Тёмный

🔴LIVE: செய்தியாளர் சந்திப்பு தமிழக பாஜக தலைவர் K.அண்ணாமலை | BJP | Annamalai | 

Подписаться
Просмотров 102 тыс.
% 3 383

🔴LIVE: செய்தியாளர் சந்திப்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை | BJP | Annamalai |
#annamalai #bjp #annamalaiips #bjptamilnadu #modiji #annamalaibestspeech #annamalailatestspeech #tamaraimanadu #nilagiri #nilagirimanadubjp #bjpmanadu #annamalaimanadu #bjptamilnadumanadu #nilagirimp #annamalaiyar #annamalaivideo #jpnadda #jpnaddalive #bjplive #bjpleaders #tamilnadubjp #tamilnadubjplive #9yearsofmodi #annamalai4coimbatore

Опубликовано:

 

4 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 488   
@govindanappaswamy34
@govindanappaswamy34 2 дня назад
அதிரடி ஆணிவேர் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ் தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
@suloramc9309
@suloramc9309 2 дня назад
அருமையான கமெண்ட் பாராட்டுகள் 🎉
@ganeshms
@ganeshms 2 дня назад
Best wishes for all future endeavours to தம்பி அண்ணாமலை🕉🕉
@prabakaransp3576
@prabakaransp3576 2 дня назад
❤❤❤
@bavatharaniv4580
@bavatharaniv4580 2 дня назад
படிப்பு, திறமை, தெளிவு மிக்க மனிதரிடம் நடிப்பில் சிறந்த விஜய் ஈடாக மாட்டார்
@user-ls3oi2wy8p
@user-ls3oi2wy8p 2 дня назад
Yes
@suloramc9309
@suloramc9309 2 дня назад
எஸ்🎉
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 2 дня назад
Yes
@dhanaaganesan4353
@dhanaaganesan4353 2 дня назад
ஜோசப் விஜய்க்கு நடிக்க தெரியுமா.ஐயோ தலையெழுத்து
@bavatharaniv4580
@bavatharaniv4580 2 дня назад
@@dhanaaganesan4353 மக்கள் பணி செய்ய விரும்புவது போல் கூட நல்லா தா நடிக்கராரு. ஆயிரம் விஜய் என்றாலும் அண்ணாமலை ஆக முடியாது💯
@sivakumar-tq3xw
@sivakumar-tq3xw 2 дня назад
அண்ணா உங்க பதிலடி போல யாரும் கொடுக்க முடியாது புள்ளி விவரங்கள் உடன்❤❤❤❤
@suloramc9309
@suloramc9309 2 дня назад
உண்மை
@venkatponni9875
@venkatponni9875 2 дня назад
ரியல் ஹீரோ அண்ணன் அண்ணாமலை மட்டுமே மக்களே சிந்திக்க வேண்டிய நேரம் நமக்கான தலைவர் அண்ணாமலை மட்டுமே
@user-vf3sl7zs7o
@user-vf3sl7zs7o 2 дня назад
ஆனால் ஓட்டு மட்டும் போட்டு விடாதீர்கள்
@apr1230
@apr1230 2 дня назад
Annamalai asகுஜராத்தியின் கைக்கூலி
@kumardevan195
@kumardevan195 2 дня назад
Sure
@rajanjawali8191
@rajanjawali8191 2 дня назад
அண்ணாமலை அவர்கள் பிஜேபி தலைவர் தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்பதே தமிழக மக்கள் விருப்பம்.
@TAT-gt2ui
@TAT-gt2ui 2 дня назад
😂😂 கோமாளி அப்படி கோயம்புத்தூர் மக்கள் நினைச்சுருந்தா அவன் MP ஆகிருப்பான் டா...
@vpparthiban9461
@vpparthiban9461 2 дня назад
பணம் பத்து செய்யும் komali முட்டாள்கள் மக்களுக்கு நல்லவன் ஒருவன் வந்தால் komali ஆக theriyum
@leninraj9361
@leninraj9361 2 дня назад
Aravalkurichi la vote count pannittangala
@apr1230
@apr1230 2 дня назад
இவனுக்கு ஒட்டு போட்ட கோவை மக்கள்
@sanapeena
@sanapeena 2 дня назад
உனக்கென்னப்பா, பகல் கனவு ஸ்பெஷலிஸ்ட்
@vasanthinatarajan5661
@vasanthinatarajan5661 2 дня назад
எவ்வளவு விஷயங்கள் நாங்கள் இவரால் மட்டுமே தெரிந்து கொள்ள முடிகின்றது. இவர் இல்லை என்றால் இது போல் நுணுக்கமான விஷயங்கள் தெரிந்து கொள்ள முடியாமல் போய்விடும்|
@ttfgamingff6473
@ttfgamingff6473 2 дня назад
உண்மை ப்ரோ
@balankulangara
@balankulangara 2 дня назад
உண்மை
@user-gz4qc7ib8k
@user-gz4qc7ib8k 2 дня назад
உண்மை சகோதரர்
@user-rq8sk7os7y
@user-rq8sk7os7y 2 дня назад
எனக்கு ரெம்ப ஆசையாக இருக்கு இப்படி நம்ம முதல்வரை பேட்டி எடுக்க பார்ப்போம்
@Karuthusuthandiram22
@Karuthusuthandiram22 2 дня назад
இந்த ஜென்மத்தில் நடக்க போவது இல்லை 🤣😂 ஏன்டா ஆசையா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா
@rishichidhu1018
@rishichidhu1018 2 дня назад
சுடலையா ஐயோ😂😂😂😂
@manogaran2344
@manogaran2344 2 дня назад
அந்தாளுக்கு எழுதி குடுத்தாலே தப்பு தப்பா படிப்பான்... பேட்டி னா ஒண்ணுக்கு போயிருவான்
@mgrajan3995
@mgrajan3995 2 дня назад
அண்ணாமலை பிறவியால் பெற்ற. நுண்ணறிவு இது. அதாவது இறைவன் கொடுத்தது. படித்தால் மட்டும் வராது.
@cobrayogesh
@cobrayogesh 2 дня назад
இது தான் டா படித்தவுனுக்கும் .தொப்பி மண்டயனுக்கும் வித்யாசம். ❤❤❤.Annamalai great
@c.m.kumarasamymarappan4803
@c.m.kumarasamymarappan4803 2 дня назад
அண்ணாமலை அவர்களின் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றாலே ஒரே விழா தான். பத்திரிக்கையாளர்களைப் பார்த்தாலே "எனக்கு வேறு மீட்டிங் இருக்கு" என புறமுதுகு காட்டி ஓடும், தலைவர்களினிடையே, பத்திரிக்கையாளர்களை நேருக்கு நேராய் பார்த்து "என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள்" என்று தன்னம்பிக்கையுடன் கூறும் அண்ணாமலை திறமைக்கு ஈடில்லை.
@vijikrish3182
@vijikrish3182 2 дня назад
ஓடும் அரசியல்வாதிக்கு பணம் அதிகார பலம் அதனால் இருக்கும் திமிர் சொக்கட்டான் என்றும் இரெட்டு போடாது
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 2 дня назад
எனக்கும் சரி மக்களுக்கும் சரி முழு நம்பிக்கை இருக்கிறது இன்றே துவங்குவோம் 2026 இல் அண்ணாமலை தான் முதல்வர் தமிழகத்தில் தாமரை மலர்ந்து விட்டது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டது ஜெய்ஹிந்த் ஜெய் மோடி ஜி வாழ்க பாரதம்
@rbahirathan
@rbahirathan 2 дня назад
தமிழக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டதா அண்ணமலையால்?
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 2 дня назад
@@rbahirathan we have to give him mandate first. Then you ask the question
@shanthiselvakumar7685
@shanthiselvakumar7685 2 дня назад
Unmai unmai ayya. We will start again for 2026
@lakshmisiva4647
@lakshmisiva4647 2 дня назад
​ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து பாருங்கள்.60 ஆண்டுகள்​ அதிமுக திமுக விற்கு ஓட்டு போட்டு வாழ்க்கை தரம் உயர்ந்து விட்டதா? இன்னும் கையேந்திக்கொண்டு@@rbahirathanதான் இருக்கிறார்கள் மக்கள் சுய கௌரவம் இல்லை. கொள்ளை அடித்த பணத்தில் பிச்சை போட்டு ஓட்டு வாங்குகிறார்கள்
@user-ls3oi2wy8p
@user-ls3oi2wy8p 2 дня назад
Yes​@@rbahirathan
@ArumugamPillai-ry7pi
@ArumugamPillai-ry7pi 2 дня назад
தம்பி அண்ணாமலை அவர்களே திருசெந்தூர் கோவிலுக்கு சென்று வணங்கிவாருங்கள்
@Miracle-mi3oh
@Miracle-mi3oh 2 дня назад
தமிழக ஆண் பெண் அனைவரும் serial பார்பதை விட்டு , தமிழ் நாட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேலுங்கள்.
@andere8819
@andere8819 2 дня назад
Ladies have been kept as blind
@lakshmanansakeela3852
@lakshmanansakeela3852 2 дня назад
Super
@lakshmisiva4647
@lakshmisiva4647 2 дня назад
எங்கள் ஆதரவு முழுவதும் திரு அண்ணாமலை அவர்களுக்கு தான்.
@Miracle-mi3oh
@Miracle-mi3oh 2 дня назад
அண்ணாமலை வாழ்க மலேசிய மகளிர் அணி❤
@ChandrasekarRamesh-sm7bl
@ChandrasekarRamesh-sm7bl 2 дня назад
@suloramc9309
@suloramc9309 2 дня назад
மலேசிய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள்‌ தம்பி அண்ணாமலையின் அரசியல் பிடிக்கும் போது தமிழகத்தை நினைத்து பார்த்தாலே வேதனையாக உள்ளது
@ranganayakirajendran317
@ranganayakirajendran317 2 дня назад
அண்ணாமலை 2026 முதல் வர் ❤
@bjpsureshthanjavur9131
@bjpsureshthanjavur9131 2 дня назад
வாழ்க அண்ணாமலை ஜி
@shreeganatra3618
@shreeganatra3618 2 дня назад
அண்ணாமலைக் கடவுளும், தமிழக மக்களும் உங்களை ஆசீர்வதிப்பார்கள்.
@shreeganatra3618
@shreeganatra3618 2 дня назад
@@apr1230 நான் விரும்புவதைச் சொல்வேன்
@ManikandanManikandan-cc9xn
@ManikandanManikandan-cc9xn 2 дня назад
தலைவரே இந்த பத்திரிகையாளர் மத்தியில் என்ன பேசினாலும் முறையாக மக்களிடையே கொண்டு சேர்க்க மாட்டார்கள் நீங்கள் லண்டன் படிக்க செல்லும் முன் தமிழகத்தில் ஒரு பிரமாண்டமான மாநாடு ஏற்பாடு செய்ய வேண்டும் ஆனாலும் ஜெயக்குமார் அவர்களுக்கு கொடுத்த பதில் செம்ம மாஸ்
@venkatponni9875
@venkatponni9875 2 дня назад
அண்ணன் பேசும் பண்பு அழகு❤❤
@UmaDevi-kb8lu
@UmaDevi-kb8lu 2 дня назад
அண்ணா மலை மாஸ் ❤
@gopalansubbiah1732
@gopalansubbiah1732 2 дня назад
I salute annamalai ji
@nagarajantriplicane
@nagarajantriplicane 2 дня назад
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும்.
@sarvadurai8510
@sarvadurai8510 2 дня назад
Super super அண்ணாமலை பிஜேபி தலைவர்
@ShivaKumar-ve2gq
@ShivaKumar-ve2gq 2 дня назад
Annamalai Annamalai Annamalai
@yokesh_765
@yokesh_765 2 дня назад
Annamalai is our future CM.
@venkatponni9875
@venkatponni9875 2 дня назад
அண்ணாமலை அண்ணன் மாஸ் தலைவர் அண்ணன் கேட்கிற டேட்டா வை தாங்க அது இவனுகளுக்குத் தெரியாது
@kansivarajan
@kansivarajan 2 дня назад
ஓட்டுக்குபணம் கொடுக்கும் கையை கட்டணும் அப்போதான் நல்லவேட்பாளர் வெற்றிபெறுவர் நேர்மையான நிர்வாக ஆட்சிநடைபெறும்...
@BakthavachalamB-qm7ib
@BakthavachalamB-qm7ib 2 дня назад
பாரத தேசத்தின் பொக்கிஷம் ஊழலை ஒழிக்க வந்த அற்புதம் நம் தமிழகத்தின் தவப்புதல்வன் வாழிய வாழியவே ஜெய் ஶ்ரீராம் ஜெய் ஜெய் மோடிஜி செங்கோல் ஆட்சி சென்னைக்கு வந்தால் தான் கமிஷன் கரக்ஷன் ஊழல் லஞ்சம் பஞ்சம் அனைத்தும் அகற்ற நடவடிக்கை எடுக்க மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சியாக இருந்தால் தான் மக்களுக்கு கேட்டது கிடைக்கும் நினைத்தது நடக்கும் நாட்டில் நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
@manik2749
@manik2749 2 дня назад
Jai Modiji jai ho Thalaivar annamalai ji
@jsvnaveen
@jsvnaveen 2 дня назад
Annamalai ❤
@radharaman4530
@radharaman4530 2 дня назад
Annamalaiji is a perfect and genius person
@raajansrinivas9491
@raajansrinivas9491 2 дня назад
Annamalai is great 👍
@banumathinatarajan2207
@banumathinatarajan2207 2 дня назад
Iam a senior citizen, and for saving tamil nadu people, we must select Annamalai ji, as our future Chief Minister, in 2026.
@andere8819
@andere8819 2 дня назад
Ladies under tv series fate of Tamils
@thenmozhignanodhayam
@thenmozhignanodhayam 2 дня назад
கேபிடேஷன் பீஸ் அதிக செலவா கோச்சிங் ஃபீஸ் அதிக செலவா என்பதை மக்கள் தான் யோசித்துக் கொள்ள வேண்டும் எத்தனையோ பிள்ளைகள் வீட்டிலேயே படித்து நீட் எக்ஸாம் தேர்வாகுகிறார்கள்
@anuradhakandhasamy4287
@anuradhakandhasamy4287 2 дня назад
ஆமாங்க. எங்க கிராமத்தில் ஒரு மாணவி தானாக படித்து 611 மதிப்பெண் பெற்றுள்ளார்.கோச்சிங் செல்லவில்லை.ஆர்வமுள்ளவர்கள் வெற்றி பெறுவர்
@user-pp7hi4ff7n
@user-pp7hi4ff7n 2 дня назад
நீங்க சொல்றது மாதிரியே வெச்சுக்கிட்டாலும் நீட் ட்ரைனின்க்கு ஒரு லக்சம் செலவு பண்ணி டாக்டர் ஆகலாமே ஒரு கோடி தேவையில்லை
@thenmozhignanodhayam
@thenmozhignanodhayam 2 дня назад
@@user-pp7hi4ff7n 1 கோடி கேபிடேஷன் பீஸ் சொன்னேன்
@rajapandi2577
@rajapandi2577 2 дня назад
அண்ணாமலை.அவர்கள்.பேசிய.சொன்ன.கருத்தின்,உண்மையை...மாணவ.செல்வங்கள்...புரிந்து‌கொள்வார்கள்
@pugalpugal654
@pugalpugal654 2 дня назад
Annamalai ji is great leader
@mschemistry2585
@mschemistry2585 2 дня назад
Super annamalai sir. You are the god of India
@sharansreenivasan5638
@sharansreenivasan5638 2 дня назад
Anna we believe u only
@nandhagopal9635
@nandhagopal9635 2 дня назад
❤❤❤ தமிழக எதிர்காலம் தமிழக இளைய சமுதாயத்தின் எழுச்சி நாயகன் தமிழக வருங்கால முதலமைச்சர் திரு அண்ணாமலை ஜி வாழ்க ❤🙏🙏🙏
@velmurugamurugan2279
@velmurugamurugan2279 2 дня назад
❤❤
@gopalansubbiah1732
@gopalansubbiah1732 2 дня назад
I support annamalai ji
@natarajanrajuppa1195
@natarajanrajuppa1195 2 дня назад
ஊழலை ஒழிக்க பாடுபடும் தலைவர் அண்ணா மலை அவர்களை அந்த அண்ணாமலையாரே ஆசிர்வதிப்பார்.
@oshonirmala7904
@oshonirmala7904 2 дня назад
Annamalai, sir, is a great leader for Tamilnadu cm into being 2026...with Lord grace of Lord Annamalayar 🙏
@nagarajantriplicane
@nagarajantriplicane 2 дня назад
15க்கும் மேற்பட்ட பத்திரிகை ஊடகங்கள் வந்திருப்பது அண்ணாமலையின் செல்வாக்கை நிரூபிக்கிறது.
@surulirajsuruliraj5265
@surulirajsuruliraj5265 2 дня назад
Super annamalai
@AASOORYARKSWAMY
@AASOORYARKSWAMY 2 дня назад
வாழ்க ANNAMALAIJI🙏🙏🕉🕉🤝🤝🚩🚩வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம் வாழ்க ANNAMALAIJI🙏🙏🕉🕉🤝🤝🚩🚩திருட்டு திராவிட முண்டர்களின் ஊழல் மன்னர்களின் கொள்ளை கும்பலின் கொலைகார குண்டர்களின் தமிழ் நாட்டு மக்களை அழித்துக்கொண்டிருக்கும் எல்லா படு மோசமான விவரங்களையும் தேச துரோக செயல்களையும் ஆயுதங்களை கொண்டு துன்புறுத்தும் செயல்களையும் தைரியமாக ஊடகங்கள் மூலமாக தமிழ் மக்களுக்கு தெறியப்பபடுத்தும் வாழ்க ANNAMALAIJI 🙏🙏🕉🕉🤝🤝🚩🚩அற்புதம் மிக அற்புதம் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க எப்போதும் எங்கேயும் வாழ்க வாழ்க வளர்க பாரதம் வாழ்க வளர்க ஸநாதன தர்மம்..தமிழகத்தை சுரண்டிக்கொண்டிருக்கும் திராவிடய மகன்கள் அடங்கிய முண்டர்கள் கொலைகாரர்கள் கொள்ளைகார கும்பல் ஒழிய வேண்டும் அழிய வேண்டும் தமிழகத்தை சுரண்டிக்கொண்டிருக்கும் திராவிடய மகன்கள் அடங்கிய முண்டர்கள் கொலைகாரர்கள் கொள்ளைகார கும்பல் ஒழிய வேண்டும் அழிய வேண்டும் வாழ்க ANNAMALAIJI 🙏🙏🕉🕉🤝🤝🚩🚩 வாழ்க ANNAMALAIJI
@ManiKandan-bj8nk
@ManiKandan-bj8nk 2 дня назад
Jaiho Annaamalaiji ✊ ♥ 🚩 Tamilnadu next CM ✊ 🇮🇳 Jaiho BJP ✊ ♥ 🚩
@manadhinkural4406
@manadhinkural4406 2 дня назад
எல்லா கட்சி தலைவனுக்கும் ஸ்டாலின் துணை அண்ணாமலைக்கு ஆண்டவனே துணை இவர் வெற்றியை தடுக்க யாராலும் முடியாது ஜெய் அண்ணாமலை❤❤❤
@leninraj9361
@leninraj9361 2 дня назад
Aravalkurichi la vote count pannittangala. coimbatore la vote count pannittangala
@sivananthan3101
@sivananthan3101 2 дня назад
❤❤❤❤WE ALL STAND WITH BJP AND ANNAMALAI JI LEADERSHIP 😊😊😊😊👍👍👍👍❤❤❤❤BARATHAM PALLANDU VALLGA VETRI NICAYUM YENDRUM❤❤❤❤🙏🙏🙏🙏
@selvaraj845
@selvaraj845 2 дня назад
Well done, Annamalai. We will always be with you for all your work. The majority of all the Indian National living in Malaysia are supporting you. We want you as the future leader in Tamilnadu. We will see you soon as the Chief Minister of Tamilnadu. From Assistant Professor Selvaraj from University of Nottingham UK ( Malaysia Campus )
@RameshG-xb8yz
@RameshG-xb8yz 2 дня назад
Jaihind Annamalai sir 🙏
@sslingamsslingam7159
@sslingamsslingam7159 2 дня назад
Jai Annamalai ❤
@subramaniam7905
@subramaniam7905 2 дня назад
அண்ணாமலை சூப்பர் தல ❤❤❤❤❤
@gurumoorthy4638
@gurumoorthy4638 2 дня назад
வாழ்த்துக்கள் அண்ணா தெளிவான விளக்கம் ❤❤❤🎉🎉🎉🎉🎉
@murugesank3328
@murugesank3328 2 дня назад
IPS Great young and Energetic Annamalai is our future Tamilnadu C M
@ganeshkrishna8739
@ganeshkrishna8739 2 дня назад
POLITICAL SUPER STAR ANNAMALAI வாழ்க வளர்க ❤🙏
@pravinkumarwinner7838
@pravinkumarwinner7838 2 дня назад
பொதுமக்கள் புரிந்துக் கொண்டால் மட்டுமே மாற்றம் சாத்தியம்.
@sureshl5516
@sureshl5516 2 дня назад
எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் நான் அண்ணாமலை அண்ணன்காக காத்திருப்பேன் வாழ்க அண்ணாமலை.
@ganeshms
@ganeshms 2 дня назад
Best wishes for all future endeavours to தம்பி அண்ணாமலை🕉🕉🕉
@kaladevi2267
@kaladevi2267 2 дня назад
நீட்வருவதற்குமுன்னர்அரசுபள்ளியிலிருந்துஎத்தனைமாணவமாணவிகள்மருத்துவகல்லூரியில்சேர்ந்துள்ளவிபரத்தைகடைசிவரைதெரிவிக்கமாட்டார்கள்.
@lakshmisiva4647
@lakshmisiva4647 2 дня назад
மக்கள் திருந்தினால் மாற்றம் உண்டு. மக்கள் விலை போனால் அவர்கள் தலைவிதி சாக வேண்டியதுதான்.
@HemaLatha-xi1op
@HemaLatha-xi1op 2 дня назад
Brother super comment go ahead. Jai hind Bharat madha ki jai
@jayakumarv6676
@jayakumarv6676 2 дня назад
அருமையான பதிவு
@radharaman4530
@radharaman4530 2 дня назад
Annamalaiji Annamalaiji
@annamalaiarmy177
@annamalaiarmy177 2 дня назад
தலைவவர் 🔥
@prabakaransp3576
@prabakaransp3576 2 дня назад
இதுதான் அதிரடி அரசியல் அருமையான பேச்சு தமிழகத்தின் வருங்கால எதிர்காலம் மக்களின் நாயகன் அண்ணா மலை ஜீ❤❤❤
@velmurugamurugan2279
@velmurugamurugan2279 2 дня назад
அருமையான தெளிவான பேச்சுக்கு ❤வாழ்த்துக்கள்
@vinothkumar2767
@vinothkumar2767 2 дня назад
All our support goes to Mr. Annamalai ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@suriyam1954
@suriyam1954 2 дня назад
MODI G KA PARIVAR MODI G FAMILY ANNAMALAYAR TNADU ❤🎉😊😊😊
@rangadurailakshmi2670
@rangadurailakshmi2670 2 дня назад
AK47 Annamalaiji cm
@desabhakthi6739
@desabhakthi6739 2 дня назад
தமிழக அரசியல் கட்சிகளை அரசியல் சாசனத்தை மீறுபவர்களின் கட்சி உரிமை நீக்கி சட்டபடி வழக்கை தொடர வேண்டும், இன்டி கூட்டணி கட்சிகளுக்கும் பொருந்தும்🇮🇳
@renupathak4442
@renupathak4442 2 дня назад
North india loves Annamalai. Next CM of tamilnadu
@ravishankars5747
@ravishankars5747 2 дня назад
We support Annamalai.. We are waiting to vote for Annamalai in 2026
@venkatesapalanithangavelu
@venkatesapalanithangavelu 2 дня назад
Excellent Thalaiva 👌👍 - The Knowledgeable replies of Our TNBJP President Shri K.Annamalai Ji is always a greater appeal to common public 👌👍
@Malarvnnan-nl3rr
@Malarvnnan-nl3rr 2 дня назад
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏ஜி
@dhanaaganesan4353
@dhanaaganesan4353 2 дня назад
செம தலைவா.சுயநலத்திற்காக தன் குடும்பத்திற்காக மட்டுமே தமிழகத்தில் பல கட்சிகள் நடத்துகிறது.ஆட்சியும் நடக்கிறது.வந்தே மாதரம்.ஜெய்ஹிந்த்
@user-dw2lt3gm7k
@user-dw2lt3gm7k 2 дня назад
வாழ்க அண்ணாமலை , நாங்கள் அனைவரும் உங்களோடே பயணிப்போம் , நீங்கள் வெற்றி பெறும் வரை !!
@natarajanrajuppa1195
@natarajanrajuppa1195 2 дня назад
வாழ்க அண்ணாமலை ஒங்குக அவர் பணிகள்.👌👌👍👍
@Village_Special
@Village_Special 2 дня назад
அருமை அண்ணா ❤ வாழ்க வளமுடன் 🎉
@ganesansp4938
@ganesansp4938 2 дня назад
AnnaMaliourNextCM
@jagadeeshnachimuthu1571
@jagadeeshnachimuthu1571 2 дня назад
ஜெய் அண்ணாமலை ஜீ 🚩
@sugunasampathkumar8585
@sugunasampathkumar8585 2 дня назад
படிப்பு மிக அவசியம். இதை அண்ணாமலை தெளிவு படுத்திகிறார்.👌
@THILAGAMTV
@THILAGAMTV 2 дня назад
Next CM Honarable Annamalai Ji For Tamilnadu
@parthiban4724
@parthiban4724 2 дня назад
True sir
@saianookumar
@saianookumar 2 дня назад
Request muslim brothers to listen to Mr.Annamalai's speeches without any prejudice and then form an opinion on BJP
@pattuthangam5487
@pattuthangam5487 2 дня назад
வருங்கால தமிழக மே வாழ்க வளர்க
@krish59
@krish59 2 дня назад
அருமை
@malarmani97
@malarmani97 2 дня назад
அண்ணா உங்களுடைய சேவை இந்த நாட்டுக்கு தேவை அண்ணா. வாழ்த்துக்கள். அண்ணா
@exploretraveltech5633
@exploretraveltech5633 2 дня назад
best Tamil leader Annamalai ji vazhthukkal..
@MuthuSamy-kn9wg
@MuthuSamy-kn9wg 2 дня назад
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🔥
@SureshKumar-vq9rw
@SureshKumar-vq9rw 2 дня назад
தங்களிடம் கேள்வி கேட்கும் நிருபர்களையும் வீடியோவில் காண்பிக்கவும்
@user-hv6go4oi4f
@user-hv6go4oi4f 2 дня назад
வாழ்க மோடி ஜி 🙏 வாழ்க அண்ணாமலை 🎉
@kaleewaran6204
@kaleewaran6204 2 дня назад
அண்ணாமலையார் பேச்சுதான் சிறப்பு
@manjushapraveen2285
@manjushapraveen2285 2 дня назад
Annamalai ❤❤❤ Fly high and fly far 😍😍😍
@nagarajantriplicane
@nagarajantriplicane 2 дня назад
AnnAmAlAi super pressmeet
@o.pgautam4941
@o.pgautam4941 2 дня назад
*भारत माता की जय वन्देमातरम* *जय सियाराम जय जय सियाराम* 🕉️🙏🙏🌹🌹☺️☺️🕉️
@Ntgbrojustchilling
@Ntgbrojustchilling 2 дня назад
All the best for Mr. Annamalai. Because atleast you, the only person in TN, try to explain things and reality. I pray to God to give the understanding capacity to our TN people. So that they will wake up from the long 50+ years sleep.
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 2 дня назад
Wow Super, Great Speech, Great and Young Dynamic Leader, Thenn Naattu Gandhi, Tamil Naatin Dhava Puthalvan, Young Nethaji Subhash Chandra Bose, Vetri Thirumahan, Next TN CM Annaamalai ji Vaazhha Vaazhha Varuha Varuha Thalaiva 👌👌👏👏🌹🌹👌👌👍👍👍👍
@IyerASK
@IyerASK 2 дня назад
As usual semma .....👌
@rkindra5961
@rkindra5961 2 дня назад
Super super super