Тёмный

🔴 LIVE VISIT to தங்கலானின் KGF...தமிழர்களுக்காக ரஞ்சித் செய்த மாபெரும் முயற்சி-Socialist Devakumar 

YellowBench Tamil
Подписаться 1 млн
Просмотров 56 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 175   
@policesquad3917
@policesquad3917 2 месяца назад
என் இனத்தை பற்றி நானே சரியாக அறிந்து கொள்ளவில்லை தெரியப்படுத்தியதற்கு நன்றி 🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
@Vellore727
@Vellore727 2 месяца назад
கோலார் தங்கவயலின் வரலாற்றை வெளிக்கொண்டு வரும் வரலாற்றாசிரியர் அவர்களுக்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@kbyraja1746
@kbyraja1746 2 месяца назад
தங்கலான் பறையர் ❤💙
@sigaramthottamanithargal4906
@sigaramthottamanithargal4906 2 месяца назад
அய்யா! உண்மையான வரலாறு பேசிருக்கீங்க. வணக்கம்!
@g.selvarajan7736
@g.selvarajan7736 2 месяца назад
வாழ்த்துக்கள் ஐயா மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்❤❤❤❤
@alenjosva8370
@alenjosva8370 2 месяца назад
வர்ணம் அது உடையும்! நம் தருணம் அது விரையும்! உன் சனமும் தலை நிமிரும்! உன் பறையும் இரு அறையும்! தங்கலானே..!
@francisinban.p8074
@francisinban.p8074 2 месяца назад
தங்கலான் முதல் நாள் முதல் காட்சி காண செல்லும் தங்கவயல் மண்ணின் மைந்தர் களுக்கு - ஒரு வேண்டுகோள்; * இது சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய படம் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தாலும் - நமக்கு முந்தைய, அல்லது தற்போதைய தலைமுறையில் நாம் பார்த்த,அறிந்த நிகழ்வுகள், குறிப்பாக 'கேங்ஸ்டர்' வகை படமாக " எதிர்பார்த்து" படம் பார்க்க வேண்டாம். அந்த எதிர்பார்ப்புடன் - பார்த்து விட்டு உங்கள் விமர்சனங்களை வைக்க வேண்டாம். * நடிகர் விக்ரம் சொன்ன கருத்தை மனதில் வைத்து தங்கலானை கொண்டாடலாம். * இது எங்களின், எங்கள் பூர்வ குடியினர் வாழ்ந்த இந்திய வரலாறு - என்ற உணர்வோடு படம் பார்க்கலாம்.
@basavarajuu289
@basavarajuu289 2 месяца назад
ஐயாவின் உரை ஒரு சிறந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவாக நான் பார்க்கிறேன். இது போன்ற உண்மை வரலாறுகள் வெளிவர வேண்டும். பேட்டி எடுத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்❤❤
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci 2 месяца назад
மிக முக்கியமான பதிவு பதிவை காணும்போதே கண்களில் கண்ணீர் இயல்பாகவே வருகிறது ஐயா அவர்கள் இந்த வரலாற்றை சொல்லும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கு ஐயா அவர்களுக்கு நன்றி❤... எல்லோ பெஞ்ச் சேனலுக்கும் நன்றி🎉🎉🎉❤
@AarumugamAaru-y2e
@AarumugamAaru-y2e 2 месяца назад
தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க!
@vijayd1565
@vijayd1565 2 месяца назад
நன்றி . நன்றி 🙏🙏🙏🙏💪💪💪💪💪 தகவலுக்கு கோடான கோடி நன்றி...📙📝📙📝📙📝📙📝📙🇮🇳🇮🇳🇮🇳
@muruganp5066
@muruganp5066 2 месяца назад
ஐயா மிக்க நன்றி ஐயா கீழடி ஆதன் வகையறாக்கள் நாங்கள் தான்...🎉🎉🎉❤❤❤❤
@விதைகள்உறங்குவதில்லை
🔥அண்ணா வரலாற்றின் சிறந்த பதிவு,,,🔥🔥🔥 இந்த ஐயாவை நேர்காணல் எடுத்ததற்கு 🙏🏻நன்றி🙏🏻💐அண்ணா 💐
@sviswanathan2925
@sviswanathan2925 2 месяца назад
தமிழனின் உண்மையான வரலாற்றை எப்பொழுது அறியப் போகிறீர்... தவறாக நினைக்க வேண்டாம் சகோ ... இன்றைய தமிழ் குடிகள் அனைத்தும் குறவன் (குன்றவன்) என்ற இடப் பெயருடன் குறிஞ்சி திணையிலிருந்து ஆரம்பித்து பறையன் என்ற காலப் பெயருடன் கிளைத்து தொழிற்பெயர்களை அடிப்படையாக கிளைத்தது ... தமிழர்கள் எல்லோருமே இந்நிலத்தின் பழைமையான பூர்வகுடிகள் தான். தயை கூர்ந்து அம்பேத்கர், ஈவேரா, திராவிடம் வழியாக தமிழர்களின் வரலாற்றை தேடாதீர்.... இவை அனைத்திலும் நமது மொழியையும் , இனத்தையும், அடையாளங்களையும் அழித்தொழிக்கக்கூடிய அரசியல் உள்ளது சகோ...
@Mari__Mari__007
@Mari__Mari__007 2 месяца назад
தமிழ் வாழ்க
@sidhanpermual7109
@sidhanpermual7109 2 месяца назад
அய்யாவுக்கு வணக்கம் இவர் சொன்ன கருத்துக்கள் பலவும் புதிதாக உள்ளது நன்றி வணக்கம்
@vijayd1565
@vijayd1565 2 месяца назад
மொழியை உருவாக்கியது பறையன் . தமிழ்ன். திருவள்ளுவர் பறையன். 🌻🌿🌻திருக்குறள் 🌻🌿🌻🌿💕💕💕💕💕💕💕💕💕💕
@AnjaliSelvam-fx9kw
@AnjaliSelvam-fx9kw 2 месяца назад
Thank you sir for your message
@selvaswamy1271
@selvaswamy1271 2 месяца назад
Most beautiful and valuable people great parayanar❤❤❤
@ranjithk9473
@ranjithk9473 2 месяца назад
பறையன் என்று பெருமையுடன் வாழ்வேன்🗡🗡🗡🔥🔥🔥🔥🔥
@honeygovindteddy6009
@honeygovindteddy6009 2 месяца назад
@@ranjithk9473 am too
@alagarmalai509
@alagarmalai509 2 месяца назад
ஆதிதிராவிடர் சொல்லை அகற்ற வேண்டும்.
@davidprakashpackiasamy7508
@davidprakashpackiasamy7508 2 месяца назад
Yes ​@@alagarmalai509
@m_perspective
@m_perspective 2 месяца назад
@@ranjithk9473 saadhi perumai thavaru.. adhu evanaga irundhaalum thavaru thavaru thaan
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni 2 месяца назад
​@@m_perspectiveYethukku telugana tamilana maathi engala alikava.inimae parayanu dhan soluvome.nee christain or muslim convert aagi identity destroy panitu poitae iru.
@SelvaRaj-wd1jo
@SelvaRaj-wd1jo 2 месяца назад
ஆதி குடிகளின் தரமான சம்பவம் இருக்கு 👍
@karthikpnathan5722
@karthikpnathan5722 2 месяца назад
வாழ்த்துக்கள் ஐயா சிறப்பு
@Sachindass10
@Sachindass10 2 месяца назад
அருமையான விளக்கம்
@pandi3437
@pandi3437 2 месяца назад
நன்றி ஐயா
@sktarasanskt2622
@sktarasanskt2622 2 месяца назад
மாவீர paraiyarkal புகழ் ஒnguka velga....அய்யா நன்றி.... veeraththamizharkal solkirom
@rajeshm755
@rajeshm755 2 месяца назад
மிக்க நன்றி ஐயா
@Aadhiran17
@Aadhiran17 2 месяца назад
🔥 unmai
@velayuthamkolanji4954
@velayuthamkolanji4954 2 месяца назад
சோழர்கள் காலத்தில் சாதி கிடையாது குலம் என்ற முறைதான் இருந்தது சோழர்கள் அனைத்து குலத்திலும் திருமண உறவு வைத்திருந்தனர்
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni 2 месяца назад
ஆனால் பெருவளத்தான் திருமாவளவன் கரிகால சோழன் நேரடியான பரையர் என்றே சொல்லப்படுகிறது.
@SenthilKumar-dj5zu
@SenthilKumar-dj5zu 2 месяца назад
ஆனால் ரஞ்சித் சோழர்கள் பறையர் நிலங்களை பிடுங்கி தாரை வார்த்தவர்கள் என ஒருமுறை கூறி இருந்தார்! அப்படியானால் எப்படி அவர்கள் பேரரசாக உருவாகி இருக்க முடியும் ?
@SenthilKumar-dj5zu
@SenthilKumar-dj5zu 2 месяца назад
👍
@SenthilKumar-dj5zu
@SenthilKumar-dj5zu 2 месяца назад
@@velayuthamkolanji4954 ஐந்திணை தமிழர் சமுதாயத்தில் சாதிகள் இல்லை! சமமான குடிகள் மட்டுமே இருந்தது. வடுக விஜயநகர ஆட்சியிலா வந்தது ஆதிக்க சாதி அடிமை சாதி உளவியல். பிறப்பொக்கும் என்றார் இனநலம் எல்லாப் புகழும் தரும் என்றார் வள்ளுவர்
@anbarasanmuthaiya8342
@anbarasanmuthaiya8342 2 месяца назад
நாம் முன்னேற வேண்டும் என்றால் இங்கிலீஷ் படிக்கவே இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வேண்டும் US Canada London Europe நாட்டிற்குப் போக வேண்டும் நம்மளுடைய பொருளாதார நிலைமை முன்னேற அடையும் பின்தங்கிய நிலைமை இருந்து வலிமைமிக்க மக்களாக மாறுவோம்
@loki7914
@loki7914 2 месяца назад
Oru manushana uyara seivadhu padipo panamo padhaviyo velinadu valkai illai namma oorla irundhalum sari velinadaga irundhalum sari kalvi, Arivu, podhu Arivu, olukam,nambikkai, Anbu, ellaraiyum aravanaithal, manidhaneyam,udhavudhal idhuve migavum mukkiyam. Adharku sirandha udharanam திரு Armstrong, Captain Vijayakanth அவர்கள் எல்லா மக்களையும் நேசித்தார்கள் உதவி செய்தார்கள் Armstrong oru கல்வி தந்தை 1000துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் படிக்க உதவி செய்தார். Captain Vijayakanth avarum appadi dha உலகம் உள்ளவரை இவர்கள் புகழ் இருக்கும்
@SundarSundar-fe4mm
@SundarSundar-fe4mm 2 месяца назад
Super manamarntha nantri sr super sms
@SelviSegamani
@SelviSegamani 2 месяца назад
உண்மையை உரக்கச் சொல்லியதற்க்கு நன்றி ஐயா
@easyenglishacademy7542
@easyenglishacademy7542 2 месяца назад
Feeling proud
@saranlee9806
@saranlee9806 2 месяца назад
அரியலூர் பகுதிகளில் பெரும்பாலும் அரிப் பரை யர்களே வாழ்ந்து வருகின்றனர்
@jothibosssamy9209
@jothibosssamy9209 2 месяца назад
Sir very good news
@eliyarajaa8747
@eliyarajaa8747 2 месяца назад
Super sir 🙏🙏
@Rock-ow2tl
@Rock-ow2tl 2 месяца назад
Halekannada Nadukannada hosakannada ippo suvarna hosa kannada. Hale kannada pure Tamil . Kolar Hosur anekal varikkum paraiyagal Harijan nu solluvanga mulaiparaiyar nu solluvanga idhula namadhari paraiyar irukkaru .ivanga solnadhu 100%correct.
@Vellore727
@Vellore727 2 месяца назад
👍🏼👍🏼👍🏼
@prasath.mprasathmurugesan2350
@prasath.mprasathmurugesan2350 2 месяца назад
Super 👍 SIR
@GousAhamed
@GousAhamed 2 месяца назад
❤ thanks 🙏
@suganss8285
@suganss8285 2 месяца назад
Superb Movie 👌 Thangalaan
@muthukumaran6150
@muthukumaran6150 2 месяца назад
Waiting thangalan
@Seemanism_2.0
@Seemanism_2.0 2 месяца назад
தமிழின் ஆதி குடி பறையர் குடி....✅
@Ambedkarrisam
@Ambedkarrisam 2 месяца назад
Iam live in kgf Yes this world true ❤
@ashokpillai34
@ashokpillai34 2 месяца назад
Where is temple Location
@KumarKsr1990
@KumarKsr1990 2 месяца назад
ஆதியோன் 👑👑👑
@mohanezhilmohanezhil9627
@mohanezhilmohanezhil9627 2 месяца назад
ஐயா சொல்வது போல இப்போதும் எங்கள் பகுதியில் நாமக்கார் பட்டகார் என்று பெண்கள் அணிந்திருக்கும் தாலியில் வரைந்திருக்கு
@mathanparmig9199
@mathanparmig9199 2 месяца назад
வாழ்த்துக்கள் அய்யா அருமையான பதிவு நம் பறையர் இனம் மீண்டு எழும்
@munees4306
@munees4306 2 месяца назад
பறையர் மற்றும் சாம்பவரின் வரலாறு மீண்டெழும் தமிழனின் வரலாற்றை போற்றுவோம் 🔪
@MuthuKrishnan-gx4kf
@MuthuKrishnan-gx4kf 2 месяца назад
தமிழர் களுக்கும் புத்தருக்கும் என்னடா சம்பந்தம்
@SriVithya-ed5yo
@SriVithya-ed5yo 2 месяца назад
Jesus kum Tamilanukkum enna sammandham. Muhamed Nabikum Tamilanukum enna Sammandham. Adhe sammandham thaan Tamilanukum Buththarukum.
@இயற்கையின்ரசிகன்-ர4ப
என் அப்பாவின் தாத்தா பெயர் வீரன் பாட்டி பெயர் காளி இவர்கள் தங்கவயலில் தங்க சுரங்கத்தில் வேலை செய்தார்கள் அதன் பிறகு போக்லாந்து நாட்டிற்கு கப்பல் வழியாக சென்று வேலை செய்து நல்ல செல்வந்தர்களாக வாழ்ந்தார்கள் என்று எங்கள் வீட்டில் பேசி கொள்வார்கள்
@santhoshpandianboomi8408
@santhoshpandianboomi8408 2 месяца назад
@@இயற்கையின்ரசிகன்-ர4ப arumai😊
@sivakumar.v7281
@sivakumar.v7281 2 месяца назад
Great Director Pa Ranjith,
@SuperJagannath
@SuperJagannath 2 месяца назад
Hello yellow bench team please share the locations of both the videos my humble request thanks
@mastertigerkrishkungfu4940
@mastertigerkrishkungfu4940 2 месяца назад
🎉
@PsuryaSuryas
@PsuryaSuryas 2 месяца назад
நாமம் போடும் வழக்கம் அருந்ததிய இன மக்கள் காலம் காலமாக
@blackmoon7910
@blackmoon7910 2 месяца назад
@@PsuryaSuryas 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@jayavelr9332
@jayavelr9332 2 месяца назад
தெலுங்கர்கள் நாமம் போடுபவர்கள்
@Nellaikaran14347
@Nellaikaran14347 2 месяца назад
@@PsuryaSuryas yappata pottinga nenga
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni 2 месяца назад
​@@Nellaikaran14347😂avaru andhra pradesh pathi soluraru.
@Nellaikaran14347
@Nellaikaran14347 2 месяца назад
@@Chola-ilamchetcheni தெலுங்கன் தெலுங்கன் தான்
@VgowthamV.gowtham
@VgowthamV.gowtham 2 месяца назад
❤❤❤❤❤❤
@manojms4022
@manojms4022 2 месяца назад
பறையர் சார்பாக வாழ்த்துக்கள் ❤❤❤
@PrabhaKaran-mn2zy
@PrabhaKaran-mn2zy 2 месяца назад
தங்கலான்
@krishnakr2996
@krishnakr2996 2 месяца назад
Jai bheem 🎉🎉🎉
@bhaskarbhaski3774
@bhaskarbhaski3774 2 месяца назад
Neenga ellam veliya vandhu வரலாறு sonnathan makkaluku புரியும்
@shanmugamkm5364
@shanmugamkm5364 2 месяца назад
Super speech iam obc all or Tamiln
@gobinathd7456
@gobinathd7456 2 месяца назад
Verg nice information
@Rk-ds3mb
@Rk-ds3mb 2 месяца назад
More interview plzs .
@sivaperumal2873
@sivaperumal2873 2 месяца назад
@Aurotzodeep
@Aurotzodeep 2 месяца назад
yo nice
@shakthivel6714
@shakthivel6714 2 месяца назад
மூவேந்தர் இல்லை என்றால் எவனும் இங்கு. இல்லை😈
@augastinjaipaul5487
@augastinjaipaul5487 2 месяца назад
இனி பறையர் என்று மட்டும் சோல்லுவோம்
@VijeeLingam
@VijeeLingam 2 месяца назад
@@augastinjaipaul5487 சொல்லுவோம்
@shankaralfassa
@shankaralfassa 2 месяца назад
Its clear that the ppl are so talanted and did not accept aryans vedic stories and caste based discrimnation. So aryans re structured already existing social system based on work we do into caste based discrimination. Education and economic success will make them away from discrimination.
@astrologytemple
@astrologytemple 2 месяца назад
Vaarisu MLA Short Film ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-HH6nBu8aEyc.html தொடர்ச்சி சினிமாவாக விரைவில்.. Cinema..
@prabhuarumugam446
@prabhuarumugam446 2 месяца назад
பசுபதி கேரக்டர் சக்கிலியர்களை குறிப்பிடுகிறது. 1800 கால கட்டகளில் சக்கிலியர்கள் பூனுல் போடுவதை தங்களின் உரிமையாக கருதினர்.அதை தான் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன். பா.ரஞ்சித் அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் வலிகளை காட்சிப்படுத்தியதிற்கு நன்றி....
@TN49-ntk
@TN49-ntk 2 месяца назад
வந்துட்டான் வந்தேறி . அசிங்கமா இல்லையாடா உங்களுக்கெல்லாம்..
@VijeeLingam
@VijeeLingam 2 месяца назад
​@paranpar😂ai
@poovaikodiscreations8887
@poovaikodiscreations8887 2 месяца назад
@@prabhuarumugam446 வரலாறு தெரியாமல் பதிவிட வேண்டாம். சக்கிலுக்கும் வைணவர்களுக்கும் வித்தியாசம் உண்டு.
@prabhuarumugam446
@prabhuarumugam446 2 месяца назад
@@poovaikodiscreations8887 Naan appadi than purinthu konden... varalaru sonnal therinthu kolven
@poovizhiprabakaran2837
@poovizhiprabakaran2837 2 месяца назад
நாமகாரர்‌ பறையர் பூ நூல் அணியும் வழக்கம் இருக்கிறது... என்னுடைய பாட்டி அவர்கள் சொந்தக்காரர்கள் அணிவதை பார்த்து இருக்கிறேன்...
@MkSakaa
@MkSakaa 2 месяца назад
Thangalam movie best world world Tamil Nadu best best Volga Jay Hind
@gowthamkarthikeyan3359
@gowthamkarthikeyan3359 2 месяца назад
Thirumavalavan talked bad about paraiyar community.
@ramananb
@ramananb 2 месяца назад
But all this Dravider kalagam and Anna Dravider kalagam is maximum lead by same vijayanagara Nayakars generation only, so what's the difference made , it looks the same, only name has changed
@dhanamlakshmi4137
@dhanamlakshmi4137 2 месяца назад
🎉🎉🎉
@ssiva2281
@ssiva2281 2 месяца назад
Jai Bhim
@davidprakashpackiasamy7508
@davidprakashpackiasamy7508 2 месяца назад
அதுக்கும் இந்த வரலாற்றுக்கும் என்ன சம்மந்தம்?
@dineshraja4758
@dineshraja4758 2 месяца назад
சிவ சாம்பவர் சமுதாயம் பறையர் சார்பாக வாழ்த்துக்கள்
@kaviarasan7279
@kaviarasan7279 2 месяца назад
🔥
@velavanmr5571
@velavanmr5571 2 месяца назад
Where is this place exactly this interview is taken pls
@mahendrenmahe2759
@mahendrenmahe2759 2 месяца назад
💪💪💪💪💪👍
@thanigachalamperumal912
@thanigachalamperumal912 2 месяца назад
My god if Paraiyer wakeup na we are leaving from madurai coimbatore nellai Chennai all over tamil Nadu never happen ippadinu migration people still thinking because still not mixing of population
@jvenkatesan3843
@jvenkatesan3843 2 месяца назад
நான் பறையன் என்னைவிட உயர்ந்தவன் யாரும் கிடையாது
@jothinathan3151
@jothinathan3151 2 месяца назад
💐💐🙏🙏👍👍
@ashokpillai34
@ashokpillai34 2 месяца назад
Where is Porkundram location? Super interview 🙏
@Nithiyananadam-zj2xf
@Nithiyananadam-zj2xf 2 месяца назад
நான் ஒரு பறையன் என்பது பெருமை 💙
@MkSakaa
@MkSakaa 2 месяца назад
Solarseran Pandian and Raja Raja Solan Pandiya En Poorvika kudi
@sabapathi2454
@sabapathi2454 2 месяца назад
பறையர்களுக்கு வாழ்த்துக்கள்
@shanthisume4073
@shanthisume4073 2 месяца назад
நான் ஒரு பறையர்
@Jk-rp5wt
@Jk-rp5wt 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@Kuppasy
@Kuppasy 2 месяца назад
இங்கே எடுக்கப்பட்ட 10,000 பவுன்டு தங்கம் ராத்சைல்டு வசம் ஆனது.
@balamuruganb4291
@balamuruganb4291 2 месяца назад
என் பறையர் விரட்டா முடியாது என் தமிழ் யும் விரட்டா முடியா து
@VaradharajanT-q1s
@VaradharajanT-q1s 2 месяца назад
அய்யாஅவர்கள்ஊடகத்தில்பயநிக்கவேண்டும்
@tamilcitizen2755
@tamilcitizen2755 2 месяца назад
More interveiw edunga ivara
@sidhamsidh741
@sidhamsidh741 2 месяца назад
பறையன் தான் இறைவன் இறைவன் தான் பறையன் ❤🤝💪👌🙏🙏🙏
@RamalingamPushparaj
@RamalingamPushparaj 2 месяца назад
@@sidhamsidh741 சாம்பவ பரையன் சிவன் !!🙏🔥🙏
@RamalingamPushparaj
@RamalingamPushparaj 2 месяца назад
சாம்பவ பரையன் சிவன் !!🙏🔥🙏
@amirtharaj-g2l
@amirtharaj-g2l Месяц назад
PARAYAR MAKKALIDAM THIRUDU IRUKKATHU. 2) NANDRIYODU IRUPPAR.3)SULCHI PANNA MAATTARGAL 4) VANTHAARAI VARAVERPAR 5)MANITHA NEYAM UNDU 6) YAARUKKUM ANJA MAATTAAR 7) IVARE OLD ANTHANARGAL.
@silentgamingsam
@silentgamingsam 2 месяца назад
Where this place located in KGF
@ashokpillai34
@ashokpillai34 2 месяца назад
Temple Location please share
@SenthilKumar-w1v
@SenthilKumar-w1v 2 месяца назад
பறையன் அல்ல... பரையன் என்று சொல்லு...
@imaiyaMedini
@imaiyaMedini 2 месяца назад
En kanavan paraiyan enbathanal Nan perumaikolgiren
@malathibalasubramanian9705
@malathibalasubramanian9705 2 месяца назад
வரலாறு தெரியாமல் போய் விட்டதே
@immortalruler9191
@immortalruler9191 2 месяца назад
Thangalaan 🔥🔥🔥
@karthikak9579
@karthikak9579 2 месяца назад
Tell to DMK uncles and p a ranjith (nayakar ruling are golden rules)
@harana6030
@harana6030 2 месяца назад
Thangalan illa Thangavelan Nai ranjith ve enda letterai thookidan!
@ramesmuthu
@ramesmuthu 2 месяца назад
Indian had No Cast ,all of Indians are One Cast.Only the People made fo there benefits. This Old man doesn't know the Truth.He is only dividing People.
@muruga3603
@muruga3603 2 месяца назад
நாட்டார் பறையர் ❤ தஞ்சாவூர்
Далее
А вы знали что металл тонет?
00:32
Ilkinchi hotin oberasanmi deb o’ylabman🥹😄
00:26
The Story of @SchumyVannakaviyangalOfficial  | TM Podcast
2:06:25
А вы знали что металл тонет?
00:32