அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு மாஷா அல்லாஹ் ஜும்மா உடைய உரை பெண்கள் சாலீஹ்ஹானா பெண்களாக வாழ வேண்டும் என்ற பயான் மிகவும் பயனுள்ளதாக இருந்தது பயான்களை கேட்டுவிட்டு செல்லாமல் யா அல்லாஹ் அமல் சேய்யக்கூடிய பாக்கியம் தருவாயாக உலமாக்கலை இம்மையிலும் பொருந்திக்கொள்வாயாக மறுமையிலும் ஜன்னத்துல் பிர்தௌசை தருவாயாக ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்