Bro neenga Manamadurai bus stand nu kaamichathu enga Paramakudi bus stand . Then Ramanathapuram bus stand nu sonnathu Old bus stand bcoz New bus stand la work nadanthuttu iruku
தமிழகத்தில் வெளிமாநில யாத்ரீகர்கள் அதிகம் வந்து செல்லும் மதுரை, இராமேஸ்வரம், திருவண்ணாமலை, பழனி, வேளாங்கண்ணி, ஏர்வாடி தர்கா ,காஞ்சிபுரம், மாமல்லபுரம்,திருச்செந்தூர் போன்ற இடங்களில் தமிழுடன் ஆங்கில பதாகைகளும் வைக்கலாம்