Тёмный

🔴Goundmani என்னோட Life-அ Spoil பண்ணிட்டாரு - Shermila உருக்கம் : Shermila Interview about Goundamani 

NewsGlitz Tamil
Подписаться 5 млн
Просмотров 254 тыс.
50% 1

#Newsglitz #sharmila
Annamal Institute
Annamal Institute of Hotel Management- For Admission, Call: 98401 30070, 78248 49590 Visit: www.annamal.ed...
---------------------------------------------------------------------------------------------------------
Meera
Cavinkare Pvt Ltd
PHONE :+91-44-22251011 / 12 / 13
cavinkare.com/
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsgli...
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Опубликовано:

 

15 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 313   
@Raja-mb5jp
@Raja-mb5jp Год назад
சினிமாவில் இது எல்லாம் சாதாரணம் துனை நடிகை நடிகர் வாழ்க்கை பாவம். அடிமைகள் போல் நடத்துவார்கள்
@vsrn3434
@vsrn3434 9 месяцев назад
குரூப் டான்சராக....இருந்து கவுண்டமணி ஜோடியாக நடித்ததால் உயர்ந்தவர்
@muthu8414
@muthu8414 Год назад
ஷர்மிலி.. ஓகே.. நிறைய படங்கள் நடுச்சாங்க.. வனிதா அப்படி எத்தனை படங்கள் நடிச்சி கிழிச்சு புட்டாங்க....
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 3 месяца назад
அட அட இதுங்களா.
@resolute1017
@resolute1017 3 месяца назад
may be heroine 2 to 3 film board out figure.
@C77K77
@C77K77 Год назад
ஆஹா..இதுங்க ரெண்டும் ரொம்ப நல்லவங்க👌👌✨✨
@prakashprakash-sb5wx
@prakashprakash-sb5wx 8 месяцев назад
😂🤣
@AshokKumar-ux6nb
@AshokKumar-ux6nb Год назад
ஷர்மிளா கவுண்ட் மணி செந்தில் இவங்க முன்று பேரும் நடித்த அன்னைத்து காமெடியும் சூப்பர் இருக்கும் சிரித்து கொண்டே இருக்களம்
@padmanabansiddhesh5136
@padmanabansiddhesh5136 Год назад
எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்..நீ விடுமா
@i5955
@i5955 Год назад
கவுண்டமணி தலைகனம் பிடித்தவர் என்று நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்
@arunselvam5972
@arunselvam5972 Год назад
Aana iva olungu kedayathu
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 5 месяцев назад
Sharmili ippavum azhaga irukke
@sooryanilakavingar2389
@sooryanilakavingar2389 Год назад
கவுண்டமணி வடிவேலெல்லாம் சினிமாவில் மட்டுமே காமெடியன்கள். நிஜத்தில் வில்லாதி வில்லன்கள்.இவர்களை பற்றி நல்ல செய்திகளே இதுவரை கேட்டதில்லை
@arunselvam5972
@arunselvam5972 Год назад
இவளுங்க யோக்கியமாயா???😂
@sathishkumark7869
@sathishkumark7869 Год назад
அப்படியா.....😮
@i5955
@i5955 Год назад
கரெக்ட்
@sivasekar6913
@sivasekar6913 Год назад
​@@arunselvam5972👍👏🤣
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Год назад
உண்மை, 😢😢😢
@allabakashallabakash9996
@allabakashallabakash9996 Год назад
நல்லவர்களின் உரையாடல் ...•°
@balajisamson7664
@balajisamson7664 Год назад
Cinema industry is gambling, business, No one genuine, public we have to learn or awareness of cheating.
@RaghuRaman-s2k
@RaghuRaman-s2k 4 месяца назад
ஷர்மிளா அவர்களின் ஒரிஜினல் குரல் இப்பதான் கேட்கிறோம்💁‍♀️அருமை 👌
@neelavathi7087
@neelavathi7087 Год назад
ஷர்மிளாக்கு டிஷ்யூவச்சி துடைக்க தான் நேரம் சரியா இருக்கு டிஷ்யூ வாங்குங்க
@sreegangadeeswararkollimal5616
ஒரு உத்தமி.....ஒரு உத்தமி யுடன்... உரையாடல் 😂
@princejeyaseelan9313
@princejeyaseelan9313 Год назад
😅😂
@sreegangadeeswararkollimal5616
@@princejeyaseelan9313 😘😘😘😘😂😂😂
@aaparnajai
@aaparnajai Год назад
Avargal pesuvadhu oru uthamanai pathi😂
@suryajothika444
@suryajothika444 Год назад
80 percent pengal utthami illa dhan
@sreegangadeeswararkollimal5616
@@suryajothika444 🙏🙏🙏
@vijianu4647
@vijianu4647 Год назад
நிறைய முன்னனி நடிகர்களும் சரி காமெடி நடிகர்களும் சரி இன்றளவும் பல பேர் வாழ்க்கையை கெடுத்து தான் முன்னனியில் இருந்திருக்கிறார்கள். என்பது மீண்டும் மீண்டும் உண்மைகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது...ஆனால் பிரபலங்கள் எப்போதும் ஆடிக்கொண்டு இருக்க முடியாது எப்படியும் ஓருநாள் அடங்கி தான் ஆக வேண்டும்...
@arunselvam5972
@arunselvam5972 Год назад
Iva olunga...? Ungaluku theriuma???
@vijianu4647
@vijianu4647 Год назад
@@arunselvam5972 not support she bro
@bikaripaxtan4746
@bikaripaxtan4746 9 месяцев назад
​​@@arunselvam5972appo goundamani olunga unaagaluku theriyuma
@selvarajkarruppusamy9633
@selvarajkarruppusamy9633 Год назад
ஒரு மேட்டரு இன்னொரு மேட்டர கேள்வி கேட்குது
@dhineshg2465
@dhineshg2465 4 месяца назад
😂
@dhineshg2465
@dhineshg2465 4 месяца назад
😂
@gunasekaranveeraraj1968
@gunasekaranveeraraj1968 4 месяца назад
ஷர்மிலி நிஜமாக எல்லாம் அழகு! வயகரா கவர்ச்சி! திணரடிக்கும் தளதள! மொழு மொழு!
@damodaran4267
@damodaran4267 4 месяца назад
பாவம் கவுடமணி தலையிடு இல்லை யென்றால் சர்மீளா தமிழ் இந்தி எல்லா மொழிகழிளும் உலக புகழ் அடைன்திறுப்பாள்.
@chandrasekarss6583
@chandrasekarss6583 Год назад
நெருப்பு மூட்டி சமையல் பண்ணிகிட்டு புகை மூட்டம் நடுவுல பேட்டியா ... யாரோட ஐடியா? கேவலமா இருக்கு!
@kavyavasan4286
@kavyavasan4286 Год назад
சார் 🙏🙏🙏🙏🙏
@Nagamani-he6uh
@Nagamani-he6uh Год назад
வணக்கம் வித்தகன் சார்
@fathimasyed4232
@fathimasyed4232 Год назад
They are setting up like a camp out..but its fake place 😂
@kamakshinarayan22
@kamakshinarayan22 Год назад
Sharmili good dancer , nice face cut , nw i m hearing her own voice , voice als gud
@kesavann6313
@kesavann6313 3 месяца назад
Hi Kamakshi
@kesavann6313
@kesavann6313 3 месяца назад
Do you remember me ?
@tamizhselvi1910
@tamizhselvi1910 Год назад
என்னம்மா எரிய வைக்கிறீங்க ஒரே புகையாய் இருக்கு பாவம் ஷர்மிளா கண்ண துடச்சிட்டு இருக்காங்க😅
@subashraj5801
@subashraj5801 Год назад
🤣
@தில்லைஆன்மிகம்
எனக்கு இந்த உரையாடலை பார்க்கும்போது என்ன தோணுதுன்னா உனக்கு இது எத்தனாவது புருஷன் ஏழாவது எனக்கு அஞ்சாவது இந்த டயலாக் தான் மைண்ட்ல தோணுது உங்களுக்கு
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 4 месяца назад
அண்ணா நான் ஜேர்மனியில் வசிக்கிறேன் . உங்கள் சேவையை பார்க்கும் போது நீங்கள் ஆபூர்வ பிறவி உண்மையின் வடிவம் நேர்மையின் சிகரம்.நிகழ் கால வள்ளலே கலி யுக பாரி வள்ளலே ஈழ தமிழருக்காக இறைவன் உலகிற்கு அனுப்பிய தேவ தூதன் அண்ணா நீங்கள் நீடூழிய காலம் வாழ வேண்டும். உங்கள் காலத்தில் நான் நாங்கள் வாழ்வதே எமக்கு பெருமை. இனி வரும் காலங்களில் உங்கள் வரலாறு எம் வரும் கால சந்ததியின் தமிழ் வரலாற்று புத்தகத்தில் படிப்பார்கள் இது உண்மை. அண்ணா நீங்கள் நீடுழி காலம் வாழ வேண்டும்பணம் இருந்தாலும் அதனைக் கொடுப்பதற்கு மனம் இல்லை பலருக்கு. ஆனால் கொடுப்பதற்கு மனமுடையவர் சிலரே. அவர்கள் இன்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள் ஐயா! உங்கள் பணி தொடரட்டும். நீங்களும் மக்கள் மனதில் என்றும் நீங்காது நிலைத்திருப்பீர்கள். ஆண்டவன் உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும்.
@arunstephenjaisingh4695
@arunstephenjaisingh4695 3 месяца назад
டேய், என்ன ஓவர் போதையா? யாரடா சொல்ற? மணி யவா?
@shankershanker4238
@shankershanker4238 Год назад
பயில்வான் வேற மாதிரி சொன்னாரே. உங்களுக்கு ஒரு ஃப்ளாட் எடுத்து கொடுத்து உங்களை வைச்சுருந்தாரு என்று.
@resolute1017
@resolute1017 3 месяца назад
Yes . after age bar Gounder avoided sharmile . Now no that much Income through Gounder . That's why she's angry
@selvakumars7304
@selvakumars7304 3 месяца назад
located in kodambakkam. Trustpuram area.
@ponni1150
@ponni1150 9 месяцев назад
12:30 உண்மை.. நிதர்சனம் 12:39 தெளிவாக சுயமாக அடையாளம் இருப்பதே சிறப்பு நல்ல பேட்டி 😊 13:14 டம்மின்னு சொல்றாங்க 😂 வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் 😃🌟✨🙌 25.11.2023 09:56 pm ist (220th comment,135th like,1,32,722nd view)
@fidemTM
@fidemTM Год назад
இதில் நிறைய பேர் comment செய்வார்கள். ஆண்கள் செய்தால் அது பெயர் ஆண் மகன் அப்படித்தான் என்பர் ஆனால் பெண் தவறாக சித்தரிப்பு உண்டு . இங்கு கலை துறையில் கவுண்டமணி என்னுடைய வாய்ப்பு களை தடுத்து நிறுத்தி யதை சொல்கிறாள்
@chinnu143honey
@chinnu143honey Год назад
Then why did u act in bitu film
@dhanamdhanam39
@dhanamdhanam39 Год назад
அப்ப கவுண்டர் பெரிய கோடீஸ்வரர் சந்தோஷமாக போன் நீ... சும்மா இங்க வந்து கதை விடுர
@surenruler
@surenruler Год назад
😂😂😂😂
@muthumari9294
@muthumari9294 Год назад
ஷர்மிளா வாய்ஸ் நன்றாக உள்ளது பின்னணி குரல் சினிமாவில் இருப்பதால் அதை தேர்வு செய்து கொள்ளலாம்.
@bkpradeep80
@bkpradeep80 Год назад
Finally all comedians legends spoils other's features, already trending vedivelu now in social media , but even gowndamani also!!!!! Ok ok
@piravar-k3i
@piravar-k3i Год назад
கௌண்டமணி மிகவும். நல்லவர். இந்த பெண் ஏதோ ஆதங்கத்தில் பேசுகிறார். நேர்மையாளர்! ஆனால் யாருக்கும் அஞ்சமாட்டார்.
@murugesan1696
@murugesan1696 5 месяцев назад
Cinema market uchchaththil erukkum,yevanum yokian kidaiyathu.
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 3 месяца назад
இளமையில் ஆட்டம் திமிர் செய்து விட்டு இப்ப வயசான காலத்தில் இப்படி உட்கார்ந்து பேசுவது வேடிக்கை. இறைவன் மன்னிப்பது கடினம். பாவமன்னிப்பு கேட்பது நல்லது
@langesansabarathinam4757
@langesansabarathinam4757 2 месяца назад
Don't waste your precious time by watching this interview. These two ladies have nothing to lose.😂
@arunstudio20
@arunstudio20 Год назад
Neengathan aarampicinga goundamani sir mathiri yaaralum mudiyathunu.... First interview la ippo ippudi pesureenga😮
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
Vanitha Peter Paul eppadi irrukaru???
@socialmedia6821
@socialmedia6821 3 месяца назад
What kind of setup is this. Fireplace is setup and both are sweating. Vanitha is not listening properly.
@polymersourcepolymer7039
@polymersourcepolymer7039 Год назад
வனிதா நீ புகையைப் போடு 😂😂
@huskie5279
@huskie5279 Год назад
😂😂😂😂
@vigneshwaran1288
@vigneshwaran1288 Год назад
சில்ற இல்ல போங்க டி😂😂😂😂😂 😂😂
@deepakraja6153
@deepakraja6153 Год назад
Crct nanum adhaan sollalamnu ninachen😂😂😂😂
@vigneshwaran1288
@vigneshwaran1288 Год назад
@@deepakraja6153 😂
@prabavjmobilegamer8330
@prabavjmobilegamer8330 Год назад
Rendumea poruki tha 😅😅
@ramthirumalai6870
@ramthirumalai6870 Год назад
He kept her and gave money, flats etc., please don't blame him - he took care you well.
@arunmozhim0203
@arunmozhim0203 Год назад
Are you serious? Will you speak the same way if your mom and sister are in the same way ? She was trapped and used.
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Год назад
Is true i heard another actor told about kaundamani and her live in reationship in 1980s
@vishnupriya6685
@vishnupriya6685 Год назад
Ithu unmai than
@ramthirumalai6870
@ramthirumalai6870 Год назад
@@arunmozhim0203 yes it is applicable to everyone. what I meant is he took of her of well and not like others. she shouldn't have mentioned and he only helped her.
@arunc4248
@arunc4248 Год назад
This is called exploitation
@mohankumar-pu4xp
@mohankumar-pu4xp 3 месяца назад
Goundamani sir is really great
@vj360degree7
@vj360degree7 Год назад
Vathikuchi Vanitha vs Gilma Sharmili
@shivally2077
@shivally2077 Год назад
You have agreed for everything .....and now you are blaming him
@parasuramgparasuramg3728
@parasuramgparasuramg3728 Год назад
Malayalam hot movie அனைத்து படங்களிலூம்நடிக்க வோண்டியாது இப்ப வந்து அண்ணாணை குறை செல்வது
@arunselvam5972
@arunselvam5972 Год назад
Yes correct
@shepherd700
@shepherd700 8 месяцев назад
Andha padathayum vaya polandhu pakarathu apram ivangala thappu soldrathu...😅
@dinesh2941
@dinesh2941 Год назад
I miss understand goundamani 2nd wife shamrmili
@resolute1017
@resolute1017 3 месяца назад
Set up
@sirjohnpiraan1662
@sirjohnpiraan1662 Год назад
The fireplace was a mistake 😂
@Yogesh-pj7mi
@Yogesh-pj7mi 4 месяца назад
எனக்கு மிகவும் பிடித்த நபர் விவேக் அவர்கள் தான்.
@kulasekar3193
@kulasekar3193 Год назад
Age difference is doesn't.the matter.for acting of aged person
@seeme777
@seeme777 Год назад
Nowadays no true love Only sex and money love Gents please don't waste money and time Gents not a ATM machine or cash tree Justice for men's also Good India future India is the best place
@deepakraja6153
@deepakraja6153 Год назад
Exactly 💯
@gs1447
@gs1447 Год назад
😂😂 dai loo.. Ending puriyala
@deepakraja6153
@deepakraja6153 Год назад
@@gs1447 unaku brain irundhadhaana puriyum
@prabusubramaniyanprabusubr6838
Dress illama act pannuva comedy scene la act pannamatta vekkama illa 🤤😡
@crombajaa
@crombajaa Год назад
Athu epadi ma athu ella actors um thevai paduravarikum vaiya tharaka matenguringa...ana avan avan sagaporanelamila erukum bothu epadi nadikuringa?
@garchu3214
@garchu3214 Год назад
This is what women does, always blame men for the bad choices they made
@sibichakk3912
@sibichakk3912 Год назад
Absolutely...Women's are narrow minded..womens final victim card is mens..
@ribji34
@ribji34 Год назад
Everyone does politics in Tamil cinema industry so don't believe in anyone else.😊 Either Goundamani or Sharmila.
@raamstv6578
@raamstv6578 Год назад
Super, if choice goes wrong, women changes their words and blame
@SureshSuresh-ij8ll
@SureshSuresh-ij8ll Год назад
goundamani cinema industry la loss aana company ku panam kodutrukaru, naraya dhanam dharmam help lam pannirukaru.. senthil sanda pottu ponaru return vandha apo pazhasa marandhu vada thambi nu sethukitu nadichrukaru... iva disrespect pannirupa avara kandipa pechulaye teriyudhu...
@deepakraja6153
@deepakraja6153 Год назад
Exactly 💯 ivalgalukku failure adhuku mens ivalga succesna self hardwork
@bkpradeep80
@bkpradeep80 Год назад
Madam your voice very attractive
@Mkchannel7354
@Mkchannel7354 Год назад
Goundamani setup all-knowing
@kalaimathichandrasekaran1399
You look smart ,keep on going❤
@senthilkumar.g9062
@senthilkumar.g9062 3 месяца назад
தொழில் சிரமங்கள் பெண் எதிர்கொள்வது சேலன்ஜ் தான். மன்னியுங்கள் ஷர்மிலி அவர்களே. தங்களை தவறாக புரிந்துகொண்டதற்கு. நன்றி. எல்லாம் வல்ல இறை உங்களை ஆசிர்வதிக்கும். வாழ்க வளமுடன்.
@happyman9425
@happyman9425 Год назад
Just publicity
@deepakraja6153
@deepakraja6153 Год назад
Exactly 😂😂
@davidvictor2852
@davidvictor2852 Год назад
எல்லாம் மேல இருக்குரவன் பாத்துப்பான்(ஆசாரி)😂😂😂
@prabhur9659
@prabhur9659 Год назад
வித்தியாசமாக பண்ணுகிறேன் என்று ஏன் இம்சை பண்ணுகிறீர்கள் ஷர்மிலி ஏற்கனவே தன் வயித்தெரிச்சலை சொல்கிறார் அதிலேயே புகை அதிகம் போதாக்குறைக்கு நீங்களும் விறகை எரிக்க விட்டு புகைக்க வேண்டுமா வயித்தெரிச்சல் பாதி கண் எரிச்சல் மீதி😂😂😂
@dheepanasp1761
@dheepanasp1761 Год назад
சீனா ல ப்ருஸ் லீ கூப்டாங்கோ, அமெரிக்கா ல டாம் க்ரூஸ் கூப்டாங்கோ! என்னடி கலர் கலரா ரீல் உடுற. அப்புறம் என்ன கூந்தலுக்கு மலையாளம் B grade movies ல நடிச்ச?
@deepakraja6153
@deepakraja6153 Год назад
😂😂😂😂😂comedy comedy .....bro neenga romba sirippu katringa😂😂
@kpsy048
@kpsy048 Год назад
👍
@petchiseetha2971
@petchiseetha2971 Год назад
Edhu unmai , edhu poi theriyala
@deepakraja6153
@deepakraja6153 Год назад
Neenga adha analyse pannavendam....it's a waste of time
@hendrickmalcolm6288
@hendrickmalcolm6288 Год назад
Therinji yenna saiya
@rajeswarangovindasamy1813
@rajeswarangovindasamy1813 2 месяца назад
Alagai Nollagai na solekudathe ,we also watch your acting, Don't blame other's blame your self ,i think you must act with Sarathkumar,and Napoleon,Gondamani is daring comedian,respectable veteran actor,watch his 16 vaithiniley OK.😡😡😤😤😤😤😡😡😡🤔🤔🤔🤔🙏😎👍🌹😘✌️✌️✌️
@chozhan5802
@chozhan5802 Год назад
பிச்சைக்காரனுக்கு செக்குரிட்டி பிச்சைக்காரனே moment
@user-mp9ot2hu4i
@user-mp9ot2hu4i 11 месяцев назад
Ella Seritha apove itha media la sollirukalame, nalla nadichitu nalla per ella vara varaikum vaya moodikittu summa irukurathu, ipo vanthu athu ithunukittu iyo iyo
@rajeshraju6694
@rajeshraju6694 Год назад
Yen thalaivan goundamani.. reel arandhupochu da saami.. yendha interview la yum sollala na ippa yen soldra..
@Boomers_Down_Down
@Boomers_Down_Down 2 месяца назад
நாசமா போச்சின்னு அந்தாளுக்கூட படுத்து எந்திரிக்கும்போது தெரியலையா
@arunselvam5972
@arunselvam5972 Год назад
யாரும் யாரோட வாய்ப்பையும் கெடுக்க முடியாது.இவ மலையாளம் சினிமால ஆடையில்லாமல் நடிச்சா.அதுக்கும் கவுண்டமணி தான் காரணமா???
@TerminalXception
@TerminalXception Год назад
வடிவேல்ல செஞ்சாங்க இப்போ கவுண்டமணி அடுத்து யாரு ?
@deepakraja6153
@deepakraja6153 Год назад
Aaahaa😂😂😂
@mohammedashwaq7643
@mohammedashwaq7643 Год назад
Santhaanam
@mohomedniyas8326
@mohomedniyas8326 4 месяца назад
Because gundamani love sahrmila ❤❤❤😂
@gaytriganesan-xl8br
@gaytriganesan-xl8br 5 месяцев назад
Padathukutha nalavanuka.real life .ketta manasu.gaudamani.vadivell..shiva karthik.kamal.
@kathiravant8124
@kathiravant8124 Год назад
கவுண்டமணி ஷர்மிளா இரண்டு பேரும் உத்தமர்கள் இல்லை ரெண்டு பேரும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தான்
@ts127
@ts127 Год назад
Vanitha paaka WWE reha Ripley mari erukagha
@Ashwinthrock
@Ashwinthrock Год назад
😂😂
@VinothKumar-jg6uv
@VinothKumar-jg6uv Год назад
Title content: 12:11.
@tamilnambi5018
@tamilnambi5018 Год назад
இருகுகைகளின்உரையாடல்
@ultratechgames
@ultratechgames Год назад
Goundamani vadivelu ella ora case dhn attitude over
@vetrivelmurugan1942
@vetrivelmurugan1942 Год назад
சர்மிலி ஆடிய குருவி கொத்தன கொய்யாப்பழம் டான்ஸ் சூப்பரா இருக்கும்...😆😆😆😆
@SamSam-fl5lc
@SamSam-fl5lc 9 месяцев назад
அது சர்மிலி கிடையாது
@karthickgounder6687
@karthickgounder6687 Год назад
ரெண்டு உத்தமியே உன்ன சொல்லிட்டீங்களா ஊரை கெடுத்து விடாதீர்கள்
@murugesan1696
@murugesan1696 5 месяцев назад
M.K.Thiyagaraja Bhagavathar kalaththil erunthu,Thamizh Cinemavil entha kooththu nadanthu konduthan erukkirathu!
@deepakraja6153
@deepakraja6153 Год назад
Aamaa ivala heroinea pota udane padam pitchitu odirum collection appadiyae alliralam😂😂😂😂poviya
@sn20
@sn20 Год назад
There's more cough than talk ... What a horrible idea ...so much distraction
@jayaraj8776
@jayaraj8776 Год назад
நல்லவ என வேஷம் போட்டுறவங்க எல்லாம் தமிழ்நாட்டில் இப்படிய.
@prasanrajs9484
@prasanrajs9484 Год назад
What u we’re doing so many years sleeping 😡don’t be opportunistic
@SNigilan
@SNigilan 5 месяцев назад
எலிசபெத் ராணியாக வேண்டியவங்க...
@murthyrt7546
@murthyrt7546 Год назад
Location 😅😅😅😅😂
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Год назад
Please give that property back to him
@sreegangadeeswararkollimal5616
எதுக்கு இந்த புகை
@lavanyaramu8492
@lavanyaramu8492 Год назад
சர்மிலி சொல்வதில் உண்மையில்லை. கவுண்டமணியுடன் நடிக்காவிட்டால் சர்மிலியை யாரென்றே தெரிந்திருக்காது. காமெடியன் களோடு நடிக்காவிட்டால் ஏதோ கதாநாயகியாக நடிக்கப் போயிருப்பதுபோல் ரொம்ப ரீல் சுத்துது இந்த சர்மிலி. சேரன் பாண்டியனுக்கு முன்பு சர்மிலியை யாரென்றே தெரியாது. சேரன் பாண்டியன் படத்திற்கு முன்பே,பழைய மலையாளப் படங்களில் இந்த சர்மிலி கவர்ச்சி சீன் காட்டும் காட்சிகள் இன்றும் யூடியூபில் உள்ளன. கவுண்டமணி கழற்றி விட்டபிறகும் மலையாள பிட்டுப் படங்களில்தான் நடித்தார் இந்த சர்மிலி. சேதுபதி ஐபி எஸ் படத்தில் கவுண்டமணி தன்னை நடிக்கவிடாமல் செய்தார் என்று சொல்லும் சர்மிலி, பிறகெப்படி ஆவாரம்பூ ( எல்லாம் மேல இருப்பவன் பாத்துக்குவான் காமெடி ஃபேமஸ்) படத்தில் கவுண்டமணியுடன் ஜோடியாக நடித்தாராம் இந்த சர்மிலி???.. இத்தனைக்கும் தேவர்மகன் படத்திற்கு பிறகு அதே டைரக்டர் பரதன் எடுத்த படம்தான் ஆவாரம்பூ. கவுண்டமணி மட்டும் இல்லாவிட்டால் இந்த சர்மிலி எல்லாம் இருக்கும் இடமே தெரியாமல் குரூப் டான்சராகத்தான் இருந்திருப்பார் இந்த சர்மிலி. கவுண்டமணியை திட்ட வேண்டும் என்பதற்காக வாய்க்கு வந்த பொய்களை அடித்து விடக்கூடாது. கோவை சரளா போன்ற தனித்திறமை எல்லாம் இந்த சர்மிலிக்கு கிடையாது. ஒரு கவர்ச்சி கட்டை அவ்வளவுதான் இங்கு யாரின் திறமையையும் வாய்ப்பையும் யாரும் தட்டிப்பறிக்க முடியாது. கவுண்டமணியே ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டார் ஆனால், கவுண்டமணியுடன் நடித்த கோவைசரளா அதன் பிறகு வடிவேலுவுடன் நடித்தும், கமல்ஹாசனுக்கே ஜோடியாக சதிலீலாவதி படத்தில் நடித்தும் இன்று வரை தனது திறமை மூலம் கலக்குகிறார். இதிலிருந்தே தெரியலையா இந்த சர்மிலி சொல்வது பொய் என்று..?? இவ்வளவு ஆண்டுகள் இதைச்சொல்லாத, இந்த சர்மிலி இன்னும் கொஞ்ச நாள் கழித்து,கவுண்டமணி தன்னை பல நாட்கள் பாலியல் வன்முறை செய்தார் என்றும் சொல்லுவார்.
@Pilot_7497
@Pilot_7497 Год назад
Worst Ambience. Too much smoke la Intha interview theviya😂
@dilipvijay
@dilipvijay Год назад
Actually vanitha is taking interview ah,seemae joke
@surenruler
@surenruler Год назад
Nee nadichi killichitalum😂😂😂
@nathannathan1181
@nathannathan1181 Год назад
இரண்டுமே உதவக்கரை
@user-vd7zk7li7k
@user-vd7zk7li7k 6 месяцев назад
Realcomidisuparstar100
@saibaba172
@saibaba172 Год назад
💐👌
@DilipKumar-js4wk
@DilipKumar-js4wk Год назад
Oh ivara ok ok
@samfelicious9091
@samfelicious9091 4 месяца назад
Dark side of counter mani
@BaluBal-b7m
@BaluBal-b7m 5 месяцев назад
Sugara? 2 mentals? Kasu thuddu padam. ?
@அழகன்ஆசீவகர்
கவுண்டமணியின் தாய்மொழி தெலுங்கா தமிழா
@kumaravelv4523
@kumaravelv4523 Год назад
Neenga rendu pera urutunga urutunga
@sankarr3255
@sankarr3255 4 месяца назад
Appa pudungaruthuka nadicha,kaasuvaanguna, famous aana,ippa kurai sollra,athuvm romba nallvakitta sollitruka
@dineshganapathy2213
@dineshganapathy2213 Год назад
Apo ivangaluku padam ila chance ketu alanji pavamnu goundamani chance koduthu irukaru....ipo poi solranga...idhu elam oru polapu
@deepakraja6153
@deepakraja6153 Год назад
Crct nanji marandha peethasirukinga
@NK-tq1ky
@NK-tq1ky Год назад
Chennai la adikira veyikuku nalla fire a , yaruda antha fool designer
@mook1n
@mook1n Год назад
😂😂😂
@jamjamg111
@jamjamg111 Год назад
Sharmili is a very beautiful, very sexy lady/bomb. She could've done comedy + character + even moderate heroine roles. She missed that bcoz of goundamani's selfishness.
Далее