Тёмный
No video :(

🔴LIVE : ஆயுத எழுத்து || மீண்டும் ஒருங்கிணைகிறதா அ.தி.மு.க? | Ayutha Ezhuthu 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 146 тыс.
50% 1

🔴LIVE : ஆயுத எழுத்து || மீண்டும் ஒருங்கிணைகிறதா அ.தி.மு.க? | Ayutha Ezhuthu
#ayuthaezhuthu | #admk | #eps | #ttvdhinakaran | #sasikala | #ops | #dmk | #thanthitv
Uploaded On 08.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

9 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 285   
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd Месяц назад
திரு எஸ்பி லட்சுமணன் அவர்களின் பேச்சு மிக அருமை நடுநிலையான அரசியல் விமர்சகர் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் வாழ்த்துக்கள் திரு லட்சுமணன் அவர்களே
@sekarprasath4774
@sekarprasath4774 Месяц назад
Yes , he is proper journalist
@user-mh5tu6fk5i
@user-mh5tu6fk5i Месяц назад
லட்சுமணன் ஏழு வருஷமாக எடப்பாடியை பாராட்டுவது போல மட்டம் தட்டுவது தான் வாடிக்கை .. லட்சுமணன் சசிகலா+ஸ்லீப்பர் செல் டிடிவி + பாஜக ஏஜெண்டு ஓபிஎஸ்.. ஜாதிக்கூட்டணிக்கு ஜால்ரா அடிப்பது வழக்கம்
@ManiS-w8x
@ManiS-w8x 29 дней назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ManiS-w8x
@ManiS-w8x 29 дней назад
34:07
@user-mh5tu6fk5i
@user-mh5tu6fk5i 29 дней назад
@@k.s.ramachandrank.s.rama-db7pd இவன் ஒரூ ஆகாவளி! ஏழரை வருஷமாக எடப்பாடியாரை மட்டம் தட்டிப் பேசுவது தான் இவன் வேலை! சசிகலாவின் தீவிர விசுவாசி... சரியான மாங்கா மடையன்... இவனுக்குத் தெரியாமல் உலகத்தில் ஏதுவுமேஜநடக்காதுஸென்ற ஆணவத்தோடு பேசுபவன்... எல்லோரும் இவனிடம் பேசி விட்டுத்ஸதான் மனைவியிடமேஸபேசுவார்ஙள் என்பது போல புரூடா விடுவான்
@kviswanathanviswa2765
@kviswanathanviswa2765 29 дней назад
எஸ் பி லட்சுமணன் பேச்சு மிகச் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் அண்ணே
@user-zj9fx2gd4l
@user-zj9fx2gd4l Месяц назад
கலையும் மணிகண்டனும் இருக்கும் வரை கட்சி நாசமாபோகும்
@ponniponni2976
@ponniponni2976 Месяц назад
Opsmss🎉🎉🎉🎉🌱🌱🌱🌱🌱🌱✌🏽✌🏽✌🏽✌🏽💪💪💪💪
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
லட்சுமணன் சார் எவ்வளவு தெளிவா பேசினார் இவரு கலையரசன் எப்படி பேசுறாரு பாரு இது மாதிரி ஆளுங்க இருக்கறதுனால தான் நாசமா போகுது
@sampaths2841
@sampaths2841 Месяц назад
SPL இலஸ்மனன் பேச்சு மிகசிறப்பு அவர்முயற்சி வெறிபெறவாழ்த்துக்கள்
@mullaiv7817
@mullaiv7817 Месяц назад
மாணிகண்டா எடப்பாடியை சிறைக்கு இனுப்பாம விடமாட்ட.
@perumalspreumal5750
@perumalspreumal5750 Месяц назад
💯 correct
@kamalakumar1775
@kamalakumar1775 Месяц назад
மக்களிடம் யார் பொதுச்செயலாளர் என்று ,மாவட்டம் தோறும் வாக்கு பெட்டி வைக்க வேண்டும்.
@pdhana69
@pdhana69 5 дней назад
அன்பு மணி கிட்ட நிரய பெட்டி இருக்கும். ரெண்டு பெட்டி வாங்குவோம் 😀😀😀
@sarofilms
@sarofilms Месяц назад
Spl is superb
@user-os7hf8mt6x
@user-os7hf8mt6x Месяц назад
மடயன்..மணிகண்டன் ..பேசுவது..எதாவது ..புரியுதா
@ulaganathanulaganathan8911
@ulaganathanulaganathan8911 Месяц назад
அது இன்றுதான் புரிந்ததா நண்பரே அவர் எப்போதும் அறிவிளிதான்
@saravananmoorthi4886
@saravananmoorthi4886 Месяц назад
கலை பேச்சு waste
@s.thiruthevar5613
@s.thiruthevar5613 Месяц назад
எடுபுடி அணி எப்போதும் எடுபடாது
@user-zj9fx2gd4l
@user-zj9fx2gd4l Месяц назад
கலையும் மணிகண்டனும் இருக்கும்வரை ஆ.தி.மூ.க.ஒன்றியினைய வாய்ப்பே இல்லை
@Gajendran-ms8hn
@Gajendran-ms8hn Месяц назад
இணைந்தாலும் பிரச்சனை தான
@baskarane7823
@baskarane7823 Месяц назад
நெற்றியடி லஷ்மண் அவர்கள் பேசசு.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 28 дней назад
இவனுங்க எல்லாம் நவீன ஜோசியர்கள், ஒண்ணு, ரெண்டு 50வருசத்துக்கு ஒரு முறை நடக்கும், எல்லாம் யாரோ சொல்லிக்கொடுக்கும் செயல் திட்டம்.
@mullaiv7817
@mullaiv7817 Месяц назад
எடப்பாடி தலமை ஏற்க்க முடியாது.எப்போதும்.
@SelvakumarS-to1nm
@SelvakumarS-to1nm Месяц назад
திரு எஸ் பி லட்சுமணன் ஒற்றை நபரே போதும் கழகத்தை 😢ஒன்றிணைக்க
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 Месяц назад
OPS அதிமுக உள்ளே வரவேண்டும் என்பது பிஜேபி கட்சியின் விருப்பம். அதிமுக அழியவேண்டும் என்பது திமுகவின் விருப்பம். இதைத்தான் ஒவ்வொரு ஊடகமும் விதவிதமாக பேசி கொண்டு இருக்கிறார்கள்.
@anbazhakanp2794
@anbazhakanp2794 Месяц назад
Mr. Manikandan and Mr. Kannan today speeches are different from earlier speeches and hence pave ways for unity in comming days
@dhanabalan3660
@dhanabalan3660 21 день назад
இருவரையும் வி்ட்டு விட்டு செங்கோட்டையனை தலைமை ஏற்பது நலம்.
@sankarisankari7713
@sankarisankari7713 27 дней назад
லட்சுமணன் அண்ணன் உங்கள் பேச்சு அருமையானது
@mullaiv7817
@mullaiv7817 Месяц назад
கலை கிறுக்கன்போல.
@RamadossG-en2ut
@RamadossG-en2ut 17 дней назад
எடப்பாடி பழனிச்சாமி ஏறக்கமுடியது
@SivaKumar-cv5rd
@SivaKumar-cv5rd Месяц назад
கலைக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா அப்பொழுது பிஜேபியும் ஓபிஎஸ் ம் இல்லை என்றால் எப்படி 4:30 ஆண்டுகள் அண்ணா திமுக ஆட்சி நீடித்திருக்கும்
@Gajendran-ms8hn
@Gajendran-ms8hn Месяц назад
யார வரதாலும் ஒன்றை தலைமையே சிறந்தது
@mullaiv7817
@mullaiv7817 Месяц назад
அசோகா விலைக்கு வாங்கியுள்ள பொதுகுழுவால் எப்படி சலசலப்பு வரும்.
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
கலை உங்களுக்கு மரியாதை அவ்ளோதான் வேற மாதிரி பேசுற நீங்க எல்லாம் பெரிய மனுஷனா கலை😂😂😂😂
@user-zj9fx2gd4l
@user-zj9fx2gd4l Месяц назад
தந்தி டிவி தயவுசெய்து மக்களின் கருத்தையும் காட்டுங்கள்
@umaelamathi8771
@umaelamathi8771 Месяц назад
S,P, lakshmanan TTV Aalu
@JESSITECH
@JESSITECH Месяц назад
அது ஒருங்கிணைய வேண்டாம் நாங்க NTK கட்சிக்கு மாறி விட்டோம்
@nadarajanv3613
@nadarajanv3613 Месяц назад
.veru.katcheye.ketaikkalaya
@cleandirt9368
@cleandirt9368 Месяц назад
சாக்கடை to பாதாள சாக்கடை..
@ElangoV-cm1zt
@ElangoV-cm1zt Месяц назад
கட்சி போன என்ன தொண்டர்கள் மடிந்தால் என்ன எடப்படிக்கு என்ன கவலை எடப்பாடி க்கு. பதவி தான் முக்கியம் திமுகவிற்கு b டீம்
@CaptainGeorge-gz9vi
@CaptainGeorge-gz9vi Месяц назад
இணைந்தால் அதிமுக ஆட்சி
@VinothG-u6t
@VinothG-u6t Месяц назад
Spl sir super
@SSaran2010
@SSaran2010 Месяц назад
SPL belongs to same community as Mafia Sasikala and OPS and that’s the reason he is barking in support of his caste…
@rameshragava2582
@rameshragava2582 Месяц назад
போன்டா வாயன் கலை வந்தrட்டான் நான் போறேம்பா
@madheshdhanasekaran8224
@madheshdhanasekaran8224 Месяц назад
Super
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 28 дней назад
ஒரே அடியா போகத்தான் போகிறீர்கள்.
@rameshragava2582
@rameshragava2582 28 дней назад
@@VijayKumar-lx2hv நீங்கள்1000 வருடம் இருங்கள் வாழ்த்துக்கள்
@Gajendran-ms8hn
@Gajendran-ms8hn Месяц назад
ஓன்று இணைந்தால மட்டம வெற்றி கிடைக்குமா நிச்சயம கிடையாது
@selvam-uy5ss
@selvam-uy5ss Месяц назад
1972 ல் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் அ இ அ தி மு க வை ஆரம்பித்த போது நான் தி மு க காரன்கள் வீட்டு சுவர்களில் எம்ஜிஆர் எங்கள் உயிர் கருணாநிதி எங்கள் மயிர் உயிரை ஒரு போதும் இலக்க மாட்டோம் என்றும் ! மயிரை எத்தனை முறை வேண்டுமானாளும் இலக்க தயார் என்றும் எழுதிய கைக்கு சொந்தக்காரன் இப்போது வரை கட்சிக்கு பணியாற்றிய நான் பதிவிடுகிறேன் ! OPS ஒருங்கிணைப்பாளராக இருந்த போதுதான் (8) முறை அ தி மு க வுக்கு தோல்வி ஏற்பட்டது / இது S.P. லட்சுமணனுக்கு தெறியுமா , தெறியாதா ? இந்த S.P. லட்சுமணன் அ இ அ தி மு க வுக்கு ஆலோசனை சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது ? அ இ அ தி மு க வை டெல்லி BJP தலைவர்கள் ( மோ(ச)டி , அமித்சா, நட்டா ) ஆகியோர் கூட்டனி / அம்மா அவர்கள் இல்லை என்ற நிலையில் அ இ அ தி மு க வை கறைத்து கைப்பற்றி கபலீகரம் செய்து BJP யுடன் கலக்க போட்ட திட்டங்களுக்கு அண்ணாமலையை பயன்படுத்தி OPS ஸுக்கு அ இ அ தி மு க வில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொன்னது ஏன் ? OPS ஸை MLA வாக தேர்தலில் வெற்றி பெற வைத்தது அ இ அ தி மு க வின் தொன்டனா அல்லது BJP யின் தொன்டனா ? S.P. லட்சுமணனின் கருத்து டெல்லி BJP தலைமை அ இ அ தி மு க வை கபலீகரம் செய்து கறைத்து காலி செய்ய வேண்டும் அப்போதுதான் தி மு க வை எதிர்க்க எந்த கட்சியும் இருக்காது என்ற நினைப்பில் சொல்வது எந்தவொரு அ இ அ தி மு க வின் தொனடனும் ஏற்றுக் கொள்ள மாட்டான் ! இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய OPS ஆதரவாளர் புகழேந்தி, கண்ணன் ஆகியோர் பகலிலேயே பாய் விரித்து படுத்துக் கொண்டு தூங்காமலே கனவு காண்கிறார்கள் ! முதலில் இந்த OPS கூட்டம் அ இ அ தி மு க வை அளிக்க நினைத்து திட்டம் போட்டு காய் நகர்த்திய டெல்லி BJP யின் அரசியல் பசிக்கு துணை நின்று செயல்பட்டது ஒவ்வொரு அ இ அ தி மு க வின் தொன்டர்களுக்கும் தெறியும் ! அண்ணாமலையின் கை அசைவிற்க்கு தகுந்தாற்போல் நாட்டியமாடியது OPS ஸின் கூட்டம் ! அதன் வெளிப்பாடுதான் இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நீதிமன்றத்தின் வாசல் படிகளில் ஏறி இரங்கி அத்தனை நீதிமன்றத்திலும் தோற்று விட்டு இப்போது வந்து நாம் அனைவரும் ஒன்றாக இருப்போம் என்று சொல்வதை எந்த தொன்டன் நம்புவான் ! 2024 தேர்தல் பிரச்சாரத்தில் அ இ அ தி மு க வுக்கு தேர்தல் முடிந்த பிறகு OPS தலைமை ஏற்ப்பார் என்று சொல்ல அண்ணாமலைக்கு யார் அதிகாரத்தை கொடுத்தது ? அண்ணாமலை எந்த நீதி மன்றத்திற்க்கு நீதிபதி இந்த கருத்தை சொல்ல ? அத்தனை ஊடகங்களும் ஊடகவியாளர்களும் பத்திரிக்கையாளர்களும் பத்திரிக்கைகளும் அ இ அ தி மு க வை மையமாக வைத்தே விவாத நிகழ்ச்சிகளை நடத்த காரணமானவர்கள் OPS ஸின் கூட்டம்தானே காரணம் ! அண்ணாமலையின் ஆணைப்படி இந்த கூட்டம் ஆடிய ஆட்டத்தினாலேயே மக்கள் மத்தியில் அ இ அ தி மு க வுக்கு கெட்ட பெயரை பெற்றுக் கொடுத்தது ! S.P. லட்சுமணன் இப்போது OPS ஸையும் சசிகலாவையும் மீன்டும் அ இ அ தி மு க வில் இணைத்துக் கொண்டால் வெற்றி பெறும் என்பதை எதை வைத்து சொல்கிறார் ! ஏற்கனவே ஒன்றாக இருக்கும் போதுதான் ஆட்சியை இலந்தது அ இ அ தி மு க இப்போது அந்த துரோகிகளை சேர்த்தாள் எப்படி வெற்றி பெறும் ! அ இ அ தி மு க எங்கள் கட்சி இதை எப்படி வழிநடத்த வேண்டும் என்று எங்கள் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியாருக்கு தெறியும் / கட்சியை மீட்டெடுத்த எடப்பாடியாருக்கு எப்படி வழிநடத்த வேண்டும் என்று தெறியாதா ?
@madheshdhanasekaran8224
@madheshdhanasekaran8224 Месяц назад
புளுத்தி மணிகண்டன் இன்ஸ் எடுக்குறான்
@UthayanS-qg3gk
@UthayanS-qg3gk Месяц назад
Super
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
கண்ணன் சார் அவங்க பேரை கலை நிகழ்ச்சி கிட்டு ரொம்ப களவாணி தினம் பண்றாங்க😂😂
@sankarisankari7713
@sankarisankari7713 27 дней назад
லட்சுமணன் சொன்னதில் ஏதாவது தவறு இருந்தால் நீங்கள் சொல்லும் ஐந்து பேரும் மறுப்பு தெரிவிக்க வேண்டிய தானே மணிகண்டன் காவடி மணிகண்டன் அவர்களைப் பேச சொல்லுங்க
@seshachalamvenkatesan4588
@seshachalamvenkatesan4588 Месяц назад
திமுக / பிஜேபி க்கு ஆதரவான பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் அதிமுக எப்படியாவது ஒன்றாக சேரனும் என்று தவிக்கிறார்கள். OPS உள்ளே இருந்தால் பிஜேபி கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கும் என பிஜேபி நினைக்கிறது. பிஜேபி கட்டுப்பாட்டில் அதிமுக இருக்கும்வரை தாங்கள்தான் ஆட்சியில் இருப்போம் என திமுக நினைக்கிறது.
@muthurajaalagarsamy8322
@muthurajaalagarsamy8322 28 дней назад
வக்கீல் நீதிக்காக போராடுவாரா இல்லை பணம் யார் தருகிறார்களோ அவர்களுக்குத்தான் போராடுவார்கள் என்பது நாட்டு மக்களுக்கே தெரியும்
@GaneshGanesh-pb9gl
@GaneshGanesh-pb9gl Месяц назад
🙏
@JeyabalDharshan
@JeyabalDharshan 17 дней назад
உன்னை யாருடா கிடைச்சது எங்களுக்கு தலைமையகம் எங்க திறமையை நீ வந்து கேக்குறதுக்கு உங்க ஆளு என்ன இது போடா
@TheRenu77
@TheRenu77 Месяц назад
புரட்சி தலைவா நீ ஒரு பிள்ளை பெத்து இருந்து இருக்கலாம்
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
அம்மா தயவுசெஞ்சு கலாய் பேச்சை கேட்க வேண்டாம் அவரும் சரி இல்ல மக்கள் மனசை யாரும் புரிஞ்சுக்கல ஆனா ஒன்னே ஒன்னு சொல்லுங்க இப்படியே இருந்தா நாசமா போயிடும்
@cleandirt9368
@cleandirt9368 Месяц назад
மணிகண்டன் உசுப்பேத்தி விடுரான்..
@karthiksaravanakumarkarthi7350
@karthiksaravanakumarkarthi7350 Месяц назад
தந்தி டிவியில் அசோகா சகோதரி நடத்தும் விவாதம் மட்டும் புரிதலும் சமூக நல அக்கறையும் உள்ளது அசோகா சகோதரிக்கு என்🎉🎉🎉🎉🎉
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 28 дней назад
இதில் என்ன சமூக நலம்? இது T. V. யில் வரும் 6பேருக்கும் நலம்.
@G.Ramesh2792
@G.Ramesh2792 Месяц назад
spL சசிகலாவின் அடிமை அப்படிதான் சொல்வார்😂😂😂😂
@subramanianm7612
@subramanianm7612 Месяц назад
Thondan pathaviku vara vendumendral vks thalamai
@pandianarjunan5104
@pandianarjunan5104 Месяц назад
வாய்ப்பு இல்லை. B டீம் பிராப்ளம் திமுக வால் சரி செய்யப்படும்.
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
ஏயா இதுவரைக்கும் நீயா பண்ணுகிறீர்கள் மணிகண்டன் சார் தயவுசெஞ்சு மக்கள் மனதை புரிஞ்சுக்குங்க இல்லனா எல்லாரும் டென்ஷன் ஆயிடுவோம்
@marimuthumuthu3954
@marimuthumuthu3954 Месяц назад
M P தேர்தலோடு எடப்பாடி யார் இருக்க மாட்டார் என்று கூறிய தேய்ந்த ரெக்காடு மாதிரி பேச வேண்டிய தான் OPS இருந்ததால் கட்சி வெற்றி பெற்று விடுவாரா
@user-jz1mx4uc4x
@user-jz1mx4uc4x 29 дней назад
தந்தி(TV(ஊங்காலுக்கு((ஏதும்(தெரியாது(ஆணல்(மக்காள்(பாத்துபெர்நிங்பேசியாது(ஏடாபாடிஒரூஆலா😂😂😂
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
சில மரமண்டை எல்லாம் எப்படி புரிய வைக்கிறதுன்னு தெரியல மக்கள் நாங்கள் பார்க்கிறோம் ஓட்டு யாருக்கு போன்னு எனக்கு தெரியும் ஒன்று சேருங்கள் தயவுசெய்து
@sankarisankari7713
@sankarisankari7713 27 дней назад
தந்தி டிவிக்கு ஒரு வேண்டுகோள் மணிகண்டன் பூ தமிழரின் காவடி தூர்க்கும் மணிகண்டன் என்று போடவும் அரசியல் விமர்சகர் என்று போடுவது தவறு
@ramkumart8084
@ramkumart8084 Месяц назад
Sp. Lakshmanan DMK supporter.
@user-yf4ms6vk4j
@user-yf4ms6vk4j Месяц назад
தந்தி டிவி மக்கள் பிரச்சினை பேச மாட்டீங்களா
@kpsivam5792
@kpsivam5792 Месяц назад
ஒருங்கிணைப்பை பழனிச்சாமி ஜெயக்குமார் முனுசாமி மூவரைக் தவிர அனைவர் மனதிலும் உள்ளது வெளிக்காட்டிக்கொள்ள தயங்குகிறார்கள்
@MegamAjay
@MegamAjay Месяц назад
யார்ரா இந்த கண்ணன் வயித்தெரிச்சல்ல பேசுறான்
@palaniselvam1638
@palaniselvam1638 Месяц назад
தமிழகத்தில் வாழ்வாதார பிரச்சனை பற்றி பேச நிறைய இருக்கிறது ஆனால் அதிமுகவை ஒருங்கிணைப் புதன் மிக முக்கியம் என்று எஸ் பி எல் அவர்கள் மிகத் தீவிரமாக செயல்படுகிறார்
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 29 дней назад
உண்மை நான் மதுரை மாவட்டம் செல்லூர் ராஜு ,ராஜன் செல்லப்பா யாரும் வேலை செய்யவில்லை
@RajendiranPalanimalai-it2ld
@RajendiranPalanimalai-it2ld Месяц назад
முதல் அமைச்சர் வேட்பாளர் யார்
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
கலை சார் உங்க பேச்சே தெரியல எங்களுக்கு டென்ஷன் ஆகு அப்போ உங்க எதிரிகள் எப்படி பேசாம இருப்பாங்க
@MegamAjay
@MegamAjay Месяц назад
எஸ்பி. லட்சுமணன் ஓபிஎஸ் ஒரே சாதியா. இந்து ஊது ஊதுறான்
@p.karppiyankarpphu3523
@p.karppiyankarpphu3523 Месяц назад
இதை இல்லை
@user-ei6pb1dn2h
@user-ei6pb1dn2h 13 дней назад
நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றுவது வந்து சாமத்தியம் இல்ல துரோகம்
@MegamAjay
@MegamAjay Месяц назад
SP. லட்சுமணன் திமுக அடிவருடி
@arulselvannatesan3115
@arulselvannatesan3115 Месяц назад
Sp lakshmanan oru poram
@SivaKumar-cv5rd
@SivaKumar-cv5rd Месяц назад
எஸ்பி அவர்கள் அண்ணா திமுக சேர்த்து விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளார் வாழ்த்துக்கள் அண்ணா
@SivaKumar-cv5rd
@SivaKumar-cv5rd Месяц назад
அசோக் அவர்களை நீங்கள் சொல்வது எல்லாம் தொண்டர்களுக்கு சிரிப்பு தான் வருகிறது அது சரி
@ilaiyaraja7311
@ilaiyaraja7311 Месяц назад
எட்டப்பன் வச்சி நல்ல காமெடி
@viralvideos5260
@viralvideos5260 Месяц назад
கலை கருத்துகளின் கொலை 😂😂😂
@user-mh5tu6fk5i
@user-mh5tu6fk5i Месяц назад
அசோகவர்த்தினி நெறியாளரா?/தெறியாளரா?
@srajasri366
@srajasri366 Месяц назад
நீங்க என்னமோ பண்ணுங்க நாங்க நாம் தமிழர் கட்சியில் சேர்ந்து விட்டோம்
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf Месяц назад
Supper
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
எங்களுக்கு ஓபிஎஸ் சோ இப்ஸ் சசிகலா பெரிய சில கட்சி ஒன்று போடணும் முதல்ல தெரிஞ்சுக்கோ
@SivaKumar-tv6vn
@SivaKumar-tv6vn Месяц назад
Lakshmanukku vaitherisal eps best leader
@maha01979
@maha01979 Месяц назад
Sani kandan unnala than mudivu
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 Месяц назад
Spl.super.speak
@RamadossG-en2ut
@RamadossG-en2ut 17 дней назад
எடப்பாடி பழனிச்சாமி எத்தனை பேரசந்திதாலும்ஒன்றும் நடக்காது
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
எங்க களை சார் நீங்க பத்திரிக்கையாளர் உங்களுக்கு எல்லாம் நீங்க எப்படி ஒரு தடவை பேச்சையும் பேசுறீங்க எவ்வளவு கொடுத்தாங்க மக்கள் எங்கெல்லாம் பார்த்தது தானே இருக்கோம் அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது
@Manikandan-xv3sn
@Manikandan-xv3sn 17 дней назад
Admk All clear that finesh.but eadapadi irikavaraikum vaieipe ille confirm.....😢😢😢😢
@BharatiGuna-yt9gk
@BharatiGuna-yt9gk 28 дней назад
annan, lasumanan, arimayana, ipcshu, valga,mentum, vetri, perum, eps, atmk,
@Manikandan-xv3sn
@Manikandan-xv3sn 17 дней назад
Eadabadi irikavaraikum vaieipe ille....😢
@raj-zz6wy
@raj-zz6wy Месяц назад
Meet panuna visayam vera mr.laxmanan....chuma vaiku vanthatha pesa kudathu mr....
@sankarisankari7713
@sankarisankari7713 27 дней назад
லட்சுமணன் அண்ணன் கரெக்ட் பேசுற அவர் அண்ணா திமுக நன்றாக இருக்க வேண்டும் நினைக்கிறார் நீங்கள் அந்தக் கட்சியை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்
@user-zs7wx6hq8u
@user-zs7wx6hq8u Месяц назад
All aiadmk onrupatilathein 2026 vinnar 💯 tru
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
லட்சுமணன் சார் எவ்வளவு தெளிவா பேசினார் கன்னத்தில் கண்ணன் சார் எவ்வளவு தெளிவா பேசுறாரு நம் மணிகண்டன் சாரும் கலர்ஸ் வரும் அவங்க பேச்சு சரியில்லை
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
அசோகர் மேடம் உட்கார்ந்து பேசினால் தான் முடிவு கிடைக்கும் ஒரு குடும்பத்தில் கூட அப்பா அம்மா பிள்ளை பேசினா தான் முடிவுக்கு வரும் அதுபோலதான் ஒரு கட்சியும் பேசினா தான் முடிவுக்கு வரும்
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 29 дней назад
டேய் கர்ணா நீ யாருன்னு எல்லாருக்கும் தெரியும்
@vishvag4691
@vishvag4691 Месяц назад
எடப்பாடி செருப்படி
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 Месяц назад
How get against party all community vote
@ravipalanisamy2882
@ravipalanisamy2882 22 дня назад
டேய் நீ எல்லாம் ஒரு வழக்கறிஞரா? எடப்பாடி ஒட்டுமொத்தமாக ஜெயிலுக்கு போவது உறுதி.
@MurugesanRamakrishana-iq6um
@MurugesanRamakrishana-iq6um 29 дней назад
Sp லெக்ஷ்மணன் ரமனாதனபுறதில் சாதி வெறி புரியுதா
@eganathanm1633
@eganathanm1633 21 день назад
Eganathan. M Washout & patthu tholvi Mr. Palanisamy will be threwout from the aiadmk katchi, all the young aiadmk members will united & ssve the aiadmk future development.
@user-td8st5yp9m
@user-td8st5yp9m Месяц назад
, ஆ ? ,, ... , ,, னால் இந்த காலை
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
அம்மா நெறியாளர் நெறியாளர் கண்ணன் பேச்சு உண்மை அந்த மணிகண்டன் பேச்சு சரியில்ல அது மாதிரிதான் நாசமாக கட்சியை
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
அந்த ஆறு அண்ணன்களும் புரிஞ்சிக்கோங்க கட்சி ஒன்றுபட்டால் ஜெயிக்க முடியும் அது ஏன் உங்களுக்கும் புரியல நெறியாளர்
@RAMESH1979.
@RAMESH1979. 29 дней назад
அப்ப எடப்பாடி உடைய ஆதவன் ஏன் தோற்றார்
@sridharsridhar7570
@sridharsridhar7570 Месяц назад
கலை ஐயா கட்சி நிர்வாகிகள் வெளியேறவில்லை சொல்கிறார் ஆனால் அதிமுக தொண்டர்களும் மத்த கட்சிக்கு ஓட்டு போட்டுள்ளார்கள் அதனால் ஒற்றுமை தான் முக்கியம்
@aravintharavi2000
@aravintharavi2000 13 дней назад
Edapadiyar king maker
@KannanKannan-sf9mq
@KannanKannan-sf9mq Месяц назад
Manikandan u para sonna enakku kela eariyethu
@ShivaKumar-xt2gf
@ShivaKumar-xt2gf 28 дней назад
Ops teme Admk good👍 (Eps Dmk teme drama waste👎
@n.subramaniyam4189
@n.subramaniyam4189 Месяц назад
DMK 9 amachar thirunavukarasu avargalai koopidungal
Далее
Хитрость старого мастера #diy
00:54
НАША НАСЫЩЕННАЯ ПОЕЗДКА В КИТАЙ
1:32:55
Хитрость старого мастера #diy
00:54