Тёмный
No video :(

🔴LIVE அட்சய லக்ன பத்ததி ஜாதக ஆய்வு | ALP ASTROLOGER MOORTHI | ALP ASTROLOGY | HOROSCOPE DISCUSSION 

SASTI TV
Подписаться 61 тыс.
Просмотров 16 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @alpastrology
#ALP #ALPASTROLOGY #ASTROLOGER MOORTHI
அனைவருக்கும் வணக்கம்,
இந்த நாள் இனிய நாள்,
வாழ்வில் எல்லாரும் எல்லா வளங்களும் பெற வேண்டும்.
2004 சுனாமி ஏற்பட்ட கிரக சூழ்நிலைகளை ஆய்வு பண்ணி கூறுங்கள் என்று கேள்வி?
அதற்கான காரணம்.
சுனாமி ஏற்பட்ட லக்னம் மகர லக்னம்.
மகர லக்னத்தின் புள்ளி உத்திராடம் நட்சத்திரம்,
உத்திராடம் நட்சத்திரம் அட்டமாதிபதி உடைய சாரம்,
லக்னத்தை இயக்கக்கூடிய லக்கன புள்ளி உத்திராடம் நட்சத்திரம் பனிரெண்டில், சூரியன் விரையத்தில் உள்ளது.
ALP லக்னமும் உத்திராடம் நட்சத்திரத்தில் இருக்கும், இதனால் அந்த காலகட்டம் விரயமானதாக இருக்கும்.
சனி சஷ்டாங்கத்தில் இருக்கக்கூடிய காலகட்டம் பிரச்சனையாக இருக்கும்.
கடகத்தில் இருக்ககூடிய சனியும், விருச்சிகத்தில் இருக்கக்கூடிய சனியும்,
எதிர்பாராத நிகழ்வுகள் வரக்கூடிய காலகட்டமாக அமையும்.
கும்ப லக்னத்தில் சனி இருக்கக்கூடிய காலகட்டங்களில் கண்டிப்பாக
அரசியல் நிகழ்வுகள்,
அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில்
ஏற்ற இறக்கங்கள் வரும்.
அரசியல் சம்பந்தப்பட்ட தேவையில்லாத நிகழ்வுகள் அனைத்தும் கும்ப சனியாக இருக்கும்.
உலக நிகழ்வுகளை பொறுத்தவரையில் சனி பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும்.
சனி உடைய பார்வை மகர லக்னத்தில் இருந்து, உத்திராடம் நட்சத்திரம் அட்டமாதிபதி உடைய சாரம் வாங்கினால், பிரச்சனை உருவாகும்.
100 பேர் இருக்கும் இடத்தில் இரண்டு பேர் மட்டும் வெற்றி பெற்றால் அவர்களின் வாழ்வில் கண்டிப்பாக திட்டமிடல் இருக்கும்.
எல்லாருக்கும் பொதுவாக இருக்கக்கூடிய விஷயங்கள்
பணம், வேலைவாய்ப்பு, இதில் ஜெயிக்க வேண்டும் நம்முடைய தொழில், எல்லாம் போட்டி போட்டு தான் வளர்ந்து கொண்டிருக்கிறோம்.
எப்பொழுதும் ஒரு ஜாதகருக்கு நாம் எடுக்கக்கூடிய லக்னமும், ராசியும் அதே லக்னமாக வரும் காலகட்டமாக அமையும்.
லக்னம் துலாம் , ALP லக்னம் மகர லக்னம்,
10 வருடத்தை இயக்கக்கூடிய அதிபதி சனி பகவான்.
3 ல் சனி கேது சேர்க்கை,லக்கன புள்ளி உத்திராடம் நட்சத்திரம்,அட்டமாதிபதி சாரம் வாங்கி சூரியன் 6 ஆம் இடத்தில் உள்ளது.
உத்திராடம் நட்சத்திரம் 3 வருடம் 4 மாதம் இந்த ஜாதகருக்கு பிரச்சனைக்குரிய காலமாக இருக்கும்.
உத்திராடம் நட்சத்திரம் 2017 மே மாதம் தொடங்கி 2021 அக்டோபர் மாதம் முடிவடைகிறது.
6ம் வீடு கடன், சம்பந்தப்பட்ட விஷயத்தால் மூன்று வருடம் நான்கு மாத காலம் பிரச்சனையாக இருக்கும்.
2021 அக்டோபருக்கு பிறகு ஜாதகருக்கு மாற்றம் உருவாகும்.
மிகப்பெரிய யோகத்தை கொடுக்ககூடிய ஜாதகம், தற்சமயம் இல்லை,
அட்டமாதிபதி சாரம் வாங்கி இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது.
உத்திராடம் நட்சத்திரம் செல்லக்கூடிய புள்ளி 3ம் பாதம், வீடு கட்டும் யோகம் உண்டா?
இடம் என்றால் 4ம் வீட்டை பார்க்க வேண்டும்.2022 வரையும் காலம் உள்ளது. அப்போது அமைத்துக் கொள்ளலாம்.
ஒரு ஜாதகத்தில் 4 ஆம் வீட்டு அதிபதி செவ்வாய்.
செவ்வாய் ராகுவுடன் சேர்க்கையில் உள்ளது.
8ம் இடம் செவ்வாய் தன் வீட்டை தன் கிரகம் பார்ப்பதால் வீடு வாங்க கூடிய யோகம் உண்டு.
சந்திரனுடைய நட்சத்திரம் திருவோணம் நட்சத்திரம் 1ஆம் பாதம் போகக்கூடிய காலகட்டத்தில் வீடு அமையும்.
அட்சய லக்ன பத்ததியில்
நிறைய கேள்வி பதில்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.
உங்களுடைய வாழ்த்துக்களும், நன்றிகளும், பாராட்டுகளும் இந்த அட்சய லக்ன பத்ததியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
நல்லதொரு நிகழ்வே அமையட்டும்.
நன்றி, வணக்கம்.

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 20 дней назад
மஹா குருவே நின் திருவடி சரணம் ஐயா🙏🧡🙏
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 25 дней назад
மஹா குருவே சரணம் ஐயா🙏🧡🙏
@chinnu3861
@chinnu3861 2 месяца назад
Jaibaba and ur discussions are true blessings for us.
@vananp947
@vananp947 Год назад
உணரதகுந்த பயிற்சி
@uthayabhalhaji7116
@uthayabhalhaji7116 4 года назад
Please explain ALP along with dasa bukthi in operation. It will be helpful to understand the results fully. Thanks
@timepass-url
@timepass-url Год назад
என் மானசீக குருவான பொதுஉடை சார் வணக்கம் ஏ எல் பி‌ மானவன் நான் உங்கள்‌ சிஷ்யன் பயிற்சி மற்றும் தகவல்கள் அருமை பாடம் கற்க உதவும் வண்ணம் உள்ளது நன்றி வணக்கம் மதுரை பாஸ்கரன்
@amaresanamaresan9753
@amaresanamaresan9753 2 года назад
நன்றி
@S.Renuka414
@S.Renuka414 6 месяцев назад
Arumai sir 🙏 Arumai mam 🙏 nandri 🙏 Guruve saranam 🙏
@musicdrugs7449
@musicdrugs7449 4 года назад
Sir super ....ungall kandupidipu arumai....god bless uu
@CSSARAVANAKUMAR
@CSSARAVANAKUMAR 9 месяцев назад
சிறந்த தெளிவான விளக்கம், நன்றி ஐயா. குருவுக்கு வணக்கம். 239 C.S.சரவண குமார்
@asenthilvelmurugan
@asenthilvelmurugan Год назад
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
@gvasudevajodhidarfacebooks890
@gvasudevajodhidarfacebooks890 2 года назад
நமசிவாய நமஹ பொதுவுடையார் துணை யோடு பொது ஜனங்கள் அறியும் படி பொதுவான ஜோதிடர்கள் உணரும் படி சிவ பெருமானின் சேவக தூதுவராக பூமியில் புதுமையான alp என்ற ஜோதிடத்தை 2016-17 முதலாக உணர்த்த அவதரித்த மாகான் நீங்கள் வாழ்த்துக்கள் நன்றி சிவ சேனை மயம் சிவனே முருகா துணை.
@sasikalamurugasen9342
@sasikalamurugasen9342 Год назад
Guru valga Guruva thunai
@rathinammurugesan9016
@rathinammurugesan9016 9 месяцев назад
பஞ்சம் ஏற்படும் என்று கிரகங்களை சித்தர் பெருமக்கள் மாற்றி வைத்ததாக கேள்வி பட்டிருக்கிறேன் ஐயா. அதை விளக்கி சொல்லுங்கள் ஐயா.
@rameshchithra8907
@rameshchithra8907 9 месяцев назад
குருவே சரணம் குருவின் திருவடி சரணம்
@rathinammurugesan9016
@rathinammurugesan9016 9 месяцев назад
இறைவனின் தீர்ப்பு தான் அவரவர் ஜாதகம். அதற்கு மேல் முறையீடு கிடையாது என்பது கடைசி யாக போட்ட கட்டம் உணர்த்துகிறது. அதை அம்மா மிக தெளிவாக விளக்கி சொன்னது மிகவும் சிறப்பு. நன்றி அம்மா.
@GJGALAXY456
@GJGALAXY456 11 месяцев назад
வாழ்த்துக்கள் ‌ஐயா
@krishnamoorthykrish623
@krishnamoorthykrish623 4 года назад
Very fine G. U and jeiphapa live
@krishnamoorthykrish623
@krishnamoorthykrish623 4 года назад
I am krishnamoorthy.R guduvancherry your pathivukal very clear and nice , miraakkal. God ever with you, he wants to clear astrology from you .my daughter birthday 04-03-1990 time 07-02pm place Neyveli when marriage and jop
@krishnamoorthykrish623
@krishnamoorthykrish623 4 года назад
04-0301990 time 7.02pm Neyveli
@chandrasekaranramakrishnan2215
​@@krishnamoorthykrish62316.20 hrs
@rathinammurugesan9016
@rathinammurugesan9016 9 месяцев назад
ஒரு கட்டத்தில் ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அவர்களுக்கு கூட்டத்தோடு தான் முடிவு என்று சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன் ஐயா. அது சரியா அல்லது தெளிவு படுத்துங்கள் ஐயா.
@murugesanchennai2360
@murugesanchennai2360 9 месяцев назад
நன்றிஐயா🎉239
@k.kalimuthu9119
@k.kalimuthu9119 2 года назад
மதம் மாறிய...... முறை மாறிய திருமண உறவுகள் எவ்வாறு ‌நடைபெறுகிறது...என்ற விளக்கம் அருமையோ‌. அருமை
@sakthivel4746
@sakthivel4746 2 года назад
நல்லகேக்குதுஜயா
@malayuvan8514
@malayuvan8514 Год назад
Iyya ungalidam jothidam karka vendum eppoluthu class start pannuveenga nan 1varudamaha veru astrology class parthen thirupthi illai ungaludaiya ayvu patri intruthan parthen mugs arumai
@chamundeeswariceo2352
@chamundeeswariceo2352 Год назад
அம்சா லக்னம் என்றால்என்ன
@vijayprakash3373
@vijayprakash3373 9 месяцев назад
Thanks guruji 239 vijay prakash
@manimalar2637
@manimalar2637 3 года назад
அருமை சகோதரரே
@manimalar2637
@manimalar2637 3 года назад
DOB12.01.1969 TOB.6am pudukkottai
@jayasankarjay5543
@jayasankarjay5543 2 года назад
vannakkam sir
@buvanasasi2592
@buvanasasi2592 3 года назад
Janavuryla meendum lockdown varuma sir
@mahalingammahalingam8944
@mahalingammahalingam8944 Год назад
MAHALINGAM date of birth 1971 /4/16 time 1.48 am this time alp kadagam palan please sir
@sakthivel4746
@sakthivel4746 2 года назад
ஜயாவணக்கம் என்மகன் 15/8/1999 நேரம் 3:50 pm உர்விருதுநகர் அரசுவேலை எப்பகிடைக்கும்ஜயா
@divineland3311
@divineland3311 Год назад
30-3-1964...3-50 pm..Bangalore.. நிரந்தர வேலை அமயவில்லை..2,வருடமாக.வருமானம் இல்லவே..,; இல்லை...தயவுசெய்து வேலை/தொழில் வாய்ப்பு, வருமானம்...கிடைக்குமா....பதில் சொல்ல வேண்டுகிறேன்...வணக்கம்
@umaramarumaramar8337
@umaramarumaramar8337 3 года назад
ஐயா வணக்கம்👃சிம்மராசி பூரம் நட்சத்திரம் மிதுன லக்னம் D.B.29- 2. 1972 பகல் 2.04 மிகவும் மன உளச்சல் வேலை இல்லை சொந்தமாக தொழில் செய்யலாமா திருநெல்வேலி
@sritharm1359
@sritharm1359 3 года назад
Unmai unmai sithar arul
@mohanab9
@mohanab9 Год назад
Birth date 10.10.1948 place namakkal time 12.30pm what about my feature
@vigneswarithavakumaran153
@vigneswarithavakumaran153 3 года назад
Sir what time we can ask question pl
@sounderrajan7224
@sounderrajan7224 9 месяцев назад
தெளிவான விளக்கம் 2311 சௌந்தர்ராஜன்
@prakasamatmayogi7812
@prakasamatmayogi7812 4 года назад
குன்றக்குடி முருகன் கோவில் இது எழுதி வைக்கப்படுகிறது.
@sankaranisankarani7146
@sankaranisankarani7146 Год назад
🙏🙏
@DineshKumar-lr7wh
@DineshKumar-lr7wh 4 года назад
11:32 PM, 24-10-1991, திருவண்ணாமலை. ALP லக்னம் கன்னி. 1. திருமணம் எப்போது, சொந்தமா/அசலா/காதலா? 2. எப்போது வெளிநாடு செல்வேன்? 3. பரிகாரம்?
@gitaponsivakumar7672
@gitaponsivakumar7672 2 года назад
என்ன வேலை செய்ய முடியும்
@gitaponsivakumar7672
@gitaponsivakumar7672 2 года назад
Arcot வேலூர் மாவட்டத்தில்
@nelliramani3773
@nelliramani3773 4 года назад
17.5.1998.tjme.of.birth1245.eppo.mariage.tamil please excuse sir
@manimalar2637
@manimalar2637 3 года назад
DOB12.01.1969 TOB 6am.pudukkottai
@muruganr9043
@muruganr9043 3 года назад
ஐயா 29.05.1985. 3.15 pm புதன்கிழமை
@muruganr9043
@muruganr9043 3 года назад
கடன் தொல்லை அதிகம்
@gitaponsivakumar7672
@gitaponsivakumar7672 2 года назад
13 .02.1998,13.20 hours
@tittonatarajan8793
@tittonatarajan8793 2 года назад
voice very low
Далее
Starman🫡
00:18
Просмотров 4,3 млн
Fixing Plastic with Staples
00:18
Просмотров 968 тыс.
НЕДОВОЛЬНА УСЛУГОЙ #shorts
00:27
Просмотров 22 тыс.
A Minecraft Movie | Teaser
01:20
Просмотров 26 млн
Starman🫡
00:18
Просмотров 4,3 млн