Тёмный
No video :(

🔴FRIDAY JUMMAH | செல்வத்தில் பரக்கத்தை வருடா வருடம் கொண்டுவரும் ஸக்காத்! ᴴᴰ  

As-Sheikh Ali Ahamed (Rashadi)
Подписаться 161 тыс.
Просмотров 87 тыс.
50% 1

SHA'BAN 1444 JUMMAH 10.03.2023 ᴴᴰ | #jummah #barakah #zakat
►ஸக்காத் - வருடா வருடம் செல்வத்தில் பரக்கத்தை கொண்டுவரும்! ᴴᴰ
-செல்வம், வாழ்வில் பரக்கத் வேண்டுமா? ஷஃபான் பரகத்துடைய மாதம்
-இஸ்றா-மிஃறாஜ் : இரவு நேர பலஸ்தீன்-வானுலக பிரயாணம், ஏன் அது புனித பூமி? ᴴᴰ | JOURNEY MIRAJ
-உலகில் போட்டி போட வேண்டும், எதற்காக? COMPETE IN THIS WORLD FOR WHAT?
-சூரதுல் காரிஆ - ஈசல்களைப்போல் நாம் கிடக்கும் நாள்!
நிகழ்த்துபவர்: அஷ்ஷேஃய்க் அலி அஹ்மட் (ரஷாதி)
-அல்லாஹ்வைப் பார்த்த ஒரேயொரு ஸஹாபி! ᴴᴰ
-பிள்ளைகளை பக்குவமாக வளர்க்கும் வயது எது?
-தொழுகையில் ருகூஃ செய்தலும் சுஜூதும்!
-அல்லாஹ்வை சந்திக்க வேண்டும் என்ற பயம் இல்லையா?
-கப்ரில் தொழுவது கிடையாது! நின்று தொழுவதன் முக்கியத்துவம்!
-சுஜூத் செய்தலும் தொழுகையும்!
-5 வகை மக்கள் கூட்டம்
-தவிர்க்க வேண்டிய 6 கெட்ட பழக்கங்கள் - தொழுகையில் உள்ளச்சம் ᴴᴰ
-தொழுகையின் முக்கியத்துவம் - அதில் உள்ளச்சம் - ஜும்ஆ தொழுகை ᴴᴰ
-புத்திசாலிகளின் கப்ருக்கு வரும் 3 விடயங்கள்: சதகா ஜாரியா, இல்ம், ஸலிஹான பிள்ளை ᴴᴰ
-இந்த வாரம் சூரிய கிரகணம் ஏற்பட்டது மறுமை நெருங்கி விட்டது! எங்கே ஓடுவது?
-நபி (peace be upon him) அவர்களின் கடைசி நேரங்கள்.. அவர்களின் மரணம், கப்ர்!
-இவ்வுலக, மறுவுலக முழு கவலைகளும் நீங்க வேண்டுமா? நபி (peace be upon him) மீது ஸலவாத்!
-நபி (peace be upon him) அவர்களின் மரணத்தின் பின்...
-நபி (peace be upon him) அவர்களை ஏன் அல்லாஹ் அனுப்பினான்?
-அழகிய அக்லாக் (நற்குணங்கள்) - எங்கே எமது புன்முறுவல்?
-நாம் மரணித்தால் வானம் நமக்காக அழ வேண்டுமா? -இந்த முக்கிய செய்தி உங்களுக்கு கிடைத்ததா?
LIVE CANADA ALI AHAMED RASHADI JUMMAH BAYAN
நிகழ்த்துபவர்: அஷ்ஷேஃய்க் அலி அஹ்மட் (ரஷாதி)
ali ahamed rashadi tamil bayan ali ahamed rashadi jumma bayan ali ahamed rashadi bayan ali ahamed rashadi
#aliahamedrashadi
#tamilbayan
#bayan
#motivation
#rajab
#aliahmedrasadi
#aliahamedrasadhi
Tamil Bayan
Tamil Dawah
Ali Ahamed Rashadi Tamil Bayan
Ali Ahamed Rashadi Tamil Bayan Latest
Ali Ahamed Rashadi Tamil Bayan
Ali Ahamed Rashadi Tamil Bayan Facebook
Moulavi Ali Ahamed Rashadi 2022
Moulavi Ali Ahamed Rashadi 2023
Moulavi Ali Ahamed Rashadi
ali ahamed rashadi new bayan
ali ahamed rashadi tamil new bayan
ali ahamed rashadi tafseer lesson
ali ahamed rashadi live
ali ahamed rashadi jumma bayan today
ali ahamed rashadi tafseer
ali ahamed rashadi tamil bayan ramadan
ali ahamed rashadi rashadi bayan
TAMIL BAYAN HIJRI 1444 SHA'BAN
#SUBSCRIBE to As-Sheikh Ali Ahamed (Rashadi) RU-vid Channel for more Bayans: 👇👇
bit.ly/3wr7Bhr
அதிகம் #Share பண்ணுங்கள்* ©As-Sheikh Ali Ahamed (Rashadi)
©Ar-Rabbaniyyah
©Razien Ahmed

Опубликовано:

 

9 мар 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 123   
@sheikalam1359
@sheikalam1359 16 дней назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்தஹு ஹஜ்ரத் ஜி
@mufashasna5097
@mufashasna5097 16 дней назад
Alhamthulillah
@mohamedmusthaq4657
@mohamedmusthaq4657 Год назад
மாஷாஅல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அருமையான பயான்
@sumiyasumiya561
@sumiyasumiya561 Год назад
கீழ்க்கண்ட என்ற அந்த வழியாக
@mujirahman7546
@mujirahman7546 Год назад
Masha Allah barakallahu feequm
@riffaalmashoor9156
@riffaalmashoor9156 Год назад
Jazakallah khair
@surfnisha4799
@surfnisha4799 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத்
@ahmedimraanabdulraheem8680
@ahmedimraanabdulraheem8680 5 месяцев назад
அல்ஹம்துலில்லாஹ் நல்ல தெளிவான விளக்கம் அல்லாஹ் உங்களும் உங்கள் குடும்பதினருக்கும் பரக்கத் அருள் செய்வான் ஆமீன்❤🤲
@muhaiminsheik6401
@muhaiminsheik6401 Год назад
Allahu Akbar....Very good and clear explanation. Barakallah...!
@funtimestories1234
@funtimestories1234 Год назад
Alhamdulillah nice bayan explained nicely mashallah
@maryamkandy4875
@maryamkandy4875 Год назад
❤masha allah❤
@infoikram4375
@infoikram4375 4 месяца назад
Masha allah good explanation
@gamingmmm5
@gamingmmm5 Год назад
Masha Allah. Alhamdhulillah
@techlink864
@techlink864 Год назад
Masha Allah. Great bayan Hazrath. Alhamdulillah. Jazakkallahuhair
@surfnisha4799
@surfnisha4799 Год назад
மாஷா அல்லாஹ் எவ்வளவு அருமையான பயான்
@bhashasadik1549
@bhashasadik1549 Год назад
Assalamu Alikkum wa rahmathullahi wa barakkathu hu masah Allah Dua saiyaum maulana p l s Insah Allah
@infoikram4375
@infoikram4375 Год назад
Masha allah good explain mowlavi
@jenosulai3148
@jenosulai3148 Год назад
Subhanallah Alhamdulillah Allahu Akbar laayilaaha illallaah Mohammad rasoolallah
@ishakali6319
@ishakali6319 Год назад
Masha allah 🕋🕋🕋🤲🤲🤲
@alziachannel2437
@alziachannel2437 Год назад
Alhamdulillah Super Tapic
@mahaboobbegum129
@mahaboobbegum129 Год назад
Alhamduillah Masha Allah
@naushadmajeed7310
@naushadmajeed7310 Год назад
Very good topic for the time . Great explanation with clear message. Jazakallahu khyran Hazrath
@thasikeerthasikeer6132
@thasikeerthasikeer6132 Год назад
Masha allah
@kaleshakaleshakaleshakales1848
AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN AMEEN yarbulhalameen
@shankanagarathnam
@shankanagarathnam Год назад
Alhamdulillah ❤
@fareenaramees1530
@fareenaramees1530 Год назад
Ameen Ameen 🤲 🤲 🤲
@salihasinnalebbe7790
@salihasinnalebbe7790 Год назад
Alhamdulillah
@aamirafathima4165
@aamirafathima4165 Год назад
Mashallah Mashallah 💯 Aameen
@maryamkandy4875
@maryamkandy4875 Год назад
allah udavi seivanaha aameen
@yahyasaara9606
@yahyasaara9606 6 месяцев назад
In Sha Allah...
@maryamkandy4875
@maryamkandy4875 Год назад
allah nam kadamaihalai niraivetrak koodiya pakkiyatthai taruvanaha
@thasikeerthasikeer6132
@thasikeerthasikeer6132 Год назад
Aameen
@saleemmalikabdulraheem9382
@saleemmalikabdulraheem9382 Год назад
Ma sha allah
@akmsalifakmsalif-mh4qt
@akmsalifakmsalif-mh4qt 11 месяцев назад
Very nice and beautiful advice 😊😊😊(((مشالله)))
@ayophkan8023
@ayophkan8023 Год назад
Mashaallah
@fathimairfana1650
@fathimairfana1650 Год назад
Ameen
@msmansar3350
@msmansar3350 Год назад
Masha allah well done
@mohammedmashal4908
@mohammedmashal4908 Год назад
KAMSEEN ANRAL 50 KAMSA ANRAL 5
@mthariq4713
@mthariq4713 Год назад
ماشاء الله
@AbdulHakeem-cy5wv
@AbdulHakeem-cy5wv Год назад
mashallah Alhamdulillah
@shifamareyam3044
@shifamareyam3044 Год назад
Insha Allah
@ummusalma6522
@ummusalma6522 Год назад
Assalamu alaikum hazrath dua seiga hazrath insha allah next ramalanil zakath kudukka koodiya bakkiyathai ellam valla allahuthala nam anaivarukkum thantharul vanaha..... porulatharil allah barakath seivanaha ...... hanafi madhabil use panra goldkum serthu kudukkanum paduchen hazrath .... vilakam kudunga
@mmrragu9199
@mmrragu9199 Год назад
Asslam Alaikkum.........
@kajanisa2339
@kajanisa2339 Год назад
Assalam alaikum warahmatullah Rahmatulla Barakatuh Hazrat
@mohamedimrank2184
@mohamedimrank2184 Год назад
🕋🌙 mashallah
@kaleshakaleshakaleshakales1848
Insha allha
@syed101951
@syed101951 Год назад
அல்ஹம்துலில்லாஹ் 🤲 ஒரு ஆண் ஒரு பெண்ணை பெற்று வளர்த்து , நன்றாக படிக்க வைத்து , நல்ல வேலை கிடைத்து , நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பதில் காலம் கடந்தது தெரியாமல் கடைசியாக ஹஜ் இபாதத் ஞாபகம் வரும் போது உடல் நலம் அந்த புனித பயணத்திற்கு ஒத்து வரவில்லை என்ற நிலை தான் பலரது வாழ்க்கையில் காண முடிகிறது 😩 இப்படி தான் ஜகாத் கொடுப்பதிலும் சில குளறுபடிகள் , தயக்கம் என்று ஏதேதோ நடக்கின்றது 👺 தீன் குல மக்கள் இது போன்ற பயான் கேட்டு மனதில் பயம் வந்து ஏதோ செய்கிறார்கள் , சிலர் மனம் நொந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை 🤔🤭😱
@SyedAli-ne2yq
@SyedAli-ne2yq Год назад
Syed Ali mashallah
@Jakirhussain-dn4mj
@Jakirhussain-dn4mj Год назад
ஹஜரத் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அணு அளவு அல்லது கடுகளவு ஈமான் உடையவரின் அமல்களைப் பற்றி விரிவாகக் கூறுங்கள்
@abuabdullah4428
@abuabdullah4428 Год назад
Assalamu allaikum alhamdulillah
@harithfawazharith5857
@harithfawazharith5857 Год назад
Allah kotukkumpakkiyathaitharuvanaha
@kabiramariyam8478
@kabiramariyam8478 5 месяцев назад
Asalamualkum warqumathulakiwabarakathku HazrthjiDaokaraoaJiMyFalimily
@rahmasamad-8310
@rahmasamad-8310 Год назад
Need person must
@jenosulai3148
@jenosulai3148 Год назад
Assalamu alaikum varah
@faizalmohamed8396
@faizalmohamed8396 Год назад
Siriya surakalin thafseer vilakangalai ramalanil pathivide mudiyuma insha allah
@shameembanuh7492
@shameembanuh7492 4 месяца назад
Zakat ..yaruku kudukavendum
@badurnisakamal5025
@badurnisakamal5025 Год назад
Assalamu alaikum
@samsilhaq6611
@samsilhaq6611 Год назад
Miga sirappana baayan
@sparkleladieswear8059
@sparkleladieswear8059 Год назад
1
@beemarani8238
@beemarani8238 Год назад
பத்தே முக்கால் பவுனுக்கு மேல இருந்தால் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்களே அது என்ன கணக்கு மௌலானா உங்களுடைய பயான் மட்டும்தான் இப்பொழுது கேட்கிறோம் விளக்கம் தரவும் இன்ஷாஅல்லாஹ்
@aliahamedrashadi
@aliahamedrashadi Год назад
தங்கம்தான் நிஸாப். தேவைக்கு அதிக மேலதிகமான எல்லாவற்றிற்கும் ஸகாத் தூய்மைப்படுத்தும்.
@ameenaahmedsha2067
@ameenaahmedsha2067 5 месяцев назад
Assalamu alikkum Nanga kadana oru thogaiya yarukkum koduthu awnga aza thiruppi tarawittal aza zakath la serka mudiyuma ...
@aliahamedrashadi
@aliahamedrashadi 5 месяцев назад
In'sha Allah
@mohamednizar1585
@mohamednizar1585 Год назад
ஸகாத்துக்கு குறிப்பிட்டஒருதொகைஇருக்கா இவ்வளவுக்கு மேல்இருந்தால்தான்கொடுக்கவேண்டும்என்று,இருப்பில்இருக்கின்றபணம் ஒருவருடம்பூர்த்தியாகஇருக்கவேண்டுமா இவைகளைதெளிவாகவிவரிக்கவும்
@aliahamedrashadi
@aliahamedrashadi Год назад
உதாரணமாக யாரிடம் Rs 1000 பணம் ஒரு வருடமாக செலவு போக மீதமாக உளள்ளதோ அதற்கு Rs 25 ஸகாத் கடமை. பணம் மட்டுமல்ல தங்கம், வியாபார பொருட்கள், பங்குகள், முதலீட்டு பொருட்கள், பணப்பெறுமதியுள்ள எல்லாவற்றுக்கும் ஸகாத் கடமை. பாவிக்கும் வாகனம், வாழும் வீடு, அணியும் தங்கம் போன்றவற்றிற்கு ஸகாத் கடமை இல்லை. ஒரு நம்பிக்கையான மௌலவியிடம் சென்று ஹதியா நன்கொடை கொடுத்து விபரமாக அறிந்து கொள்ளலாம். ஸக்காத்தை கணக்கிட்டு கொடுங்கள்.
@mohamednizar1585
@mohamednizar1585 Год назад
இதாவிடஎன்னதெளிவு.ஜஸாகுமுல்லாஹூ ஹய்ர் அல்லாஹ்உங்களுக்கு றஹ்மத்து செய்வானாக.
@basheersa
@basheersa Год назад
அஸ்ஸலாமுஅலைக்கும் 50 பவுன் தங்க நகை இருந்தால் எத்தனை கிராம் அளவு ஜகாத் கொடுக்க வேண்டும்
@Ahmed-46189
@Ahmed-46189 Год назад
1 1/3 pounu kodukunum
@miyazakiya7518
@miyazakiya7518 Год назад
Sheikh salaam, for giving zakath yearly : can you give correct hadhees الحديث الصحيح
@nawfarnawfar7089
@nawfarnawfar7089 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் மௌலி கானிக்கு ஸகாத் கொடுக்கனுமா
@ayshamihra5982
@ayshamihra5982 Год назад
Should we give zakah for the same jewellery or the same saving that zakah was given last year
@aliahamedrashadi
@aliahamedrashadi Год назад
savings money over 1 year, yes of course. Gold - yes Jewellery - if you wear or daughters wear then NO If excess jewellery like over 80g or 160g then YES
@shifamareyam3044
@shifamareyam3044 Год назад
Pengalukana jumma namaz, ethanai rakaath,eppadi tozhuwadu sollunga hazrath plz,wassalam
@jasim9421
@jasim9421 Год назад
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ ஆந்தையை பற்றி அல்லா என்ன கூறுகிறான் அது வீட்டுக்குள் வந்தால் என்ன ஆந்தை பற்றி எனக்கு விளக்கம் கூறுங்கள்
@AbbasAli-bi3pq
@AbbasAli-bi3pq Год назад
Interest amount entha entha vesayathu ku ubayogikalam and ethu ethu ku ubayogika kudathu
@Shaju11725
@Shaju11725 Год назад
Assalamu alaikum Zakath kodutta porulke thirumba zakath kodukkanuma??
@King-jx4lr
@King-jx4lr Год назад
Assalamu alaikum Aggalkita awalow panam irundhal zakaht waagibahum?
@whatsappvideos2317
@whatsappvideos2317 Год назад
Assalamu alaikum wrwb. Apa potuki2 irukira nagaiku zakath illaya?
@zahinsaleed5478
@zahinsaleed5478 Год назад
Varuda varudam thangathukku (gold) zakath vidhiyahuma?
@rasoolbegam5017
@rasoolbegam5017 Год назад
மற்று மதத்திற்கு கொடுக்கலாமா?
@aliahamedrashadi
@aliahamedrashadi Год назад
இல்லை
@aliahamedrashadi
@aliahamedrashadi Год назад
ஸதகா கொடுக்க முடியும்
@FAthima-xq4vz
@FAthima-xq4vz Год назад
Monthly income ku sakath iruka
@Ruka-nm3re
@Ruka-nm3re Год назад
Assalamu alaikkum.forex trading harama?halal?
@beemarani8238
@beemarani8238 Год назад
Assalamu alaikum ஒரு பெண்ணுக்கு தங்கத்தின் அளவு என்ன?ஜகாத் எத்தனை பவுன் மேல் இருந்தால் கொடுக்க வேண்டும்
@aliahamedrashadi
@aliahamedrashadi Год назад
பாவிக்கும் தங்கம் வெள்ளி நகை ஆபரணங்கள் தவிர்ந்த மற்றையது ஸகாத் கடமை
@beemarani8238
@beemarani8238 Год назад
மௌலானா நான் 20 பவுன் போட்டு இருக்கேன் அப்ப நான் ஸகாத் கொடுக்க தேவை இல்லையா
@harithfawazharith5857
@harithfawazharith5857 Год назад
Duaseingausthad
@jenosulai3148
@jenosulai3148 Год назад
சரியான முறையில் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றால், யார் யாருக்கு கொடுக்க வேண்டும் என்று தெளிவான விளக்கம் கொடுக்கவும்,,,, அல்ஹம்து லில்லாஹ்,,,,
@aqeebjavid5672
@aqeebjavid5672 Год назад
Nanbare, mulumaiyana vilakkathaiyum 20 nimidangalil solli vida mudiyathu, sollappatta vidayangalai manathil eduthu melathiha visayangalai sirantha ulamaakkalai anuhi nangal petrukkolvom insha allah. Allah nam anaivarukkum sirantha vilakkathai tharuvanaha...
@arshparadise3507
@arshparadise3507 Год назад
Zakath topic search pannunga...2.5% kodukkanum...jewlskum,propertyum kanaku parthu kodunga allah panmadangu aaki taruvaan
@jenosulai3148
@jenosulai3148 Год назад
Subhanallah Alhamdulillah Allahu Akbar laayilaaha illallaah Mohammad rasoolallah,,,,,,
@jenosulai3148
@jenosulai3148 Год назад
@@aqeebjavid5672 subhanallah Alhamdulillah Allahu Akbar laayilaaha illallaah Mohammad rasoolallah,,,,
@jenosulai3148
@jenosulai3148 Год назад
@@arshparadise3507 subhanallah Alhamdulillah Allahu Akbar laayilaaha illallaah Mohammad rasoolallah,,,,
@fathimatravel5779
@fathimatravel5779 Год назад
Can I give zakath after finished to fasting ?
@aliahamedrashadi
@aliahamedrashadi Год назад
should be every lunar year, Ramadan gives more rewards
@noorulhajarah2302
@noorulhajarah2302 Год назад
For girl 's jewels , what's the zakah rule ?
@aliahamedrashadi
@aliahamedrashadi Год назад
Upto Approximately 80g for a reasonable usage - no Zakat. Anything over 80g, calculate Zakat 2.5% on market price Gold for investment or savings - calculate 2.5% full
@rabiyathzahira9195
@rabiyathzahira9195 Год назад
@@aliahamedrashadi அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ துஆசெய்ங்கள் ஹஜரத்
@nazeerrifaya5501
@nazeerrifaya5501 Год назад
😊😊 ft😂
@kmJameel
@kmJameel 4 месяца назад
ஒருவன் ஒரு கோடி ரூபாவுக்கு கார் வாங்கினால் அதற்கு ஸக்காத் இல்லையா?
@mohamedihsan5354
@mohamedihsan5354 Год назад
Assalamu alaikum warahmathullahi wabarakathuhu hazarath Hazaratg Oruvar Ovvaru month um 600000 sambathikkirar enve ivar eppadi zakath kudukkanum? Oru varudam purtthiyane pirahu evvalavu panam iruku enru parthu athe 10 le pirichi oru panke eduthu antha panke 4 le pirichi oru panke kudukka venumaa hazarath
@aliahamedrashadi
@aliahamedrashadi Год назад
உதாரணத்திற்கு: ஒவ்வொரு மாதமும் Rs 300,000 செலவுகளுக்குப் பிறகு நீங்கள் சேமித்தால், நீங்கள் ஒரு வருடத்திற்குப் பிறகு 12x300,000 இல் 2.5% ஜகாத் செலுத்த வேண்டும்.. உங்கள் ஜகாத் 90,000 For example: If you save every month 300,000 after all your expenses that means you are liable to pay Zakat after one year for 2.5% of 12x300,000. Your Zakat is 90,000
@kmJameel
@kmJameel 4 месяца назад
ஒருவர் ஒரு கோடி ரூபாவுக்கு வீடு கட்டினால் ஸக்காத் இல்லையா? உங்கள் விளக்கம் போதாது.
@majitha3847
@majitha3847 Год назад
Alhamdulillah
@mohamedfarookmohamedfarook6203
Aameen
@srsfathima8906
@srsfathima8906 Год назад
Ameen
Далее
Армия США вошла в Зангезур
04:17
Просмотров 300 тыс.