Тёмный

🔴LIVE : அதிமுகவில் பிரச்சனையை உருவாக்க முயற்சிப்பது யார்? | SathiyamSaathiyame| 11 .07.24 

Sathiyam News
Подписаться 6 млн
Просмотров 15 тыс.
50% 1

🔴LIVE : அதிமுகவில் பிரச்சனையை உருவாக்க முயற்சிப்பது யார்?
கொங்கு மண்டலத்திலேயே எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு என்ற தகவல் வதந்தியா? உண்மையா?| SathiyamSaathiyame | 11.07.24 | B.R.Aravindakshan
#dmk #mkstalin #mayor #resignation #udhayanidhistalin #dmkministers #admk #edapadipalaniswamy
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website: sathiyam.tv/
Instagram: / sathiyamtv

Опубликовано:

 

10 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 37   
@RAMESH1979.
@RAMESH1979. 18 дней назад
கண்ணன் பேச்சு மிகவும் அருமை
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 21 день назад
People are clear Claver excellent
@RAMESH1979.
@RAMESH1979. 18 дней назад
இந்த ஜெயக்குமார் இந்த மணிகண்டன் விரலே அன்ன திமுக நாசமா போகுது
@selvarajc.k.6992
@selvarajc.k.6992 11 дней назад
OPS Court kku pala thadavai poi tholviyutrar yena Manikandan solli. Avarai yellam katchiyil Serkkamudiyadhu ena koovi varukindran. Endha 10 + 000Tholvikal ai Yum Serththu Makkale Purakkanithu vittarkal yendru Yene?Unara mattenkiran Voiyil Vettrilai Pottukkonde Oodagangalil pesa varuvadhai thadai seyungal.......
@selvarajc.k.6992
@selvarajc.k.6992 11 дней назад
Endha Manikandan ops oyamal thotru vittar Avarai katchiyil serkka mudiyadhu yena sollukirane Eppo 10+00000a Tholvi kalai Santhiththa eps ii yeppadi katchiyile Vaithiruppadhu ,..Mikavum Aubaththu katchi Adaiyalam theriyamal poividum Athanal than katchiyai Valuppadutha Ninaipadhai Udasinap paduthukirar endha pullurivi kal Evanai Voiyil Vettrilai Pottukkonde pesa Vendam yena Sollungal.....
@user-kp5bq5qs5y
@user-kp5bq5qs5y 21 день назад
Kannan 👌
@polytricks9655
@polytricks9655 21 день назад
எதிர்புக்குரலுமில்லை ஒரு மண்ணுமில்லை, OPS எல்லா ஆட்டமுமமாடிவிட்டு கையறுந்த நிலையில், சேர முயற்சிக்கிறார், யாராவது சேர்ப்பார்களா???
@eagleeye4293
@eagleeye4293 21 день назад
adhaiyum paarkirom.. 10 thalai palanisamy eppadi ops illamal aatchi amaikirar endru.
@ajayvenkatesan6513
@ajayvenkatesan6513 21 день назад
சேருவோர் சேர்த்தால் சேருவார். இல்லாவிடில்; சேருவோருடன் சேர்ந்து Mr. Felony யை சேற்றில் மிதித்து சேறோடு சேராக மிதித்து செல்வார். பின் தெரியவரும், Mr. Felony யின் கதி அந்தோ கதி என்று.
@MKP612
@MKP612 21 день назад
அதிமுக பிளவுக்காகாவும், நாசமா போகவும், குல்லா நாரி கூட்டம், பிஜேபி யம், திமுகவும் தான். அவர்கள் கனவு பலிக்காது. முயற்சி எடுக்கரவர்கள் தான் நாசமா போவார்கள் . காத்திருக்கும்
@sureshabs445
@sureshabs445 20 дней назад
இவன் எடப்பாடிக்கு சொம்பு தூக்குறே வேலையே பாக்குறான்
@selvam-uy5ss
@selvam-uy5ss 16 дней назад
​@@eagleeye4293 டேய் OPS ஒரு எடுப்பார் கைப்பிள்ளை / அண்ணாமலையின் ஆலோசனையை கேட்டு இரட்டை இலை சின்னத்தை முடக்க இந்தியாவில் உள்ள அத்தனை நீதிமன்றத்திலும் ஏறி இரங்கி அத்தனை நீதிமன்றத்திலும் தோற்று விட்டு இப்போது வந்து நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம் என்று சொல்வதை எந்த தொன்டன் ஏற்றுக் கொள்வான் ! அண்ணாமலையை ஏவிவிட்டு அ இ அ தி மு க வை சிதைக்க வேண்டும் என்றுதான் டெல்லி BJP யின் தலைவர்களின் கணக்குப்படி OPS செயல்பட்டதை எந்த அ இ அ தி மு க வின் தொன்டர்களும் மறக்க வில்லை ! பொதுக்குழுவில் OPS கலந்து கொள்ள வேண்டும் என்றுதான் பொதுக்குழு மேடையில் ஒரு இருக்கை போடப்பட்டிருந்த போதும் OPS அங்கே சென்று கலந்து கொள்ளாமல் கட்சி தொன்டர்கள் தலைமை கட்சி அலுவலகத்தை கோயிலாக நினைத்து பக்தியுடன் பார்க்கும் கட்சி அலுவலகத்தில் ரெளடிகளை ஏவி விட்டு கடப்பாறை கொண்டு கதவை உடைத்ததும் காலால் எட்டி உதைத்ததும் எந்த தொன்டனும் மறக்க மாட்டான் ! அ இ அ தி மு க வில் OPS க்கு எந்த காலத்திலும் இடமில்லை !
@RAMESH1979.
@RAMESH1979. 18 дней назад
நீங்க ஊடகத்தில் பேசுறீங்க மக்கள் நாங்க எல்லாம் பாத்துட்டு தான் இருக்கோம் அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது
@GanesanGanesan-ex7vq
@GanesanGanesan-ex7vq 5 дней назад
Kannan super ❤
@user-kd1jz3tz9w
@user-kd1jz3tz9w 16 часов назад
இந்த அதிமுக காரனுக யோக்கியதை க்கு திமுக பத்தி பேச ஏதாவது தகுதி இருக்கிறதா எம் ஜி ஆர் திமுக வை தீய சக்தின்னு சொன்னானாமா எம் ஜ ஆரின் வன்டவாளம் தெரியாதா பால் கமிஷன் ரே கமிஷன் பல்கேரியா கப்பல் ஊழல் இன்னும் எத்தனையோ இருக்குது இந்த வழக்குக்கு எல்லாம் பயந்து இந்திரா காந்தி காலில் விழுந்ததும் தெரியாதா இவுங்க புரட்டுத் தலைவி லட்சணம் உலகமே நாறிக் கிடக்கிறது
@khxbjdjx988
@khxbjdjx988 22 дня назад
Kannan g super
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd 3 дня назад
𝗠𝗲𝗱𝗶𝗮𝗸𝗸𝗮𝗹 𝗺𝗮𝗱𝘂𝗺 𝘁𝗵𝗮𝗻
@rajalingamt7798
@rajalingamt7798 8 дней назад
Udagamthanperachanaii
@thirumoorthi6174
@thirumoorthi6174 16 дней назад
pon vilson dubakkur naye
@GanesanGanesan-ex7vq
@GanesanGanesan-ex7vq 5 дней назад
Eps 👎👎👎👎👎
@RAMESH1979.
@RAMESH1979. 18 дней назад
வில்சன் பேச்சே சரியில்லை தயவுசெய்து ஒரு பேட்டி எடுங்கள்
@thirumoorthi6174
@thirumoorthi6174 16 дней назад
ava oru 420😅
@thirumoorthi6174
@thirumoorthi6174 16 дней назад
kannan peru vechtu kabothi mari pesara theruporukki..
@kpsivam5792
@kpsivam5792 21 день назад
அதிமுக மக்கள் செல்வாக்கை இழந்து விட்டது அனைவரும் ஓன்று சேர்ந்தாலும் இனி கஷ்டம் தான்
@user-lh9gc7fl6s
@user-lh9gc7fl6s 21 день назад
திருட்டு திமுக பத்து வருசமா கூப்பில இருந்தது உலகுக்கே தெரியும் ஆயிரம் பொய் பித்தலாட்டம் பேசி ஆட்சில வழுக்கட்டாயமா உட்கார்ந்து கொண்டு இருக்கும் இரண்டாம் புலிகேசி தத்திய தூக்கி எறிய தயாரா இருக்காங்க வெயிட் அண்ட் சீ
@alagualagu2008
@alagualagu2008 12 дней назад
Eps🌱🌱✌️✌️🌱🌱✌️✌️🌱🌱
@user-vq1fz8vk3n
@user-vq1fz8vk3n 16 дней назад
யார் எதை வெண்டும் என்று சொல்லட்டும் - A.D.M.K வெற்றி பெரும் எங்கள் தலவர் எடாபாடி இவர் நாட்டை ஆளுவர்
@giridharanmurugan
@giridharanmurugan 22 дня назад
Siva is not admk
@sivaprakasam7192
@sivaprakasam7192 22 дня назад
Eps 🌱🌱🌱🌱🌱
Далее
🔴Ютуб закрывают... Пока?
00:39
Просмотров 851 тыс.
Best exercises to lose weight ! 😱
00:19
Просмотров 14 млн
🔴Ютуб закрывают... Пока?
00:39
Просмотров 851 тыс.