Тёмный

🔴 Seeman ஒன்றும் குழந்தை கிடையாது..! - Journalist Mani Interview | NTK | Seeman Controversy Speech 

IBC Tamil
Подписаться 3,4 млн
Просмотров 28 тыс.
50% 1

#seeman #ntk #journalistmani #ibctamil #minorities
🔴 Seeman ஒன்றும் குழந்தை கிடையாது..! - Journalist Mani Interview | NTK | Seeman Controversy Speech
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
---------------------------------
Dazller Cosmetics
A brand that embodies clean, fun, and a commitment to cruelty-free, vegan products. Proudly presented by @eyetexindia, we are excited to offer you a fantastic deal of FLAT 10% OFF on our fresh website, accessible at www.dazller.co.in.
RU-vid: / @eyetexdazller
Instagram : / dazllercosmetics
Facebook: / dazllercosmetics
Amazon: www.amazon.in/...
#dazllercosmetics #madebywomenforwomen #makeinindia
Jeyachandran textiles now in tambaram for more details click - jeyachandran.com/
---------------------------------
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp : +91 915006 0400
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram : / ibctamilmedia

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 398   
@mohanasundaram6886
@mohanasundaram6886 Год назад
அப்படியாச்சும் இவங்களுக்கு எல்லாம் கொஞ்சம் சொரணை வரட்டும் என்று தான் பேசுறாங்க அப்படியும் வரவில்லை என்றால் என்னதான் பண்றது 😮😂
@svjk546
@svjk546 Год назад
டேய்/மனி/ நீ/திரவிடன்///தமிழன்/என்னை/சிறுபான்மை என்று/எப்படி/சொல்லலாம்/
@balajid4430
@balajid4430 Год назад
பொறம்போக்கு... நீ பீசேபீ யையும் ஆதரிக்கிற. நாய் டம்ளரையும் ஆதரிக்கிற.. அதே தான் சைத்தான் சீமானும்
@eniyang5182
@eniyang5182 Год назад
பைத்தித்தியமா இவன் நாம் தமிழன் தாண்டா யாரு இல்லனு சொன்னாங்க..
@agalyap1754
@agalyap1754 Год назад
சீமானை பற்றி தவறாக கட்டமைக்க முயற்சிக்கிறார் ஐயா மணி
@sukumarant5255
@sukumarant5255 Год назад
இவன் ஒரு த்தூஊ
@alexramkarthick
@alexramkarthick Год назад
ஐயா மணி மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை, மரியாதை உண்டு. ஆனால் அண்ணன் சீமான் குறித்து இவர் பேசும் கருத்துக்கள் ஏற்புடையது அல்ல
@kumarasivana
@kumarasivana Год назад
உண்மை
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
மணி சார் சொல்வது உண்மைதான்
@arockiadass668
@arockiadass668 Год назад
இந்த மணி ஒரு தமிழராக இருக்க முடியாது. தமிழ் படிக்க எழுத தெரிந்தவர்களெல்லாம் தமிழர் அல்ல. தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவனே தமிழின். தமிழர்களின் துன்பத்தில் பங்கு கொள்பவனே தமிழன். பதவிக்கு வராத ஒரு தமிழ் அரசியல் தலைவரை அவர் கொள்கை நோக்கம் புரிந்து இருந்தும் மனதில் வன்மம் வைத்து பேசும் மணியும் சாத்தானே!! ஒரு தமிழினத் துரோகியே! தமிழ் நாட்டிலும் ஈழத்திலும் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் திராவிட ஆட்சிளர்களால் நடக்கும் துரோகங்கள் அநீதிகள் இவனுக்கு தெரியாதா? ஈழத் தமிழர்கள் 1.50 லட்சம் பேர் இனப் படுகொலைக்கு முக்கிய காரணமாக இருந்த சோனியாவுக்கு உதவியது இந்த கருணாநிதி தானே என்று மணிக்கு தெரியும். காரணம் மணி பத்திரிகையாளர். இது ஈழத் தமிழர்களுக்கு திமுக செய்த பச்சைத் துரோகம் இல்லையா மணி. கடந்த 56 வருடங்களாக திமுக அதிமுக இரண்டும் மாறி மாறி ஆட்சிக்கு வந்து ஊழல் லஞ்சம கொலை கொள்ளைகள் கற்பழிப்புகள் நிறைந்த ஆட்சியைத் தானே கொடுத்து வருகின்றனர். இது தமிழ் நாட்டிற்கும் தமிழர்களுக்கும் உனக்கும் அவமானம் இல்லையா மணி! இந்த திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு தமிழர் கட்சி ஆட்சிக்கு வரக் கூடாதா மணி! தெலுங்கர் கட்சிகளே தமிழ் நாட்டை நாசமாக்கி மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடித்து கோடீஸ்வரர்களாக இருக்கவேண்டுமா? தமிழர்கள் சொந்த மாநிலத்திலேயே அரசு வேலைகள் இல்லாமல் இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் நிலைமையில் தமிழர்களை வைத்து இருப்பது எந்த விதத்தில் நியாயம் மணி!? இது மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை. இது மணி அவர்களுக்கு தெரியும். தமிழ் நாட்டை தமிழர்கள் ஆள வரக் கூடாதா? தமிழர்கள் உனக்கு என்ன துரோகம் செய்தார்கள் மணி! ஊழல் லஞ்சம் கொலை கொள்ளைகள் கற்பழிப்புகள் நிறைந்த ஆட்சியைக் கொடுக்கும் கட்சிகளுக்கே மீண்டும் மீண்டும் ஆட்சியைக் கொடுத்து தேவனின் பிள்ளைகளாக இருந்த நீங்கள் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகளாகி விட்டீர்கள் என்று சீமான் அவர்கள் செய்த தவறை சுட்டிக் காட்டினார். இதில் என்ன தவறு இருக்கிறது? சீமானைப் பிடிக்காத உம்மைப் போன்ற விரோதிகள் தான் சீமான் பேசியதை தவறாக சித்தரித்து வருகிறீர்கள். ஆனால் கிறித்தவர்கள் முஸ்லிம்கள் அனைவரும் ஊழல் லஞ்சம் போன்ற குற்றங்களை செய்யும் கட்சிகளை க்ஷ தேர்ந்தெடுப்பது பாவம் என்று கிறிஸ்துவ முஸ்லிம் மக்கள் உணர்கிறார்கள் இப்போது . ! கடவுளின் / மத சட்டங்களை மீறுவதும் பாவம் என்று உணர்கிறார்கள். நானும் கிறிஸ்துவன் தான் மணி! 1956 லிருந்து இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களையும் அவரவர் மொழியினரே ஆளுகின்றனர் . அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும் என்பது எப்படி பிரிவினை வாதமாகும் மணி? ஆந்திராவில் ஒரு தமிழரை ஆள விடுவார்களா மணி? ஒரு தமிழரை எம் எல் ஏ பதவிக்கு கூட வாய்ப்பு கொடுப்பதில்லை ஆந்திராவில் மணி! அது உங்களுக்கு நன்றாக தெரியும் மணி. ஆந்திராவை தெலுங்கர் ஆளுகின்றனர். அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் ஆளவேண்டும் என்பது தானே நியாயம். அது தானே அறம். அது தானே இயற்கை மணி! தமிழர்கள் உங்களுக்கு என்ன துரோகம் செய்தார்கள் மணி? தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு தமிழ்ர்களுக்கு எதிராக பேசுவது தமிழ்ர்களுக்கு நீங்கள் செய்யும் பச்சைத் துரோகம் இல்லையா மணி! தமிழ் நாட்டில் ஊழல் லஞ்சம அற்ற தூய ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி விரும்புகிறது. அதனால் தமிழ் நாட்டில் ஒரு தூய ஆட்சி மலர நீங்கள் தமிழ்ர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் பத்திரிகையாளர் என்ற முறையில்! என்பதே தமிழ் மக்களின் விருப்பம்.
@arockiadass668
@arockiadass668 Год назад
​@@cuttingfishworld4222உண்மையான உன் பெயரை குறிப்பிடாத நீ பொய்யை உண்மை என்று தான் சொல்வாய்.
@Zedujink
@Zedujink Год назад
உண்மை. 60 வருடங்களாக திராவிடம் தமிழ்நாட்டை சுடுகாடு ஆக்கிவிட்டது. எங்கள் ஊரில் 10 நாட்களாக தண்ணீர் வரவில்லை. ஆனால் மறுபுறம் Pepsi கம்பெனி 2000 அடி ஆழ்துளை கிணறு வெட்டி நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்கிறது. திமுகவுக்கு கமிஷன் போகுது. இதெல்லாம் மணி க்கு தெரியாது. பணம் கொடுத்தால் அவர்களுக்கு சாதகமாக பேசுவார்
@magicianveerasekarmagicsho1099
மணி சார் நீங்க பேசியது இருக்கட்டும் கீலே வரும் விமர்சநங்கள படிச்சுநீங்க ஒரு நிலைபாட்டை எடுத்துக்குங்கநல்லது நாட்டுக்கு நல்லது செய்யுங்க கெடுக்கிற பக்கம் துண போகாதீங்க
@kumarsamy6409
@kumarsamy6409 Год назад
😂😂😂😂
@palanisamy1699
@palanisamy1699 Год назад
வணக்கம் பெருசு...நீங்கள் இன்னும் இத விடலயா...யோவ் ஒரு குழந்தை கை இழந்து இறுதியில் இறந்தே விட்டது .அதை பேசுயா...சும்மா சீமான்.சீமான்..நு பைதியம் பிடித்து வுடப் போகிறது...😂😂
@kumarsamy6409
@kumarsamy6409 Год назад
Super
@ganesanganesh3860
@ganesanganesh3860 Год назад
அடேய் மணி நீ சீமான் பேசுவதெல்லாம் நீ கேட்டு இருக்கியா
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
போடா லூசு
@arockiadass668
@arockiadass668 Год назад
திராவிட அரசியல் திமுக அதிமுக தலைவர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் செய்த பச்சைத் துரோகங்களையும் அநீதிகளையும் எந்த தமிழ் தலைவர்களும் 1967 லிருந்து 2009 வரை சுட்டிக் காட்டவில்லை. ஆனால் 2009 ஈழ இனப் படுகொலைக்குப் பிறகு தான் கருணாநிதியே தமிழர் அல்ல தெலுங்கர் என்பது தெரிய வந்தது. காரணம் ஈழ இனப் படுகொலையில் 1.50லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப் பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்த சோனியாவுக்கு உதவியது திமுக கருணாநிதி தான். இந்திய இராணுவ ஆயுதங்கள் தமிழ் நாடு வழியாக தான் இலங்கை அரசுக்கு சென்றது. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அதைத் தடுக்க வில்லை‌. மாறாக .தடுத்த சீமான் போன்ற தமிழ் தலைவர்களைத் தான் கருணாநிதி கைது செய்து சிறையில் அடைத்தார். ஈழப் போரை நிறுத்த உறுதியான முயற்சி எதுவும் எடுக்கவில்லை ‌. இது மறுக்க முடியாத கசப்பான வரலாற்று உண்மை. அதேமாதிரி தமிழ் நாட்டு அரசு வேலைகளில் தமிழர்களுக்கு வாய்ப்புகளை கொடுக்காமல் அநீதி செய்தார்கள் திராவிட ஆட்சியாளர்கள். . மற்ற மாநிலங்களில் அவரவர் மொழியினர்களுக்கே அரசு வேலைகளில் 90% முன்னுரிமை கொடுத்து சட்டம் இயற்றி நடைமுறை படுத்தி வருகின்றனர். ஆனால் அது மாதிரி சட்டம் தமிழ் நாட்டில் இன்னும் இயற்றப்படவில்லை. மண்ணின் மைந்தர்களான தமிழ்ர்களுக்கு எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் இலவசத்திற்கும் வாக்களிக்க பணம் பொருளுக்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழைகளாகவும் தமிழ்ர்களை வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? இது மாதிரி தமிழினத்திற்கு எதிராக நடக்கும் துரோகங்களையும் அநீதிகளையும் நினைத்துதான் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் நேசிக்கும் ஒரே அரசியல் மக்கள் தலைவர் சீமானுக்கு கோபம் வருகிறது. இது எப்படி நாகரிகம் அற்ற செயலாகும் மணி அவர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தினர்களையும் உங்கள் தெலுங்கு இனத்தினரையும் லட்சக்கணக்கில் தமிழ்ர்களுக்கு நடந்த இனப் படுகொலை மாதிரி உங்கள் தெலுங்கு இனத்தினரை ராணுவத்தினரால் கற்பழிக்கப் பட்டு துப்பாக்கியாலும் பாஸ்பரஸ் குண்டுகளை வீசியும் கொன்றிருந்தால் உங்களுக்கு வலி தெரியும். தமிழ்ர்களுக்கு மட்டுமே துரோகங்களையும் அநீதிகளையும் செய்வது நாகரிகமான செயலா? 1.50.லட்சம் ஈழத்தமிழர்களை கொன்றது அதற்கு துணை போனது சாதாரண குற்றமா? தமிழினத்திற்கு நடந்த /நடக்கும் துரோகங்களால் ஏற்படும் வலியில் வேதனையில் செருப்பைக் காட்டி பேசியது பெரிய குற்றமா மணி! உங்கள் மனசாட்சியை கேட்டு சொல்லுங்கள் மணி! தமிழ்ர்களுக்குத் தான் தெரியும் தமிழர்களின் வலி. மனித நேயம் அற்றவர்களுக்கு மற்றவர்களின் வலி புரியாது!!
@sukumarant5255
@sukumarant5255 Год назад
இவன் ஒரு த்தூஊ
@-MaTaTa
@-MaTaTa Год назад
நாம் தமிழர் கொள்கையில் மீது மாற்று கருத்து இருந்தாலும் இவர்களை பிஜேபி பி டீம் சொல்வது ஏற்றுக்கொள்ள முடியாது.. சீமான் பிஜேபியை எதிர்த்தது போல் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்க்கவில்லை
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
பிஜேபி எதிர்ப்பு என்பது சீமானுக்கு time pass ஒரெடியா பிஜேபி க்கு support பன்னா உண்மைதெரிந்து விடும்
@balajid4430
@balajid4430 Год назад
அட முட்டாளே... மத்திய அரசை எதிர்த்து நடத்தும் ஒரு போராட்டத்திலாவது மோடியையும் அமித்ஷா வையும் பெயர் சொல்லி தாக்கி பேசி பாத்திருக்கியாடா முட்டாள்.. அங்கேயும் திமுகவை பற்றி தான்டா பேசுவான் அந்த எச்சை நாய்.. அறிவு முதிர்ச்சி இருந்தால் அது உனக்கு புரியும்..
@nagarajanv5955
@nagarajanv5955 Год назад
எந்த கூட்டணி உடன்பாடும் இல்லாமல் வெறும் பதினைந்து ஆயிரம் ரூபாய் கூலி வாங்கிக் கொண்டு மும்பைக்குச் சென்று மோடிக்கு ஆதரவாக வாக்குக் கேட்டதும் சீமான் தான்.
@balajid4430
@balajid4430 Год назад
மண்ணாங்கட்டி.. மத்திய அரசை எதிர்த்து போராட்டம் என்று அறிவித்து விட்டு மோடி அமித்ஷா மீது விமர்சனம் செய்யாமல் திமுக மீது விமர்சனம் செய்வது தான் இந்த ஐந்தாம் படை சீமான் செயல்.
@petsloverscontent
@petsloverscontent 9 месяцев назад
Aama correct. Simon DMK oda B team
@mohanshankar9161
@mohanshankar9161 Год назад
மணி சார் நாங்க லண்டனில் நடுநிலை பாத்திரிகையாளரை சிலரை கூப்பிட்டு கௌவுரவிக்க இருக்கிறோம் அதில் உங்க பெயரையும் சேர்க்கலாம் என்று நினைக்கிறோம் உண்மையில் நீங்க நடுநிலை யாளரா ஒண்ணுமே புரியவில்லை ஏன் உங்களுக்கு திருகு தாளம் உங்களை நினைத்தாலே வெட்கமாக இருக்கிறது சீமான் பேசிய முழு விபரத்தையும் கேட்டிர்களா உங்களைப்போல் கேவலம் கேட்ட பத்திரிகையாளரை இப்போதுதான் பார்க்கிறோம்
@nathangnesh6790
@nathangnesh6790 Год назад
உள்ளே நெருப்பு கொதிநிலையில் இருக்கையில் சில தீப்பொறிகள் வந்து விழத்தான் செய்யும்
@rajaram2k
@rajaram2k Год назад
மணி மணிக்கு தான் வேலை பார்க்கும்
@அமிழ்தேஎன்தமிழே
உதயநிதி ரசிகர் மணியின் மற்றுமொரு அரை வேக்காட்டு நேர்காணல். மணிக்கு சூடு சொரணயிருந்தால் திரு. சீமான் பற்றிய விமர்சிக்காமல் கடந்து செல்வது நல்லது.
@kumarasivana
@kumarasivana Год назад
உண்மை
@balak.622
@balak.622 Год назад
சுப்பர்😅
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
தற் குறி தம்பிகளை திருத்த முடியாது
@rubanebenezer5261
@rubanebenezer5261 Год назад
Vimarsikkavum mudiyaathu, soodu soranai irundhaal vottum podakkoodaathu
@sadheesj3488
@sadheesj3488 Год назад
டிரோல் வீடியோவிற்காக வடிவேலுக்கு டஃப் கொடுக்க ஆரம்பிக்கபட்டதுதான் நாதக😂😂😂
@gnanaayyan3263
@gnanaayyan3263 Год назад
Seeman speech not bad. Correct and well. Thanks 🙏
@KING-OF-GAMER-r9d
@KING-OF-GAMER-r9d Год назад
6:40 கருணாநிதியை விட மோசமான பேச்சு இல்லடா மணியா
@thangaraj6217
@thangaraj6217 Год назад
மணி ஐயா உங்கள் மீது மிகுந்த மரியாதை நம்பிக்கை கொண்டு உள்ளேன் அண்ணன் சீமான் பேசியது சீர்திருத்தம் செய்வதற்கா அல்லது சீரழிப்பது இருக்கா மனசாட்சியைக் கேட்டு வாதிடுங்கள் அண்ணனின் தம்பிகள் நாம் தமிழர்
@425walmer7
@425walmer7 Год назад
Simon is working according to the assignment which was given to him by BJP , nothing more than that.
@sarosarochithram1149
@sarosarochithram1149 Год назад
மரியாதைக்குறிய மனிதன் மணி இல்லை.
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr Год назад
​@@425walmer7ஹீஹீ....
@arunprakash6078
@arunprakash6078 Год назад
Seeman is correct in all issues.
@mervinarul4427
@mervinarul4427 Год назад
Vote for NTK
@kumarasivana
@kumarasivana Год назад
நாம்தமிழர் கட்சி💯 victory is💎💯 very soon👌
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
காமெடி
@Zedujink
@Zedujink Год назад
​@@cuttingfishworld4222200 ரூபாய் ஓகே ஓகே
@cafe1925
@cafe1925 Год назад
🥱
@balajid4430
@balajid4430 Год назад
முட்டாள் கூட்டம்
@arjundhoni678
@arjundhoni678 Год назад
சரியானது வென்றே தீரும் சீமான் அண்ணா ❤🎉
@loveperumal1
@loveperumal1 9 месяцев назад
உம்பும்
@ajanthnila
@ajanthnila Год назад
Ntk❤❤❤❤
@ragukandas
@ragukandas Год назад
மக்கள் சிமானை ஏற்பார்கள் இவர் அடுத்த மாநில திராவிடர் இவருக்கு பிரபாகரனை பிடிக்காது
@balajid4430
@balajid4430 Год назад
கூமுட்டை
@nagarajanv5955
@nagarajanv5955 Год назад
ஆமாம்.சீமானுக்கு பிரபாகரனை ரொம்பப் பிடிக்கும்.அதனால் தான் பிரபாகரனை நாடு கடத்தி வந்து தமிழகத்தில் தூக்கிலிட்டுக் கொல்லச் சொன்ன காளிமுத்துவின் தெலுங்குத் துணைவி மகளை திருட்டுச் சொத்துக்கு ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்டார்.
@SarathiSarath-nu7so
@SarathiSarath-nu7so Год назад
ஊழல் குற்றவாளிகள் துணை போகுது சாத்தான் பிள்ளைகள் அப்போ நாலு வருடம் ஜெயிலில் தண்டனை அனுபவித்து விட்டு வந்த சசிகலா காலை எதற்கு சீமான் நக்கினார்
@thirumuruganthirumurugan5258
NTK NTK NTK win win win
@chandrasekar-dd9hi
@chandrasekar-dd9hi Год назад
சீமான் சரியில்லை என்கிறார் மணி சரி ஒத்துக்கொள்கிறேன் இந்திய .தமிழக அரசியலில் யார் இந்த மக்களுக்கான அரசியலை உண்மையாக முன்நெடுக்கின்ற அரசியல் கட்சி தலைமை யார் என்பதை அவரின் மனசாட்சியை தொட்டு சொல்லட்டும் அவர்களை ஆதரிக்க இளைஞர்கள் தயார்
@anithab9681
@anithab9681 Год назад
Listen to the video again. He says seeman is a good choice for change but he is spoiling it with these controversy speeches.
@loganathanjayaraman7188
@loganathanjayaraman7188 Год назад
Sariyana kelvi thambi mani avargal pathil sollattum
@ragavanmunusamy3517
@ragavanmunusamy3517 Год назад
மணி சார் சீமான் பேசிய முழு வீடியோவை பார்த்தீர்களா போகிற போக்கில் அடித்து விடக்கூடாது திமுக காரங்கள்தான் மழைக்கே ஒதுங்காதவங்கள் என்றால் நீங்களுமா நீங்க நாம்தமிழருக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்க நடுநிலையாளரா அல்லது திமுக முட்டா நீங்க யார் என்று எங்களுக்கு தெரியும் என்னடா எல்லோலும் சீமானுக்கு எதிரா கம்பு சுத்தினங்கள் என்றால் மணி சாரை காணவில்லையே என்று எதிர் பார்த்தோம் இதோ பாய்ந்து விழுந்து வந்து விட்டீர்கள் உங்களை தமிழ் சமூகம் மறக்க மாட்டார்கள்
@arockiadass668
@arockiadass668 Год назад
துரோகங்களையும் அநீதிகளையும் மட்டுமே தமிழ்ர்களுக்கு எதிராக செய்து வரும் தெலுங்கு தலைவர்களை தமிழர்கள் மன்னித்தாலும் அந்த இறைவன் மன்னிக்க மாட்டார் . இது உறுதி!!
@sunmugamsamy5144
@sunmugamsamy5144 Год назад
Whatever you you say is your opinion. Firstly Mr Mani you never listen to the full speech of Seeman. Seeman have trapped DMK and they have fallen into the trap. NTK is gaining more support now than before.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
காமெடி
@sindhanaigal5720
@sindhanaigal5720 Год назад
​@@cuttingfishworld4222nee orama poi vilayadu paapa
@alphacentura
@alphacentura Год назад
Exactly. Dmk is trapped now
@Balatracks
@Balatracks Год назад
Mr. Mani...journalists like you are a shame to Tamilnadu. You always come to talk about NTK when there is a time to criticize only
@rajasubramanian8688
@rajasubramanian8688 Год назад
mami nee DMK da nahi
@mervinarul4427
@mervinarul4427 Год назад
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர்
@suppiahmarithamuthu6783
@suppiahmarithamuthu6783 Год назад
தேதி நம்புதற்கில்லை. சீமான் பேச்சின் ஆழம் தங்களுக்கு புரியவில்லை
@Zedujink
@Zedujink Год назад
உண்மை
@balajid4430
@balajid4430 Год назад
த்தூ.. அறிவு கெட்ட முட்டாள்
@gokulakannan6437
@gokulakannan6437 Год назад
Onna number mutta indha saaman
@tonylee4534
@tonylee4534 Год назад
​@@gokulakannan6437நீ பெரிய முட்டையா
@balutayar4900
@balutayar4900 Год назад
நாம் 💚❤️தமிழர் 💪🏹🏹🏹
@trigger1235
@trigger1235 Год назад
திமுகவினர் ஞானிகள் புத்தர்களா மரியாதையாக பேசுவதற்கு இறக்கமற்றவர்கள் நீங்கள் 🤬
@parthibanm3867
@parthibanm3867 Год назад
ஒருவனுக்கு எந்த மொழியில் சொன்னால் புரியுமோ அந்த மொழியில் தான் சொல்ல வேண்டும்... இதில் கனி காய் என்று உளரிக்கொண்டிருந்தால் எவனுக்கும் புரியாது...!
@ismaraja9627
@ismaraja9627 Год назад
என் அண்ணனிடம் பிடித்ததே அந்த கோபம் தான்
@logarajrengan
@logarajrengan Год назад
Seeman always correct…NTK 🔥🔥🔥
@balajid4430
@balajid4430 Год назад
த்தூ.. முட்டாள் நாயே
@jayaramanp3204
@jayaramanp3204 Год назад
அநீதியை கருவருக்க உரமிடு நாட்டை காக்க புறப்படு உம்மை தினமும் உளவு பார்க்கும் நேர்மை அணுவை பிழந்து அலங்கரிக்கும் உம்மையும் நேர்மையும் உலகத்தையே உலுக்கும் அண்ணதாணத்தில் தருகிறேன்... சில சமயங்களில் சில வார்த்தைகள் உலகத்தையே உலுக்கும்..... இப்போது மணி அடித்து கொண்டிருக்கிறது.. இது போன்ற பல மணி ஒலிக்கும்.... இயற்கையின் நீதி வெல்லும் அதை அகரம் ஒரு நாள் சொல்லும்..... நல்ல விதைகள் நலம் தரும் அதற்கு அகரம் வலம் வரும் அநீதியை கருவருக்கும் வரை போராட வேண்டிய அவசியம் இருக்கிறது... அ உ🧜‍♂️ ம🌳....
@TN-eh6of
@TN-eh6of Год назад
சீமான் ஆக சிறந்த🐅 தலைவர் தமிழகத்துக்கு
@nathangnesh6790
@nathangnesh6790 Год назад
இந்த மாதிரி சொல்ல யாருக்கு தைரியம் இருக்கா??
@nagarajanv5955
@nagarajanv5955 Год назад
இதே போல தனக்கு வாக்கு செலுத்தாத தேவர், வன்னியர் கவுண்டர் சமுதாய மக்களையும் சாத்தானின் குழந்தைகள் என்று சொல்ல சீமானுக்கு தைரியம் உண்டா?
@DanielS-bs4yj
@DanielS-bs4yj Год назад
ஆகச் சிறந்த தலைவராகிவிட்டார் சீமான் என்ற எரிச்சல்
@jasmineprinters1740
@jasmineprinters1740 Год назад
38 கமெண்ட்சும் மணிக்கு எதிராக.... திருந்து மணி.
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 Год назад
எல்லாம் தற் குறி தம்பிகள் தானே
@kumarsamy6409
@kumarsamy6409 Год назад
​@@cuttingfishworld4222200 rupees
@rjkumar129
@rjkumar129 Год назад
அறிவில்லாத பத்திரிக்கையாளர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு அண்ணன் பெற்ற வாக்குகள் 6% அல்ல 7½ % என்பதுகூட தெரியாதா திரு மணி அவர்களே 🙏🙏
@sivam450
@sivam450 Год назад
இவரு சரியா சொல்லிட்டாரு. 6.55 சதவீதம் தான்டா வங்கியிருக்கான். அதன் பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தல்ல 6 கவுன்சிலர் தான் ஜெயிசான். விஜய் மக்கள் கட்சி 160 இடம் ஜெயிசிருக்காங்கடா.
@ennakuorulike3801
@ennakuorulike3801 Год назад
Mani cover received from dmk
@christopherdavid9962
@christopherdavid9962 Год назад
கடைசி ஆயுதம் 😂😂😂😂😂😂😅😅😅😅😅
@ranga3581
@ranga3581 Год назад
தேர்தல் நேரத்தில் இந்தப் பெரியவர் நாம் தமிழரைக் கண்டால் மிக நன்றாக ஓட்டுவார் வாயால் வடை சுடுவதில் இவரை அடிச்சுக்க ஆளில்லை
@ayyalraja-k3z
@ayyalraja-k3z 8 месяцев назад
Malayali chiman😂
@kumarasivana
@kumarasivana Год назад
Seeman is nutral political💯 leader நாம்தமிழர்
@balajid4430
@balajid4430 Год назад
ஆர்எஸ்எஸ் ஸின் ஐந்தாம் படை சீமான்.. அறிவுள்ளவன் சீக்கிரம் புரிந்து கொள்வான். முட்டாள்களுக்கு சிறிது காலம் பிடிக்கும்
@jeevapalanisamy6365
@jeevapalanisamy6365 Год назад
ஏன் மணி உனக்கு இந்த திருகுதாள வேலை நாம் தமிழர் தம்பிகளிடம் சிக்காமல் இருக்க பார்த்துக்கொள்ளுங்கள் வயோதிப காலத்தில் பேரக்குழந்தைகளுடன் விளையாடும் நேரத்திலே இதற்குள் வந்து திமுகாவிற்கு முட்டு கொடுத்து இங்கு வந்து பொய் பேசாதீர்கள் என்று தாழ்மையுடன் தமிழ் மக்களாகிய நாம் கேட்டு கொள்கிறோம்
@shunmugasundaram9302
@shunmugasundaram9302 Год назад
அதென்ன சீமானின் தம்பி்களிடம் சிக்காமல் பார்த்து கொள்ளுங்கள். மிரட்டல்லா? நீங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இந்திய அரசியல் சட்ட பட தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
@jeevapalanisamy6365
@jeevapalanisamy6365 Год назад
@@shunmugasundaram9302 நீ ஏண்டா இங்கு வந்து குறுக்கு மறுக்க ஓடுறாய் ஓரமாய் நின்று விளையாடடா ஒக்காளி ஒளி கம்மனாட்டி
@raghuram7584
@raghuram7584 Год назад
எது கேவலமான வார்த்தை என்று எங்கள் அண்ணனுக்கு தெரியும்
@georgeelangovan7613
@georgeelangovan7613 Год назад
I'm Christian.. But I stand with seeman.. He spoken is right
@petsloverscontent
@petsloverscontent 9 месяцев назад
Seeman himself is a Christian, and his name is Simon Sebastian
@mervinarul4427
@mervinarul4427 Год назад
அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர்
@SarathiSarath-nu7so
@SarathiSarath-nu7so Год назад
அண்ணன் சீமான் பைபிளையும் குர்ஆனையும் இருப்பதை சொன்னார் அதே பைபிளிலும் குர்ஆனிலும் இருப்பது இன்னும் ஒன்று திருமணத்துக்கு முன் ஒரு வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொள்வது சாத்தானின் பிள்ளைகள் என்று இருக்கிறது எனக்கு அதை பார்த்தவுடன் விஜயலட்சுமி தான் ஞாபகத்துக்கு வந்தது
@SarathiSarath-nu7so
@SarathiSarath-nu7so Год назад
அண்ணன் சீமான் ஊழல் குற்றவாளிகளுக்கு துணை போவது சாத்தானின் பிள்ளைகள் என்று சொன்னார் ஆனால் அண்ணன் கோர்ட்டில் தண்டனை பெற்று நாலு வருடம் ஜெயிலில் இருந்த சசிகலா காலில் போய் விழுந்து விட்டு வந்தார் அப்போ அண்ணனும் சாத்தானின் பிள்ளையா
@sadheesj3488
@sadheesj3488 Год назад
டிரோல் வீடியோவிற்காக வடிவேலுக்கு டஃப் கொடுக்க ஆரம்பிக்கபட்டதுதான் நாதக😂😂😂
@joylife428
@joylife428 Год назад
Seruppu thooki thaane thalaivar thannigar Singham sebastin Simon.😄😄😄🤦🤦🫡🫡🫡🫡
@TN-eh6of
@TN-eh6of Год назад
மணி சார் நீங்கள் தவறாக கட்டமைக்கிறீர்கள் நாங்கள் பொதுமக்கள் தெளிவாக இருக்கிறோம் 💪💪💪🐅🐅🐅🐅 மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க 🐅
@balajid4430
@balajid4430 Год назад
முட்டாப் பயலே..முட்டாப் பயலே
@anbuk8265
@anbuk8265 Год назад
😂😂😂😂😂😂 பைத்தியம் 😂😂😂😂😂
@prakashpandian4710
@prakashpandian4710 Год назад
I am Christian and my family members are support of NTk seeman was stood is correct, Mr mani I am Respect for you sir but you listen to full speeches of seeman, Nowhere TN politics it is you know well hypocrisy of you so you don't taking about anything ok now the time the best political party is NTk only one.
@kumarsamy6409
@kumarsamy6409 Год назад
சூப்பர் nanba
@RameshR-p5n
@RameshR-p5n Год назад
எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டாம் ஏனென்றால் களத்தில் ஒவ்வொரு முறையும் நிற்பது எங்கள் அண்ணன் சீமான்
@balajid4430
@balajid4430 Год назад
ஆர்எஸ்எஸ் பணத்தில்
@MrArangulavan
@MrArangulavan Год назад
​@@balajid4430நீ தான் விளக்கு புடிச்சி பாத்தியாட ப
@chandrasekar8871
@chandrasekar8871 Год назад
Rss kaikooli
@rameshm2300
@rameshm2300 Год назад
இந்த ஆணவம் தான் உங்கள் பலவீனம்
@Zedujink
@Zedujink Год назад
பணம் கொடுத்தால் அவர்களுக்கு சாதகமாக பேசுவார் மணி.
@alexalexandar6739
@alexalexandar6739 Год назад
Nee semanta PanAm vangunathal semanukku support pantriya?
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Год назад
சீமான் ஆக சிறந்த கருத்துகளை முன்வைக்கும் பொழுது ஒருத்தனும் அதற்க்கு ஆதரவு கொடுத்து பேசியதில்லை, சீமானை குறை கூற வேண்டும் என்ற உடம் வரிசை கட்டிகிட்டு வந்துரானுக, நிங்க தலைகீழாக நின்றாலும் மக்கள் மனதில் இருந்து அவனை அபுறபடுத்த முடியாது, wait and see on 2024...🤝🤝🤝
@balajid4430
@balajid4430 Год назад
த்தூ.. முட்டாப் பயலே
@gnanaayyan3263
@gnanaayyan3263 Год назад
Seeman deep think to this world. But you ?
@deepandev
@deepandev Год назад
நீங்க ஒரு பதிக்கையாளர்ன்னு சொல்லாதீங்க ஒரே உருட்டு தான் போங்க
@niroshnirosh4558
@niroshnirosh4558 Год назад
Seeman is right
@nathangnesh6790
@nathangnesh6790 Год назад
யாரு சிறுபான்மை ? அவர்கள் தமிழர்கள்..
@5wh-truthalonewins485
@5wh-truthalonewins485 Год назад
I told several times, to mark my words that these channels are against Seemaan and NTK. They will travel as if they care for Tamils all along. But when the election comes close they will shift the gear and start spreading fake propaganda and hatred towards NTK and Seeman. This man Mani is a such an artist. See his gesr shifting in this video and taking ill and building negetive narrstive about NTK and Seemaan, by cleverly using words that are detrimental to Seeman. Twisting and turning the narratives, out of context. MANI you are such a shame. IBC you are such a shame.
@Ayyappa776
@Ayyappa776 Год назад
நாம் தமிழர் கட்சி ❤❤❤❤
@kaamenijayaraman6030
@kaamenijayaraman6030 Год назад
ithu oru paitiyam
@munawwarnisha5028
@munawwarnisha5028 Год назад
அண்ணன் பேசிய பேச்சு சரிதான், வாழ்த்துக்கள்
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 Год назад
Seeman great ❤
@ராசுசு
@ராசுசு Год назад
நீ ஏன் மணி..... (நாம்தமிழர் கட்சி) அவர்களுக்காக ஏங்கி ஏங்கி அழுவுற அவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் இல்லையே..... அவர்கள் எப்படியோ போறாங்க உங்களுக்கு ஏன்......
@dassdass4028
@dassdass4028 Год назад
Admirable thank you sir inspired
@Vision.2026
@Vision.2026 Год назад
Periyaar kalainjara vida asingama pesalaye.... Nengal athai pesa thayaara mr. Mani
@k.gautham246
@k.gautham246 Год назад
அண்ணன் சீமான்
@JamesDhinakaran
@JamesDhinakaran Год назад
Mr mani has to notify who is 100 percent correct politician in tamilnadu now
@dpak39977
@dpak39977 Год назад
He said that already in the same video.. watch again
@dassdass4028
@dassdass4028 Год назад
Still he is a pessimist person
@yogayoga8136
@yogayoga8136 Год назад
Seeman ✅✅✅✅✅✅✅. Mani neeu 🐍🐍🐍🐍🐽🐽🐽🐽👿👿👿👿👎🏿👎🏿👎🏿👎🏿
@rajesshkumarradhakrishnan8269
முதல்ல முழு காணொளிய பாத்துட்டு.... அப்றம் புரிஞ்சிக்கிட்டு பேசுனா... இதுக்கு பதில் சொல்லலாம்.....உட்கார்ந்து அழகா என்ன வேணும்னாலும் பேசலாம்.... அடிபட்ட வனுக்கு தான் மணி sir வலி தெரியும்.... நீங்க களத்துல வந்து நில்லுங்க.... அப்போ தெரியும்
@ajanthnila
@ajanthnila Год назад
Mani dmk adimai naje😂😂
@benilsingh5294
@benilsingh5294 Год назад
பல அப்பனுக்கு பிறந்தவன்தான் இந்த decent கோமாளி மணி
@deepandev
@deepandev Год назад
மணி நீங்க பெரிய புடுங்கி மாதிரி பேசாதீங்க என்ன பேசுனாருனு தெரியாம உருட்டுதீங்க
@antojasantojas7465
@antojasantojas7465 Год назад
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....🙏🙏🙏 by ANTONY ...நாம் தமிழர் 💪💪💪
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 Год назад
Seeman Annan seeman Annan seeman great 👍👍
@ramt6102
@ramt6102 Год назад
Neengal pesuvadhu.... Saathan vedam oodguvadhu pola iruku
@bharathan5918
@bharathan5918 Год назад
எல்லா கட்சியில் இருக்கலாம் நாம் தமிழர் கட்சியில் யார் உள்ளார் தமிழனை எப்படி திராவிடன் என்று பெயர் வைக்க நீங்கள் யார்
@sadheesj3488
@sadheesj3488 Год назад
தமிழ்நாட்டில் சீமான் ஒரு டிரோல் கிங்😂😂😂
@deepandev
@deepandev Год назад
நீங்க புடுங்குற ஆணி எல்லாம் வீண் மணி அவர்களே போங்க அந்த பக்கம்
@princebrolinprincebrolin2332
ஐயா மணி அவர்கள் சிறந்த நடுநிலையாளர் ஆனால் சீமான் பற்றி உங்கள் புரிதல் தவறு நான் ஒரு கிறுத்தவன் சீமான் கோபம் சரியானது
@varadarajulu.p3191
@varadarajulu.p3191 10 месяцев назад
சூப்பர் சூப்பர் ஏன் சார் இப்படி மாறிட்டீங்க ஊழல் ஊழல் கொட்டி கிடக்கிறது திராவிட மாடல் அதைப் பற்றி பேசுங்க பேசினால் வரவேற்கிறேன்
@Boopathy4090
@Boopathy4090 Год назад
மணிக்கு Money confirm...200
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 Год назад
Mani nee yaaru ???
@beautytools7913
@beautytools7913 Год назад
💪💪💪💪💪💪💪
@karunakarangovindarajan2361
Dai ..valukka manda. Mani ..poda venna...annan seemana pathi kora sollatha..
@bharathimathi2636
@bharathimathi2636 Год назад
Seemon oru sakkadai sangi collection ku pesara
@jesuswords2528
@jesuswords2528 Год назад
Seeman ❤❤❤❤always mass
@letchumananletchu3435
@letchumananletchu3435 Год назад
மணி உன் வேலையை நீ கட்டித
@nathangnesh6790
@nathangnesh6790 Год назад
Mr Mani you wait and see until 2024.. post parliament election you will appreciate NTK.
@ஒடவைதமிழன்
மணி. ரெம்ப உருட்ட வேண்டாம்
@glittusGonsalves
@glittusGonsalves Год назад
அறிவியல் திலகம் மணி டங் டங்
@jdmaster4227
@jdmaster4227 Год назад
Dei mani un velaya kaataatha da
@HDMINATO
@HDMINATO Год назад
Mani should listen seeman speech at what contest he spoke.
@balajid4430
@balajid4430 Год назад
Only RSS contest. Idiots aren't able to understand that.
@dpak39977
@dpak39977 Год назад
Whatever.. he should give respect to people.. enga appave yenna vada poda sollama pazhakki irukkum bodhu.. oru third person paasam nu udhaar vittu yedha venumlaalum paesa koodaathu
@francisxavier9096
@francisxavier9096 Год назад
பயப்படாத வேண்டாம் ஐயா மணி .
@robertbenedict9726
@robertbenedict9726 Год назад
Mr Mani having hate against NTK also he has confused him self no his ideology, he is Acting like neutral person, he has his own ideology but he doesn't have guts to Express clearly, please first you express your ideology truly and honestly don't act like neutral and keeping hate on our Anna and NTK, do this first then you have every right to criticise Us
@kumarneela3592
@kumarneela3592 Год назад
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் எதை பேசினாலும் , கோபப் பட்டாலும் அதில் ஒரு நியாயமான காரணம் இருக்கும்.
@nagarajanv5955
@nagarajanv5955 Год назад
அப்படி என்றால் தனக்கு வாக்கு செலுத்தாத தேவர், வன்னியர் கவுண்டர் சமுதாய மக்களையும் சாத்தானின் குழந்தைகள் என்று சொல்ல சீமானுக்கு தைரியம் உண்டா?
@jainjains8147
@jainjains8147 Год назад
Sorry for that word, used by Annan,o ly on emotional, I think this will not happen again
@Healthy_snacky1994
@Healthy_snacky1994 Год назад
மணி ஐய்யா..... இளைய தலைமுறை முட்டால் இல்லை .. சீமான் அவர்கள் என்ன சொல்கிறார் என்று புரியாமல் இருக்க.
@AathivlogsNo.1
@AathivlogsNo.1 Год назад
மணி சார் நீங்க திராவிட மணியா சார் என்ன ஊதினாலும் எடுபடாது நாம் தமிழ் மணி....
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
டேய் மணி தீம்கா சொம்பு .அண்ணன் சீமான் எந்த பொறுப்பிலை இல்லாத சீமானை விமர்சனம் செய்ய உனக்கு என்னடா தகுதி இருக்கு ?
@LathaShanmugam-n5f
@LathaShanmugam-n5f Год назад
Annan seeman is right
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29
Как открыть багажник?
00:36
Просмотров 16 тыс.