Тёмный

🔴EXCLUSIVE | "BJP சமூகநீதி பேசுவது தான், எங்களுக்கு கிடைத்த வெற்றி" - Congress M.P Sasikanth Senthil 

Malaimurasu Tv 24X7
Подписаться 1,6 млн
Просмотров 54 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 101   
@vlogsintamizh1913
@vlogsintamizh1913 2 месяца назад
வாழ்த்துக்கள் திரு சசிகாந்தன் செந்தில் சார். நன்றி கிருஷ்ணன் திருநின்றவூர் திருவள்ளூர் தொகுதி.
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 2 месяца назад
மிக அருமையான பதிவு, சசிகாந்த் ஐயா மிக்க நன்றி 🙏 தங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் இறைவனிடம் வேண்டுகிறேன் ❤❤❤
@azhagirirajan5234
@azhagirirajan5234 2 месяца назад
மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவரின் இந்த நிலையில் தேசிய அளவில் சிறந்த சேவை செய்ய இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யை தேர்ந்தெடுக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள், பா, அழகிரி
@manoharigajarajan3443
@manoharigajarajan3443 2 месяца назад
Shri SS....is one of the ICON in Congress National Party.Though with abundant knowledge and highly educated....so humble, grace,down to earth.... Salute Sir..... Shri Rahul Gandhi's choice is really appreciable. Your civic concerns, individual day to days problem ... it's approach is so valid .. point you said, is politician's should be easily approachable to all. Sir, my request is Congress has to broaden its wings in Chennai....need to approach other parties and discuss....if possible, make ally.. I am not seeing any activity ....in Chennai..need to analyse and groom Wishes and Prayers
@sidhanpermual7109
@sidhanpermual7109 2 месяца назад
உங்களை போன்ற ஆளுமைகள் வந்து கொண்டே இருக்கனும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் செய்து தர பட வேண்டும் அன்புள்ள செந்தில் iAS mp அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் வணக்கம்
@daisyrani4615
@daisyrani4615 2 месяца назад
சசிகாந்த் ஐயா அவர்களுக்கு நன்றி திருவள்ளூர் பகுதியில் வேப்பம்பட்டு பகுதியில் சாலை வசதிகள் மிக மோசமாக இருக்கிறது அதை முழுவதுமாக ஒவ்வொரு பகுதிக்கும் சீர்படுத்தி கொடுங்கள் நான் அந்தப் பகுதியில் வசிப்பவள் அல்ல ஒரு விசேஷ வீட்டிற்காக சென்ற பொழுது அங்கு சாலை மிக மோசமாக இருந்தது உங்களுடைய கொள்கை காங்கிரஸ் கட்சிக்கு மிக உதவியாக எப்பொழுதும் இருக்கட்டும் நீங்கள் நன்றாக படித்தவர் நேர்மையாக நடக்க வேண்டும் என்று நினைப்பவர் இளைஞர் ஆகவும் இருக்கக்கூடியவர் உங்களால் உங்கள் பகுதி முழுமைக்கும் பெருமை சேர்க்கட்டும்.
@Rajkumar-iy9dj
@Rajkumar-iy9dj 2 месяца назад
Your observation, view points and the way you explain things are very impressive. As always. Thank you Sasi sir.
@solomon.a9073
@solomon.a9073 2 месяца назад
Thank you sir for sharing this information
@nasmetn5100
@nasmetn5100 2 месяца назад
Excellent Sasikanth Sir🎉
@kuppuswamyvenkatraman8463
@kuppuswamyvenkatraman8463 2 месяца назад
Congratulations to you and maintain this fighting spirit throughout your first term as MP.
@savoormaraikayar
@savoormaraikayar 2 месяца назад
Very well
@c.muruganc.murugan5709
@c.muruganc.murugan5709 2 месяца назад
சிறப்பு சிறப்பு சிறப்பு
@jamalmydeen2292
@jamalmydeen2292 2 месяца назад
எஸ் எஸ்எஸ் வெற்றி நமதே இனி அனைத்தும் நமதே நமக்கே முழுவதும். எல்லோரும் சிந்தித்து செயல்பட வந்துவிட்டார்கள்
@stephenkj6799
@stephenkj6799 2 месяца назад
Super sir
@lourdusangeetharaj4876
@lourdusangeetharaj4876 2 месяца назад
அருமையான பேட்டி
@AzharUddin-ys2lo
@AzharUddin-ys2lo 2 месяца назад
Super brother
@NagaiahGovindarajalu
@NagaiahGovindarajalu 2 месяца назад
Yes Exactly you got the point The problem is 3% versus 97% is the naked truth
@zarinatajudeen6892
@zarinatajudeen6892 2 месяца назад
3% Dictator control 97%Hindus (Hindus ± Ex Hindus) That ’s threadism MDM Nirmala never respect and never. Give. Answer
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy 2 месяца назад
Naan iraivanidam venduthal seithu kondey irukiren. Aniyaayak kaararkalai iraivan kandukollamal vidamaattaan insha allah. Manitharkalai samamaaka nadathungal. Illaiyel iraivan amaithiyaaka irukamaattaan. Yean enil boomiyai padaithavan manitharkalai padaithvan iraivanthaan. Irai kattalaipadi seyal padungal.
@jayabalansp2754
@jayabalansp2754 2 месяца назад
திரு சசிகாந்த் M. P. அவர்களின் பிஜேபியின் எளிய மக்களின் அணுகுமுறை பற்றியான கருத்து அருமை.
@AbdulRazak-mv2nn
@AbdulRazak-mv2nn 2 месяца назад
வாழ்த்துக்கள். எல்லா மக்களுக்கும் புரிதல்்என்றால் என்பதை ஓவ்வொரு துறையினருக்கும் தெளிவாக என்ன என்பதை சொல்லவேண்டும்.
@nsmurthy5212
@nsmurthy5212 2 месяца назад
Sashikanth Senthil sir is a politician with highest order of integrity.. He can do wonders for his constituency with his IAS background.. I wish him all success in his endeavors starting from raising the productivity in the govt.. offices. Also make use of CSR funds in the district industries for improvement of the district..
@shalu464
@shalu464 2 месяца назад
மரங்கள் நடுவதற்குக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்
@Rhammedahmed
@Rhammedahmed 2 месяца назад
Excellent presentation Mr sasi kanth senthil sir💯👍💯
@subramanihemanth4854
@subramanihemanth4854 2 месяца назад
அடுத்தமுறை ராகுல் பிறதமர் நீங்கள் கேபினட் அமைச்சர் உறுதியாக சொல்கிறேன் ராகுல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஏழை மக்களிடம் அன்பாக பழகுகிறார்
@soundararajann4767
@soundararajann4767 2 месяца назад
If so, your reply to FM sould have been, " Madam FM, you are very right in your saying... We gave that amount which at today's inflation rate is equated to ' this much ' amount. So your giving of 'this much ' amout at ' those days inflation rate should be ' this much' amount, where as you gave ' This much' amiunt which is excess of ' this much amount. Good that you increase the inflation rate and give Less amount... And people should be happy about it. Well said mam. Thanks for educating us on Inflation.
@shaunbird8051
@shaunbird8051 2 месяца назад
Nice talk.
@kasbarlourdu4515
@kasbarlourdu4515 2 месяца назад
Wishes sasikanth sir very very very very nice talk
@devanr5490
@devanr5490 2 месяца назад
மனுஷன் சிறமில்லாமல் சிறப்பான பேட்டி.இளம்கன்றுபயமரியாது.
@devasagayam3982
@devasagayam3982 2 месяца назад
அவர் ஒரு ex IAS
@andrewthangaraj
@andrewthangaraj 2 месяца назад
The downslide has started for BJP & RSS. One could openly observe. INDI A bash on. 🎉
@ramalungampadmanaban7520
@ramalungampadmanaban7520 2 месяца назад
Mr. Sashikhant Senthil sir, you won with great vote share, be an example to other's in your consitunancy, quite difficult since ruling party is DMK, they don't allow, still go all out. All the best.
@RajendranRajendran-cm1ie
@RajendranRajendran-cm1ie 2 месяца назад
Sakanth sir. Vada manila makkalukkum puriya vaithu nattai kappaathanum
@K.WinstonSolomon
@K.WinstonSolomon 2 месяца назад
Whatever you are telling are true our MP sir.
@srtarivalayam154
@srtarivalayam154 2 месяца назад
Very intellectual speech sir
@msrajan7364
@msrajan7364 2 месяца назад
Super
@perumalpillai9327
@perumalpillai9327 2 месяца назад
very sensible person
@narayanaswamys8786
@narayanaswamys8786 2 месяца назад
Murmu had signed for handing over large area of lands possess kanima Valam to Adani in Odisha and hence she was awarded PM post by BJP..
@mohaideeny
@mohaideeny 2 месяца назад
Super, sasi sir
@anbupichai9723
@anbupichai9723 2 месяца назад
பட்ஜெட் ஒதுக்கீட்டை குறைத்து மிச்சப்படுத்தும் தொகை எங்கே போகிறது?
@amirtharasu
@amirtharasu 2 месяца назад
இந்த ஆண்டுக்கான பட்ஜெட்ல வெளிய இருந்து கடனாக பதினாறு லட்சம் கோடி வாங்க போறாங்க ஒருநாள் கடன் ரூபாயாக 4383 கோடி வருது இதில மக்களுக்காக செய்தால் நலம் கடந்த பத்து வருடங்களாக மட்டும் வெளிய இருந்து இனம் மத வித்தியாசமில்லாம எல்லாரிடமிருந்து கடனாக 152 லட்சம் கோடிய வாங்கியிருக்காங்க இத வட்டி முதலுமாக திரும்ப கொடுக்க நிறைய வரி அதிக வேலை நேரம் தனியார் மயம் சம்பளம் குறைவு என்ஜாய்
@jamesp9571
@jamesp9571 2 месяца назад
அதானியை உலக முதன்மை செல்வந்தர் ஆக்குவது அதற்கு நன்றியாக மோடியை மீண்டும் மீண்டும் பிரதமராக்கிட சித்து வேலை செய்து கொடுப்பது,
@mannramalingam1411
@mannramalingam1411 2 месяца назад
@rajendranvellingiri9646
@rajendranvellingiri9646 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@amanoharan9960
@amanoharan9960 2 месяца назад
Sasikanth sir we love you and appreciate your intelligence. Pl use the word sir or avargal or ji while referring Rahulgandhiji name. Pl don't mistaken me.
@abdullahbasha5064
@abdullahbasha5064 2 месяца назад
Thamizhaga. M p sasikanth avergale yennanggou. Sasikanth avergale. Bjp binami modippanneeyai. Veluththu wangganum sasikath sir avergale. Pechchil sasikanth avergal dhan yenru thamizhaga ottu moththa makkalukkoo teriyummaga. Aameen ambur. T n india
@Aureagini
@Aureagini 2 месяца назад
சசி சார்,நான் 6 ஆம் வகுப்புப் படித்தபோது (1961) த.நா. முதல்வராகப் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் இருந்தார். பள்ளியில் அவ்வப்போது முக்கிய செய்திகள் மாணவர்களுக்கு விளக்குவது வழக்கம். அந்த வகையி்ல் அந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்த விளக்கம் கரும்பலகையில் எழுதப்பட்டு, விளக்கப்பட்டது..அந்த விவரங்கள் பசுமரத்தாணி போல என் மனதில் பதிந்துள்ளது! அன்றைய மொத்த பட்ஜெட் தொகை ரூ.157 கோடி! அதி்ல் கல்விக்கான நிதி ஓதுக்கீடு ரூ.17 கோடி! இது மிக அதிகம் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டன! தற்போதைய பட்ஜட் நிலவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஆச்சர்யமாக உள்ளது.
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy 2 месяца назад
Manitharkalin kaavalar unmai iraivan oruvaney. Manitharkal insha allah viraivil alinthu pokakoodiyavarkaley.
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 2 месяца назад
உண்ண உணவு விவசாயிகள் யாமாந்து நல்ல விளைகிறது உடை அதிகவிலையில் குறைவின்றிகிடைக்கிறது இருப்பிடம் 40 சதவீத மக்களுக் இல்லாமல் இருக்கலாம் இதை முக்கியமாக கவனிக்க வேண்டும் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க நதிகள் இணைப்பு முக்கியம் open கால்க வவர்கள் வெட்டுவதை விட டன்னலாக மெட்ரோ ரயில் சுரங்க வடிவில், 10 அடி விட்டத்தில் கொண்டு அமைக்கலாம் ரோடுகள் போடுவது போல் சுரங்க தண்ணீர் வழிகள் ஏற்படுத்தலாம் ஏரி குளங்கள் ஆழம் ஏற்படுத்த நிலத்தடி நீர் மட்டம் உயரும் அரசுகள செய்யுமா ?
@arthanarisubramanian8806
@arthanarisubramanian8806 2 месяца назад
😂😂😂. மிகவும் ரசித்தேன். சிரிப்பை அடக்க முடியவில்லை, எல்லோரும் என்னை என்னவோ பார்தார்கள். " Furniture"". இத்தகைய உதாரணம் இது வரை யாரும் உபயோகிக்கவில்லை.
@sundara5386
@sundara5386 2 месяца назад
Mr. சசிகாந்த் I A S ( M. P) அவர்களே தலித் என்ற. வார்த்தையை கேட்டாலே எரியுது இனி ஆதி திராவிடர்கள் என்றே சொல்லுங்க நான் 1969. ல் S S L C. முடித்தேன் அந்த Certficate , T. C போன்றவ்ற்றில் ஆதி திராவிடர் என்றுதான் இருக்கிறது.
@rayappanc5849
@rayappanc5849 2 месяца назад
Sundar sat nanum 1959 sslc mudithan ennudiya tc aathiy thravidar endru ullathu nandriy aiyA❤❤❤🌹🌹
@vannamalarviswanathan307
@vannamalarviswanathan307 2 месяца назад
The point the M.P. wants to stress a correct aspect as to how a F.M. must act in union government. H e is good M.P.
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy 2 месяца назад
P. J. B. Thirunthi iraivanuku keel padiyungal. Manitharkalai neethiyin keel kondu vaarungal. Sammoka neethi enraal saathiyai oliyungal. Samanilayai kondu vaarungal illaiyel iraivanaai alikappaduveerkal.
@chakravarthichakravarthi6456
@chakravarthichakravarthi6456 2 месяца назад
ஒரு நெறியாளர் நேர்மையான கேள்வி கேட்க வேண்டும்
@prabakaranjpvc
@prabakaranjpvc 2 месяца назад
R.N ரவியை பற்றி விளக்கம் நைய்யாண்டி கலந்த உண்மை
@kadirismail8007
@kadirismail8007 2 месяца назад
The interview has exposed the ruling party's limitation, prejudices and amorphous designs and has vindicated the opposition party scientific approach to the presentation and ideological fervors.
@Stephenraj-tx1wj
@Stephenraj-tx1wj 2 месяца назад
😮? மோடி சிந்திக்கிறார்
@THANGARAJUP-s9c
@THANGARAJUP-s9c 2 месяца назад
அரசியலில் கழ்வியாளர்களை வறவேற்கிறேன்
@chakravarthichakravarthi6456
@chakravarthichakravarthi6456 2 месяца назад
நெரியலரை செருப்பால அடிச்சா மாதிரி கேட்டீங்க sir. இட்லி மேட்டர்
@soundararajann4767
@soundararajann4767 2 месяца назад
Made as President .. Ok will they make her ad PM??? Let them asnwer this by Action or even verbally..!!!
@subramanihemanth4854
@subramanihemanth4854 2 месяца назад
சசிகாந்த் சகோதர உங்களை மற்ற அரசியல்வாதி போல் நான் பார்க்கவில்லை தனி தன்மையையுடன் செயல்படுவீர்கள் 40ல் முதல் நபர் நீங்கள்.
@VenkataswamiReddy-m8x
@VenkataswamiReddy-m8x 26 дней назад
Opportunity talks by Rahul
@sivapathasundaramsomasunda3825
@sivapathasundaramsomasunda3825 2 месяца назад
Nobody is in this world 🌏🌍🌎 elect bjp to their countries 3 percent rule our beloved nation sad reality Sasikanth is a gentle man
@sundarrajan9713
@sundarrajan9713 2 месяца назад
Don’t underestimate their strategy usual purchase of mps is the threat to country
@preetik1564
@preetik1564 2 месяца назад
We cannot be complacent for they will find ashort cut what we can call intamil kuruku vazai.
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 2 месяца назад
Sir neengal IAS anthamma oorga aaya
@NagaiahGovindarajalu
@NagaiahGovindarajalu 2 месяца назад
Chit funds is the Version of the rural stock market Sorry part of it is middle class literate people have sucumbed to this trick
@MohamedMustafa-tm7qy
@MohamedMustafa-tm7qy 2 месяца назад
Vayanaadu alivai sinthithu seyal pattuk kollungal. Illaiyel iraivanudaiya vethanaiyai anubavithey aakavendum.
@VenkataswamiReddy-m8x
@VenkataswamiReddy-m8x 26 дней назад
Rahul is dreaming his future
@kumars6916
@kumars6916 2 месяца назад
Now bye bye time for Sidha ramaiah in Karnataka
@jaikjaik4919
@jaikjaik4919 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤😂😂❤❤❤❤❤
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 2 месяца назад
Muddaal thanamaana pathi sonnaanga enpathu migavum porutthamaana solaadal arumai
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 2 месяца назад
Madayan Sasikanth, oru elavum theriyala ?
@madhavan4747
@madhavan4747 2 месяца назад
தமிழ்நாட்டில் இன்னும் ஜாதி பாகுபாடு இருக்கு அப்படின்னா.... டோப்பா தலையன் என்னத்த புடுங்குறான்... 🤬
@Nano665
@Nano665 2 месяца назад
Viruchigakanth.
@rameshshalini4491
@rameshshalini4491 2 месяца назад
சொறிகாந்த் செந்தில்
@venkatarajv2837
@venkatarajv2837 2 месяца назад
வணக்கம் கலெக்டர் சார்...
@subramanihemanth4854
@subramanihemanth4854 2 месяца назад
உங்கள் பேச்சு எனக்கு பிடிக்கும் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தால் நீங்கள் கேபினட் அமைச்சர் ஆகியிருந்திருப்பீங்க.Unfortunately மீண்டும் சங்கிகூட்டம் வந்துவிட்டது.
@balus1628
@balus1628 2 месяца назад
தம்பி சசிகாந்த் செந்தில் அவர்கள் ஒரு IAS என்பது ஒரு புறம் இருந்தாலும் நாட்டில் நடக்கும் உண்மையான செய்தியை விளக்கி சொல்கிறார். இது சங்கிகள் அறிய வாய்ப்பு இல்லை.
@ManSingh-ce8un
@ManSingh-ce8un 2 месяца назад
Super
Далее