Тёмный

🔴BREAKING: Israel பற்றி Iran சொன்னது பலித்தது! | Rafah On Fıre | Netanyahu admits 'mistake' | Egypt 

MAAYAM STUDIOS
Подписаться 1,7 млн
Просмотров 318 тыс.
50% 1

For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
🔴BREAKING: Israel பற்றி Iran சொன்னது பலித்தது! | Rafah On Fıre | Netanyahu admits 'mistake' | Gaza | Egypt | Karthick MaayaKumar | Big Topic | Episode 2892 |
#RafahOnFıre #Israel #Iran
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

27 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 29 дней назад
For Advertisements : +91 73057 59234 MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
@santhosh-h
@santhosh-h 29 дней назад
Hi
@kumars9512
@kumars9512 29 дней назад
உங்களை மாதிரி நபர்கள் தான் இந்த மாதிரி செய்தி வெளியிட்டு முஸ்லிம்களை இஸ்ரேல் கொள்கிறது என்று சொல்லி, இந்தியாவில் உள்ள அப்பாவி முஸ்லிகளை இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட வேண்டும் என்ற என்னம் வந்து அவர்கள் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துவிடுகிரார்கள். 120 இஸ்ரேல் குடிமக்களை ஹமாஸ் விடுதலை செய்து இருந்தால் இந்த போர் எப்போதோ முடிந்து இருக்கும்.
@santhoshmary4646
@santhoshmary4646 29 дней назад
எதை கழட்டி அடித்தாலும் வாங்கி கொள்வோம் இஸ்ரேயலை போல் திருப்பி அடிக்க மாட்டோம் நாங்க யாருக்கும் support இல்லை
@isaig892
@isaig892 29 дней назад
Née than Isreal support née maayaa😡😡😡
@tnrolexgaming
@tnrolexgaming 29 дней назад
பஸ்ட்ல இருந்து ஃபுல் வீடியோ பார்த்துட்டு பேசுடா ​@@isaig892
@jaawedmohd121
@jaawedmohd121 29 дней назад
இஸ்ரேல் ராணுவம் அப்பாவிகளை கொல்வதில் தனித்துவம் பெற்ற கொடூரமானவர்கள்.இவர்களை அன்றே அறிந்த ஒருவனே ஹிட்வர்.
@user-kj7st3ng6s
@user-kj7st3ng6s 26 дней назад
வாய்ப்பு இல்ல அவனுங்கள ஒன்னும் பண்ண முடியாது 😂
@mohamadrazeeth
@mohamadrazeeth 26 дней назад
True
@kavitharamesh8384
@kavitharamesh8384 25 дней назад
Enna muslims karma .jews inathYe alichanga.ipo thirupi adikranga😅​@@mohamadrazeeth
@MohanRaja-ty3er
@MohanRaja-ty3er 24 дня назад
​​​@@user-kj7st3ng6s கெட்டதுனு இருந்த நல்லதுனு இருக்கும். யூதர்கள அழிக்க யவனாவது பொறந்திருப்பான்
@J.B.A.N
@J.B.A.N 23 дня назад
​@@user-kj7st3ng6sஇறைவன் ஒருவன் இருக்கும் போது அவனுகளுக்கு ஆப்பு மறுமை வரை நீடிக்கும்...அவனுகளுக்கு ஆதரவு பண்ணி நீயும் பாவத்தை சம்பாதிக்காத..
@mohamedshifran2461
@mohamedshifran2461 29 дней назад
மனித நேயத்தை நீங்கள் பேசியதிற்கு மிக்க நன்றி Bro 💚💚💚
@Bismillahcollocations
@Bismillahcollocations 29 дней назад
இன்ஷா அல்லாஹ் காலம் ரொம்ப தூரம் இல்ல நேரம் இதற்கு நம்ம படைத்த அல்லாஹ் பதில் தருவான்
@user-we4is2tj1w
@user-we4is2tj1w 26 дней назад
இப்படியாக சொல்லி சொல்லி. எத்தனை வருடமாக தப்பிக்க மடியும்
@user-we4is2tj1w
@user-we4is2tj1w 26 дней назад
Israel should not be in the map from the earth.
@sivagamisekar1889
@sivagamisekar1889 26 дней назад
அழியட்டும்
@FahadAsmy
@FahadAsmy 26 дней назад
Imam mahdhi
@user-kf1mu6bl5f
@user-kf1mu6bl5f 22 дня назад
Allah in vacances 😂
@Mmmdila
@Mmmdila 29 дней назад
யா அல்லாஹ் எம் பாலஸ்தீன சகோதரர்கள் உள்ளங்களில் நிரந்தர சந்தோசத்தை கொடுத்து விடு இறைவா நீ உதவி செய்
@sirajdheen1986
@sirajdheen1986 29 дней назад
மனித நேய உள்ளம் கொண்ட கார்த்திக் அவர்களுக்கு நன்றி .......... மதன் கௌரி, தமிழ் பொக்கிஷம் விக்கி பேசாத மனித நேயத்தை நீங்கள் பேசியதிற்கு நன்றி நன்றி நன்றி
@mohamedmeeranmohamed8422
@mohamedmeeranmohamed8422 29 дней назад
நன்றி கார்த்தி அண்ணா
@babababa2566
@babababa2566 29 дней назад
உண்மை 100%...த பொக்கிசம் விக்கிக்கு அமெரிககாவை குறை கூறுவதான் முக்கியம்...
@shabeers6769
@shabeers6769 29 дней назад
Anna nenju valikuthu Anna
@rdcempire2101
@rdcempire2101 29 дней назад
​@Tiktznznzn😂😂😂😂😂
@princejoseph7141
@princejoseph7141 29 дней назад
Thalaiva tamil pokkisam vicky starting la irunthu Syria, Palestine makkal Pathi romba varudama pesuraru... Madan gowri trending la iruntha pesuvappula...
@insafahamed6190
@insafahamed6190 29 дней назад
சொல்வதற்கு எதுவும் இல்லை இறைவன் வசிக்கும் எந்த உள்ளமும் இதை ஒருபோதும் தாங்காது மண்ணிக்காது
@VijayKumar-hn8em
@VijayKumar-hn8em 29 дней назад
பாலஸ்தீன மக்கள் காப்பாற்ற பட வேண்டும். இறைவா அருள் புரியவேண்டும்.
@HRDESIGN97820
@HRDESIGN97820 29 дней назад
2:11 وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ "பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் "நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்" என்று அவர்கள் சொல்கிறார்கள்.
@AFinalWarner
@AFinalWarner 27 дней назад
Quran ❤❤❤
@AbishaBernathathBaiju
@AbishaBernathathBaiju 24 дня назад
Okay hamas quran padikurathu illa pola
@J.B.A.N
@J.B.A.N 23 дня назад
​@@AbishaBernathathBaijuAvanga Quran padikkavillai ..adhodave vaaldhurukkanga..adhu unna maadhiri kaafirukku theriya vaaipillai
@kumar.appukutty9305
@kumar.appukutty9305 29 дней назад
மிகவும் வருந்துகிறேன் உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது 😢😮😭 தடுக்க வேண்டும் மக்களே... அனைத்து நாட்டு மக்களுக்கும் இது தான் நிலமை போர் வந்தால்...
@ciciliamowlin4617
@ciciliamowlin4617 29 дней назад
Itharku thaan solvathu attack pannaathe....
@inthenameofallaah
@inthenameofallaah 29 дней назад
100%
@inthenameofallaah
@inthenameofallaah 29 дней назад
​@Tiktznznznநாய் நடுக்கடலுக்குச் சென்றாலும் நக்கித்தான் குடிக்கும் அது போல் தான் நீயும்
@shujathmuhammeth3342
@shujathmuhammeth3342 29 дней назад
​@Tiktznznznun kadevule ithe virumbe maattar da thatkuri naaye. Kaduvul kadavul nu koovuriye un kadavul childrens a kollurethe virubuvarada. Un kaile un family body ye thale illame thookkure time nee feel pannuve.
@PiranaIbnuShark
@PiranaIbnuShark 29 дней назад
@Tiktznznzn Where were you when Hitler was exterminating the God’s Cured people ? And for past 2000 years they were cursed people and suddenly they became gods chosen people ah ? They European immigrants. The land belongs to Palestinian. Israel is name of a Prophet not the name of the land. Get these facts into your thick head.!!
@nadhakais3959
@nadhakais3959 29 дней назад
அல்லாஹ் போதுமானவன்.அல்லாஹ்வின்.தீர்ப்பு நாள் வரும்,😔😔😭😭😭
@user-kx2go4nq8o
@user-kx2go4nq8o 25 дней назад
Nichayama kooli undu Bro...
@J.B.A.N
@J.B.A.N 23 дня назад
​@@user-kx2go4nq8oAameen..INSHA ALLAAH😢
@user-xu6kj9pm9r
@user-xu6kj9pm9r 29 дней назад
என்னுடைய 5 மாதக் குழந்தை, இப்போது மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருக்கிறாள். இந்த வீடியோவில் என் குழந்தையைப் போன்ற வயதுடைய சிசு கொடூரமாகக் கொல்லப்பட்டிறுக்கிறது. இப்போது மட்டும் இயேசு உயிரோடு இருந்திருந்தால், இந்த சர்வ நாச இரக்கமற்ற கொடூரத்தை கண்டு மகிழ்ந்திருப்பாரா? இது தான் அந்த இறை தூதன் மோசஸ் உங்களுக்கு காட்டிய வழிமுறையா? உங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு நிலை வந்தால் உங்களால் தாங்க முடியுமா? மிக கேவலமான ஜென்மங்களால் அரங்கேற்றப்பட்ட ஈனத்தனமான செயல். உண்மையில் இறைவன் என ஒருவன் இருந்தால் இப்படிப்பட்ட கொடூரங்கள் இனிமேலாவது நடக்காமல் இருக்கட்டும்
@J.B.A.N
@J.B.A.N 23 дня назад
நீங்க முஸ்லீமா? இந்துவா?கிறிஷ்டியன்ஸா?Or யூதனா? என்று எனக்கு தெரியாது ... ஆனால் நீங்க சொன்ன மெசேஜ் 100%உண்மை ...இதை மனிதப்பயலுவ புரிஞ்சுப்பாங்க...மதவெறி பிடித்த மிருகங்கள் ..இதையும் குறுக்குக் கேள்வி கேட்ப்பானுக.... Thank you..😢 Free palestinian 's..இன்ஷா அல்லாஹ் 😢
@user-zn1vy1on6t
@user-zn1vy1on6t 28 дней назад
We need to raise voice for rafah
@ramdev2879
@ramdev2879 29 дней назад
இவர் கூறுவது உண்மை நான் பாலஸ்தீனிய மக்களுக்காக நான் பிராதிப்பேன்
@inshaf__ahamed
@inshaf__ahamed 29 дней назад
🥹
@Farzan412
@Farzan412 29 дней назад
😢😢😢
@prakashravi554
@prakashravi554 29 дней назад
Isreal kanama poiduvanga
@prakashravi554
@prakashravi554 29 дней назад
Evan pesaran sollu bro avanglaku real video kamikikalam
@J.B.A.N
@J.B.A.N 23 дня назад
❤..Free palestinian. ☝
@alphaomegapoliceacademy5108
@alphaomegapoliceacademy5108 29 дней назад
இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே சமாதானம் நிலவ இறைவனை வேண்டுகிறோம்
@dhanasekaranmahalingam2735
@dhanasekaranmahalingam2735 28 дней назад
Iraivana.. yenda comedy pannitu irukinga.. apdi nu oruthan irukana
@sittustatuscity5255
@sittustatuscity5255 28 дней назад
Namma government tha help pannanum entha god kapatha matanga bro
@alphaomegapoliceacademy5108
@alphaomegapoliceacademy5108 28 дней назад
இறைவன் இருக்கிறார்
@allahoruvanae
@allahoruvanae 28 дней назад
​@@sittustatuscity5255but namma government a isreal ku aayutham anuputhu😢
@Vijaya-we2gt
@Vijaya-we2gt 26 дней назад
Allah val appavi makkalkku thunei nirkavilla ye.. appadi endral allah virkku pidikathavargal iranthu pogiraargalaa.. ?ella muslim nadugalum israel lei ethirka mudiya villa ye..? .allah oruvane itharku karanam.. kavalaye vidungge alhamdulliah endru urakka sollungge... ​@@allahoruvanae
@PremarajaPremaraja-iv6ws
@PremarajaPremaraja-iv6ws 29 дней назад
இலங்கையிலிருந்து. அண்ணா நீங்கள் ஒவ்வொரு நாளும் வழங்கும் தகவல்களுக்கு நன்றி
@user-ef8fh9qj6i
@user-ef8fh9qj6i 29 дней назад
Im a Christian i pray to God to stop this war.🙏🙏🙏
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 29 дней назад
Thank you brother god bless you தேவனாகிய கர்த்தர் உங்கள்ளுக்கு நேர்வழி காட்ட வேண்டும்
@jeykajames8404
@jeykajames8404 29 дней назад
yes
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 29 дней назад
@@jeykajames8404,??????????
@user-bs4ks1nc5t
@user-bs4ks1nc5t 29 дней назад
Me too
@knowledgeispower393
@knowledgeispower393 29 дней назад
I am also😢😢😢
@sithinafeela9941
@sithinafeela9941 29 дней назад
மனித நேயமிக்க சகோதரர் கார்த்திக் அவர்களுக்கு மிக்க நன்றி
@wonderworld8535
@wonderworld8535 29 дней назад
மனிதத்தன்மை மிக்க உங்களது பதிவிற்கு❤
@Rajaraniprince
@Rajaraniprince 28 дней назад
உயிர் களை படைத்தவன் மட்டுமே இந்த அப்பாவி உயிர்களை காப்பாற்ற வேண்டும்
@uahmed1867
@uahmed1867 29 дней назад
நன்றி, நடு நிலையான அழகான பேச்சு ❤
@Marsh-emenim22
@Marsh-emenim22 29 дней назад
Nice work by d team ! Rip to humanity 😢
@Devil-boy-wp8bc
@Devil-boy-wp8bc 29 дней назад
Onda family than da ipdi nadakonum
@mohamedriyaz4349
@mohamedriyaz4349 19 дней назад
Thavideya payyala unga family epaie seathu ponalum itha support tha pnuviyea da kothi movana
@getrelax744
@getrelax744 29 дней назад
நம்மால் பேச மட்டுமே முடியும் கார்த்தி.... சொல் என்றால் அதற்கு ஒரு நல்ல விடை வேண்டும்... மீடியாக்கள் ஒற்றுமையாக இருந்தால் .. இது போன்ற இழப்புகளை நிறுத்த முடியும்
@starshajahan1992
@starshajahan1992 29 дней назад
இறைவனிடம் துஆ செய்யுங்கள் பாதுகாப்பு கேப் போம் செஞ்சம்பொருட்கவில்லையே????
@romanticboy_0076
@romanticboy_0076 28 дней назад
மக்கள் மனதில் மனிதநேயம் என்பதே இல்லை என்பது இந்த Rafah தாக்குதலில் இருந்தே தெரிகிறது .அவர்களும் நம்மள மாதிரி சாதாரண அப்பாவி மக்கள் தான் அவர்களுக்கு குரல் கொடுத்து அனைத்து நாடுகளும் அவர்களைக் மீட்டு எடுக வேண்டும்.. please support All🥺
@anandkarthik3876
@anandkarthik3876 29 дней назад
அநியாயத்தின் உச்சம், மன்னிக்க முடியாத குற்றம், மனித நேயம் இல்லாத நிலையில் உலகம் உள்ளது, உலக ஜனநாயகம் என்ன செய்து கொண்டிருக்கிறது. இதை பார்க்கும் போது ஈழத்தில் நடந்தது தான் நினைவுக்கு வருகிறது.
@Farzan412
@Farzan412 29 дней назад
Unmaithan bro
@Sasikaran-ld9rq
@Sasikaran-ld9rq 29 дней назад
V
@Sasikaran-ld9rq
@Sasikaran-ld9rq 29 дней назад
V a
@hanifthanzeel6555
@hanifthanzeel6555 29 дней назад
இந்த பதிவை என்னல் கேட்க முடியவில்லை,,இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்
@rehanashahnawaz5454
@rehanashahnawaz5454 29 дней назад
​@Tiktznznzn shut n go..
@user-rm9ki3wt2n
@user-rm9ki3wt2n 29 дней назад
😂😂😂😂😂😂
@user-ws4cf4xg5c
@user-ws4cf4xg5c 27 дней назад
மனிதம்?? இறைவன் தான் உதவி செய்ய வேண்டும் அவர்களுக்கு 🥺🥹🙇🏻‍♀️
@nawsadnadeem-bh2tn
@nawsadnadeem-bh2tn 29 дней назад
நீங்கள் இன்றைக்கு சொல்லியது உண்மையான செய்தி நான் இன்றைக்கு இதை நினைத்து மிகவும் கவலைப்படுகின்றேன் என்ன செய்வதை உண்மையை பேசி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் நீங்கள் மீண்டும் உண்மையை பேச வேண்டும் என்று நாங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்கிறோம் மத சார்பற்ற இன சார்பற்ற பொதுமையான மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் அதற்காக uங்களுடைய குரல் உயர வேண்டும்
@BLRjack
@BLRjack 29 дней назад
மாயம் ஸ்டுடியோ.. மனிதம் நோக்கி. இறைவனுக்கே நன்றி..
@maryrani.a8992
@maryrani.a8992 29 дней назад
Mayam studio manitham noki.
@mohamedriswan1797
@mohamedriswan1797 29 дней назад
You are a good human being 🇱🇰
@muhammadaaz2052
@muhammadaaz2052 29 дней назад
தைரியமாக உண்மையை உரக்கச் சொல்வதற்கு நன்றி
@user-oo2co6xb8u
@user-oo2co6xb8u 29 дней назад
Thank you Brother. . From Canada 🇨🇦
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 29 дней назад
திரு.கார்த்திக் மாய குமார் சார் உங்கள் வீடியோவில் ஆரம்பத்தில் ஒரு தாய் தன் குழந்தையை நெஞ்சில் அனைத்திருப்பது போன்ற ஒரு காட்சி வடிவமைப்பு பார்க்கும் பொழுதே நெஞ்சை நெகிழ வைத்தது.நன்றி மனித நேயம் கொண்ட மாமனிதர் நீங்கள் அந்த ஒரு காட்சி போதும் உங்கள் கருணை மிக்க குணம் கொண்ட மனதிற்கு இருகரம் கூப்பி வணங்குகிறேன் 😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி 🙏 நன்றி 🙏 நன்றி
@santhoshsprings
@santhoshsprings 28 дней назад
Oiii🎉❤
@J.B.A.N
@J.B.A.N 23 дня назад
True❤
@fnsyloft4827
@fnsyloft4827 27 дней назад
உலக நாடுகள் வேடிக்கை பார்ப்பது அசிங்கம் 🤦🏻‍♂️ சிறு குழந்தைகள் என்ன பண்ணாங்க 😭
@IslamicRiddles
@IslamicRiddles 29 дней назад
மனிதம் மாண்டு போனது உலகம் ஊமையானது கண்முன்னே கருகும் குழந்தைகள் காப்பாற்ற வழி தெரியவில்லை .. கலங்கும் கண்களோடு பிரார்த்தனை மட்டும் உன்னிடத்தில் வைக்கின்றேன் .. கருணையாளனே ரஃபா மீது ரஹ்மத் செய்😢
@VijayaLakshmi-pm8jt
@VijayaLakshmi-pm8jt 29 дней назад
பாதிக்கப்பட்ட நாடுகள் உள்ள மக்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் பெண்கள் வயதான மற்றும் மீதமுள்ள மக்கள் அனைவரின் உயிகளையாவது கண்டிப்பாக காப்பாற்றபடனும் உயிர் பலி வாங்கற நாடுகளை விட்டு வேறு பாதுகாப்பான நாட்டிற்கு அழைத்து சென்று வாழவைக்கலாம் .மனித நேயம் கொண்ட எல்லா நாட்டு தலைவர்களும் மக்களும் ஒற்றுமையாக சேர்ந்து எல்லா உயிர்களையும் பாதுகாக்கலாம். என் மனம் துடிக்கிது கடவுளே பாவம் மக்கள் காப்பாற்று பாவம் குழந்தைகள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@hajamohaideen6284
@hajamohaideen6284 29 дней назад
🙏🙏🙏
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 29 дней назад
எவ்வளவு கொடூரமான மனிதர்கள் அவர்கள்! அவர்களின் மனதைப் போலவே ஒவ்வொருவரின் முகமும் தோற்றமும் அகோரமா இருக்கு. அகம் நல்லா இருந்தால்தானே முகம் அழகா இருக்கும்!
@user-wm5ej4ch2m
@user-wm5ej4ch2m 29 дней назад
Aama, poi un munjiya kannadila paaru…
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 29 дней назад
@@user-wm5ej4ch2m உனக்கு கோபம் வருவதைப் பார்த்தால் உன்னோட மூஞ்சி அதைவிட அகோரமாவா இருக்கு? 😜
@shahulhameed488
@shahulhameed488 29 дней назад
​@@user-wm5ej4ch2munakku avanunga vettu vekkirappa thaan therium, video starting laye sollitarula veliye pongadanu, sorana kettavana irukan
@J.B.A.N
@J.B.A.N 23 дня назад
​@@user-wm5ej4ch2mAvanga moonji avanga manasu polave nalladhaan irukkum .... Aama un manasu eanda ivlo kevalama irukku..appo un moonji eppadi irukkum..ayyo vendaam kaattiradha 😅
@Gaminguniversffs
@Gaminguniversffs 29 дней назад
ALL EYES ON RAFAH
@user-yv1qz2kp8p
@user-yv1qz2kp8p 29 дней назад
கியமத் வருகை 🤲🤲🤲 Tanjal வருகை நெருங்கி விட்டது 😭😭😭🇵🇸🇵🇸🇵🇸
@Rex-ff24
@Rex-ff24 29 дней назад
நிச்சயமாக 🤲
@hathifcassim8146
@hathifcassim8146 29 дней назад
We waiting for Mahdi...🤲🤲
@niranjanj6930
@niranjanj6930 28 дней назад
யாரும் வரபோறதில்லை.. மனிதன் மனிதனாக கூடினால் மட்டுமே சாத்தியம்
@Rex-ff24
@Rex-ff24 28 дней назад
@@niranjanj6930 3 மதமும் நம்புறோம் நீ நம்பாட்டி போடா
@user-wq9cp7bm6v
@user-wq9cp7bm6v 29 дней назад
நெஞ்சை உருகவைக்கும் பதிவு ♦️
@user-wm5ej4ch2m
@user-wm5ej4ch2m 29 дней назад
Oct 7th, un nenjai urakvaikavillaya??
@Rex-ff24
@Rex-ff24 29 дней назад
​​@@user-wm5ej4ch2mAthukku munnadi isreal onnume panneleya palastine ku equal rights kuduththangala Athe ketta kutrama
@jesusislord.....
@jesusislord..... 29 дней назад
🧑🏻👩🏻♨️😢😢 மிகவும் வருத்தம் தரக்கூடிய‌ நிகழ்வுகள் .. அப்பாவி மக்கள் குழந்தைகள் பாதுகாக்க படவேண்டும் ..🌴🌴😢😢
@adhilahmedadhilking8345
@adhilahmedadhilking8345 29 дней назад
Best toilet 🇮🇱 paper
@jaf4212
@jaf4212 29 дней назад
@Tiktznznzn idha auto pinaadi eludhitu oh junniya puduchu neeye mmbikka 🤬🖕
@sandheeps6537
@sandheeps6537 29 дней назад
​@Tiktznznzn🙄
@thamizharasan4093
@thamizharasan4093 29 дней назад
​@Tiktznznzn மதம் தாண்டி மனிதம் நேசிப்போம்
@Johanliebert_6174
@Johanliebert_6174 28 дней назад
@Tiktznznzn bro unaku than bro 0:43 la sollirukaru 🤣
@mohomedfawmy6969
@mohomedfawmy6969 29 дней назад
இஸ்ரேல் அலிவு மிக மிக அரிமையில்
@AjmalAjju-ef7pm
@AjmalAjju-ef7pm 29 дней назад
🤬🤬
@sathishg5608
@sathishg5608 29 дней назад
Vaaibu illa epdi sonavaga dhaa kanama poiduvaga idhaa history soludhu
@sahitunnisa9560
@sahitunnisa9560 29 дней назад
Historya fulla padunga bro Aragoraya padichirukinga
@godisgreat-zh2uj
@godisgreat-zh2uj 29 дней назад
​@@sahitunnisa9560enna history bro konjam solringala
@hathifcassim8146
@hathifcassim8146 29 дней назад
💯 we waiting for Mahdi 🤲
@karththik4222
@karththik4222 29 дней назад
இதுபோல முள்ளிவாய்க்கால் பூமில தமிழர்கள் நாங்கள் அனுபவிச்சம்
@banupriyap7412
@banupriyap7412 29 дней назад
True
@Chuttikings
@Chuttikings 29 дней назад
ஆறுதல் வார்த்தை இல்ல bro மறக்க முயற்சி பண்ணுங்க
@Farzan412
@Farzan412 29 дней назад
Mmmm😢😢😢😢😢
@samiqra1538
@samiqra1538 29 дней назад
அதற்கும் இஸ்ரேல்தான் ஆயுதம் கொடுத்தது
@user-uq9hs1jy8u
@user-uq9hs1jy8u 29 дней назад
😢😢😢😢
@queenvlogs319
@queenvlogs319 29 дней назад
very sad .. RIP humanity
@Mannavilla25251
@Mannavilla25251 29 дней назад
Ya Allah please help them 😭😭😭
@london7362
@london7362 29 дней назад
இலங்கைக்கு ஐக்கியநாடுகள் சபையில் ஆதரவளிதவர்களில் பட்டியலில் பாலஸ்தீனமும் ஒன்று.
@traveler4282
@traveler4282 29 дней назад
Unna mathiri naaihala alichathu thappa illa da
@JoyfulForestTrees-vy6yd
@JoyfulForestTrees-vy6yd 29 дней назад
உண்மை யாக இருக்கட்டும் ஏற்கனவே ஈழபோராளி என்பவர்கள் என்ன செய்தார்கள் பலஸ்தீன போராளிகளின்ஆயதங்கள ஈழத்தில் முதலில் பாவித்தது முஸ்லிம் தலைமைகள் மீது தான் அது மட்டுமல்ல முஸ்லிம் முதலாளிகள் வீடு காணி பணம் பகற கொள்ளை மூலம் அபகரித்து கொண்டனர் இது ஒரு தர்மம் என்று ஒரு நாயும் சொல்ல முடியாது
@shujathmuhammeth3342
@shujathmuhammeth3342 29 дней назад
பாலஸ்தீன அரசாங்கம் என்று கூறுங்கள். பொது மக்கள் இல்லை..
@showgathimran3377
@showgathimran3377 29 дней назад
பாலஸ்தீனத்தை ஆட்சி செய்யும் அடிமை அரசு செய்ததற்கு அந்த மக்கள் என்ன செய்ய முடியும் ஏன் ஈழ மக்களையும் விடுதலை புலிகளையும் காட்டி கொடுத்த தமிழ் தலைவர்கள் இலங்கை யில் உண்டு முன்னாள் தரை படை தளபதி கர்ணா இவர்கள் எல்லாம் செய்ததை விடவா பாலஸ்தீன மக்கள் இலங்கை மக்களுக்கு செய்துள்ளார் களா?
@user-op3en7sk4v
@user-op3en7sk4v 29 дней назад
Namma oorukuae srilankan tamil history theriyaathu ithulae Palestine kaarunukku enna theriyum
@Shanrox8045
@Shanrox8045 29 дней назад
Karthik love you brother. may Allah bless you ever❤❤❤❤❤ 🇱🇰
@SirajdeenSirajdeen-ph9ek
@SirajdeenSirajdeen-ph9ek 28 дней назад
இறைவா 😭😭😭😭🤲🤲🤲
@AYZAL31
@AYZAL31 29 дней назад
மனித நேயம் கொண்ட உங்கள் கபடமற்ற உள்ளத்தை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. நன்றி மேலும் மேலும் உங்கள் சேனல் வளர வல்ல இறைவன் அருள் புரிவானாக.எல்லாவற்றையும் தெட்டத் தெளிவாக புரிந்து பகிர்ந்து கொண்டீர்கள்.பலஸ்தீன் மக்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் நாடினால் நிரந்தரமான நிம்மதியான வெற்றி கிடைக்கும்.
@majithamymoon7061
@majithamymoon7061 28 дней назад
👏👏👏👏👏
@rampandi7711
@rampandi7711 29 дней назад
இன்னும் இந்த உலக நாடுகள் என் அமைதியா க இருக்கீங்க 😢 இதுக்கு ஏதாவது முடிவு எடுங்க டா பாவம் அந்த அப்பாவி மக்கள் 🥺
@RushAK1128
@RushAK1128 29 дней назад
Karanam ellam allahvin kattalai nangal ippodhu eludhurukka mattom ellam sukkunoor agum annerathil israel 🇮🇱 thalai nimirndhirukkum appodhu awargale ariyamal awargal aleewargal alindha piragu ulagam kooda alindu vidum ulagil ellorum aliwargal ellorum alindhu viduwargal🤲🏻🤲🏻✨ameen
@Super_india_
@Super_india_ 29 дней назад
Jai shree ram❤​@@RushAK1128
@J.B.A.N
@J.B.A.N 23 дня назад
​@@RushAK1128❤
@SAW-pj3rs
@SAW-pj3rs 29 дней назад
குற்றமில்லாத இயேசுவையே கொலை செய்தவர்கள்.
@Farzan412
@Farzan412 29 дней назад
Satiyaka sonninkal
@rehimalayanriders412
@rehimalayanriders412 29 дней назад
Apo andha baby yenna da thappu pannuchu...su
@shamseethbegum509
@shamseethbegum509 29 дней назад
கரக்ட்
@Farzan412
@Farzan412 29 дней назад
@@smartfarik4646 juthan than
@Farzan412
@Farzan412 29 дней назад
@@rehimalayanriders412 bro jesuvai kolai seydhavarkale inthakodiya judhan than
@ayyappan.r1813
@ayyappan.r1813 29 дней назад
இத விட அதிகமாக கொடுமை இலங்கை ல நடந்தப்ப எந்த உலக நாடுகலும் வந்து ஆதரவும் தரல தடுக்கவும் இல்ல ❤️‍🩹 அது போல இத விட வேன்டாம்❤️‍🔥 By Captain prabhakaran (verian❤️‍🩹)
@mrshah6637
@mrshah6637 28 дней назад
Ilaigaila enna nadanthathunu theriyama pesavaanam Thannai thaana alichchavanga thaan puli nga Pathavai aasaila katti kuduththathu naale thaan alichabga Ilangaila nadanthathu idam kettu war Ithu sontha naatula aagathiya irukkanga
@aakeelmohamed241
@aakeelmohamed241 29 дней назад
நாம் வாழும் இந்த உலகம் நிலையற்ற உலகம்... இந்த உலகில் நாம் செய்யும் அனைத்து செயல்களுக்கும்👉 நாச காரியங்களைச் செய்யும் அவர்கள், அதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள், நான் அனைவருமே இறைவனிடத்தில் ஒரு நாள் (தீர்ப்பு நாளில்) பதில் கூறியே ஆக வேண்டும். "All the people of the world will realize on the day of judgment☝"
@SNTamilVlog
@SNTamilVlog 29 дней назад
இந்த உலகத்தில் உயிர் பெற்ற ஒவ்வொரு உயிரினமும் விலை மதிப்பற்றது. ஈழத்தில் இதை விட படுமோசமாக நடந்தது. தமிழ் பெண் என்பதற்காக இறந்த பிணத்தின் மீதும் கூட்டான வல்லுறவு கூட இடம் பெற்றது. இந்த உலகில் நீதி என்பதெல்லாம் தனக்குக் தனக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பதிலேயே தங்கியிருக்கிறது இஸ்ரேல் பலஸ்தீன யுத்தம் இந்த உலகின் முடிவிலேயே நிறுத்தப்படும். இது உலகின் முடிவுக்கான காலத்தின் அடையாளம்...
@saposu
@saposu 29 дней назад
Elam tamilargal kollapadum pothu entha jenmamum alugathu.. 😭😭
@mrshah6637
@mrshah6637 28 дней назад
Eela thamilan kolla pattathu oru eela thamilan aala thaan Pathavikku aasa pattu kaatti kuduththan
@zahidkerb5370
@zahidkerb5370 28 дней назад
I Agree that this is the sign of the end of the world.
@safeermuhammed7230
@safeermuhammed7230 29 дней назад
Thanks bro to speak the truth
@AbdurrahmanRahmathullah
@AbdurrahmanRahmathullah 29 дней назад
மணித நேயம் கொன்ட உங்களுக்கு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@abdulcareemnazeer3067
@abdulcareemnazeer3067 29 дней назад
I express my gratitude to karthik for his humanity without discrimination. Apart from religion, language,&Nation. Millions thanks.
@AmeerHamza-uo3rg
@AmeerHamza-uo3rg 29 дней назад
Clean information Bro thanks of lot
@balap5009
@balap5009 29 дней назад
world problems: Main reason USA bro...😢😢😢
@azrafhafi5708
@azrafhafi5708 29 дней назад
Manusan ya nee ❤❤❤❤
@priyaramesh3769
@priyaramesh3769 28 дней назад
மனிதன் மனிதநேயத்தை முற்றிலும் மறந்துவிட்டான்.பாலஸ்தீன மக்களை கொன்ற குற்றத்திற்கு தண்டனையை யார்க்கு தருவது.வேடிக்கை பார்க்கும் நாம் உட்பட அனைவரும் குற்றவாளிகளே..ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கும் என்னை போன்றவர்களும் குற்றவாளிகளே...நான் இந்த சமுதாயத்தில் வாழ தகுதியற்றவன்...ஏனெனில் நம் எதிர்கால தலைமுறையினரின் இறந்த உடல்களை காணும் சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
@stephanraj6584
@stephanraj6584 29 дней назад
19 அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. மத்தேயு 24:19
@jasinthanariyakuddy8830
@jasinthanariyakuddy8830 29 дней назад
இல்ங்கையில் ஈழத்தமிழர்களுக்கு என்ன நடந்ததோ அதே தான் அங்கும் நடக்கிறது எல்லா வலிமை மிக்க நாடுகளும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. கடவுளே பார்த்துக்கொண்டு தான் இருக்கு
@user-px5nn7wz6c
@user-px5nn7wz6c 29 дней назад
இது எல்லாத்துக்கும் ஒரு நாள் இயற்கை பதில் சொல்லும் ☝️
@rjahirrjahir5104
@rjahirrjahir5104 29 дней назад
وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ۝۱۱ "பூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள்" என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் "நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்" என்று அவர்கள் சொல்கிறார்கள். - (திருக்குர்ஆன் 2:11) أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَـٰكِن لَّا يَشْعُرُونَ۝۱۲ நிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ; ஆனால் அவர்கள் (இதை) உணரமாட்டார்கள். - (திருக்குர்ஆன் 2:12)
@PandaKill-qe1xf
@PandaKill-qe1xf 29 дней назад
Umbhe 😅
@rjahirrjahir5104
@rjahirrjahir5104 29 дней назад
@@PandaKill-qe1xf وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَـٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ ۚ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ۝٥۸ இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம் " இந்த பட்டிணத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள் அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். - (திருக்குர்ஆன் 2:58)
@rjahirrjahir5104
@rjahirrjahir5104 29 дней назад
@@PandaKill-qe1xf فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا كَانُوا يَفْسُقُونَ۝٥۹ ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம். - (திருக்குர்ஆன் 2:59)
@rjahirrjahir5104
@rjahirrjahir5104 29 дней назад
يَا بَنِي إِسْرَائِيلَ اذْكُرُوا نِعْمَتِيَ الَّتِي أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّي فَضَّلْتُكُمْ عَلَى الْعَالَمِينَ۝٤۷ இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், அகிலத்தார் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள். - (திருக்குர்ஆன் 2:47)
@rjahirrjahir5104
@rjahirrjahir5104 29 дней назад
@@PandaKill-qe1xf وَإِذْ نَجَّيْنَاكُم مِّنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ ۚ وَفِي ذَٰلِكُم بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ۝٤۹ உங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்); அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை இருந்தது. - (திருக்குர்ஆன் 2:49)
@PlatinumHighereducation
@PlatinumHighereducation 29 дней назад
Thank you 👍
@fathimathahura7810
@fathimathahura7810 7 дней назад
இந்த மாதிரி செயலை செய்பவர்கள் மனிதர்கள் இல்லை.பயமாக இருக்கிறது.
@mmdsadiq
@mmdsadiq 29 дней назад
Hats off Karthik.
@balakumar.
@balakumar. 29 дней назад
இது உங்களுக்கு புதிதாக இருக்கின்றது இதை விட மனிதகுலம் வெக்கி தலைகுயும் அளவுக்கு அவலத்தை ஈழ மண்ணில் குழந்தைகள் தமிழர் என்ற ஒரே காரணத்துக்காக அனுபவித்தோம் உலகில் நீதி நியாயம் எல்லாம் எப்பவே செத்து விட்டது 😢
@Farzan412
@Farzan412 29 дней назад
😢😢😢😢😢😢
@kithinvimal153
@kithinvimal153 29 дней назад
Tit for tat
@mhshajahan3449
@mhshajahan3449 29 дней назад
இது ஒன்றும் புதுமை இல்ல ப்ரோ. 1948ம் ஆண்டிலிருந்து இந்தக் கொடூரம் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. October 7 க்கு பிறகு இது பேசப்படுவதற்கான காரணம் எதிர்த்துக் கேள்வி கேட்டமை தான்.
@surasri9737
@surasri9737 29 дней назад
Very sad.
@thoufik1980
@thoufik1980 29 дней назад
மிக்க நன்றி நண்பரே!
@nishariyas2817
@nishariyas2817 29 дней назад
உங்கள் பக்கச்சார்பற்ற ஊடக பயணம் தொடரட்டும்.... வாழ்த்துக்கள்... உங்கள் வார்த்தை பிரயோகம் அருமை..... இஸ்ரேல் genocides... விரைவில் அழியும்.... இறைவன் நீதியானவன்..... கஷ்டத்திற்கு பின்னர் அல்லாஹ் மகிழ்ச்சியை கொடுப்பான்..அது அந்த மக்களுக்கு தெரியும்... ஆனால் குழந்தைகளை கொள்ளும் மனித மிருகங்கள். சுய நினைவோடு செய்ய வில்லை,.
@karuppiahr9048
@karuppiahr9048 29 дней назад
மனிதநேயம் உங்களுக்கு இருக்கு , நன்றி கார்த்திக் ! தமிழீழத்தின் முள்ளி வாய்க்கால் போர் பற்றி ஒரு பதிவு செய்தால் சிறப்பாக இருக்கும்
@selviRayappan-dc2up
@selviRayappan-dc2up 29 дней назад
God save the people 😢😢😢😮😮
@user-ed4gt5ce7r
@user-ed4gt5ce7r 29 дней назад
Thanks for your great information
@josephinearokiam1486
@josephinearokiam1486 29 дней назад
The same thing happen oct 7 in Israel. Whatever where ever child must protected.
@shahulhameed488
@shahulhameed488 29 дней назад
Avanungale makkalai kondru population ah kammi pandranuvo indha politics theriumada, world War 3 adhuku thaan, world la ulla ella city um gaali adha modhala thrinjuko
@Samtube123
@Samtube123 29 дней назад
October 7 warakum Israel palastine ku enna panna gal nu apo theriyatha??? The bloody Israeli didn’t allow palastine people to live harmonious. They restricted all their rights from food to water to education. Moreover day by day they tortured the civilians and stole their land. That’s why hamaz attacked Israel
@jaymi9173
@jaymi9173 29 дней назад
🖕🩴🩴🩴🩴🩴
@farmanzameen8902
@farmanzameen8902 29 дней назад
This is not about Oct 7
@alafjasameer8873
@alafjasameer8873 29 дней назад
Every decade (US ) Israel will frame an incident, killing few 100's on their native blaming a country and finishing them entirely and occupying a land and it's repeating, there are more possibilities that this is a set up, coz Israelites are planning to move to Gaza and we see their interviews before Oct 7
@rpm8452
@rpm8452 29 дней назад
நாளை நமக்கு நடக்கும் சீனா வாள்
@NTK0421
@NTK0421 29 дней назад
Bro china india va attack pannadhu
@basithbrothers7149
@basithbrothers7149 29 дней назад
முட்டா இஸ்ரேல் இலக்கே சீனாவும் இந்தியாவும் தான் மக்கள தொகையை குறைத்து உலக சட்டத்தை புதிதாக கொடுவர துடிக்கிறார்கள்
@mahdhyfathima522
@mahdhyfathima522 27 дней назад
Subhanallah... What a Great catastrophic... If anyone gets humanity they won't support Israel. Ya Allah! Please shower your blessings to the Palestinian people. Bro your service will be grown with our prayers!!
@Ssttyy94
@Ssttyy94 29 дней назад
Yes, Sir You are good human being... 🇵🇸💔💔
@usmanameen8218
@usmanameen8218 29 дней назад
Excellent bro thangs
@Tamil_Shorts698
@Tamil_Shorts698 29 дней назад
Why Egypt not open the border???...couz egypt focus on future
@pointview01
@pointview01 29 дней назад
Why Zionist attacked Egypt because Egypt after open the Rafa gate Zionist attacked to Egypt. nonsense question.
@abukathar1352
@abukathar1352 29 дней назад
Avange gate ah open panna Isreal Gaza va occupation panni Aprm Egypt ku parachanai
@ashkarali1506
@ashkarali1506 29 дней назад
Unmai sonnatharku periya nandri
@MuhammadMustafa-oh5mk
@MuhammadMustafa-oh5mk 29 дней назад
அல்லாஹ் போதுமானவன்
@alhaarish2003
@alhaarish2003 29 дней назад
Thank for truth
@medlife4456
@medlife4456 29 дней назад
Well said karthick bro
@shaheedmohamad6028
@shaheedmohamad6028 29 дней назад
தகவல்களை அழகான முறையில் விவரிக்கிறார் .வாழ்த்துக்கள் நெறி பிறழாத வார்த்தைகள் உண்மை ஓருநாள் ஞெயிக்கும்
@kalaiselviyadav8512
@kalaiselviyadav8512 29 дней назад
Your explanation is better than MG... Naa anga pathen onnum purilla so I came... Your doing wonderful job❤
@stephenravikumar9684
@stephenravikumar9684 29 дней назад
ஒவ்வொரு உயிரும் முக்கியமானதுதான்,hamas October 7ல் இதை எல்லாம் யோசித்திருக்க வேண்டும்.அதற்கான விலை பாலஸ்தீன அப்பாவிகளின் உயிர்.இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் அமைதிக்காக ஜெபிப்போம்
@karthick1322
@karthick1322 29 дней назад
1 st comment stop the war please 😢❤ 🕊️. The peace built in dead bodies won't last long 😔 humans created land and God to guide us in good path not to fight over to see which is better we created everything for our happiness and it is controlling us now it is the biggest shame 😔😔🕊️
@ShifrazThahir-dn1tc
@ShifrazThahir-dn1tc 29 дней назад
Thank you very much for making these people understand. I am in Sri Lanka
@abikuttya7159
@abikuttya7159 25 дней назад
மிகவும் வேதனையாக உள்ளது 😭😢😢😢
@sumer1287
@sumer1287 29 дней назад
Pray for rafha🙏😭🥺😭😭🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭🥺🥺🥺😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭🥺🥺🥺🥺🥺
@showgathimran3377
@showgathimran3377 29 дней назад
சரியான பதிவு நண்பரே உண்மையை மக்களின் முன் கொண்டு வந்ததிற்கு நன்றி
@ConfusedCaterpillar-cj2fs
@ConfusedCaterpillar-cj2fs 29 дней назад
😢😢😢
@sureshs3249
@sureshs3249 29 дней назад
அன்பு சகோதரர் அவர்களுக்கு வணக்கம்🙋 என் புத்திக்கு எட்டிய ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், நண்பர்களே👭👬👫 இந்த ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் இராணுவம் போன்று மக்களை விட்டு விட்டு தனியே வந்து போர் செய்தார்கள் என்றால் பாலஸ்தீன அப்பாவிமக்களின் ஒரு உயிர் கூட போகாது , ஹமாஸ் அமைப்பு மக்களோடு கலந்து மறைந்து போர் செய்வதால் தான், பொது மக்கள் உயிரிழப்புக்கே காரணம் என்று நான் கருதுகிறேன், அக்டோபர் மாதம் 7 ம் தேதி ஹமாஸ் பொதுமக்கள் இல்லாமல் ஹமாஸ் அமைப்பு சார்ந்த வீரர்கள் மட்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தார்கள் அப்போது பாலஸ்தீன அப்பாவி மக்கள் பலியாகவில்லை என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.
@sadiqrock3354
@sadiqrock3354 25 дней назад
Engaludaya sagodarargalukaga kural kudutaduku nandribro❤❤
@user-xz5wv1gf2g
@user-xz5wv1gf2g 29 дней назад
Pray for Rafah 😢
@memes.bloody
@memes.bloody 29 дней назад
​@Tiktznznznorama poi umbu da ziniostic
@jaf4212
@jaf4212 29 дней назад
​@Tiktznznznunga appan thana andha sathanyaghu avana soothula sunaambu thadavi kiluchuruvenu slu seriya ...
@gaminggd917
@gaminggd917 29 дней назад
Isreal country aliya vendum
@muhammedhziyadh8114
@muhammedhziyadh8114 29 дней назад
நன்றி சகோதரர்
Далее
🎤Пою РЕТРО Песни ✧˖°
3:04:48
Просмотров 1,6 млн