ஆயிரம் விமர்சனங்கள் வந்தாலும் மக்கள் கொண்டாடும் ஒரு படத்தை தலைவர் ரஜினிகாந்த்தும், டைரக்டர் நெல்சனும் சேர்ந்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மக்கள் பணம் கொடுத்து படத்துக்கு வருவது தங்கள் கவலைகளை மறக்கத்தான். அதை ஜெயிலர் செய்திருக்கிறது. ஆயிரம் புளூ சட்டை மாறன்கள் வந்தாலும் மக்களின் தீர்ப்பை மாற்ற முடியாது. பெண்கள் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மையான வெற்றி.
சூப்பர் ஸ்டார் ரஜினி சார்தான் அதை தளபதியே ஒத்துக்கொள்வார். இன்று தமிழ் சினிமாவில் No: 1 தளபதி தான்.... கடந்த 4 ஆண்டுகளாக விஜய் சார் படம் தனியாக வரவில்லை தனியாக வந்திருந்தால் இன்றும் நிறைய ரெக்காட் செய்திருக்கும்.....
நீ சொல்றதெல்லாம் எங்க தலைவர் எண்ணிக்கை பண்ணிட்டாரு உங்க விஜய் எல்லாம் சின்ன குழந்தை டா இந்த விஷயத்துல விஜய் ஃபேன்ஸ் எல்லாம் ஒன்னும் தெரியாத பச்சை குழந்தை டா இப்போதைக்கு வாயில எதனா வச்சு சப்புங்க நல்ல பெரியவனாகி அப்புறம் இதை பத்தி பேசுங்க😂😂😂
Anil kujugal enga pa??? Leo release oda KANGUVA clash aahudu plus early morning shows inimel TN la illa Leo pre release sales 400Cr KANGUVA pre release sales 550Cr ningale mudivu senjukollunga Thalabathy a illa producer thalavidiya nu 😂!!
please respect individual actors. They have their own talents. Appreciate each one for their individual talents. Superb acting direction and all played their roles well
நீ சொல்றதெல்லாம் எங்க தலைவர் எண்ணிக்கை பண்ணிட்டாரு உங்க விஜய் எல்லாம் சின்ன குழந்தை டா இந்த விஷயத்துல விஜய் ஃபேன்ஸ் எல்லாம் ஒன்னும் தெரியாத பச்சை குழந்தை டா இப்போதைக்கு வாயில எதனா வச்சு சப்புங்க நல்ல பெரியவனாகி அப்புறம் இதை பத்தி பேசுங்க