Тёмный

🔴LIVE : ஆயுத எழுத்து || சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டு : ஆதாரமா? அரசியலா? | Ayutha Ezhuthu 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 26 тыс.
50% 1

🔴LIVE : ஆயுத எழுத்து || சட்டம் ஒழுங்கு குற்றச்சாட்டு : ஆதாரமா? அரசியலா? | Ayutha Ezhuthu
#ayuthaezhuthu #thanthitv
Uploaded On 26.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 81   
@ArumugamV-ui3ly
@ArumugamV-ui3ly Месяц назад
முன்னாள் காவல்துறை. அதிகாரி அவர்கள் சட்டம் ஒழுங்கு நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார். அப்படி என்றால் அவர் உண்மையிலே காவல்துறை அதிகாரியாக அவர்பணிசெய்யவில்லை. என்பதுதெளிவாகதெறிகிறது
@ArumugamV-ui3ly
@ArumugamV-ui3ly Месяц назад
Please come out ur office and see what. Is going on in tamilnadu...
@ArumugamV-ui3ly
@ArumugamV-ui3ly Месяц назад
MDMK person. Only blend man
@ArumugamV-ui3ly
@ArumugamV-ui3ly Месяц назад
DMK must and should be dissolved the goverment with out any delay..what the general goverment doing .
@ArumugamV-ui3ly
@ArumugamV-ui3ly Месяц назад
Selvaraj is one of the servamuttal...
@rajubanumathi8597
@rajubanumathi8597 Месяц назад
pathekapattavarkalai 51:52 waithu pacenal tjan sareyana karanam kedaikum evarkaluku enthasampam nala kalve valai waipu vanmurai ella theraipadm nalla tv chanal erunthalala kutram kraium 51:52
@SenthilKumarMunuswami
@SenthilKumarMunuswami Месяц назад
DMK rowdy party, utter waste Drug DMK
@sunaina826
@sunaina826 Месяц назад
Siddannan is Dmk representative Tanthi TV is DMK channel Tamil Nadu is suffering from law and order crisis.
@SivaKumar-cv5rd
@SivaKumar-cv5rd Месяц назад
இந்த விவாதம் எனக்கு சிரிப்பாக இருக்கிறது
@SelvaSelva-uq8un
@SelvaSelva-uq8un Месяц назад
நெறியாளர் நீயும்மா ? தி. மு. க. சப்போர்ட்டா
@RadhakrishnanRADHAKRISHN-od9jx
@RadhakrishnanRADHAKRISHN-od9jx Месяц назад
தத்திஅசேக்கவாயமுடு
@user-jb3uu9it8d
@user-jb3uu9it8d Месяц назад
திமுக நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு
@SasiKumar-yc4lf
@SasiKumar-yc4lf Месяц назад
நாம்தமிழரை எங்க. வெரும் குற்றவாளிகள் கட்சியில இருந்து விவாதம் பன்றதால என்ன நியாயம் கிடைக்க போகுது தொந்தி டிவி.
@pounrajanalakku
@pounrajanalakku Месяц назад
பொள்ளாசிசம்பவம்அண்ணாஅடிக்காதிங்கசட்டையகழட்டிறேன்
@user-lh9gc7fl6s
@user-lh9gc7fl6s Месяц назад
மாஞ்சோலை துப்பாக்கி சூடு நடத்தியவன் யார் தா கிருஷ்ணனை கொலை செய்த கொலைகாரன் யார் இலங்கையில் தமிழர்களை இத்தாலி காரியுடன் கைகோர்த்து கொலை செய்த கொலைகாரன் யார் ஜாதிக் பாட்சா அண்ணா நகர் ரமேஷ் கொலை செய்த கொலைகாரன் யார் சொல்லு கோபாலபுரம் கொத்தடிமை
@user-xf8pe3nv5x
@user-xf8pe3nv5x Месяц назад
3 per dmk sarba 30 nimisham pesranga Idha first mathunga
@karthikeyankarthi6170
@karthikeyankarthi6170 Месяц назад
ஆட்சியாளர்கள் மீது ரவுடிகளுக்கு பயம் போக காரணம். ஆட்சியின் சீர்கேடுகள் தான் காரணம்
@MuraliSelva-xn5dt
@MuraliSelva-xn5dt Месяц назад
போலீஸ் அதிகாரிகள் 15 பேர் நேர்மையா இருக்காங்க வறுமையில் வந்தவங்க காசு கொடுக்காமல் வந்தவங்க நேர்மையா இருக்காங்க பாக்கி 90 சதவீதம் ஊழலுக்கு கை ஊற்றுவது மாதிரி ஊழலுக்கு துணை போற அதிகாரிகள் தான் சித்தர் நான் நேர்மையா இருந்தாரா என்னன்னு எனக்கு தெரியல அவருடைய வரலாறு எடுத்து நான் பிறகு நான் வெளியிடுகிறேன் சித்தப்பா எந்த அளவுக்கு நேர்மையாக இருந்தார் என்பதற்கு வழக்கில் அப்படியே தொண்டர்களையும் பேசினார் எனக்கு ஒரே நிலையில் பிஜேபி ல ஒருத்தன் அண்ணா திமுகவில் ஒருத்தன் காங்கிரஸில் ஒருத்தன் இருக்கான் கேட்டாக்க இது பொலிட்டிக்கல் என்ன பொலிட்டிக்கல் உளவுத்துறை இருக்கா இல்லையா உன்கிட்ட உளவுத்துறை உன்கிட்ட உத்தரவு உளவுத்துறை எதுக்கு வச்சிருக்கீங்க தமிழ்நாட்டுல உளவுத்துறை உன்னை எதுக்கு வச்சிருக்கீங்க எந்தெந்த ஏரியாவுல என்ன நடக்குது எவன் என்ன பண்றான் யார் மேல யாரு போட்டி போடுறான் இதை சொல்றதெல்லாம் உளவுத்துறை அப்புறம் எதுக்கு அந்த உழவு தெரியும் என்று சம்பளம் கொடுக்கிறேன் ஏன் வரி பணம் நான் கேட்க எனக்கு உரிமை இருக்கு ஏன் வரி போகணும் சுத்தமா உன்னை மாதிரி எல்லாம் போலீஸ்காரன் தமிழ்நாட்டுல இருந்ததே சாவ கே
@svimal3834
@svimal3834 Месяц назад
261 ரவுடிகள் !! 1977 வழக்குகள் !! தமிழக பாஜவின் யோக்கியதை
@sivakumarr1478
@sivakumarr1478 Месяц назад
ரவுடிகளின் கூடாரமாக ஆடியோ வீடியோ பாலியல் சல்சா கட்சி இருக்கு😂😂
@DsMd-ez8jr
@DsMd-ez8jr Месяц назад
If sithannan knows the motive, why he is not revealing ? what kind of Indian citizen ?
@suriyaa1
@suriyaa1 Месяц назад
A good govt will take resposibility and try to resolve it. Dont try to support all this.
@DsMd-ez8jr
@DsMd-ez8jr Месяц назад
Sithanan has been living in Indian Tax payer's money
@MuraliSelva-xn5dt
@MuraliSelva-xn5dt Месяц назад
இவரு சுத்தம் நான் நேர்மையான அதிகாரியாக இருந்தால் அவர் துறையைப் பற்றி தான் பேசணும் அரசியலை பத்தி பேசக்கூடாது சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சா அந்த அரசியல் பேசக்கூடாது என அவர் வந்து திமுக காரன் யாரு அந்த போலீஸ் அதிகாரி நீங்க கேட்கிற போலீஸ் அதிகாரி திமுக காரன் அவர் என்ன சொல்லணும் அம்மா காவல் துறையில் நேர்மையா உள்ளவங்க எல்லாம் இருக்காங்க ஒரு சில பேர் தப்பான வழிக்கு போகலாம் மற்றபடி சட்டத்தை நேர்மையா தான் நடக்கணும் சொல்லணும் அதுதான் போலீஸ் அதிகாரி என எந்த ஆட்சி வந்தாலும் நேர்மையா இருக்கணும்
@sekarprasath4774
@sekarprasath4774 Месяц назад
Nee Moodu pothum
@SivaKumar-cv5rd
@SivaKumar-cv5rd Месяц назад
சித்தானந்த அதிகரி சொல்வது உண்மை
@sheikabdulkather
@sheikabdulkather Месяц назад
மன நிலை பாதிப்புக்கு உள்ளானவர் களை வைத்து விவாதம் நடத்துகின் டீர்கள்.
@msellamuthumsellamuthu1716
@msellamuthumsellamuthu1716 Месяц назад
அதுக்கு என்ன பண்ணலாம் தந்து டிவி
@RadhakrishnanRADHAKRISHN-od9jx
@RadhakrishnanRADHAKRISHN-od9jx Месяц назад
ஆச்சி கலப்பதுநல்லதுஇதன்முடிவு
@umaelamathi8771
@umaelamathi8771 Месяц назад
Siddanan DMK Aalu
@saravanand7759
@saravanand7759 Месяц назад
Ivanallam oru policea dmk somba irukkan..
@MuraliSelva-xn5dt
@MuraliSelva-xn5dt Месяц назад
நெறியாளர் அவர்களே நீங்க கேட்ட கேள்வி என்ன ஒரே நாளில் மூன்று கொலை நடக்கிறதே சட்டம் ஒழுங்கு நல்லா இருக்கான்னு கேக்குறீங்க அதற்கு போலீஸ் அதிகாரி அண்ணா திமுக ஆட்சியில சுட்டுக் கொன்றார்கள் அப்படின்னு கேட்டார் என்றால் அவர் திமுகவின் சார்பாக வருகிறாரா இல்ல காவல்துறையின் சார்பாக வருகிறாரா சுத்து அண்ணா என்பதை முதலில் விளக்க வேண்டும் திமுகவின் சார்பாக வருகிறார் என்பது என்னுடைய கருத்து
@SivaKumar-cv5rd
@SivaKumar-cv5rd Месяц назад
நெறியாளர் அவர்களை கத்தி எடுக்க முடிவு செய்வது நீயும் நானும் அல்ல அவர்கள் சூழ்நிலை
@vishwasamy1431
@vishwasamy1431 Месяц назад
Your discussing only VIP murders. Daily More people's murders
@svimal3834
@svimal3834 Месяц назад
எடப்பாடியின் ஆட்சியில், முன்னாள் முதலமைச்சரின் கொடநாடு பங்களாவிலேயே, கொலையும், கொள்ளையும், நடந்ததே? அதைப்பற்றி இந்த எடப்பாடி என்ன சொல் கிறார்?
@MuraliSelva-xn5dt
@MuraliSelva-xn5dt Месяц назад
வணக்கம் நெறியாளர் அவர்களே இதே ஆம்ஸ்ட்ராங் வழக்கில் பேசும்போது சித்தர்கள் அப்படியே தெறித்து விட்டார் போலீஸ் துறையை பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்றார் பொருள் சரி எங்களுக்கு தெரியும் பாக்கெட்ல காசு வாங்கிட்டு கம்முனு போவாங்க நூத்துல 10 பேர் தெளிவா இருக்கேன் 90 பேர் அயோக்கிய பத்து பேர்தான் போலீஸ் கார் நேர்மையா இருக்காங்க அவங்களுக்கு நேர்மையா இருக்கிறவங்களுக்கு வாழ்த்துக்கள் இந்த 10 காசு 5 காசு வாங்கற உனக்கு எதால் அடிக்கிறது என்று எனக்கு தெரியல
@sonofjesuscreation9054
@sonofjesuscreation9054 Месяц назад
திராவிடம் கேடு.. தேசியம் உறவாடி,கேடு
@kpdaas9937
@kpdaas9937 Месяц назад
நெறியாளர் குறுக்கீடு அதிகம்.
@felixjude-yp2px
@felixjude-yp2px Месяц назад
MODI IS PM -SHAME-
@DsMd-ez8jr
@DsMd-ez8jr Месяц назад
Pls do not believe Sithannan.
@cbalakrishnancbalakrishnan
@cbalakrishnancbalakrishnan Месяц назад
My Bjp Akka
@user-ke4xx5iq7d
@user-ke4xx5iq7d Месяц назад
Kevalamana arguments
@kannanselvam7955
@kannanselvam7955 Месяц назад
Waste
@NaThan-jd2gm
@NaThan-jd2gm Месяц назад
எத்தனை காலத்துக்குத்தான் அப்படியே விவாதமே நடத்திக்கிட்டு இருப்பீங்க போல நம்ம வீட்ல ஒரு உயிர் போனா நம்ம விவாதம் நடத்திட்டு உட்கார்ந்து இருப்போமா
@star85san17
@star85san17 Месяц назад
திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது.😂😂😂 யாரும் சிரிக்க கூடாது
@sivakumarr1478
@sivakumarr1478 Месяц назад
திரு.சித்தண்னன் அவர்கள் சொல்வது 💯% உண்மை உள்ளது.மிக நேர்மையான அதிகாரியாக இருந்தவர்😂😂 ரவுடிகளின் கூடாரம் பிஜேபி 😂😂
@vishalkavitha1
@vishalkavitha1 Месяц назад
ஓலைப்பாயில ஒண்ணுக்கு ஊத்துற மாதிரி லொடலொடன்னு வாயாடி
@palanip-io3vf
@palanip-io3vf Месяц назад
அரசியல் செய்யாமல் அவியலாடாசெய்யமுடியும் நீதிமுகசொம்புடா
@vishalkavitha1
@vishalkavitha1 Месяц назад
ஓட்டைவாயி
@user-hw7bg4qu6l
@user-hw7bg4qu6l Месяц назад
Sasi reka eps keep
@svimal3834
@svimal3834 Месяц назад
கோடநாடுபங்களாவில்கொள்ளையடித்ததுகுட்காகஞ்சபோதைபொருட்கள்விற்ககோடிகணக்கில்கொள்ளையடித்ததுதூத்துக்குடிஸ்டெர்லைட்போராட்டமக்களைசுட்டுகொள்ள.அனுமதித்துடிவியில்தெறிந்துகொண்டேன்என்றுநக்கல்லடித்ததுசேலம்எட்டுவழிச்சாலைஅமைத்துபத்தாயிரங்கோடியைகொள்ளையடிக்கதிட்டம்போட்டுவிவசாயநிலங்களைபிடுங்கதிட்டம்போட்டுஅவர்களைவதைத்துஎன்றுஎன்னற்றமக்கள்விரோதசெயல்களின்தலைவன்தான்எடப்பாடிபழனிசாமி.
Далее
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 336 тыс.