as sir is a reflection of her humility. Giving fish and teaching to fish has got a whole of differences and meanings. A delight to notice the Galatta management team rope Aishwarya into their crew to get her back into the limelight besides streamlining the inflow of her financials. A win-win situation and hats off to the management! Vijay Sethupathi is another soul within the cine industry with a magnanimous heart of simplicity! His father's story was awesome and especially the punch line citing the profession.
@priyashanmugam4778
@priyashanmugam4778 Год назад
Hats off to galatta team for giving opportunity to Aishwarya mam...she s such a great artist and a wonderful human being ❤️Bold and outspoken honest person...
@sivakumarm7551
@sivakumarm7551 Год назад
விஜய் சேதுபதி நல்லவரா கெட்டவரா என்பது கேள்வியில்லை திறமையானவர் வாழ்த்துக்கள்
@estherthomas4481
@estherthomas4481 Год назад
நல்லவர் என்று இந்த உலகில் யாருமே இல்லை
@saranyas1093
@saranyas1093 Год назад
Nallavaga kettavaga yarum itha world la illa
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
@@estherthomas4481 keddavarkalaaka illaamal irunthaa nallathu ellorume
@humarilu1
@humarilu1 Год назад
Super Mam ! Happy to See You in Galatta ! God is with you ! I wish you all the Best Aishwariaya Mam. Our Support is always there for you. Keep Rocking. I wish you all the best !
@girishr4167
@girishr4167 Год назад
If somebody is going through tuff situation, just help them if you can... After all we all are human beings... 👍
@mangaikannan2330
@mangaikannan2330 Год назад
Big thanks to Parvati for initiating the interview with aish!! 👍👍
@shrimeena3088
@shrimeena3088 Год назад
Yessss......VJS.....STILL HUMANITY ALIVE IN HIS FORM...... ✌️🙏💕
@vennilanatarajan9796
@vennilanatarajan9796 Год назад
Galatta ku kodi kodi nandri... Aishu talk of the town ner ga than ippo .. Prayers dear rock babe ...
@RU-gq8vz
@RU-gq8vz Год назад
4:05 vjs reaction on how she is talking ... funny yet cute .. ishwarya as usual on fire , positive soul !
@jamunaranik8416
@jamunaranik8416 Год назад
மனசு வெள்ளந்தியா பேசும் ஐஸ்வர்யா.அதை பார்த்து ஹெல்ப் பண்ணிய கலாட்டா,சூப்பர்.🙏🙏🙏
@TimePass-nc2jj
@TimePass-nc2jj Год назад
Thanks to galatta for giving an opportunity to aishwarya mam..now it's her turn to prove and shine.. all the very best !!
@prethchopra2546
@prethchopra2546 Год назад
Thank you Galatta Team for giving Aishwarya Maam a chance to shine. All the best Maam. Love from Malaysia.
@vijaysarathy8080
@vijaysarathy8080 Год назад
கலாட்டா விற்கு நன்றி. வாழ்த்துகள் ஐஸ்வர்யாஜி். உங்கள் உண்மையான மற்றும் உறுதியான இறைநம்பிக்கை உங்களை கைவிடாது உயர்த்தும். வாழ்க வளமுடன்.
@L20241
@L20241 Год назад
This woman is sooooo talented in speaking soooo many languages. Her Telugu, Malayalam, Tamil and I’m sure Hindi and Kannada are superb.
@radharavindran122
@radharavindran122 Год назад
Wt s her mother tongue?
@L20241
@L20241 Год назад
@@radharavindran122 her mother tongue is Tamil, Telugu and father tongue is Malayalam. Lakshmi’s mother is Tamil and her father is Telugu
@radharavindran122
@radharavindran122 Год назад
@@L20241 ok👍
@ambethkarmunusamy5029
@ambethkarmunusamy5029 Год назад
Vijay sethupathi is a perfect human being., Iswarya was financially down and she was given a chance as anchor and sir had given a chance to interview him and that is great. You are a real dharmadurai. Might be she might get chances in his film
@punithapunitha6431
@punithapunitha6431 Год назад
விஜய் சேதுபதி நம் வீட்டில் இருக்கும் நல்ல உள்ளம் கொண்ட ஒரு சாதாரண மனிதர் போல இருப்பது நான் உங்களுடைய பெரிய பலம் வாழ்த்துக்கள்
@nasirahamed6464
@nasirahamed6464 Год назад
Only reel
@asha.m6869
@asha.m6869 Год назад
Thanks Galatta Tamil . It was painful for me what she shared about her situation in her last interviews. You did a great job. 🙏🙏
@ananthanayakisahana3053
@ananthanayakisahana3053 Год назад
சகோதரி ஐஸ்வர்யா அவர்களுக்கு ஆங்கர் வாய்ப்பளித்த கலாட்டா தமிழ் சேனலுக்கு மிக்க நன்றி..
@king18087
@king18087 Год назад
Thanks galatta .. gave a chance to ishwariya mam.. mam god always with you.. dont worry.. rock💐👍
@thaneswaran1526
@thaneswaran1526 Год назад
Aishwarya Madam is really honest and down to earth.May God Bless her always. From: Malaysia
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 Год назад
I love Mr.Vijay Sethupati's powerful eyes...His friend Mr.RK 's voice❤️❤️Aishwaryaji!! My Hearty wishes to you for your new journey 💐💐❤️😊👍🏼Love you all!! God bless you all!!👍🏼😊❤️❤️❤️
@selvamani9326
@selvamani9326 Год назад
மன மொத்த மகிழ்ச்சி 🙏🙏🙏
@sameerasen6459
@sameerasen6459 Год назад
Thank you Galatta for giving Her chance 🙏🏻♥️
@gamingwithsafe4732
@gamingwithsafe4732 Год назад
ஐஸ்வர்யா நீங்கள்நல்ல இருக்கவும்
@priyasithesh4757
@priyasithesh4757 Год назад
Being very Positive & innocence is her biggest minus...A great Artist's daughter., could have designed her Life in a better way..but yet accepting & realising her mistake is her plus..She is an inspiration to all who can come back with a bang...JUST BE WHAT YOU ARE..Anyone can bounce back ..Aishwarya Mam..great going...keep rocking
@kerenachandrasekar9140
@kerenachandrasekar9140 Год назад
This guest is quite humble and tolerant when u intervene unnecessarily during answering ur questions..pls don't intervene much. Let them answer, wait till they complete nd u also be comfortable don't excite much madam....give justice to d job u r holding pls. Bcz as an actress u may hav lot of backlogs to share but not much needed in an interview. Don't spill ur opinion much.. just make an interview interesting
@lifemomentsbewithus2719
@lifemomentsbewithus2719 Год назад
Iam malayali happened see interview of Aishwarya mam I felt so sad, now so happy for her to be an anchor. All the best 👍. She is too down to earth. Vijay sethupathy all time favourite actor. U will become excellent do more interview be bold and powerful u r also a great actress.
@Sri.4943
@Sri.4943 Год назад
விஜய் சேதுபதி சூப்பர்♥️♥️♥️
@thendralarasi4825
@thendralarasi4825 Год назад
அம்மா நீங்க கெஸ்ட்டா இல்ல சேதுபதி சுரேஷ்ச என்றோ தெரியல நல்ல அழகன உரையாடல் சிறப்பு மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@mariya9876
@mariya9876 Год назад
Happy to see Ishwarya being anchor. Take more interviews since you are a industry person. All the best
@ganeshpg1010
@ganeshpg1010 Год назад
A different anchor sans any showoff. A sincere and honest programme by both. Best wishes to ash
@ramyakirubakaran3331
@ramyakirubakaran3331 Год назад
I personally like the way Aish answering to questions bold and open , the same way she has to do all work , all the best
@karthiklipl6949
@karthiklipl6949 Год назад
Such a nice interview....casual speech between three....love tis interview....no artificial questions and answers
@sangeethakunjuraman8999
@sangeethakunjuraman8999 Год назад
Pls have more interviews like this mam. Keep rocking. I love you being so independent! 💓
@thevoiceofbeth1
@thevoiceofbeth1 Год назад
Thank you Galatta for bringing Aiswariya as the anchor..After watching her yesterday I realized the "universe" has used her to teach mankind about "honesty" and "being grateful always ".The universe speaks to us all the time. We don’t always recognize the messages or realizations because the universe speaks through experience. Aiswariya you are a powerful medium used by the Almighty .
@rajendrans1531
@rajendrans1531 Год назад
Ungala ithe mathiri smiling face ooda tha pakkanum such a positive face smile character vibesssss
@anudhiya9160
@anudhiya9160 Год назад
Super delux... Speech less.wat a actor vs sir👍❤️👍❤️
@saradharmalingam2319
@saradharmalingam2319 Год назад
Super Galatta helping Aish sister n giving her an opportunity for her living. Hope she will get more opportunity and live happily after this. I use to watch all her shows and interviews and she is ram good
@gracemary3400
@gracemary3400 Год назад
All the best ma your good time starts now 1 2 3 4 ma
@aadhihari7500
@aadhihari7500 Год назад
Really I feel very happy to see amma as anchor. Strong lady always strong. I love you...
@ajenthrock123
@ajenthrock123 Год назад
Never felt emotional in interviews. But this was emotional interview. After knowing her situation it made me emotional. Unfortunately vjs used so many emotions in this interview
@afraakamil4841
@afraakamil4841 Год назад
One of the best. Thing Galatta has done ✅ kudos to team and parvathy who did amazing on that interview! She felt for aishwarya♥️♥️
@harinipriya6710
@harinipriya6710 Год назад
U r correct..
@tamilmaran7067
@tamilmaran7067 Год назад
I wish her success in life. Everyone goes into difficulties in their life . Getting through out of it will make them a success .
@DhanalakshmiKarthick
@DhanalakshmiKarthick Год назад
Life always gives a second chance let this be yours and live to the fullest, best wishes to madam and warm wishes to Galatta team for making it happen.
@sindhumanivannan3152
@sindhumanivannan3152 Год назад
Amazing.... Aishwarya Amma, Very Very Happieeee to See You As Anchor.... Hearty Congrats.... 🎁🎁 Thanks to Galatta... 🥰🥰
@hasanhussain1745
@hasanhussain1745 Год назад
Happy to see her smiling ❣️
@AjayKumar-mh3zc
@AjayKumar-mh3zc Год назад
Haapy🙏🙏🙏🙏🙏
@desamuthu7979
@desamuthu7979 Год назад
ஹாய் ஐஸ்வர்யா மேம் உங்களுக்கு உடனே வேலை கிடைச்சிருச்சா நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா மேம்
@sainathmahadevan4972
@sainathmahadevan4972 Год назад
amazing interview. Thank you so much for sharing.
@idhaya2057
@idhaya2057 Год назад
Happy for aishu mam. Good human. Women with self respect. Good luck for u!
Далее
1❤️
00:20
Просмотров 25 млн
ТУРНИР ЧАКА 2024 - ПЛЕЙ ОФФ - День 2
5:18:26
Actor vijay family photos collection#tamil actor#
1:38
20 мая 2024 г.
0:50
Просмотров 5 млн
Мода бывает такой разной 😅
0:20